Jump to content

சீமான் ஆதரவு பெற்ற கட்சி,சிறிலங்கா தேர்தலில் முன்னணி…

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவர் கிறிஸ்தவர் என்பதிலோ அவரது பெயரிலோ எந்த பிரச்சனையும் இல்லை..அதை மறைத்தது தான் பேசும் பொருள் 

அவர் மறைத்தார் என்பதனை நிரூபிக்க முடியுமா என்று தானே கேட்கிறோம்.

ஜோசப் விஜய் என்ற நடிகரின் ஆதார் கார்டினை தனது அதிகார தொடர்புகளை வைத்து எடுத்து இணையத்தில் வெளியிடட எச்ச ராஜா, தனது அரசியல் எதிரியான சீமானின் ஆதார் கார்டினை வெளியிட்டு இருக்கலாமே.

கடந்த 2016 தேர்தலில் கடலூர் தொகுதியில் என்ன பெயரில் போட்டி இடுகிறார் என்று கண்கொத்தி பாம்பாக எதிரிகட்சிகள் கண்காணித்தன. கிறிஸ்தவ பெயரானால் வெளியிட்டு இருப்பார்களே.

எவ்வளவு தூரம் கஷ்டப்படுறீங்க என்று கவலையா இருகுதக்கா.. 🤦‍♀️:grin:

Link to comment
Share on other sites

  • Replies 222
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு முதல்ல என்ன பெயரும் இருந்திட்டு போகட்டும். மற்றவர்கள் வெளியிடவில்லை என்பதற்காக அது மாறப்போறதும் இல்லை. அவர் இப்போ மறைக்கிறார் என்பதற்காக எதுவும் ஆகிவிடப்போவதுமில்லை. போய் ஏதாவது நல்ல வேலை இருந்தால் பாருங்கோவன்.😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

உங்க ஒரு ஜட்ஜ் ஐயா.... யாரும் கேட்காமல் சும்மா தீர்ப்பு எழுதிக் கொண்டு இருக்கிறார்.

தனது நாட்டில் இருக்கும் சிங்கள இனத்தின் மீது பாசம் வருதாம். பக்கத்து நாட்டில் தெலுங்கு இனத்தின் மீது பெரும் பாசம் பொங்குகிறது.

முதலில், இலங்கையில் அவலங்களுக்கு காரணமே தெலுங்கு நாயகர்கள் தான் என்று புரிதல் வேண்டும்.

சேன'நாயக்க' ஆரம்பித்த ஐக்கிய தேசிய கட்சியும் பண்டார'நாயக்க' ஆரம்பித்த சுதந்திர கட்சியும் நாட்டின் அவலங்களுக்கு காரணமாகி இன்று கடைசி மூச்சினை இழுத்துக் கொண்டு இருகினறன.

இவர்கள் ஆங்கிலேயர் காலத்தில் கிறித்தவ தமிழர்கள். அவர்களுக்கு பின்னர் பௌத்த சிங்களவர்கள். ஆக மொத்தம் தமிழருக்கும், சிங்களவருக்கும் மொட்டை போட்டு சந்தனம் தடவி தமது நலன்களை பார்த்துக் கொண்டனர்.

தகநாயக, எக்கநாயக்க, திசாநாயக்க, விக்கிரமநாயக, அத்துலத் முதலி(யார்) இன்னும் பலர் இருக்கிறார்கள். அறிஞர் அண்ணாதுரை முதலி(யார்) இன தெலுங்கர்.

இங்கே சிங்களம் பேசிக்கொண்டு செய்வதை, தமிழகத்தில் தமிழ் பேசிக்கொண்டு செய்கின்றனர். தட்ஸ் ஆல் மை லார்ட்.

இது புரியாமல், அடுத்த நாட்டின் ஒரு இனத்தின் மீது வெறுப்பு கொள்கிறோமாம்.

முதலில் வரலாறை ஆழமாக புரிய வேண்டும். அதன் பின்னர் தீர்ப்பினை எழுதலாம்.

இந்த நாயகர்கள் குறித்து நான் எழுதிய ஆங்கில கட்டுரை சிங்கள மொழியில் வந்துள்ளது.

