Jump to content

விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

 

இதுவும் ஒரு மனிதப்பிறவி. அன்று கிழக்கில் மனோகணேசன் காப்பாற்றி அனுப்பினார். இன்று வடக்கில் சிங்களத்தின் படைகளே பெரும்பாடுபட்டு காப்பாற்றுது. இப்படி ஒரு பிழைப்பு வேண்டுமா? தேசியத்தலைவன் வாழ்ந்த மண்ணிலும் சில கேடுகெட்ட பிழைப்புகள் இதுக்கு பின்னால் எதுக்கோ ஆசைப்பட்டு நிக்கிதுகள். இது போதுமடா எவ்வளவு சிங்களம் சுற்றி நின்றாலும் “டேய் கள்ளா” “டேய் சுமந்திரன்” “கள்ளன் ஓடுடா” என காது கிழிய கத்தும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள் .

Link to post
Share on other sites
 • Replies 119
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நாங்கள் சின்னனில்  படித்த சைவசமய கதை ஒன்று அரசனை கொல்லனும்  அதுக்கு ஒரே வழி  அந்த அரசன் சிறந்த சிவபக்தன் கொலையாளி சிவபக்த வேடத்தில் உடல் முழுக்க திருநீறு பூசியபடி போய்  அரசனை சந்தர்ப்பம் வாய்க்கும்போத

கற்பகதரு.. சுமந்திரன்.... பின் கதவால், பாராளுமன்றத்துக்கு  உள்ளே நுழையுறது... இது, மூன்றாவது தரம் தெரியுமா? 😎 அவர், செய்யுறது முழுக்க... சுத்துமாத்து வேலைகள். அது தெரியாமல்... அவருக்கு... நீங்க

எவ்வளவு படித்திருந்தும் என்ன பிரயோசனம் ?...கேவலத்திலும் ,கேவலம் கெட்டவர் இந்த சுமத்திரன் ...இப்படி ஒரு அபலை பெண்ணின் வெற்றியை தட்டிப் பறித்து பதவிக்கு வாறதை விட நாண்டுக்கிட்டு சாகலாம் ...சும்மா தன் பா

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

ப. தெய்வீகன் முகநூலில் எழுதியது. வாசிக்க விருப்பம் இல்லாதவர்கள் வேகமாக scroll செய்யவும்😀

 

ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி என்பது மிக மிக அதிகம். அதுவும் சுமந்திரனுக்கு எதிரான ஒரு பெண்ணின் கண்ணீருக்கான பெறுமதி அதிகமோ அதிகம். நேற்றிரவு யாழ். மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தையும் அதையொட்டி முழுவீச்சில் நடைபெற்றுவரும் பிரச்சாரத்தையும் ஓரளவுக்கு இவ்வாறு புரிந்துகொள்ளமுடியும்.

தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குக்கள் வாக்குச்சாவடிகளிலிருந்து வாக்கு எண்ணும் இடத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், எண்ணப்பட்ட வாக்குகள் பகுதி பகுதியாக அறிவிக்கப்படும். ஆனால், இறுதி அறிவிப்பு வரும்வரை எந்த முடிவுக்கும் வந்துவிடமுடியாது. இது உலகெங்கிலும் நடைபெறுகின்ற பொதுவான தேர்தல் வழமை. 

மாமனிதர் ரவிராஜ் அவர்களின் மனைவி சசிகலா அவர்களது விடயத்தில் நடைபெற்றதும் இதுதான். இறுதியாக வரவிருந்த பல தொகுதி வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்னர், அவர் 
மற்றவர்களைவிட முன்னிலையில் இருந்திருக்கலாம். முதல் தடவையாக தேர்தலில் போட்டியிட்ட அவர், அதனை வெற்றியாகவே கண்டு பரவசப்பட்டிருக்கலாம். ஆனால், படிப்படியாக ஏனைய தொகுதி வாக்குகள் வந்து சேர்ந்தபோது, "அமைதிப்படை" படத்தில் 
சுயேட்சை வேட்பாளர் நாகராஜசோழனுக்கு வாக்கு எகிறிக்கொண்டுபோனதுபோல - நிலமை மாறி - கீழிருந்த சித்தார்த்தனும் சுமந்திரனும் மேலேறியிருக்கிறார்கள். அவ்வளவுதான். சின்னக்குழந்தையும் புரிந்துகொள்ளக்கூடிய சிம்பிளான தேர்தல் நடைமுறை இது. 

