Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய பட்டியல் செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

மற்றது, வியாழேந்திரன் பொதுசன பெரமுனவில் நின்று வென்றும் விட்டார். 3 இல் இரண்டுக்கு ஏற்கனவே அவரும் உள்ளெடுக்கப்பட்டு விட்டார்.

மகிந்தவுக்கு தேவையான பெரும்பான்மை இருக்கிறது. 145 உடன், டக்கி அங்கிளின் 2, அங்கஜனின் 1 பிள்ளையானின் 1. ஆக 149. மிச்சம் 1... முக்காமல், முனகாமல் வரும். :grin:

றிசாட்டினை உள்ள போடபோகினம். அவரது கட்சி இரண்டாவது எம்பி மரைக்கார் பாயலாம்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • Replies 129
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Elugnajiru

யாழ் களத்தில் பல உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னரையும் செல்வராஜா கஜேந்திரனையும் இன்று நேற்றல்ல கடந்த பல வருடங்களாகவே ஒன்றுக்கும் இயலாதவர்கள் கட்டுக்காசு எடுக்கவும் லாயக்கில்லாதவர்கள் டக்ளஸ் ஒரு கூ

பிரபா சிதம்பரநாதன்

குதிரையோடி: அதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா? ஒரு அறையில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாக அல்லது மெதுவாக கூறி அதை மற்றவர்களுக்கும் கூற சொன்னால் 10வது நபரிடம் போய் கேட்கும் போது நாங்கள் முதலாவது நபரிட

கிருபன்

கூட்டமைப்பின் போக்கு எப்போதுமே பிழையாகத்தான் இருக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் சம்பந்தர் வெல்லவே கூடாது (அதாவது அம்பாறை போல திருமலையும் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்தத் தேர்தலில் வரவேண்டும் என்ற

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எந்த வகையான விமர்சனம் இது? ஆதாரம்???

பல்கலைக்கழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது😁. ஆதாரம் எல்லாம் எழுத்தில் இருக்குமா! கூடப்படித்தவர்களுடன் கதைத்தால் தெரிந்துகொள்வீர்கள்.

4 minutes ago, Nathamuni said:

மகிந்தவுக்கு தேவையான பெரும்பான்மை இருக்கிறது. 145 உடன், டக்கி அங்கிளின் 2, அங்கஜனின் 1 பிள்ளையானின் 1. ஆக 149.

150 உம் இருக்கின்றது.

145 +
ஈபிடிபி - 2

பிள்ளையான் - 1

அங்கயன் - 1

அதாவுல்லா - 1

 

Edited by கிருபன்
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

பல்கலைக்கழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது😁. ஆதாரம் எல்லாம் எழுத்தில் இருக்குமா! கூடப்படித்தவர்களுடன் கதைத்தால் தெரிந்துகொள்வீர்கள்.

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

கஜேந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

பொறுத்திருந்து பார்த்தால் போச்சு 😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

விக்கியர் தனிய தீர்வு என்டு இல்லாமல் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் கூட்டமைப்பு உட்பட எல்லாரும் கானாமல் போயிருப்பினம்.

சுவைப்பிரியன் நீங்கள் கூறியது சரி. தேசியம் பேசுபவர்களில் மக்களுக்கு வந்த வெறுப்பையே இத்தேர்தலில் காட்டியுள்ளாரகள். அதை உணர்ந்து வெற்றி பெற்றவர்கள் அபிவிருத்திவிடயத்தில் அக்கறை காட்டவேண்டும்.  

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

விசுகர், அது அவரது சொந்த கருத்தல்ல. பொதுவாக அவரை அவ்வாறே அழைக்கிறார்கள்.

DBS ஜெயராஜ் போன்ற பிரபல பத்திரிகையாளர் கூட எழுதியுள்ளார். குதிரை என்று சொல்லி, அதன் அரத்தத்தினை ஆங்கிலத்தில் விளங்கப்படுத்தியதன் மூலம், சிங்களவர்களுக்கும் தெரிய வைத்தார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

தவறான தகவல்களை வைத்துக் கொண்டு எழுதுவதை வழமையாக கொள்கிறீர்கள். நல்லதொரு கருத்தாளனாக மதிப்பும் மரியாதையும் பெற்ற உங்கள் சமீபத்திய மாற்றங்கள் அசௌகரியமாக உள்ளது

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

ரஞ்சித்

Advanced Member

கருத்துக்கள உறவுகள்

 1,580

5,736 posts

Gender:Male

Location:Sydney

Interests:Politics, music, sports.