வரலாற்றை மறந்த இனம் மீள காலமெடுக்கும். அதிலும் தமிழர்கள்??? இந்தியாவில் பெரும் பலத்துடனும் ஆட்சி அதிகாரத்துடனும் இருந்த பௌத்த மதம் இன்று இந்தியாவில்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

வரலாற்றை மறந்த இனம் மீள காலமெடுக்கும். அதிலும் தமிழர்கள்??? இந்தியாவில் பெரும் பலத்துடனும் ஆட்சி அதிகாரத்துடனும் இருந்த பௌத்த மதம் இன்று இந்தியாவில்???

spacer.png

Link to comment
Share on other sites

வரலாற்றை பாடசாலைகளில், கல்லூரிகளில்,  பல்கலைக்கழகங்களில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மூலமும்,  வரலாற்று நூல்கள் மூலமும்  மாணவர்கள்  படிப்பதே வழமை.

ஆனால் அங்கெல்லாம் போகாதவர்களுக்காக,  நடுச்சந்தியில் சில அரசியல்வாதிகளின் தமது சுயநலத்திற்காக பதவிக்காக கற்பனை வரலாற்றை அவர்களின்  காட்டுக்கத்தல் உளறல்கள் மூலம் படிப்பிக்க அதை  உள்வாங்கிய விசிலடிச்சான் குஞ்சுகளின் யூருப்களில் பார்தத விசிறிகளின்  உளறல்களை வரலாறாக சொல்ல அதைக்கேட்கவேண்டிய நிலை. பரிதாபம் தான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு காப்பி அண்ட் பேஸ்ட் பரிதாபம் தான்.... 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2020 at 19:27, nunavilan said:

கிறிஸ்தவர்களுக்கு எதிராக கருத்து கூறியதற்கு ஆதாரம் உண்டா??

இதே யாழ்தளத்தில் முன்பு இணத்திருந்தேன். கூகுல்பண்ணிப்பாருங்கள் இருக்கும்

23 hours ago, Nathamuni said:

வந்தேறி விஜயனும் அவனது தோழர்கள் 700 பேரும் வந்து, விசயன் நாக இளவரசி குவேனியை கட்டி உருவான சிங்கள இனம் எம்மை வந்தேறி, கள்ளத்தோணி எண்டு சொல்லுவதோ எண்டு, சண்டை போட்டு, அகதியா ஓடி வந்து, இப்ப தமிழகத்தில் வந்து குடியேறியவர்களை வந்தேறிகள் என்று சொல்லப்படாது எண்டு பாடம் எடுக்கும் கேலிக்கூத்து கொடுமையை என்னவென்பது? 😀

முதலில உங்கண்ட நாட்டில, சிங்களவனுக்கு போதனை செய்யுங்கோ..... முடிந்தால்.... முதுகினை காப்பாத்திக்கொண்டு....

அதன் பிறகு அடுத்த நாட்டில என்ன நடக்குது எண்டு பார்க்கலாம். 

எங்களுக்கு சிங்களவன் செய்வது பிழை இல்லை எண்டால், நாம் தமிழர், திராவிடர்களுக்கு செய்வது செய்வது பிழை தான்.

அகதி நாட்டில பாதுகாப்பா இருந்து கொண்டு அறிவுரை கொடுக்க வரிசை கட்டி வருவோமில்ல....🤦‍♀️

இலங்கை நாடு. வேடர்களுக்கே சொந்தமனது.மற்ற எல்லோரும் வந்தேறு குடிகளே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, colomban said:

இலங்கை நாடு. வேடர்களுக்கே சொந்தமனது.மற்ற எல்லோரும் வந்தேறு குடிகளே. 