ஆனால், இவரது ஆத்திரம் ஆரோகணிப்பதற்கு காரணமாக அங்கு இன்னொரு சம்பவமும் நடத்துவிட்டது. 

கொழும்பிலிருந்துகொண்டு உள்ளடி வேலைகளினால் தனது வெற்றியை தீர்மானித்துக்கொண்டிருக்கிறார் என்று எதிர்த்தரப்பினர் மத்தியில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிரச்சாரத்தை பொய் என்று நிரூபிப்பதற்காக, தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிட்டார் என்ற தகவல் உறுதியான பின்னர், யாழ்ப்பாணத்தில் தனது வீட்டிலிருந்த சுமந்திரன், மத்திய கல்லூரி வளாகத்துக்கு வந்தார். 

இந்த நேரத்தில், தான் நம்பியிருந்த வெற்றி கைதவறிப்போன விரக்தியிலிருந்த சசிகலா அவர்களும் அவரது மகளும் வாக்கெண்ணுமிடத்திலிருந்து கோபத்தோடு வெளியேறியிருக்கிறார்கள். தங்கள் தோல்விக்கு சுமந்திரனே பொறுப்பென்று பொரிந்து தள்ளிவிட்டுப்போயிருக்கிறார்கள். 

மத்திய கல்லூரி வளாகத்திற்குள் சசிகலா அவர்கள் கூறியதுபோலவும் - பின்னர் அவரது மகள் முகநூலில் பதிவுசெய்துள்ளதுபோலவும் - இந்த விடயத்தை சற்று ஆழமாக பார்த்தால் - 

சுமந்திரனும் சயந்தனும் வாக்கெண்ணும் இடத்துக்கு வந்து அதிகாரிகளுக்கு அருகிலிருந்துகொண்டார்கள் என்றும் சுமந்திரனுக்கான வெற்றியை தன்னிடமிருந்து பறிந்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். 

1) யாழ் தேர்தல் களம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை முன்னதாகவே தெரிந்து, கண்ணுக்குள் எண்ணைவிட்டுக்கொண்டு பணிபுரிகின்ற அதிகாரிகள் மத்தியில் இது சாத்தியமா?

2) அப்படியே ஒரு சம்பவம் இடம்பெறக்கூடிய சூழ்நிலை அங்கு நிலவியது என்று எடுத்துக்கொண்டாலும், சுமந்திரனுக்கு கிடைத்த வாக்குகள் 27 734. அடுத்த இடத்திலுள்ள சித்தார்த்தனுக்கு கிடைத்த வாக்குகள் 23 740. சசிகலா அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் அதற்கும் கீழ்தானிருக்கவேண்டும். கிட்டத்தட்ட நாலாயிரம் வாக்குகள் வித்தியாசம். வாக்கு எண்ணும் நிலையத்துக்குள் கோத்தபாய ராஜபக்ஷவே வந்தால்கூட 4000 வாக்குகளை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு போட்டு, வெற்றியை பறிப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? 

3) அப்படியே சசிகலாவுக்கு வாக்கு முறைகேடு நடைபெற்றிருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு அருகிலிருக்கும் சித்தார்த்தன்தானே அவரது முதல் குற்றவாளியாக இருக்கமுடியும். ஏன் சுமந்திரனை குற்றப்படுத்துகிறார்?

எது எப்படியோ, சுமந்திரன் அங்கு அதிரடிப்படையினர் சமேதராக வந்து இறங்க - சுமந்திரனின் வெற்றியென்பது எப்போதும் முறைகேடாக மாத்திரமே அவருக்கு கிடைப்பதற்கு சாத்தியமுள்ளது என்று தீராத நம்பிக்கைகொண்ட "இனிய தோழர்கள் கூட்டம்" அவரைக்கண்டவுடன் குதூகலமாக -  சசிகாலா அவர்களும் மகளும் அந்தநேரம் பார்த்து அழுதுகொண்டே அங்கிருந்து வெளியேற - அத்தனை கமராக்களும் அது அறுசுவையாகிப்போனது. 

