Jump to content

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நடக்கலாம் ஒரு எதிர்வு கூறலே  தமிழ் தேசியம் என கூறிக்கொண்டு சிங்கள அரசிடம் எதையும் பெற  முடியாது பாராளுமனறத்திலே கஜேந்திர குமாருக்கும் , விக்கினேஸ்வரன் ஐயாக்கும் கடிவாளம் போட சிங்களம் காத்திருக்கிறது .

அது மட்டுமல்லாமல் சிங்கள அரசின்  நிகழ்ச்சி நிரலில் அவர்கள் அமைத்த வியுகத்தின் திட்டத்தில் தமிழர்கள் விழ தொடங்கிவிட்டார்கள் அதாவது அரசியலை இளவயதினருக்குள் விதைத்து அவர்களை கட்சி ரீதியாக ஏன் மாவட்டம் மாகாணம் எறு பிரித்து அவர்களை அரசியல் எனும் வளையத்திற்குள் பிரித்து எடுத்துள்ளார்கள் நாளை கட்சிகள் மாறலாம் காட்சிகளும் மாறலாம்  இலங்கை நிலை அப்படி இப்படி இருக்க ஒற்றை குடை பிடித்து  ஓரமாய் வாங்கோ நனையாமல் என்பது சாத்தியம் இல்லை கோஷான் அண்ண

நான் எனது பார்வையில் இன்றுவரை அதாவது போர் முடிந்து 11 வருடங்கள் தமிழ் உணர்வு என்ற சொன்னவர்கள் தமிழ் மக்களுக்கு ( இங்குள்ளவர்களுக்கு ) பெற்றுக்கொடுத்தது என்ன? மற்றய சமூகம் அரசின் அமைச்சராகி வளர்ச்சியடைந்து போகும் போது நாம்  மட்டும் அவர்களை பார்த்து அங்கே காணி பிடிக்கிறான் தொழில் கொடுக்கிறான் என எத்தனை காலத்துக்கு காத்திருப்பது. வடகிழக்கில் வந்து பார்த்தால் சில இடங்களை தமிழர் நிலம் எனவும் முஸ்லீம்கள் நிலம் எனவும் சிங்களவர் நிலமெனவும் கண்டு பிடிக்கலாம் 

வந்து பார்த்தவர்களுக்கு விளங்கும் இன்றுள்ள இளஞ்சமுதாயம் ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்கிறார்கள்  அவர்களின் வாழ்க்கை பொழுது போக்கு தொழில் உலக நாட்டில் நடக்கும் கேளிக்கைகள் விளையாட்டுகள் என்பனவற்றை நுகர தொடங்கிவிட்டார்கள் அவர்களுக்கு  நாம் படிப்பிக்க முடியாது  

உண்மைதான். இந்த கொரோனா காலம் வரை குறைந்தது ஒரு வருடத்தில் ஒரு மாதமாவது வடக்கிலும் கிழக்கிலும் கழித்தவன் என்ற வகையில் - இளையவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் கண்கூடாக இருந்தது.

2010 இல் கருணா, பிள்ளையான் குழுவை வலுவாக விமர்சித்து - அவர்களின் உள்ளூர் பொறுப்பாளர் தலையில் கோடரி வெட்டு விழுந்ததை “சரி” என்பதாக பேசிய ஒரு பையன், அவரின் நண்பர்கள் எல்லாம் இந்த முறை பிள்ளையான் கட்சிக்கு வாக்கு கேட்டு மங்களாவுடன் ஊர் ஊராக போய் முகப்புத்தகத்தில் படம் போடுகிறார்கள்.

நீங்கள் சொன்னது போல, மாவட்டவாதம் மட்டுமின்றி, களுவாஞ்சி குடி பொடியள் எல்லாம் சாணக்கியனுடன், தன்னாமுனை பிள்ளையானுடன் என்பதாக ஊர்வாதமும் கூட அதிகமாக இருந்தது.

நீங்கள் எதையும் சொல்ல முடியாது என்கிறீகள். ஆனால் சிங்கள அரசு மொக்குத்தனமா இன்னொரு 1983 நிலையை ஏற்படுத்தாதவிடத்து - தமிழ் தேசியம் தேர்தல் அரசியலில் உய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 129
  • Created
  • Last Reply
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நடக்கலாம் ஒரு எதிர்வு கூறலே  தமிழ் தேசியம் என கூறிக்கொண்டு சிங்கள அரசிடம் எதையும் பெற  முடியாது பாராளுமனறத்திலே கஜேந்திர குமாருக்கும் , விக்கினேஸ்வரன் ஐயாக்கும் கடிவாளம் போட சிங்களம் காத்திருக்கிறது .