நானும், ஓமணக்குட்டியும்  வேடர் தான் கொழும்பான் ஐயா. அவோவிட்ட ஒருக்கா கேட்டு பாருங்கோவன். :grin:

Link to comment
Share on other sites

4 minutes ago, colomban said:

இதே யாழ்தளத்தில் முன்பு இணத்திருந்தேன். கூகுல்பண்ணிப்பாருங்கள் இருக்கும்

பொய்யான தகவலாக இருக்கும் என்பதால் தான் கேட்டேன். நீங்கள் நளுவுவதில் இருந்து தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, tulpen said:

தனது நாட்டிலேயே ஒழுங்காக  போராட தெரியாமல் போராட்டம்  என று புறப்பட்டு  உள்ளதையும் கவுட்டு கொட்டி போட்டு இருக்கும் ஒரு இனத்துக்கு அடுத்த நாட்டில் உள்ள தெலுங்கு இனத்தின் மீது வெறுப்பு கொள்ளுகிறது. இத்தத கேவலமான குணத்தால்  தான் தமிழீழம் கிடைக்கவில்லை. தமிழ் நாட்டில் யார்  ஆள்வது என்பதை அங்கு குடியுரிமை  உள்ள மக்கள் பார்ததுக் கொள்வார்கள். 

இலங்கையில் பிறந்துவிட்டு அடுத்த நாட்டு மக்கள் வெறுப்புக்கொள்ளும் கேவலமான இனவாத குணம். சிங்களவர்கள் இவர்களை விட ஆயிரம் மடங்கு மேல்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கோமளிகள் என்பது சரியானது. இத்திகையா கோமளிகளை ஆதரித்து வருபவர்களும் அவ்வாறே.

1 minute ago, nunavilan said:

பொய்யான தகவலாக இருக்கும் என்பதால் தான் கேட்டேன். நீங்கள் நளுவுவதில் இருந்து தெரிகிறது.

பொய்யல்ல உண்மை 

6 minutes ago, Nathamuni said:

நானும், ஓமணக்குட்டியும்  வேடர் தான் கொழும்பான் ஐயா. அவோவிட்ட ஒருக்கா கேட்டு பாருங்கோவன். :grin:

தாரு வாப்பா இலங்கைல ஒரிஜினல் இனம்? மொத மொத‌ வந்தது.? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

தாரு வாப்பா இலங்கைல ஒரிஜினல் இனம்? மொத மொத‌ வந்தது.? 

ஒங்கட ஆளுங்க தான் வந்தாக போல...

மடவெல நியூஸ்ல நம்ம காக்க வேற கத சொல்லுவாருவா.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கோமளிகள் என்பது சரியானது. இத்திகையா கோமளிகளை ஆதரித்து வருபவர்களும் அவ்வாறே.

ஆமா, வாப்பா.... இலங்கை அரசியல்வாதிகள் கொலைகாரர்கள்.... திருடர்கள்....என்று யாரு சொன்னது... அதி உத்தமர்கள்...

மனைவிக்கு இரண்டாவது கள்ள பாஸ்போர்ட் வழங்கி வேலை இழந்த பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிக்கு, தனது அமைச்சில் தனி செயலாளர் வேலை கொடுத்திருக்கிறார் வீரவன்ச சகோதரயா.

மறுபக்கம் ரகர் வீரர் தாயுடீன் குடும்பம் அழுகிறது. நீதியும் கிடைக்காது. நமக்கும் பாதுகாப்பு இல்லை என்று.

முதலில நம்ம வீட்டு ஊத்தையை சுத்தம் பண்ணிட்டு அடுத்த வீட்டுக்கு போலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, tulpen said:

தனது நாட்டிலேயே ஒழுங்காக  போராட தெரியாமல் போராட்டம்  என று புறப்பட்டு  உள்ளதையும் கவுட்டு கொட்டி போட்டு

அந்தப்போராட்டத்தை காட்டியே வெளிநாடுபோய் கையை தூக்கி அசைலம் அடித்துவிட்டு இதுவல்ல இன்னும் பேசவரும் . அப்படி ஒரு போராட்டம் வராவிட்டால் இப்பவும் ரோட்டில குப்பை அள்ளிக்கொண்டுதான் இருந்திருப்பீர்கள் என்பதை மறவாதீர்கள். கையை  தூக்கின உங்களுக்கே இவ்வளவு அறிவுரை வழங்க முடிந்தால் எவ்வளவோ படித்த அறிவாளிகள் இருந்த இயக்கத்தில் கொஞ்சமாவது யோசித்திருக்க மாட்டார்களா. எமது போராட்டம் தோற்றது போராட தெரியாமல் அல்ல உங்களைப்போன்ற புல்லுருவிகளால்தான்.