Report post

 

Posted November 30, 2009

எதற்கு எல்லாரும் அவசரப்படுகிறீர்கள்? சிறிதுகாலம் போனால் எல்லாம் வெளிக்கும்.

கஜேந்திரன் உண்மையான தமிழ்த் தேசியவாதியா அல்லது நெல்லைய்யன் சொல்வதுபோல் மகிந்தவினால் விலைக்கு வாங்கப்பட்டவரா என்பதை இனிவரும் தேர்தல் களம் சொல்லும். எவரையும் அவசரப்பட்டுத் தீர்ப்பிட வேண்டாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

இதெல்லாம் யாழ் களத்தில் பத்து வருடங்களுக்கு முன்னரும் எழுதப்பட்டதுதான்.😀

குதிரை என்ற அடைமொழியை நான் யாழில்தான் அறிந்துகொண்டேன்!

 

அவர் குதிரை ஓடி பல்கலைக்கழகம் வந்ததாக அதில் எந்த ஆதாரமும் இல்லையே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் சொல்கிறேன் என்றால் பல ஆண்டுகளாக ஐக்கியமாக இருந்த மக்கள் தற்போது  விலக ஆரம்பித்துள்ளார்கள்

தேசிய உணர்வால் எதிர்ப்பரசியல் செய்து எதையும் பெறவில்லை. இணக்க அரசியல் செய்து முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் அடிமட்டத்தில் இல்லாமல் முன்னேறிக்கொண்டு வருகின்றார்கள் என்று இளைஞர்களே ( இளைஞர்கள்தான் எதிர்ப்பு அரசியல் செய்வதில் முன்னின்றவர்கள்) கூட்டமைப்புக்கு, தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவர்களின் பின்னால் போகும்போது மீண்டும் தேசியத்தைக் கட்டி எழுப்புவது இலகுவானதல்ல.

ஆனால் சிங்களவர்களால் கிழக்கு கபளீகரம் செய்யப்படும்போது காலங்கடந்து இதை உணரும் நிலையும் வரும். அப்போது வடக்கிலும் பெரும்பகுதி கபளீகரம் செய்யப்பட்டிருக்கும்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

விசுகர், அது அவரது சொந்த கருத்தல்ல. பொதுவாக அவரை அவ்வாறே அழைக்கிறார்கள்.

DBS ஜெயராஜ் போன்ற பிரபல பத்திரிகையாளர் கூட எழுதியுள்ளார். குதிரை என்று சொல்லி, அதன் அரத்தத்தினை ஆங்கிலத்தில் விளங்கப்படுத்தியதன் மூலம், சிங்களவர்களுக்கும் தெரிய வைத்தார்.

அதற்காக தான் ஆதாரம் கேட்டேன். எல்லோரும் சொல்கிறார்கள் என்று நாமும்???

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

கஜேந்திரன் உண்மையான தமிழ்த் தேசியவாதியா அல்லது நெல்லைய்யன் சொல்வதுபோல் மகிந்தவினால் விலைக்கு வாங்கப்பட்டவரா என்பதை இனிவரும் தேர்தல் களம் சொல்லும். எவரையும் அவசரப்பட்டுத் தீர்ப்பிட வேண்டாம்.

கஜேந்திரன் தமிழ்த் தேசியவாதியாக இருக்கின்றார். அவருடன் கூட இருந்த ஜெயானந்தமூர்த்தி மகிந்தவிடம் சரணாகதி அடைந்திருக்கின்றார்.

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

கஜேந்திரன் தமிழ்த் தேசியவாதியாக இருக்கின்றார். அவருடன் கூட இருந்த ஜெயானந்தமூர்த்தி மகிந்தவிடம் சரணாகதி அடைந்திருக்கின்றார்.

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

அப்படியானால் கூட்டமைப்பின் போக்கே சரியானது??? புதியவர்கள் அல்லது கட்சிகள் தேவையற்றது???

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, சுவைப்பிரியன் said:

விக்கியர் தனிய தீர்வு என்டு இல்லாமல் அபிவிருத்தியையும் முன்னிறுத்தியிருந்தால் கூட்டமைப்பு உட்பட எல்லாரும் கானாமல் போயிருப்பினம்.

