Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக சுமந்திரன் கருத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sumanthiran-1.jpg

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக சுமந்திரன் கருத்து

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகள் ஏதும் இன்னும் எட்டப்படவில்லை என அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இரா.சம்பந்தனது இல்லத்தில் நடைபெற்ற முக்கியக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “குறித்த கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் மற்றும் சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தொலைபேசியில் எம்முடன் தொடர்பில் இருந்தார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த நகர்வுகள் குறித்து கலந்துரையாடினோம். அத்துடன் தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பாக உறுதியான தீர்மானங்கள் எட்டப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கூட்டமைப்பின்-தேசியப்பட/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

TNA யின் தேசியப் பட்டியல், அம்பாறைக்கு வழங்கப்பட்டது

முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

சிறப்பான முடிவு.

 

Edited by zuma
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மாவையை திட்டமிட்டு தூக்கியாச்சே புதுரத்தம் பாய்ச்ச சிறி ஆயத்தம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மார்த்தாண்டன் said:

மாவையை திட்டமிட்டு தூக்கியாச்சே புதுரத்தம் பாய்ச்ச சிறி ஆயத்தம்

விக்கினேஸ்வரனுக்கு வெட்டிய குழியில் தானே விழுந்து விட்டார். அல்லது விழுத்தப்பட்டுவிட்டார்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மார்த்தாண்டன் said:

மாவையை திட்டமிட்டு தூக்கியாச்சே புதுரத்தம் பாய்ச்ச சிறி ஆயத்தம்

புது ரத்தம்.

சிறி. 

😂😂

மார்த்தாண்டா...

எங்கேயையா இவ்வளவு நாளாய் இருந்தீர்கள்

 

😆😆

(கோவிக்காதீர்கள். சும்மா ஒரு முசுப்பாத்தியாக(?) கூறினேன்)

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மார்த்தாண்டன் said:

மாவையை திட்டமிட்டு தூக்கியாச்சே புதுரத்தம் பாய்ச்ச சிறி ஆயத்தம்

யோசிக்க வேண்டாம்

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் ஐயா தான்.

அப்பனும் மகனுமாக களமிறங்குவார்கள்.

7 hours ago, satan said:

விக்கினேஸ்வரனுக்கு வெட்டிய குழியில் தானே விழுந்து விட்டார். அல்லது விழுத்தப்பட்டுவிட்டார்.

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.