இருக்கும் ஒரு இனத்துக்கு அடுத்த நாட்டில் உள்ள தெலுங்கு இனத்தின் மீது வெறுப்பு கொள்ளுகிறது.

யாரும் தெலுங்கர்களை வெறுக்கவில்லையே. தமிழர்களை, தமிழ்த்தேசியத்தை ஒடுக்க நினைக்கும் தெலுங்கு அரசியல் வாதிகளை மட்டுமே வெறுக்கிறோம் என்று பலதடவை சொல்லியும் சில அறிவிலிகளுக்கு விளங்குதில்லை!!

இத்தத கேவலமான குணத்தால்  தான் தமிழீழம் கிடைக்கவில்லை.

இதற்கு  பதில் மேலேயுள்ளது.

தமிழ் நாட்டில் யார்  ஆள்வது என்பதை அங்கு குடியுரிமை  உள்ள மக்கள் பார்ததுக் கொள்வார்கள். 

அதேபோலத்தான் சீமானும் தமிழ்நாட்டில்தான் அரசியல் செய்கிறார். அதை அவர்களே பார்த்துக்கொள்ளட்டும் நீங்கள் ஏன் குத்திமுறிக்கிறீர்கள்.

இலங்கையில் பிறந்துவிட்டு அடுத்த நாட்டு மக்கள் வெறுப்புக்கொள்ளும் கேவலமான இனவாத குணம். சிங்களவர்கள் இவர்களை விட ஆயிரம் மடங்கு மேல்.

இது இனவாதமில்லை. எம்மினத்தின் மீதான பற்று.

அப்போ இலங்கையிலேயே இருந்து அவர்களுடன் கூடி கும்மியடித்திருக்கலாமே. ஏன் கையைத்தூக்கிக்கொண்டு ஓடினீர்கள்?

நிர்வாகம் இதையும் நீக்குமென்று தெரிந்தே எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

வரலாற்றை பாடசாலைகளில், கல்லூரிகளில்,  பல்கலைக்கழகங்களில், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மூலமும்,  வரலாற்று நூல்கள் மூலமும்  மாணவர்கள்  படிப்பதே வழமை. 

இங்கேயெல்லாம் நீங்கள் மழைக்கு (ஏன்  ஷெல்லடிக்கு ) கூட ஒதுங்கியதில்லை என்றுதானே, கொஞ்சமாவது வரலாறு பற்றி தெரிந்துகொள்ளத்தான்  அந்தாள் காடுக்கத்து கத்துது.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு புத்தகத்திலோ பல்கலைக்கழகத்திலோ இல்லை எம் கண் முன்னே நடந்தது நாம் அதன் பக்கங்கள். ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது

Link to comment
Share on other sites

பாரதிதாசன் யார் தமிழன் என்று ஒரு பாடலில் கூறுகிறார்,

"எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, இங்கு பிறப்பினும் அயலான் அயலானே செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும், சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்."

தமிழ் பற்று உள்ள ஒருவன் எங்கு இருந்தாலும் அவன் தமிழனே. பிறப்பால் தமிழராய் இருந்தாலும், வேற்று மொழிபித்துகொண்டு இருந்தால் அவர் தமிழரே இல்லை என்று கூறுகிறார்.[1]

எனவே, எவ்வழிபாடு செய்தாலும் தமிழனே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

அவர் மறைத்தார் என்பதனை நிரூபிக்க முடியுமா என்று தானே கேட்கிறோம்.

ஜோசப் விஜய் என்ற நடிகரின் ஆதார் கார்டினை தனது அதிகார தொடர்புகளை வைத்து எடுத்து இணையத்தில் வெளியிடட எச்ச ராஜா, தனது அரசியல் எதிரியான சீமானின் ஆதார் கார்டினை வெளியிட்டு இருக்கலாமே.

கடந்த 2016 தேர்தலில் கடலூர் தொகுதியில் என்ன பெயரில் போட்டி இடுகிறார் என்று கண்கொத்தி பாம்பாக எதிரிகட்சிகள் கண்காணித்தன. கிறிஸ்தவ பெயரானால் வெளியிட்டு இருப்பார்களே.