அது மட்டுமல்லாமல் சிங்கள அரசின்  நிகழ்ச்சி நிரலில் அவர்கள் அமைத்த வியுகத்தின் திட்டத்தில் தமிழர்கள் விழ தொடங்கிவிட்டார்கள் அதாவது அரசியலை இளவயதினருக்குள் விதைத்து அவர்களை கட்சி ரீதியாக ஏன் மாவட்டம் மாகாணம் எறு பிரித்து அவர்களை அரசியல் எனும் வளையத்திற்குள் பிரித்து எடுத்துள்ளார்கள் நாளை கட்சிகள் மாறலாம் காட்சிகளும் மாறலாம்  இலங்கை நிலை அப்படி இப்படி இருக்க ஒற்றை குடை பிடித்து  ஓரமாய் வாங்கோ நனையாமல் என்பது சாத்தியம் இல்லை கோஷான் அண்ண

நான் எனது பார்வையில் இன்றுவரை அதாவது போர் முடிந்து 11 வருடங்கள் தமிழ் உணர்வு என்ற சொன்னவர்கள் தமிழ் மக்களுக்கு ( இங்குள்ளவர்களுக்கு ) பெற்றுக்கொடுத்தது என்ன? மற்றய சமூகம் அரசின் அமைச்சராகி வளர்ச்சியடைந்து போகும் போது நாம்  மட்டும் அவர்களை பார்த்து அங்கே காணி பிடிக்கிறான் தொழில் கொடுக்கிறான் என எத்தனை காலத்துக்கு காத்திருப்பது. வடகிழக்கில் வந்து பார்த்தால் சில இடங்களை தமிழர் நிலம் எனவும் முஸ்லீம்கள் நிலம் எனவும் சிங்களவர் நிலமெனவும் கண்டு பிடிக்கலாம் 

வந்து பார்த்தவர்களுக்கு விளங்கும் இன்றுள்ள இளஞ்சமுதாயம் ஒரு எதிர்பார்ப்புடன் வாழ்கிறார்கள்  அவர்களின் வாழ்க்கை பொழுது போக்கு தொழில் உலக நாட்டில் நடக்கும் கேளிக்கைகள் விளையாட்டுகள் என்பனவற்றை நுகர தொடங்கிவிட்டார்கள் அவர்களுக்கு  நாம் படிப்பிக்க முடியாது  

இங்கு அநேகருக்கு கிழக்கு , வன்னி அரசியல் நிலைமை புரிவதில்லை. இங்குள்ள தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் போராடுவதைவிட , முஸ்லிம்களுடன் போராட வேண்டிய நிலைமை இருக்கிறது. நிச்சயமாக அடுத்தமுறை வன்னி, கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு நிலைப்படடை எடுப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். முஸ்லிம்கள் தமிழனுடன் இணைந்து செயப்படுவான் என யாராவது எதிர்பார்த்தால் அது பகல் கனவாகவே இருக்கும். அரசாங்கம் தங்களை இணைக்க தயார் என்று கூறினால் ரிஷர்டும், ஹக்கீம் உம எந்த நேரமும் அதட்கு தயாரான நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் இனி அது நடக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Robinson cruso said:

உண்மை

இது சாத்தியமாகும் பொயட்டால் மட்டுமெ அவர்தான் ஏதாவது கடிதம் எழுதுவார் 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Robinson cruso said:

இங்கு அநேகருக்கு கிழக்கு , வன்னி அரசியல் நிலைமை புரிவதில்லை. இங்குள்ள தமிழ் மக்கள் சிங்களவர்களுடன் போராடுவதைவிட , முஸ்லிம்களுடன் போராட வேண்டிய நிலைமை இருக்கிறது. நிச்சயமாக அடுத்தமுறை வன்னி, கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு நிலைப்படடை எடுப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். முஸ்லிம்கள் தமிழனுடன் இணைந்து செயப்படுவான் என யாராவது எதிர்பார்த்தால் அது பகல் கனவாகவே இருக்கும். அரசாங்கம் தங்களை இணைக்க தயார் என்று கூறினால் ரிஷர்டும், ஹக்கீம் உம எந்த நேரமும் அதட்கு தயாரான நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் இனி அது நடக்காது.

உங்கள் முதல் பகுதியோடு ஒத்து போகிறேன்.

ஆனால் இரண்டாம் பகுதியோடு முரண்படுகிறேன்.