ஆனால், இங்குள்ள மிக முக்கியமான விடயம் - சசிகலா அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர். அவரே சுமந்திரனுக்கு எதிராக இவ்வாறு நடந்துகொண்டதானது, தேர்தலில் கூட்டமைப்பு அடைந்துள்ள சரிவோடு இன்னமும் கூடுதல் கறையை ஏற்படுத்தியிருக்கிறது. It was truly an ugly event.

சசிகலா அவர்கள் தனக்கு உண்மையிலேயே இந்தத்தேர்தலில் துரோகமிழைக்கப்பட்டிருக்கிறது என்று கருதினால், இதனை நேரடியாக நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லலாம். அவரது வாக்குப்பெட்டி மீண்டும் பிரிக்கப்பட்டு எண்ணுவதற்கு நீதிமன்ற உத்தரவைப்பெறலாம். வழியில்லாமல் இல்லை.

இவை எதையும் கிஞ்சித்தும் தெரிந்துகொள்ளாமல், அவரின் அறியாமையை தங்களது அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்தி, சுமந்திரனின் மீது சேறடிக்கும் கூட்டத்துக்கு சசிகலா அவர்கள் பலியாடாகவேண்டியதில்லை.

தேர்தல் முடிவுகளை கேட்டபடி கடைவாய்நீர் வடிய அப்படியே நித்திரையான சிலது, தூக்க கலக்கத்தில் எழுந்து நின்று "சுமந்திரனாம் அடியுங்கடா... அடியுங்கடா" - என்று கத்தியபடி அரைகுறையாக ஓடுவதை பார்த்தால், கொரோனாவே அஞ்சப்போகிறது.

 

 

சசிகலாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஏதோ தேர்தல் நடைமுறை/சட்டங்கள் தெரியாத மாதிரியும் இலங்கையில் இதுதான் முதல் தேர்தல் என்ற மாதிரியும் கதை போகின்றது. விசயம் தெரியாத சசிகலாவும் ஆதரவாளர்களும் என புனைகின்றார் இந்த எழுத்தாளர்.

எல்லாம் ஆளுக்கொரு முகநூல் வந்ததின் வினை.

⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕⁕

 

Edited by குமாரசாமி
Link to post
Share on other sites

மாமனிதர் திரு ரவிராஜ் அவர்கள் நடமாடிய வீட்டுக்குள் அங்கயன் எனும் ஆமை புகுந்துவிட்டது. இனிமேல் என்ன பல மாவீரர்களையும் தேசியத்தலைவரது பிரந்த வீட்டையும் அபகரிச்ச அங்கயன் சசிகலாவை உண்டு இல்லை எனச்செய்யுடுவார்கள். அனேகமாக சசிகலா அவர்கள் மகிந்த கலில் சீக்கிரம் வீழ்ந்துவிடுவா. 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

மாமனிதர் திரு ரவிராஜ் அவர்கள் நடமாடிய வீட்டுக்குள் அங்கயன் எனும் ஆமை புகுந்துவிட்டது. இனிமேல் என்ன பல மாவீரர்களையும் தேசியத்தலைவரது பிரந்த வீட்டையும் அபகரிச்ச அங்கயன் சசிகலாவை உண்டு இல்லை எனச்செய்யுடுவார்கள். அனேகமாக சசிகலா அவர்கள் மகிந்த கலில் சீக்கிரம் வீழ்ந்துவிடுவா. 

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

Edited by கற்பகதரு
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கற்பகதரு said:

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

 உங்கடை சகுனி செய்த சாணக்கியமானவேலை ஒன்றை கூறமுடியுமா ?

வரலாற்று பாடத்தை கற்றுக்கொடுத்தது சரி தலைவருடன் சமமாக இங்கு யாரைக்கொண்டுவந்து நிறுவுகிறீர்கள் ? சுமத்திரனா ?

சுமத்திரனை  இயங்குவதே றோ  என்ற விடயமே தெரியாத அப்பாவியாக இருக்கிறீர்கள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

 

மாமனிதர் ரவிராஜின் பெயரை விற்றுவிடுவார்களா 🤥

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த காணெளியை பார்த்தா ஒருவருக்கு இப்ப தான் தலைவர் புலிகள் தேவைப்படுகிறார்கள்.

