Jump to content

கொள்கையை புறக்கணித்து, ஒற்றுமைக்கு எதிராக செயற்பட்ட சுமந்திரன் மாறுவார் என எதிர்பார்க்க முடியாது: விக்னேஸ்வரன் பதில்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Robinson cruso said:

எழுபது வருட தமிழ் தேசியத்தில் என்னத்தை கண்டீர்கள்? ஆரம்பத்தில் தமிழன் கட்டிக்கொடுக்காமல் சரியாக இருந்திருந்தால் எல்லாம் நன்றாக இருந்திருக்கும். இப்போது பிராயச்சித்தம் தேடுவதில் பயனில்லை. இந்த தேர்தல்மூலம் மக்கள் எந்த திசையை நோக்கி போகிறார்கள் என்று நன்றாக விளங்குகின்றது. இல்லாவிட்ட்தால் டக்லஸ், அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திறேன் போன்றோர் தெரிவுசெய்யப்பட்ட அவசியமில்லை. இது ஒரு ஆரம்பமாகத்தான் தெரிகின்றது. மற்றவர்களும் இனி வரு காலங்களில் இதனை பின்பற்ற மாடடார்கள் என்று சொல்ல முடியாது. அம்பாறையில் அடுத்த முறை கருணா வெல்வது நிச்சயம். நான் இங்கு யதார்த்தத்தை எழுதுகிறேன்.

ஒன்றாக(ஐக்கியமாக) இருந்து என்னத்தை கண்டீர்கள்?....தீவுப்பகுதியின் ராசா 26 வ்ருடங்களாக ஒன்றாக தான் இருக்கின்றார் ...நினைத்திருந்தால் அந்தமாதிரி செழிப்பாக்கியிருக்கலாம் அவரின் ராஜஸ்தானியை....
குறைந்தது சிறந்த படகு  சேவையாவது மக்களுக்கு வழங்கியிருக்கலாம்...

மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி ....அரசால் இலகுவாக கொடுக்க கூடிய ஒரு தீர்வை கேட் கின்றார் ஏன் கொடுக்கமுடியவில்லை...

கருணா வெற்றி பெற்றுத்தான் அபிவிருத்தி .செய்யவேண்டும் என்றில்லை...இப்பவும் அவரால் பல அபிவிருத்திகளை செய்யலாம்  ..

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

 செல்வநாயகம் ஐயா சொன்ன மாதிரி , தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாத்த வேண்டும்

உங்கள மாதிரி ஆக்கள் இருக்குமட்டும் தமிழரை அந்த கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

உங்களுக்கு எதிர் கருது எழுத முடியாது. நீங்கள் எழுதுவது பொய் என்று உங்களுக்கு தெரியும். அதனால்தான் சொம்பு தூக்குபவர்கள் என்று எழுதி அதன் பின்னல் மறைய பார்க்கீறீர்கள். பரவாயில்லை , எப்படியாவது பிழைத்து போங்கள். ஆனால் ஒன்று நிச்சயம், நீங்கள் இங்கு எழுதுவதால் , தேசியத்தை ஆதரித்து எழுதுவதால் ஈழம் மட்டும் கிடைக்குமென்று கனவிலும் நினைக்க வேண்டாம். இனி மாவடட சபைக்கிற்கு மேலாக எதுவும் கிடைக்காது.

இதில் எதிர் கருத்து எழுத என்ன இருக்கு.  சுமந்திரன் எப்படி வென்றார் என்று எல்லோருக்குமே தெரியும். தமிழ் தேசியம் கதைப்பதால் ஈழம் கிடைத்துவிடாது என்று எனக்கும் தெரியும். அதற்கு தலைவர் போல ஒருவன் பிறந்து வரும் வரைக்குமாவது தமிழர்களின் இருப்பு அவசியம். அப்படி ஒன்றை இல்லாமல் செய்ய அனுப்பப்பட்டவர்தான் இந்த சுமந்திரன். உங்களுக்கும் போகப்போக புரியும். என்ன அப்போ காலம் கடந்திருக்கும்.

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

இப்போ மட்டும் என்னவாம். அந்த காலமெல்லாம் கடந்து எங்கோ போய் விட்டொம். இலவு காத்த கிளிதான். இன்னொருவன் பிறப்பான், இன்னொருவன் வருவான், யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, putthan said:

ஒன்றாக(ஐக்கியமாக) இருந்து என்னத்தை கண்டீர்கள்?....தீவுப்பகுதியின் ராசா 26 வ்ருடங்களாக ஒன்றாக தான் இருக்கின்றார் ...நினைத்திருந்தால் அந்தமாதிரி செழிப்பாக்கியிருக்கலாம் அவரின் ராஜஸ்தானியை....
குறைந்தது சிறந்த படகு  சேவையாவது மக்களுக்கு வழங்கியிருக்கலாம்...

மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி ....அரசால் இலகுவாக கொடுக்க கூடிய ஒரு தீர்வை கேட் கின்றார் ஏன் கொடுக்கமுடியவில்லை...

கருணா வெற்றி பெற்றுத்தான் அபிவிருத்தி .செய்யவேண்டும் என்றில்லை...இப்பவும் அவரால் பல அபிவிருத்திகளை செய்யலாம்  ..

