Jump to content

புதிய நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறும் தமிழர்களின் விபரம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதய நாடாளுமன்றம் எதிர்வரும் 13ஆம் திகதி கூடவுள்ளது. கடந்த 5 மாதங்களிற்கு பின்னர், நாடாளுமன்றம்- நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். யாழில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தார்.

இம்முறை நாடாளுமன்றத்தில் 28 தமிழ் பேசும் தமிழர்கள் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 25 பேர் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்கிறார்கள்.

முன்னாள் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவாகியுள்ளார். அது தவிர, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல்கள் மூலம் மேலும் இருவர் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.

யாழ் மாவட்டம்

அங்கஜன் ராமநாதன் சிவஞானம் ஶ்ரீதரன் எம்.ஏ சுமந்திரன் த.சித்தார்த்தன் டக்லஸ் தேவனந்தா கஜேந்திர குமார் பொன்னம்பலம் சி.வி விக்னேஸ்வரன்

வன்னி மாவட்டம்

சார்ல்ஸ் நிர்மலநாதன் செல்வம் அடைகலநாதன் வினோ நோகராதலிங்கம் குலசிங்கம் திலீபன்

திருகோணமலை மாவட்டம்

ஆர்.சம்பந்தன்

மட்டக்களப்பு மாவட்டம்

சிவனேசதுரை சந்திரகாந்தன் சாணக்யா ராகுல் கோவிந்தன் கருணாகரன் சதாசிவம் வியாழேந்திரன்

கண்டி மாவட்டம்

எம். வேலுகுமார்

நுவரெலியா மாவட்டம்

ஜீவன் தொண்டமான் மருதபாண்டி ரமேஸ்வரன் பழனி திகாம்பரம் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மயில்வாகனம் உதயகுமார்

பதுளை மாவட்டம்

வடிவேல் சுரேஸ் அரவிந்தகுமார்

கொழும்பு மாவட்டம்

மனோ கணேசன்

இது தவிர,

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக முன்னாள் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.தே.க ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுள்ளதால், அதற்காக தமிழர் நியமிக்கப்பட வாய்ப்பு குறைவு.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக ஒருவர் தெரிவாகுவார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தேசியப்பட்டியல் மூலம் ஒருவர் தெரிவாகுவார்.

https://www.pagetamil.com/139170/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சிங்கள நாடாளுமன்றம் போயி.. என்னத்தை சாதிக்கப் போகிறீர்கள். பொக்கட் நிரப்பிறதையும்.. போண்டாவும் ரீயும் குடிக்கிறதை தவிர.

Link to comment
Share on other sites

4 minutes ago, nedukkalapoovan said:

சரி சிங்கள நாடாளுமன்றம் போயி.. என்னத்தை சாதிக்கப் போகிறீர்கள். பொக்கட் நிரப்பிறதையும்.. போண்டாவும் ரீயும் குடிக்கிறதை தவிர.

அப்போ ஏன் இப்பிடி எலெக்சன் நேரம் ஏதோ முக்கியமான சங்கதி போல துள்ளி குதித்தீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கற்பகதரு said:

அப்போ ஏன் இப்பிடி எலெக்சன் நேரம் ஏதோ முக்கியமான சங்கதி போல துள்ளி குதித்தீர்கள்?

நாங்க இந்த தேர்தலில் எந்தக் கருத்தும் வைக்கவில்லை. தெரியும்.. இது கேலிக்கூத்தான சன நாய் அகத்தேர்தலாகவே முடியும்... இதுவே இப்ப சொறீலங்காவின் வழமை ஆகிவிட்டது.

Link to comment
Share on other sites

10 hours ago, பெருமாள் said:

புதய நாடாளுமன்றம் எதிர்வரும் 13ஆம் திகதி கூடவுள்ளது. கடந்த 5 மாதங்களிற்கு பின்னர், நாடாளுமன்றம்- நாடாளுமன்ற கட்டட தொகுதியில் கூடவுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பல முக்கியஸ்தர்கள் தோல்வியடைந்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். யாழில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தோல்வியடைந்தார்.

இம்முறை நாடாளுமன்றத்தில் 28 தமிழ் பேசும் தமிழர்கள் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 25 பேர் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்றம் செல்கிறார்கள்.

முன்னாள் வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவாகியுள்ளார். அது தவிர, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல்கள் மூலம் மேலும் இருவர் நாடாளுமன்றம் செல்லவுள்ளனர்.

யாழ் மாவட்டம்

அங்கஜன் ராமநாதன் சிவஞானம் ஶ்ரீதரன் எம்.ஏ சுமந்திரன் த.சித்தார்த்தன் டக்லஸ் தேவனந்தா கஜேந்திர குமார் பொன்னம்பலம் சி.வி விக்னேஸ்வரன்

வன்னி மாவட்டம்

சார்ல்ஸ் நிர்மலநாதன் செல்வம் அடைகலநாதன் வினோ நோகராதலிங்கம் குலசிங்கம் திலீபன்

திருகோணமலை மாவட்டம்

ஆர்.சம்பந்தன்

மட்டக்களப்பு மாவட்டம்

சிவனேசதுரை சந்திரகாந்தன் சாணக்யா ராகுல் கோவிந்தன் கருணாகரன் சதாசிவம் வியாழேந்திரன்

கண்டி மாவட்டம்

எம். வேலுகுமார்

நுவரெலியா மாவட்டம்

ஜீவன் தொண்டமான் மருதபாண்டி ரமேஸ்வரன் பழனி திகாம்பரம் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மயில்வாகனம் உதயகுமார்

பதுளை மாவட்டம்

வடிவேல் சுரேஸ் அரவிந்தகுமார்

கொழும்பு மாவட்டம்

மனோ கணேசன்

இது தவிர,

பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் ஊடாக முன்னாள் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.தே.க ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தை பெற்றுள்ளதால், அதற்காக தமிழர் நியமிக்கப்பட வாய்ப்பு குறைவு.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசியப்பட்டியல் ஊடாக ஒருவர் தெரிவாகுவார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தேசியப்பட்டியல் மூலம் ஒருவர் தெரிவாகுவார்.

https://www.pagetamil.com/139170/

வன்னி தெரிவு மிக மோசம். குடு காரர்களையும் , கருவாட்டு வியாபாரியையும் தெரிவு செய்திருக்கிறார்கள். அடுத்தமுறையாவது வேறு யாராவது அரசு சார்பான படித்தவர்களுக்கு ஒட்டு போடுங்கடா.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.