14 minutes ago, Kapithan said:

மாமனிதர் ரவிராஜின் பெயரை விற்றுவிடுவார்களா 🤥

கொழும்புக்கு போனால்த் தான் தெரியும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

சிவாஜிலிங்கத்தின் கைவண்ணம், அங்கஜனும் சிவாஜிலிங்கமும் ஒரே நேரத்தில் சசிகலாவை சந்தித்தது. வாக்கு எண்ணும் இடத்திலும் கலவரத்துக்கு சிவாஜி தலைமை தாங்குவதை வீடியோ ஒன்றில் காணமுடிகிறது.

சி. வி. விக்னேஸ்வரனை றோவுக்கு விற்று முடிந்து, இப்போது சசிகலாவை வைத்து கூட்டமைப்பில் இருந்து சுமந்திரனை  வெளியேற்ற சிவாஜி களமிறக்கப்பட்டுள்ளார். அமைதிப்படை உருவில் வந்த றோவுக்கு விடுதலைப் போராட்டத்தின் விலை என்ன என்ற  வரலாற்றுப்பாடத்தை ஒருவர் கற்றுக் கொடுத்தார். இனி வரும் காலத்தில் சகுனியின் சாணக்கியம் எப்படி வேலை செய்கிறது என்பதை இன்னுமொருவர் றோவுக்கு கற்றுக் கொடுப்பதை நாம் காணப்போகிறோம். றோ ஈழத்தமிழரிடம் நிறையவே கற்றுக்கொள்ளப் போகிறது. 

உங்களுக்கு விளக்கம் குறைவு.

சசிகலாவின் வீட்டில் சிவாஜிலிங்கமும் அனந்தியும் இருந்த வேளையில் அங்கஜன் என்றி கொடுத்திருக்கிறார்.

கூட்டணியினரும் அங்கஜன் தரப்பும் தூண்டில் போடுகின்றனர் சசிகலாவை தம் பக்கம் இழுக்க.

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nunavilan said:

 

 

மெய் ஒரு நாள் வெல்லும்.
விழித்திருங்கள். பாதுகாப்புடன் இருங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

 

நுனாவிளான், இந்த இணைப்புக்கு நன்றி.

நடராஜா ரவிராஜ் பற்றி தமிழ் வைக்கிபீடியாவிலும் பார்க்க ஆங்கில வைக்கிபீடியாவில் நிறைய தகவல்கள் உள்ளன. அதை படியுங்கள். நேரமுள்ளவர்கள் தமிழ் வைக்கிபீடியாவில் விடுபட்ட தகவல்களை சேர்த்துவிட வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்ந்த குடும்பம். தமது வாக்குகளை அதிகரிக்க இந்த உயர்வான குடும்பத்தை சாக்கடை அரசியலுக்கு கொண்டு வந்து இப்படி சீரளித்தது கூட்டமைப்பு செய்த மிகவும் இழிவான செயல். சுமந்திரனின் வாக்கு எண்ணிக்கையிலும் வெற்றியிலும் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் சசிகலாவை வெல்ல வைக்கும் பொறுப்பு கூட்டமைப்பையே முழுமையாக சார்ந்துள்ளது. அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும். அரசியல் ரீதியில் அந்த பெரும்தன்மை சுமந்திரனுக்கு பலமைல் தூரம் உதவும். 100,000 எதிர்பார்த்து 50,000இல் இருந்து 27,000 ஆக குறைந்ததை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்வான குடும்பம். ரவிராஜுக்கு சொந்த செலவில் சிலை வைத்த சமந்திரன் இங்கு அவரின் எதிரிகளால் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பெரும்தன்மையுடன் உதவ முன்வர வேண்டும்.சிவாஜிலிங்கமே அனைத்துக்கும் காரணம். இப்போது அங்கஜனும் இறங்கி இருக்கிறார். காரணத்தை இந்த வைக்கிபீடியா இணைப்பு விளக்கும்,

https://en.m.wikipedia.org/wiki/Nadarajah_Raviraj#

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும்.