 

விக்கியர் மீதும் மக்கள் பெரிதாக நம்பிக்கை வைக்கவில்லை. முதலமைச்சராக இருந்தபோது அபிவிருத்தியை முன்னெடுத்து, வேலைவாய்ப்புக்களை வழங்கி இருக்கவேண்டும். உள்குத்து அரசியலில் காலத்தை செலவழித்தார். நேர்மையும், கறைபடியாத கரங்களும் அவர் பலம். மிச்சமெல்லாம் பலவீனம்.

 

தமிழரிடம் தேசிய உணர்வு தற்போது மக்களிடம் இல்லை அல்லது அருகிவருகின்றது. ஆனால் புலிகளின் தொடர்ச்சியாக மக்கள் முன்னணியை முன்னிறுத்துவதால் தமிழ்த் தேசியம் என்ற அடையாளத்தோடு அவர்கள் பார்க்கப்படுகின்றார்கள்.  புலம்பெயர் தமிழரின் ஒரு பகுதியினரால் செய்யப்பட்ட புரஜெக்ட்டில் சின்ன வெற்றி கிடைத்துள்ளது.

அப்படியிருந்தும் யாழில் மட்டும்தான் மக்கள் முன்னணி ஒரு ஆசனம் எடுத்தது. புலிகளின் ஆளுகைக்குள் இருந்து வன்னியில் ஒரு ஆசனம் ஈபிடிபிக்கு கிடைத்துள்ளது. ஆனால் மக்கள் முன்னணிக்கோ, மக்கள் கூட்டணிக்கோ மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை. கிழக்கில் என்ன நடந்தது என்று சொல்லவும் தேவை இல்லை. 

இப்படியான நிலையில் கஜேந்திரனுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தைக் கொடுத்து தேசியம் வளர்க்க வெளிக்கிட்டால் அடுத்த தடவை இருக்கிறதும் போய்விடும்.
 
புலம்பெயர் தமிழரின் அரசியலுக்கும் தாயகத்தில் இருப்பவர்களின் அரசியலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களின் பின்னணிகளைப் பார்த்தாலே இது புரியும்.

சனத்தொகை வீதத்தில் தமிழர்கள் குறைந்து வருவதால் மக்கள் தேசிய உணர்வில் இருந்து வெளியேறி பொருளாதாரம், அபிவிருத்தி என்று சிந்திக்கவெளிக்கிட்டுள்ளார்கள் என்றுதான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது.

ஆகவே, தெரிவு செய்யப்பட்டவர்கள் செய்யவேண்டியது என மக்கள் எதிர்பார்ப்பது.

Regenaration 
Rebuilding 
Rehabilitation

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

அப்படியானால் கூட்டமைப்பின் போக்கே சரியானது??? புதியவர்கள் அல்லது கட்சிகள் தேவையற்றது???

கூட்டமைப்பின் போக்கு எப்போதுமே பிழையாகத்தான் இருக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் சம்பந்தர் வெல்லவே கூடாது (அதாவது அம்பாறை போல திருமலையும் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இந்தத் தேர்தலில் வரவேண்டும் என்றுதான் விரும்பியிருந்தேன்).

அவர்கள் இனப்படுகொலை நடந்தது என்பதை முன்னிறுத்தாமல் தமிழ் மக்களுக்கு தீர்வாக சமஷ்டியை முன்வைப்பது முரண்பாடானது.

 கட்சிகளாகப் பிரியாமல் ஒரு பொது உடன்பாட்டில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும். இதற்காககத்தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதை உடைத்து, சிதைத்து செய்யும் தேசிய அரசியல்  வெற்றிபெறாது. தொடர்ந்தும் ஒன்றிரண்டு ஆசனங்களைப் பெற்று உதிரிகளாகத்தான் வந்துகொண்டிருப்பார்கள். இது சிங்களம் தனது நிகழ்ச்சிநிரலை எதுவித எதிர்ப்புக்களுமின்றி முன்னெடுக்க தொடர்ந்தும் உதவும்.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

நுணா, தமிழ் மக்களை விற்றவர்கள் என்று தனிப்பட எவரும் இல்லை. 1950 களில் இருந்து அரசியல் செய்த, போராட்டம் தொடர்காக முடிவுகளை எடுத்த எல்லோருக்கும் அதில் கூட்டுப் பொறுப்பு உண்டு. தனிப்பட எவரையும் கூற முடியாது.

