Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2020 பாராளுமன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 39, 570 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஓர் ஆசனத்தை இம்முறையும் தக்கவைத்துள்ளது. 

அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்பந்தன் அதிகூடிய ஆசனங்களை பெற்று தனது ஆசனத்தை தக்க வைத்துள்ளார்.

86 ஆயிரத்து 394 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, 68 ஆயிரத்து 681 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது. 

திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை சிங்களவர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கடந்த முறையையும் விட இம்முறை அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. 

கடந்த முறை 38 ஆயிரத்து 463 வாக்குகளை (ஆசனம் 1) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றிருந்தது. 

இதேவேளை, அங்கு இம்முறை சில மாற்றுக் கட்சிகள் (தமிழ்க் கட்சிகள்) போட்டியிட்டதால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி கடந்த முறை 45 ஆயிரத்து 894 வாக்குகளைப் (ஆசனம் 1) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, கடந்த முறை 83 ஆயிரத்து 638 வாக்குகளைப் (ஆசனம் 2) பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை 2 ஆயிரத்து 756 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/87564?fbclid=IwAR3bkeMj7UuJqadQSZzExSwpHlwWFXj0dDKcd2IwLEvp7McZESlzRnzT-gA

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இனிமேலாவது தமிழர்களை மனிதர்களாக பார்ப்பார் என்று நினைக்கிறேன் .

பட்ட பாடு அருந்தப்பில் மானத்தை காப்பற்றி உள்ளார் இனி முன்னாள் போராளிகள் போனால் பேப்பரை மடித்து விட்டு காது  செவிட்டு மிசினை பூட்டி என்ன விடயம் என்று கேட்பர் .

  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

இனிமேலாவது தமிழர்களை மனிதர்களாக பார்ப்பார் என்று நினைக்கிறேன் .

பட்ட பாடு அருந்தப்பில் மானத்தை காப்பற்றி உள்ளார் இனி முன்னாள் போராளிகள் போனால் பேப்பரை மடித்து விட்டு காது  செவிட்டு மிசினை பூட்டி என்ன விடயம் என்று கேட்பர் .

கூத்தமைக்கு... இந்தத் தேர்தலில், செம அடி  விழுந்தது, சந்தோசம்.
சிங்களவனுக்கு... இதுநாள் வரை, செம்பு தூக்கியது போதும்.
இனிமேலாலாவது... வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கி...
தனது மக்களின்.. நடப்பு அரசியலில்,  கவனம் செலுத்த வேண்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, தமிழ் சிறி said:

கூத்தமைக்கு... இந்தத் தேர்தலில், செம அடி  விழுந்தது, சந்தோசம்.
சிங்களவனுக்கு... இதுநாள் வரை, செம்பு தூக்கியது போதும்.
இனிமேலாலாவது... வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கி...
தனது மக்களின்.. நடப்பு அரசியலில்,  கவனம் செலுத்த வேண்டும்.

நடக்கக் கூடியதைப் பற்றிக் கதையுங்கள் சிறியர். 😀

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தாம் தோற்றதற்கான பழியை இன்னொருவர் மேல தூக்கி போட்டுவிட்டு, மார்தட்டிக் கொண்டு வருவார் மாவையர்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

தாம் தோற்றதற்கான பழியை இன்னொருவர் மேல தூக்கி போட்டுவிட்டு, மார்தட்டிக் கொண்டு வருவார் மாவையர்.

மாவை... இனி, அரசியலிருந்து ஓய்வு எடுப்பது தான் நல்லது. 

அந்த அளவுக்கு, லூசுத்தனாமாக.... கதைத்து, மக்களின் வெறுப்பை சம்பாதித்து விட்டார்.

Link to post
Share on other sites

திருமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டு விட்டது எனும் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சம்பந்தர் வந்தமை தனிப்பட்ட ரீதியில் எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. முன்னால் போராளி ரூபனை மக்கள் கைவிட்டமை தான் கவலையளிக்கின்றது. ரூபனுக்கு எத்தனை விருப்பு வாக்குகள் கிடைத்தன?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய பட்டியல் ஆசனத்தை கூட்டமைப்பு அம்பாறைக்கு விட்டு கொடுக்கலாமே தமிழர் மேல் அவ்வளவு  இருந்தால்  அல்லது சசிகலாவுக்கு கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

தேசிய பட்டியல் ஆசனத்தை கூட்டமைப்பு அம்பாறைக்கு விட்டு கொடுக்கலாமே தமிழர் மேல் அவ்வளவு  இருந்தால்  அல்லது சசிகலாவுக்கு கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்

கூட்டமைப்பு... சாணக்கிய சம்பந்தன், 15 வருடத்துக்கு முன்பே... 
அம்பாறையை...  பியசேனா... என்ற, சிங்களவனுக்கு கொடுத்து, 
அழகு பார்த்த... கூட்டம் இது.  🤢

மட்டக்களப்பை...  முஸ்லீம்களிடம், விட்டுக்  கொடுத்து, வீணாய்ப் போன கூத்தமைப்பு.