ஏற்கனவே மாவைக்கு வழங்கப்பட்டு அம்பாறை மாவட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே மாவைக்கு வழங்கப்பட்டு அம்பாறை மாவட்டமும் வழங்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் தானே கிடைத்தது?

12 minutes ago, கற்பகதரு said:

நுனாவிளான், இந்த இணைப்புக்கு நன்றி.

நடராஜா ரவிராஜ் பற்றி தமிழ் வைக்கிபீடியாவிலும் பார்க்க ஆங்கில வைக்கிபீடியாவில் நிறைய தகவல்கள் உள்ளன. அதை படியுங்கள். நேரமுள்ளவர்கள் தமிழ் வைக்கிபீடியாவில் விடுபட்ட தகவல்களை சேர்த்துவிட வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்ந்த குடும்பம். தமது வாக்குகளை அதிகரிக்க இந்த உயர்வான குடும்பத்தை சாக்கடை அரசியலுக்கு கொண்டு வந்து இப்படி சீரளித்தது கூட்டமைப்பு செய்த மிகவும் இழிவான செயல். சுமந்திரனின் வாக்கு எண்ணிக்கையிலும் வெற்றியிலும் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் சசிகலாவை வெல்ல வைக்கும் பொறுப்பு கூட்டமைப்பையே முழுமையாக சார்ந்துள்ளது. அந்த பொறுப்பை இனியாவது உணர்ந்து, சுமந்திரனுக்கு எதிரான இழிசெயலுக்கு பொறுப்பாக இல்லாத சசிகலாவுக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்க சுமந்திரன் முழுமையாக உதவ வேண்டும். அரசியல் ரீதியில் அந்த பெரும்தன்மை சுமந்திரனுக்கு பலமைல் தூரம் உதவும். 100,000 எதிர்பார்த்து 50,000இல் இருந்து 27,000 ஆக குறைந்ததை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த குடும்பம் மிகவும் உயர்வான குடும்பம். ரவிராஜுக்கு சொந்த செலவில் சிலை வைத்த சமந்திரன் இங்கு அவரின் எதிரிகளால் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பெரும்தன்மையுடன் உதவ முன்வர வேண்டும்.சிவாஜிலிங்கமே அனைத்துக்கும் காரணம். இப்போது அங்கஜனும் இறங்கி இருக்கிறார். காரணத்தை இந்த வைக்கிபீடியா இணைப்பு விளக்கும்,

https://en.m.wikipedia.org/wiki/Nadarajah_Raviraj#

ஐயா கற்பகம், நீங்கள் இன்னமும் சுத்துமாத்திரனை புரிந்து கொள்ளவில்லை...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

https://www.tamilwin.com/politics/01/253063?ref=imp-news

1 hour ago, MEERA said:

தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் தானே கிடைத்தது?

மீரா முழு செய்தியையும் இணைக்க முடியவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