பாராளுமன்றத்தில் இவ்வாறு தமிழ் பிரதிநிதி வன்முறை பேச்சை பேசும் போது அதை சர்வதேசரீதியில் எமக்கு எதிராக பாவிக்கும் வல்லமை ஶ்ரீலங்கா அரசிற்கு உள்ளது என்று தெரிந்தும் அவ்வாறு முட்டாள்தனமாக கஜேந்திரன்  பேசியதை நீங்கள் ஆதரிப்பது விந்தையாக உள்ளது.  

 

கூட்டாக எவரும் பொறுப்பில்லை என்கிறீர்கள். பிறகெப்படி கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் உங்களுக்கு நக்கலாக தெரிந்தார்கள்??

சிங்களவர் தமிழரின் தோலில் செருப்பு செய்து போடுவோம் என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கு  சர்வதேசம் என்ன தண்டனை கொடுத்தது என நீங்கள் எண்ணாதது எனக்கு விந்தையிலும் விந்தையாக உள்ளது.

லட்சக்கணக்கில் கொன்ற சிங்கள இனவாதிகளை தத்தமது நாடுகளின் தூதரகங்களில் அனுமதிப்பவர்கள் தமிழர் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டும் கவனிக்கிறார்களா?? 

 

2 hours ago, tulpen said:

கஜேந்திரகுமார்  தெரிவு செய்யப்பட்டது உண்மையில் மகிழ்சசியளிக்கிறது. ஆனால் சவப்பெட்டி கஜேந்திரன் பாராளுமன றம் போவது உள்ளதையும் கெடுத்து நாசப்படுத்தவே. 

தாடிமாம்ஸ் தெரிவு செய்யப்பட்டது பற்றி ஒரு சிறு வரி எழுதுங்கள் பார்க்கலாம்😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

 

கூட்டாக எவரும் பொறுப்பில்லை என்கிறீர்கள். பிறகெப்படி கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் உங்களுக்கு நக்கலாக தெரிந்தார்கள்??

சிங்களவர் தமிழரின் தோலில் செருப்பு செய்து போடுவோம் என்ற சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கு  சர்வதேசம் என்ன தண்டனை கொடுத்தது என நீங்கள் எண்ணாதது எனக்கு விந்தையிலும் விந்தையாக உள்ளது.

லட்சக்கணக்கில் கொன்ற சிங்கள இனவாதிகளை தத்தமது நாடுகளின் தூதரகங்களில் அனுமதிப்பவர்கள் தமிழர் என்ன சொல்கிறார்கள் என்பதை மட்டும் கவனிக்கிறார்களா?? 

 

 நுணா, முதலாவது  நான் கஜேந்திரகுமாரை பற்றி எதுவும் தவறாக்க்  கூறவில்லை. அவர் தெரிவு செய்யப்பட்டது எனக்கு மகிழ்சசி என்றே குறிப்பிட்டேன். சென்ற முறையே அவர் தெரிவு செய்யப்படவேண்டும் என்றே விரும்பியிருந்தேன். 

எமது தவறுகளை சர்வதேசம்  முன்பு எமக்கு எதிராக பயன்படுத்தும் வல்லமை ஶ்ரீலங்கா அரசுக்கு இருக்கிறது என்பதையே குறிப்பிட்டிருந்தேன். அது உங்களுக்கும் நன்றாகத்  தெரியும். தமிழருக்கு அந்த வல்லமை இல்லாதது மட்டுமல்ல உணர்சி வசப்பட்டு அடிக்கடி  ஏதாவது சொல்லி அல்லது செய்து சிங்கள அரசின் பிரச்சாரத்திற்கு உதவிய செயல்கள் எமது தரப்பில் ஏராளம் உண்டு. ஐதார்த்தத்தில் பலவீனமான எமது தரப்பு தான் இவ்விடத்தில்  கவனமாக இருக்க வேண்டுமேயன்றி பலமாக உள்ள சிங்களத்தரப்பல்ல. 