எவ்வளவு தூரம் கஷ்டப்படுறீங்க என்று கவலையா இருகுதக்கா.. 🤦‍♀️:grin:

அவங்கட,  ஆட்களை அவங்களே ஏன் காட்டி கொடுக்க போறார்கள் 😅
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரதி said:

அவங்கட,  ஆட்களை அவங்களே ஏன் காட்டி கொடுக்க போறார்கள் 😅
 
சரி, உந்த அயல் நாட்டு பிரச்சனையை விடுவம்.

நம்ம லெவலுக்கு கதைப்பமே!

அண்ணர், அம்பாறைக்குள இருந்து சேவை செய்து அடுத்த தேர்தலில் வெல்லப்போறாராமே.

தண்ணிய போட்டு விட்டு திரியாமல் கவனமா இருக்க சொல்லுங்க.

மகிந்தா ஆட்கள் எதையாவது செய்து போட்டு, மத்த ஆக்கள் மேல பழியை போட்டு ஒரு கலவரத்தை தூண்டலாமெல்லே.

எமகாதகர்கள்.... 🥺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

சரி, உந்த அயல் நாட்டு பிரச்சனையை விடுவம்.

நம்ம லெவலுக்கு கதைப்பமே!

அண்ணர், அம்பாறைக்குள இருந்து சேவை செய்து அடுத்த தேர்தலில் வெல்லப்போறாராமே.

தண்ணிய போட்டு விட்டு திரியாமல் கவனமா இருக்க சொல்லுங்க.

மகிந்தா ஆட்கள் எதையாவது செய்து போட்டு, மத்த ஆக்கள் மேல பழியை போட்டு ஒரு கலவரத்தை தூண்டலாமெல்லே.

எமகாதகர்கள்.... 🥺

சரி நான் சொல்றன் ...உங்கள் கரிசனைக்கு நன்றி 😊
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் லொக் டவுன் முடியவில்லையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரதி said:

சரி நான் சொல்றன் ...உங்கள் கரிசனைக்கு நன்றி 😊
 
மிக்க மகிழ்ச்சி👍

Link to comment
Share on other sites

On 9/8/2020 at 06:57, ரஞ்சித் said:

தமிழர்களின்  அரசியல் இனிமேல் சலுகைகளுக்காகச் சோரம் போன துரோகிகளின் அரசியல் என்று ஆகிவிட்டபின்னர் இன்னும் தமிழ்த்தேசியம் பேசுவோரைக் கண்டால் கொதிப்படைவது சாதாரணமானதுதான்.

துரோகத்தனத்தை தாம் வரிந்துகொண்டது மட்டுமல்லால் மொத்த தமிழினத்தையும் அதே போர்வைக்குள் போர்த்துவிட நினைக்கிறீர்கள் பாருங்கள், அங்கேதான் நிற்கிறீர்கள்.  

முதலில் பிரதேசவாதம், பின்னர் அபிவிருத்தியும் வேலை வாய்ப்பும், இப்போது மொத்த தமிழ்த்தேசிய நீக்க அரசியல்.

ஜமாய்க்கிறீர்கள் போங்கள்!!!!

https://ta.quora.com/இலங்கையில்-தற்போது-நடக்க/answers/231190390?ch=10&share=0137363e&srid=fRqio

ஏன் பிரதேச வாதத்துடன் நிறுத்திவிடீர்கள். மத வாதம், சாதி வாதம் எல்லாம் எங்கே போனது. வியாழேந்திரன் கிறிஸ்தவர் என்று எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை. 

இங்கே கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக மதவாதம் இருக்கிறது என குப்பாடு போடுபவர்களுக்கு சீமானை செபாஸ்ட்டியன் சைமன் என்று அழைப்பது மதவாதாதமாக தெரியாதது என்னவோ மர்மம் தான்.

Link to comment
Share on other sites

On 15/8/2020 at 13:19, colomban said:

இதே யாழ்தளத்தில் முன்பு இணத்திருந்தேன். கூகுல்பண்ணிப்பாருங்கள் இருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.