117339321_1682328998596770_6422896815239

முள்ளில சேலை பட்டாலென்ன சேலையில் முள் பட்டாலென்ன சேலைக்குத்தான் சேதம். இது முள்ளில்லை கொள்ளிக்கட்டை. 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கொரோனா பாதிப்பு: ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி; ஜோ பைடன் திட்டம்   உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.‌ அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.‌ இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.138 லட்சத்து 811 கோடியாகும். இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) நிதியுதவி பெறுவார்கள் என ஜோ பைடன் தெரிவித்தார்‌. மேலும் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு வாரம் தோறும் வழங்கப்படும் நிவாரண தொகை 300 டாலரில் (சுமார் ரூ.21 ஆயிரம்) இருந்து 400 (சுமார் ரூ.29 ஆயிரம்) டாலராக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/16065648/Corona-vulnerability-Rs-1-lakh-financial-assistance.vpf    
  • புதிய ஐ.நா தீர்மானத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ்    87 Views எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் பல நகர்வுகளை சிறீலங்காவும், தமிழர் தரப்புக்களும் முன்னெடுத்துவரும் நிலையில், இந்தியாவும் தனது கவனத்தை திருப்பியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் சிறீலங்கா வந்து சென்ற பின்னர், தற்போது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த வாரம் சிறீலங்காவுக்கு 3 நாள் பயணமாக வந்து சென்றுள்ளார். அமெரிக்காவை எதிர்க்கும் நிலைக்கு சிறீலங்கா சென்றதுடன், சீனாவுடன் நெருங்கி வருவதை தொடர்ந்து, இந்தியா தனது நடவடிக்கைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. எனினும் சிறீலங்கா அரசை அரவணைத்து செல்லும் தனது நிலையில் இருந்து தற்போதும் இந்தியா விலகவில்லை என்பதே ஜெய்சங்கரின் பயணத்தின் முடிவாக உள்ளது. என்றுமில்லாதவாறு பல தமிழ் கட்சிகளை அவர் சந்தித்துள்ள போதும், தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை சிறீலங்கா அரசிடம் விட்டுச் சென்றதும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. சிறீலங்கா மீது ஒரு தீர்மானத்தை பிரித்தானியா தலைமையில் அமெரிக்கா கொண்டுவரத் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பில் இந்தியா என்ன நிலைப்பாட்டில் உள்ளது என்பது பற்றி அறிந்துகொள்ள சிறீலங்கா அரசு முயன்றுவருவதுடன், இந்தியாவுடன் நட்பை பாராட்டவும் முற்பட்டு வருகின்றது. முன்வைக்கப்படும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்காது; ஆனால் அதனை ஆதரிக்கவும் செய்யாது; எனினும் அதனை நீர்த்துப்போகச் செய்யும் சாத்தியங்கள் அதிகமுள்ளது என்ற நிலைப்பாடே சிறீலங்காவின் தரப்பில் உள்ளது. எனினும் ஆசியாவின் நேட்டோ எனப்படும் அமெரிக்கா, இந்தியா, யப்பான் மற்றும் அவுஸ்திரேலியா இணைந்துள்ள குவாட் என்ற பாதுகாப்பு கூட்டணியானது, சீனாவின் வளர்ச்சிக்கு எதிரானது. அது சிறீலங்காவுக்கு அனுகூலமானது அல்ல. இந்த நிலையில் தான் நேபாள பயணத்தின் போது சிறீலங்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் காட்டமான கருத்து ஒன்றை இந்திய பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார். இந்திய அதிகாரிகளின் தொடர் சிறீலங்கா பயணத்தின் நோக்கம் என்பது, தமிழர் தரப்பு மேற்குலகத்துடன் அல்லது அனைத்துலக சமூகத்துடன் நெருங்கிவிடக் கூடாது என்பதை முதன்மையாகக் கொண்டதாகவே அவதானிகளால் நோக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடர் தொடர்பில் தமிழ்த் தரப்பு முன்னரைவிட அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட ஏறத்தான 250இற்கு மேற்பட்ட அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து பிரித்தானிய பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் இந்த வாரம் அனுப்பியுள்ளன. பிரித்தானியா தலைமை தாங்கும் இந்த தீர்மானமானது, முன்னைய தீர்மானத்தை போல் இல்லாது காத்திரமாக இருக்க வேண்டும் என்பது கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், சிறீலங்காவினை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவது தொடர்பில் பின்வரும் விடயங்களை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து, அதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அனைத்துலக ஈழத்தமிழர் மனித உரிமை மையத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் முக்கிய பகுதிகள் வருமாறு: கடந்தகால நடவடிக்கைகளின் விளைவாக தமிழ் மக்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். ஐ.