Link to comment
Share on other sites

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

Link to comment
Share on other sites

7 minutes ago, Sean said:

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

என்ன காரணத்திற்காக வெறுக்கிறது???

காரணம் நியாயமானதாக இருந்தால் மாறலாம்...

நியாயமனதாக இல்லையெனில் மாறவேண்டியது உலகமே...

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முன்னர் கிழக்கில் ஜெகானந்தமூர்த்தி என்ற எம்பி இருந்தார். லண்டனில் வந்து, அகதியாக தங்கி விட்டார். இவர் வெளியே வந்த போதும், அவ்வாறு செய்யவில்லை. 

ஜெயானந்தமூர்த்தி கிழக்கில் கும்மான் பிரிந்த போது புலிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தலைவரின் படத்தை கிழித்தெறிந்து காலால் மிதித்து தனது விசிவாசத்தை கும்மானுக்கு காட்டியவர். பின்னர் அந்தர் அந்தர் பல்டி அடித்து புலிகளுடன் ஒட்டியவர். 

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது குடும்ப சகிதமாக பிரித்தானியாவிற்கு வந்து முதலில்தனது குடும்பத்திற்கு பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கேட்டார். அவர்களது அரசியல் தஞ்ச வழக்கிற்கு சாட்சி அந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்.

பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள போதே மனைவியின் அரசியல் தஞ்ச விசாவில் ஒட்டிக் கொண்டார். இங்கு TCC, BTF,  நாடுகடந்த அரசாங்கம் என்று எல்லா இடமும் ஒட்டியிருந்து விட்டு தற்போது சிறீலங்கா சென்று ராஜபக்சேக்களின் காலடியில் விழுந்து மட்டக்களப்பில் மொட்டின் சார்பில் தேர்தலில் தோல்வி.

1 hour ago, கிருபன் said:

கஜேந்திரன் கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பாராளுமன்றம் போனதைவிட வெளிநாடுகளில் இரண்டு, மூன்று வருடங்கள் என இருந்திருக்கின்றார். இந்தமுறை கொரோனா காரணமாக இப்படி உலாத்த முடியாது. பாராளுமன்றத்தில் டக்ளஸ், சுமந்திரன், சிறிதரன் போன்றோரிடம் வாய்ச்சவடால் காட்டலாம். அவ்வளவுதான்.

கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது புலிகளின் காலத்தில். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது புலிகள். அப்படி உள்ளபோது புலிகள் அவரை வெளிநாடுகளுக்கு உலாத்த விட்டிருப்பாரகளா?

 

சின்னப்பிள்ளை மாதிரி சில விடயங்களை எழுதுகிறீர்களே!

இறுதிப் போரின் போது புலிகளே ( புலித்தேவன்) தொலைபேசி மூலம் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாட்டைவிட்டு வெளியேறி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தினர். இதுவே அவர்களுக்கு பாதகமாகவும் அமைந்துவிட்டது.

Edited by MEERA
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இருக்கலாம் மீரா, ஆனால் தேசியப் பட்டியல் மூலம் பிரதினிதிகளை தெரிவு செய்யும் போது எந்த பகுதியில் இருந்து வாக்குகள் அதிகம் பெற்றது என்பதை பொதுவாக கருத்தில் கொள்வதில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி கிழக்கிலும் தன் செல்வாக்கை உறுதியாக  வளர்க்க வேண்டும் எனில் அங்கிருந்து ஒருவரை தெரிந்தெடுத்து அனுப்பியிருப்பின் அவர்களுக்குத் தான் அனுகூலமாக இருந்திருக்கும். கருணா போன்றவர்களால் பிரதேசவாதம் ஊக்குவிக்கப்படும் சூழலில் தமிழ் தேசியத்தின் நலனுக்காக கிழக்கிலும் இவர்கள் பலம் பெறுதல் வேண்டும். இல்லையெனில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து பிரதினிதிகளை அனுப்ப மக்கள் முயல்வர். இது மீண்டும் 1956 இல் தான் கொண்டு வந்து விடும் நிரந்தரமாக.