இவர்களுக்கு... தனது மக்களுக்கு, நல்லது செய்ய...
என்றுமே... மனம் வராது. ❌

சிங்களவனுக்கு... ஒண்டு என்றால், துள்ளி எழும்பிக் கொண்டு...
முன் வரிசையில்... நிற்கும், ஆட்கள் தான்..  சம்பந்தனும், சுமந்திரனும்.
அவ்வளவு... திட்டம் போட்டு, தமிழனை அழித்து  முடிப்பதில்,
குறியாக உள்ள... கயவர்கள். 😎

இவர்களை... நம்பி,  ஏமாறும்.. நாம் தான், பைத்தியக் காரர்கள்.
உண்மை.. என்றுமே உறைக்கும். 
அதற்காக.. உண்மைகளை,  உறங்க வைத்து... "தாலாட்டு" பாட  முடியாது.  :)

  • Thanks 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மதுரையில் மட்டும் அல்ல தமிழ்நாடு முழுக்க இருக்கும் அந்த வங்கியின் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்படணும் .
    • Sri Lankan PM visits Chinese-built Colombo port Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa visits the Chinese-built project Colombo Port, along with Hu Wei, charge d'Affaires of the Chinese embassy in Sri Lanka. /Xinhua Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa called for the construction of a multi-billion-U.S. dollar Colombo Port City project to be accelerated, saying it is a landmark in the island country and will be the main income generator for the future. September 17, Rajapaksa inspected the port city's construction site, in the heart of capital Colombo, to mark the sixth anniversary since the project, jointly developed by the Sri Lankan government and China Harbour Engineering Company (CHEC) Port City Colombo (Pvt) Ltd, was launched in 2014.  Prime Minister Rajapaksa toured the project along with Hu Wei, charge d'Affaires of the Chinese embassy in Sri Lanka. The prime minister said he hoped that the project would be completed soon, so that it would be a major economic boost for the country. "Six years ago, I attended the ribbon-cutting ceremony of the Port City project. I am more than glad to see the progress we've made today. As the new landmark of Sri Lanka, Port City Colombo will drive the development of the country, and leave precious legacy to our future generations," said the prime minister. Rajapaksa, together with several government ministers, visited the marina area, the beachfront and the central garden of the Port City. The construction continued amid COVID-19 pandemic, with all safety protocols in place. Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa visits Colombo Port City's construction site in Colombo, Sri Lanka, September 17, 2020. /Xinhua Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa visits the Colombo Port City's construction site in Colombo, Sri Lanka, September 17, 2020. /Xinhua "It will be a completely new city that will nearly double the size of Colombo right now," said Janaka Wijesundara, a former director at Sri Lanka's Urban Development. "It can drastically change the entire landmass." Sri Lanka is considered one of the key hubs under the The Belt and Road Initiative (BRI) framework. Since 2013, China has invested approximately 8.5 billion U.S. dollars in transport and logistics on the island country.  The port city is a new development project as an extension of the Central Business District of Sri Lanka's vibrant commercial capital, Colombo. According to CHEC, the port spanned 269 hectares of land reclaimed from the sea, and will be South Asia's premiere residential, retail and business destination off the Indian Ocean. The project will comprise five different precincts - the Financial District, Central Park Living, Island Living, The Marina and the International Island.  Cover image: Port City Colombo in Colombo, Sri Lanka.  (With inputs from Xinhua)
    • பாடல் வரிகளுடன் அழைக்கிறார் இயேசு ஆண்டவர் பாடல் வடிவம் பாடல் : சகோ. ஜெசிந்தா மேரி குரல் : மனோ இசை : அருட்பணி. அகிலன் இசை இயக்கம் : நெல்லை ஜேசுராஜன் தயாரிப்பு : அலைகள் மீடியா அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் (2) அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட (2) சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மைத் தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2) வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2) வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்.  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.