நா தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறியது என்பது இந்த நம்பிக்கையை முற்றாக சீரழித்துள்ளது. 30/1 தீர்மானம் என்பது நீர்த்துப்போகச் செய்யப்பட்ட ஒன்று. கலப்பு நீதிமன்ற விசாரணைகள் வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்தபோதும், தீர்மானத்தில் திட்டமிட்ட ரீதியில் அது உள்ளடக்கப்படவில்லை. எனினும் உள்ளக விசாரணைகள் மூலம் சிறீலங்காவில் யாரும் நீதி விசாரணைகளுக்கு உட்படவில்லை. நீதியை நிலைநாட்டுவதற்கு உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும் என ஆணைக்குழுவின் 40 ஆவது கூட்டத்தொடரிலும், அதன் தலைவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை. இந்த நிலையில் தான் சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையை அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை ஆணைக்குழு பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ் மக்கள் வேண்டி நிற்கின்றனர். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நீதியை பெற்றுத்தரும் என்பதில் நம்பிக்கையில்லை. எனவே இந்த தீர்மானத்தின் மீது அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் தேவை. இதுவே போர் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் நீதி கிடைக்காது தவிக்கும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும். தீர்மானம் தொடர்பில் சிறீலங்கா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் அது தொடர்பில் அனைத்துலக பொறிமுறை ஒன்று தொடர்பில் உறுப்பு நாடுகள் சிந்திக்க வேண்டும் என 36 மற்றும் 37 ஆவது கூட்டத்தொடரில் ஆணையாளர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஏனைய ஐ.நா அறிக்கைகள் தொடர்பில் அனைத்துலக நடவடிக்கை தேவை என்பதையே நாம் இங்கு வலியுறுத்துகிறோம். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் உள்ளக விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கை (பெற்றி அறிக்கை 2012) என்பன அனைத்துலக நாடுகளை ஒருங்கிணைத்து அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கையை விடுப்பது தொடர்பில் ஆணையாளருக்கு அதிகாரத்தை வழங்க வல்லது. 1948 ஆம் ஆண்டு ஐ.நாவினால் அமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தில் சிறீலங்காவும் ஒரு அங்கத்துவ நாடு. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் அங்கத்துவ நாடுகளில் இடம்பெறும் இனப்படுகொலை தொடர்பில் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் விசாரணைகளை மேற்கொண்டு தண்டனைகளை வழங்க முடியும் என்பதை சிறீலங்கா நினைவில் கொள்ள வேண்டும். ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற பதம் இல்லை. அதில் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணக்கான பரிந்துரைகளே உள்ளன. ஆனால் நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் அது இனப்படுகொலையாக மாறலாம் என 2015 ஆம் ஆண்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தை வெளியிட்ட பின் பேசிய ஆணையாளர் செயிட் அல் குசைன் தெரிவித்திருந்தார். எனவே விசாரணைகளில் கிடைக்கும் ஆதாரங்களை ஐ.நா ஆணைக்குழு அனைத்துலக நீதிமன்ற விசாரணக்கு பரிந்துரை செய்ய முடியும். சிறீலங்காவில் ஒரு இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதா அல்லது அதனை மேற்கொள்ள அரசு முற்பட்டு வருகின்றதா என்பது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது. உயர் அரச அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைவாக பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக மற்றும் அரசியல் கற்கைகளுக்கான பேராசிரியர் டாமியன் கின்ஸ்பெரி தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களை அழித்துவருவதாகவும், ஆனால் அங்கு வாழும் தமிழ் மக்கள் சுயஉரிமைகளுடன் வழ உரிமை உடையவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 2020 இடம்பெற்ற 43 ஆவது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட ஆணையாளரின் அறிக்கையில் சிறீலங்காவில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய தீர்மானத்தில் பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்: ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் கையளிக்க வேண்டும். ஐ.