இவ்வளவு நாளும் பிரிந்திருந்தோம். இப்போதுதான் மக்கள் ஒன்றாக இருக்க அரசியலில் கால் ஆதி எடுத்து வைத்திருக்கிறார்கள். எனவே பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயமாக, கருணாவால் நிறைய செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

இப்போ மட்டும் என்னவாம். அந்த காலமெல்லாம் கடந்து எங்கோ போய் விட்டொம். இலவு காத்த கிளிதான். இன்னொருவன் பிறப்பான், இன்னொருவன் வருவான், யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்.

தமிழ்த் தேசியம் என்றவுடன் உங்களுக்கு ஏன் குளிர்காச்சல் பிடிக்கிறது ? அத்திவாரத்தில் ஏதேனும் பிழையோ 😂

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

தமிழ்த் தேசியம் என்றவுடன் உங்களுக்கு ஏன் குளிர்காச்சல் பிடிக்கிறது ? அத்திவாரத்தில் ஏதேனும் பிழையோ 😂

எந்த அத்திவாரம்? உங்களைப்போல அறிவிலிகள் இருக்கும்வரைக்கும் இந்த போலி அரசியல்வாதிகள் போலி தேசியம் பேசிக்கொண்டிருப்பார்கள். உங்களைப்போன்ற ஆட்கள் வாயயை பிளந்துகொண்டு ஆவென்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

எந்த அத்திவாரம்? உங்களைப்போல அறிவிலிகள் இருக்கும்வரைக்கும் இந்த போலி அரசியல்வாதிகள் போலி தேசியம் பேசிக்கொண்டிருப்பார்கள். உங்களைப்போன்ற ஆட்கள் வாயயை பிளந்துகொண்டு ஆவென்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.

கோபம் உடல்நலத்திற்குத் தீங்கானது ராபின்சன் குருசோ

💔இதயத்தைக் கவனமாக பராமரியுங்கள். உடைந்து சுக்குனூறாகிவிடப்போகிறது. 😀

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

கோபம் உடல்நலத்திற்குத் தீங்கானது ராபின்சன் குருசோ

💔இதயத்தைக் கவனமாக பராமரியுங்கள். உடைந்து சுக்குனூறாகிவிடப்போகிறது. 😀

கோபம் கொண்டாலும் பரவாயில்லை. பாவம் செய்யக்கூடாது. நான் பாவம் செய்யவில்லை. எனவே எனது இதயம் க்ளீயராக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

கோபம் கொண்டாலும் பரவாயில்லை. பாவம் செய்யக்கூடாது. நான் பாவம் செய்யவில்லை. எனவே எனது இதயம் க்ளீயராக இருக்கிறது.

தேசியத்திற்காக ஆகுதியானோரின் தியாகங்களை கொச்சைப்படுத்துதல் புண்ணியத்திற்குள் அடங்கா ராபின்சன் 😀

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

தேசியத்திற்காக ஆகுதியானோரின் தியாகங்களை கொச்சைப்படுத்துதல் புண்ணியத்திற்குள் அடங்கா ராபின்சன் 😀

தேசியம் வேறு. தேசியம் என்று சொல்லி வயிறு வளப்பவர்கள் வேறு. இங்குள்ளவர்கள் எல்லாம் வயிறு வழக்கிறார்களே ஒழியே தேசியதிட்காக எதுவுமே செய்யவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Robinson cruso said:

தேசியம் வேறு. தேசியம் என்று சொல்லி வயிறு வளப்பவர்கள் வேறு. இங்குள்ளவர்கள் எல்லாம் வயிறு வழக்கிறார்களே ஒழியே தேசியதிட்காக எதுவுமே செய்யவில்லை.

நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால் உங்கள் எழுத்தில் அந்த வேறுபாட்டை பிரித்துக்காட்டத் தவறுகிறீர்கள். 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Robinson cruso said:

இப்போ மட்டும் என்னவாம். அந்த காலமெல்லாம் கடந்து எங்கோ போய் விட்டொம். இலவு காத்த கிளிதான். இன்னொருவன் பிறப்பான், இன்னொருவன் வருவான், யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்.

நான் சொன்னது இன்னொரு ஆயுதப்போராட்டத்தை தலைமை தாங்க அல்ல. அது இனிமேல் வெற்றிக்கான பாதையாகவும் அமையப்போவதில்லை. அரசியல் ரீதியாக தமிழ் தேசிய போராட்டத்தை முன்நகர்த்திச்செல்ல! விலைபோகாத ஒரு தலைவன் தேவை!! மக்கள் நலனை மேம்படுத்தவும்!!!

Link to comment
Share on other sites

12 hours ago, Eppothum Thamizhan said:

நான் சொன்னது இன்னொரு ஆயுதப்போராட்டத்தை தலைமை தாங்க அல்ல. அது இனிமேல் வெற்றிக்கான பாதையாகவும் அமையப்போவதில்லை. அரசியல் ரீதியாக தமிழ் தேசிய போராட்டத்தை முன்நகர்த்திச்செல்ல! விலைபோகாத ஒரு தலைவன் தேவை!! மக்கள் நலனை மேம்படுத்தவும்!!!

எனக்கென்றால் நம்பிக்கை இல்லை. உங்கள் நம்பிக்கை வீண் போகாமல் இருந்தால் சரிதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.