எனக்கு தெரிந்தவரை கிழக்கில் ஒர் உறுதியான கட்டமைப்பு முன்னணியினருக்கு இல்லை. அவ்வாறானா ஓர் சூழ்நிலையில் கிழக்கு தேசியப்பட்டியல் நியமனம் என்பது இவர்களுக்கு சிலவேளைகளில் எதிராக கூட போகலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Sean said:

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து தமிழர்களும் ஏன் சிங்களவர்களாக மாற முடியாது? இந்தியா உங்களை வெறுக்கிறது, உலகம் முழுவதும் உங்களை வெறுக்கிறது. பெரும்பாலான தமிழர்கள் ஊழல் நிறைந்த ஒற்றுமைக் கூட்டாளிகள். பணமோசடி, மோசடி, மோசடி என்பது தமிழர்களின் கலாச்சாரம்.

நீங்கள் முதலில் மாறுங்கோ.... நாங்கள் பின்னல் வாறோம்.

சரத் பொன்சேகா, ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை, பண்டாரநாயக்கா, லலித் அத்துலத் முதலி(யார்), தேவாரப்பெருமாள், வாசுதேவ(ன்) நாணயக்கார(ன்) என்று எத்தனை லட்ச்சம் பேர் மாறி இருக்கினம் தெரியுமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தது புலிகளின் காலத்தில். அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கியது புலிகள். அப்படி உள்ளபோது புலிகள் அவரை வெளிநாடுகளுக்கு உலாத்த விட்டிருப்பாரகளா?

 

சின்னப்பிள்ளை மாதிரி சில விடயங்களை எழுதுகிறீர்களே!

 

மீரா உங்களுக்கு ஏதாவது விடயம் தெரிஞ்சால் எழுதுங்கோ. உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதாதீங்கோ. இணையத்திலே தேடிதேடி தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதிற யாழ்களத்து வித்துவான்கள் கனபேரை எனக்குத்தெரியும்.😀

கஜன் நோர்வேயிலை இருக்கும்போது தான் கஜனின் தம்பியை கோத்தபாய உள்ளுக்குள்ளே போட்டதாவது உங்களுக்கு தெரியுமா..??? இல்லை அப்பவும் நீங்க நித்திரையா ..???😁😁😁

Edited by முதல்வன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

மீரா உங்களுக்கு ஏதாவது விடயம் தெரிஞ்சால் எழுதுங்கோ. உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதாதீங்கோ. இணையத்திலே தேடிதேடி தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எழுதிற யாழ்களத்து வித்துவான்கள் கனபேரை எனக்குத்தெரியும்.

கஜன் நோர்வேயிலை இருக்கும்போது தான் கஜனின் தம்பியை கோத்தபாய உள்ளுக்குள்ளே போட்டதாவது உங்களுக்கு தெரியுமா..? இல்லை அப்பவும் நீங்க நித்திரையா ..?

இதைத்தான் கஜேந்திரன் நாடு திரும்பிய வேறையில் கூட்டமைப்பின் சொம்புகள் கூறியது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நல்ல தெரிவு. இக்கட்டான காலக்கட்டத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தன்னெழுச்சிக்கு வித்திட்டு.. தமிழ் தேசிய உணர்வால்.. சிங்கள பெளத்த இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் தமிழ் மக்களை தமிழ் தேசியத்தின் பால் பற்றுணர்வோடு தகாத காலங்களைக் கடந்து வர துணையாக இருந்தவர். ரவிராச் போன்றவர்களின் நட்புக்குரியவர்.  பொங்கு தமிழின் தோற்றுவாய் என்று கூடச் சொல்லலாம்.

உலகெங்கும் பொங்கு தமிழ் தமிழ் தேசிய எழுச்சிக்கு வித்திட்ட ஒருவர் சிங்களப் பாராளுமன்றம் போய் எதையும் செய்ய முடியாது.. தமிழ் மக்களின் பிரதிநிதியாக.. சர்வதேச அரங்கில் ராஜதந்திர மட்டத்தில் சில குரல்களை மக்களின் சார்ப்பாக அழுத்திச் சொல்ல இந்த சந்தர்ப்பத்தைப் பாவிக்க முடியும். நிச்சயம் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால்.. கோத்தா மகிந்த கும்பல் தொடர்பில் அவதானம் அவசியம்.. ஏலவே  ஈபிடிபி ஆயுத சனநாய் அக ஒட்டுக்குழுக் கும்பலின்.. கொலை முயற்சிகளில் இருந்து மயிரிழையில் தப்பித்தவர். 