நா பாதுகாப்புச்சபை போன்ற அமைப்புக்களுடன் இணைந்து மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படுவதுடன் சிறீலங்கா மீதான அனைத்துலக விசாரணக்கும் கோரிக்கை விடுக்க வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான ஆலோசகர் ஒருவரை நியமித்து சிறீலங்காவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், அங்குள்ள தடையங்கள் மற்றும் சாட்சியங்களையும் பாதுகாக்க வேண்டும். போர்க்குற்ற விசாரணகனை மேற்கொள்ள சிறீலங்கா அரசு மறுத்து வருவதற்கு எதிராக அங்கத்துவ நாடுகள் தமது எதிர்ப்புக்களை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆணைக்குழு அதன் அங்கத்துவ நாடுகளிடம் விடுக்க வேண்டும். மறுக்கப்படும் நீதி அங்கு மேலும் வன்முறைகளை உருவாக்கலாம். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதுபோல, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சிறீலங்கா இணைய வேண்டும். உறுப்பு நாடுகள் அனைத்துல நீதி பொறிமுறைகளை சிறீலங்கா மீது நடைமுறைப்படுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் குழு போன்ற குழுங்களும் சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறீலங்காவில் இடம்பெறும் தற்போதைய நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சிறப்பு தூதுவர் நியமிக்கப்பட வேண்டும். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதைப் போல வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்து பொதுமக்களின் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். அதனை அனைத்துலக சுயாதீன அதிகாரி மேற்பார்வை செய்ய வேண்டும். முன்னைய குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளாது விட்டால், அது மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா வெளியேறியுள்ள நிலையில், சிறீலங்கா மீது அனைத்துலக நீதி விசாரணைகளை கொண்டுவருவது தொடர்பில் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டும் என அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழ் மக்களிடம் ஏற்பட்டுவரும் மாற்றம் என்பது இந்துசமுத்திரப் பிராந்திய ஆதிக்கப் போட்டியில் அவர்கள் ஒரு புறக்கணிக்க முடியாத சக்திகளாகி விடுவார்களோ என்ற அச்சத்தை இந்தியாவுக்கு தோற்றுவித்துள்ளது. எனவே எதிர்வரும் நாட்களில் நாம் பல மாற்றங்களை பார்க்கலாம். அதனை எதிர்கொள்ள தமிழ் சமூகம் தன்னை தயார்படுத்த வேண்டியதே தற்போதைய தேவையாக உள்ளது.   https://www.ilakku.org/?p=39540
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • என்னைப்பொறுத்தவரை இக்கட்டுரையின் உண்மையான நோக்கம் தமிழினத்தின் துரோகிகளில் ஒருவரான முன்னாள் யாழ்ப்பாண மேயர் அல்பேர்ட் துரையப்பாவிற்கு வெள்ளையடிப்பதும், தமிழ் இடதுசாரிகள் சமாதிக்குள் இருந்தாலும் இன்னும் இறுதிமூச்சினை விடவில்லை என்று காட்டுவதும் தான். இதை விட இக்கட்டுரையில் சமகாலத்திற்குச் சம்பந்தமான விடயங்கள் இருப்பதாகத் தெரியவில்லை, புலிவாந்தியைத் தவிர. ஆனால் ஒன்று, எப்படா புலிவாந்தியொன்றுவரும், அள்ளிப் பருக என்று காத்திருப்பவர்களுக்கு இது ஒரு பஞ்சாமிர்தம் என்பதில் ஐய்யமில்லை !
  • இதுதான் உண்மை. புதிதாக நடுநிலைமை வேஷம் பூண்டிருக்கும் சிலருக்கு, இந்த விமர்சனங்கள் எல்லாமே புலிச்சார்பாகத்தான் தெரியும் என்பது வியப்பில்லை.  இலங்கையில் தமிழாக இருந்தாலென்ன சிங்களமாக இருந்தாலென்ன இடதுசாரிகள் என்று தம்மை அழைப்பவர்கள் எல்லாமே மேற்தட்டு வர்க்கத்தினர். பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சோரம் போனவர்கள். வர்க்க வேறுபாட்டினை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் ஆனால் வர்க்க வேறுபாட்டிற்கெதிராக  மேடையில் பேசும் வேடதாரிகள். வேலைக்கள்ளிக்குப் பிள்ளைச் சாட்டுப்போல புலிகள் போராடத் தொடங்கினார்களாம் அதனால் தாம் கடையை மூடிவிட்டார்களாம்! ஆனால், இந்த இடதுசாரிக் குப்பையில் கிடந்த மாணிக்கம் போல ஒருவர் இருக்கிறார். ஆனால் அவர் தமிழரில்லை, அவரது பெயர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன. உழைக்கின்ற, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓயாமல் குரல் கொடுக்கும் தூய இடதுசாரி !!!    இது உங்களுக்கல்ல .......................... "இடதுசாரிப் பரதேசிகள்" தமிழருக்கு என்ன செய்தார்கள் என்று பார்ப்பதற்கு நான் நூலகம் போனாலும் எந்த ஆதாரமும் கிடைக்கப்போவதில்லை, வேண்டுமானால் நூதணசாலைக்குச் சென்று பார்க்கலாம். 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.