பசில் ராஜபக்சேவுடன் ஒரு கபினெட், ஒரு ராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் முகா பேச்சு வார்த்தை நடக்கிறது. பசில் எப்போதும் யாரையும் பகைக்க விரும்புவதில்லை. எல்லோரையும் நண்பர் ஆக்கும் டீலர். தவிர தூர நோக்கு சிந்தை உள்ளவர். இப்போ 2/3 இருந்தாலும், இதை இப்படியே தக்க வைக்க முடியாது. எனவே எதிர்காலத்தில் தேவைபடலாம் எனவே இப்போ வளைச்சு போடலாம் என நினைப்பார்.

முகா தேர்தலுக்கு முதலே மாறி இருப்பார்கள். ஆனால் இந்த அரசு முஸ்லிம் விரோத அரசு என்ற விம்பம் முஸ்லிம்கள் மத்தியில் இருந்தபடியால் பம்மினார்கள்.

இப்போ - தமிழரின் கை ஓங்கிவிட்டது, கிழக்கில் எமக்கு அமைச்சர் இல்லை - என்று வியாயேந்திரன், பிள்ளையான் தமிழரிடம் போட்ட அதே கசெட்டை திருப்பி முஸ்லீம்களிடம் போட்டுவிட்டு அரசில் ஐக்கியமாகி விடுவார்கள்.

ஆனால் அதாவுக்கே ராஜாங்க அமைச்சர்தான், சிங்கன் வேண்டாம் எண்டிட்டார். இப்போ இவர்களுக்கு கபினெட் கொடுக்க முடியாது என்பது அரசின் வாதம். முகா ஒரு ராஜங்க அமைச்சருக்கு ஓம்பட்டால் இப்பவே டீல் ரெடி.

மக்கள் சிலர் அபிவிருத்தி நடக்கும், முஸ்லீம் ஆதிக்கம் குறையும் என்றெல்லாம் எதிர்பார்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவு உண்மை இவை எதுவும் சொல்லும் படியாக நடக்காது என்பதும்.

கிழக்கிலும் வன்னியிலும் முஸ்லீமுக்கு தமிழ் பூச்சாண்டி, தமிழருக்கு முஸ்லீம் பூச்சாண்டி காட்டியபடி, பேரினவாத குரங்கு அப்பத்தை தின்னும்🤣

5 வருட முடிவில் தமிழ் தேசிய அரசியல் வந்த அதே பூச்சியத்தில் அபிவிருத்தி அரசியலும் வந்து நிற்கும்.

என்ன சில வேலை வாய்புகள் (ஆயிரம் அளவில்), ஐந்துக்கும் குறைவான பாலங்கள், கட்டிடங்களை காட்டி இவர்கள் மீண்டும் அபிவிருத்தி அரசியல் கோசத்தை எழுப்புவர்.

யாழில் முஸ்லீம் பூச்சாண்டி இல்லை என்பதால் - அங்கே டக்லசையும் அங்கஜனையும் சிண்டு முடிவார்கள்.

இப்போதே அங்கஜன் பிரதேச செயலகங்களுக்கு போட்ட ஓடரின் கொப்பியை  டக்லஸ் ஜனாதிபதிக்கு தட்டி விட்டுள்ளார். இனித்தான் போட்டி ஆரம்பம்.

முடிவு: நீர்கொழும்பு, புத்தளம் போல் - தமிழ் மாவட்டங்கள் சிங்கள மயமாகும் வரை - பேரினவாத நிக்ழசி நிரலின் கீழ் காத்திரமான அபிவிருத்தியும் சாத்தியமில்லை.

Link to comment
Share on other sites

7 hours ago, goshan_che said:

நிச்சயமாக நீங்கள் கூறிய கருத்துடன் ஒத்துப்போகிறேன். றிஷாரடையும், ஹக்கீமையும் சிங்கள தீவிரவாதிகளான கம்மன்பில,விமல் போன்றோரும் பவுத்த பிக்குமாறும் எதிர்க்கிறபடியாலதான் அப்படி எழுதினேன். இருந்தாலும் அரசியலில் எதுவும் நடக்கலாம். சிங்களத்தின் நோக்கமே முழு இலங்கையிலும் அவர்களது குடியேற்றத்தை செய்வதுதான். அது நாம் விரும்பியோ , இல்லாமலோ நடக்கத்தான் போகுது. நீர்கொழும்பு சிங்களவர்கள் (?) தமிழில்தான் பேசுவார்கள். ஆனால் அது சிங்கள தமிழ். வயதுபோனதுகள் மட்டும் நல்ல தமிழ் பேசுவார்கள். மகாவலி நீர் இரணைமடு குளத்துக்கு வந்தவுடன் இனி வடக்கும் சிங்களமயம்தான். யார் அதட்கு பொறுப்பு என்பதை முதலில் பல தடவைகள் எழுதி உள்ளேன். மன்னர் கொண்டச்சி சிங்கள குடியேற்றம் தொடங்கி விடடார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.