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஐயா கோசான், எனது நண்பர் ஒருவர் 6 பிள்ளைகளுடன்  5 அறைகள் கொண்ட சொந்த வீட்டில்…  எல்லோரும் சோசலில் உள்ளதாக எண்ண வேண்டாம்.
  • எல்லாம் Chris  Gayle இன் சாபம்தான். Birthday அன்றுகூட அவரை சேர்க்காமல் Fabian Allen ஐ சேர்த்தால் கோபம் வரும்தானே!! Experience and Cool Head under pressure was missing !!
  • சமத்துவம்- நோர்வே பாரளுமன்ற தேர்தல்  “All men and women are born equal in the human sense” மூன்றாம் உலக நாடுகளில் முக்கிய பதவிகளிலும் பாராளுமன்ற அங்கத்துவ பங்கீடுகளிலும் ஏனைய அதிகாரம் மிக்க துறைகளிலும் பெண்களின் சமத்துவ உரிமையானது புறக்கணிக்கப்படுகின்ற போதும் Rousseau என்ற தத்துவவியலாளரின் கோட்பாட்டுக்கு இணங்க பிறக்கும் போதே மனிதன் சகல சமத்துவமான உரிமையோடு தான் பிறக்கிறான் என்ற அடிப்படையில் நோர்வே நாட்டில் பெண்களின் சமத்துவ உரிமையானது அங்கீகரிக்கப்பட்டு மதிப்பளிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே.  ஸ்ரீ லங்காவை பொறுத்த வகையில் சிங்கள தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும் ஆண்களின் பிரதிநிதித்துவமே அதிகமாக இருக்கிறது. அமைச்சு பதவிகளிலும் பெண்கள் புறக்கணிகப்படுகிறார்கள். அதி தீவிர மத வாதத்தை அடிப்படையாக கொண்ட நாடுகளில் பெண்கள் மனிதரில்லை என்றும் குழந்தை மட்டும் பெற்று தரும் ஒரு உற்பத்தி  பொருள் போன்று பார்க்கப்படுகிறார்கள்.(The only job of women is to give birth). இந்த அபத்தமான அநாகரிகமான செயல்களை அடியோடு நொருக்க வேண்டுமானால் அந்த பெண்கள் முன் வந்து போராட வேண்டும். இது இவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தான் போராட வேண்டும் இதனால் பயத்தின் காரணமாக பலர் முன் வருவதில்லை. வெள்ளை இனத்தவர்கள் ஆக்கிரமிப்பின் பேரில் வந்து அரேபிய ஆசிய ஆப்பிரிக்க பெண்களுக்கு அந்த நாட்டு ஆண்களிடம் இருந்து விடுதலை பெற்றுத்தர முடியாது. எந்த ஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து விடுதலை அடைவதற்கு அந்த பெண்களே முன் வந்து போராட வேண்டும். பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பெண்களின் சமத்தும் பாதுகாக்கப்படுகிறது. நோர்வேயை பொறுத்த வரையில் இன் நாடு எல்லா வழிகளிலும் பெண் சமத்துவத்தை முன்னிலைப் படுத்துகிறது. அமைச்சு உயர் பதவி உட்பட பெண்களின் விகுதாசாரம் சமத்தும் கொண்டதாகவே இருக்கிறது. வெளிநாட்டுத்துறை உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல பெண்கள் முக்கிய அமைச்சு பதவிகளில் இருக்கிறார்கள். அண்மையில் நோர்வே பாரளுமன்ற தேர்தலில் பல கட்சிகளை பிரதிநிதுத்துவம் படுத்தும் பெண் வேட்பாளர்கள் வெற்றி அடைந்துள்ளனர். புலம் பெயர்ந்து இங்கு வாழும் வெளிநாட்டவர்கள் நோர்வே பிரஜாவுருமையை பெற்றவர்களும் வெற்றி அடைந்துள்ளனர். இது வரவேற்கத் தக்க ஒரு வரலாற்று நிகழ்வாகும்.  அந்த அடிப்படையில் ஈழத்து பெண்மணி ஒருவரும் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்துள்ளார். இவரைப் போலவே இன்னும் பல வெளி நாட்டுப் பின்னணியைக் கொண்ட பெண்கள் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். இவருக்கும்  இவரைப் போல் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லும் பெண் உறுப்பினர்களுக்கும் பலர் வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சியே.  ஒடுக்கப்பட்ட உரிமை மறுக்கப்பட்ட நாட்டின் பின்னணியில் இருந்த வந்த பிணைப்புகளோடு பல சிறு பான்மை இன வேட்ப்பாளட்கள் இந்த கடினமான பாதைகளின் ஊடாகவே அவர்களின் அடையாள கலாச்சார  நம்பிக்கைகளோடும் மேலும் வாழும் இந்த நாடு கொடுத்த சக்தியோடும் கடந்து வந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் தம் தாய் நாடுகளில் முகம் கொடுத்த யுத்தம், அடக்கு முறை, ஒடுக்கு முறை, ஆண் ஆதிக்கம்,பேரினவாதம், இனவாத மோதல், இனவெறி, சமத்துவமின்மை போன்ற ஒடுக்கு முறைகளினாலும் மேலும் சிலர் தொழில் நிமிர்த்தம் கருதியும் புலம் பெயர்ந்த பின்னணியைக் கொண்டவர்கள்.  ஆதலால் இவர்கள் பணி தனியவே அன் நாட்டின் தேசிய அரசியலை மட்டும் பிரதிநிதிதுவது மட்டும் போல் அமையாது அறம் சார்ந்த அரசியலாக தம் மொழி தம் இனம் பெண் ஒடுக்கு முறை சார்ந்தும் இவர்கள் குரல் கொடுக்க வேண்டும். இந்த ஒடுக்கு முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குகளினாலும் இவர்களின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது என்பதை மறந்து விடக் கூடாது. உங்களுக்கு வாக்களித்த எல்லா மக்களின் உரிமை சார்ந்து நீங்கள் பேச வேண்டும். முன்பு இருந்த உலகை விட இன்று இந்த உலகு அரசியல் பொருளாதார சுய நல சுரண்டல்களும், உலகு வன்முறையும் , ஒடுக்கு முறையும் , அதி தீவிரவாத மதத்தை முன்னிலைப்படுத்திய வன்முறைகளும் பயங்கரவாதமும், கலவரங்களும், பெண் ஒடுக்கு முறையுமாக தர்மத்தின் அச்சில் உலகம் சுளரவில்லை ஆதலால் உலக சமாதானம் அமைதி வேண்டி குரல் கொடுப்பீர். நோர்வே சிறிய நாடக இருந்த போதிலும் சமாதானத்துக்கான நோபல் பரிசு உட்பட பல நாடுகளிடையே சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய தீர்வு முயற்சியில் குறிப்பாக பாலைதீன போராட்டம் உட்பட தமிழர் தீர்வு உட்பட முக்கிய பாத்திரத்தை வகித்த அல்லது எதிர் காலத்தில் வகிக்கக் கூடிய நாடும் கூட இருந்த போதிலும் இன்னும் பல மிகவும் சக்தி வல்லமை மிக்க நாடுகளான பிரித்தானிய பிரான்ஸ் ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அந்த அரசியலிலும் நாம் சொல்வாக்கு செலுத்துவர்களாக புலம் பெயர் தமிழர்கள் மாற வேண்டும்.  உனக்கான விடுதலையை நீயே தேட வேண்டும் ஊக்கிவிக்க வேண்டும். அறிவுசார் ( Intellectual) புலமை சார் மனிதர் போல்  அடிக்கடி பெண் விடுதலை என்றும் அரசியல் கருத்தரங்கு என்றும் இலக்கியச் சந்திப்பு என்றும் கதைத்தும் எழுதியும் வந்தால் மாத்திரம் போதாது அதன் படி நடக்க வேண்டும். சுய நலன்களோடும் சந்தர்பவாதங்களோடும் கூடிய சமரசங்களோடு பெயருக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் மாத்திரம் இன்றி  பொய் முகங்களை கழட்டி உண்மை மனிதராக நாம் எல்லாம் மாறவேண்டும். பா.உதயன் ✍️  
  • நரியை நம்பிச்சென்ற நண்டுகளின் கதையை நாங்கள் அரிவரியிலேயே படித்துள்ளோம்.
  • இந்த உலகத் தமிழர் பேரவை (GTF) என்ற அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை  வர்த்தமானியில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதா அல்லது இவர்களும் கோத்தாவின் பினாமிகளா? 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.