Jump to content

டக்ளஸ் தேவானந்தா விரும்பும் அமைச்சர் பதவி எது? ஜனாதிபதி, பிரதமரிடம் கேட்கத் திட்டம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா விரும்பும் அமைச்சர் பதவி எது? ஜனாதிபதி, பிரதமரிடம் கேட்கத் திட்டம்

August 9, 2020

gotha-deva.png

வட மாகாணத்தின் அபிவிருத்தியை மையப்படுத்திய அமைச்சை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோருவார் என்று இக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சராகவே இவர் மீண்டும் நியமிக்கப்படுவதற்கான சமிக்ஞைகளே ராஜபக்ஸக்களிடம் இருந்து கிடைத்து உள்ள நிலையில், வட மாகாண அபிவிருத்தி அமைச்சு என்று ஒன்றை உருவாக்கி வழங்குமாறு கோர உள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சு பதவிக்கு மேலதிகமாக பிரதி அமைச்சு ஒன்றையும் வழங்குமாறு இவர் கேட்க உள்ளதாகவும் அறிய கிடைக்கின்றது.

http://thinakkural.lk/article/61227

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" டேய்.. தம்பி அந்த ஊர் என்ன விலை கேளு ..! "

maxresdefault.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ ஆயிரம் அடிமை இருக்கு மஹிந்தவுக்கு. எந்த அடிமையை அணைப்பது, எதை உதைப்பது என்று முழி பிதுங்கப் போகுது. எல்லாமே அபிவிருத்தி அமைச்சைதான் கேட்க்கும். ஒரேயடியாய் விழுங்கிப்போட்டு தூங்கலாம் என்கிற கனவோடு.

Link to comment
Share on other sites

டக்கு பொய் சொல்லி , தமிழ் தேசியம் எண்டு பேசி வாக்கு கேட்கவில்லை. உண்மையை பேசி வெண்டிருக்கிறார். எனவே குற்றம் சொல்பவர்களில்தான் எதோ பிழை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

டக்கு பொய் சொல்லி , தமிழ் தேசியம் எண்டு பேசி வாக்கு கேட்கவில்லை. உண்மையை பேசி வெண்டிருக்கிறார். எனவே குற்றம் சொல்பவர்களில்தான் எதோ பிழை இருக்கிறது.

அதுதான் 26 வருடமா ஒரு எம்.பி பதவியோட இருக்கிறார்.தமிழ் தேசியம் தான் பேசுகிறார்கள் நம்மவர்கள்...தமிழ் ஈழம் கேட் கவில்லை....
சிலருக்கு
 தமிழ் ஈழம் பிடிக்கல்லை
தமிழ்தேசியம் பிடிக்கல்லை
தமிழ் பிரதேசம் பிடிக்கல்லை
தமிழ் மாகாணசபை பிடிக்கல்லை
தமிழனை பிடிக்கல்லை

சிங்களதேசியம் பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

சிங்களதேசியம் பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு

இவர்களுக்கு சிங்கள தேசியம் பிடித்திருக்கலாம். அந்த தேசியத்துக்கு இவர்களை பிடிக்க வேணுமே,

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

அதுதான் 26 வருடமா ஒரு எம்.பி பதவியோட இருக்கிறார்.தமிழ் தேசியம் தான் பேசுகிறார்கள் நம்மவர்கள்...தமிழ் ஈழம் கேட் கவில்லை....
சிலருக்கு
 தமிழ் ஈழம் பிடிக்கல்லை
தமிழ்தேசியம் பிடிக்கல்லை
தமிழ் பிரதேசம் பிடிக்கல்லை
தமிழ் மாகாணசபை பிடிக்கல்லை
தமிழனை பிடிக்கல்லை

சிங்களதேசியம் பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு🤣

அது சரி. அதையெல்லாம் கொண்டு நடத்த தமிழனிடம் வக்கில்லை. அப்ப எதுக்கு அதை கேட்ப்பான். உண்மை சுடத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Robinson cruso said:

அது சரி. அதையெல்லாம் கொண்டு நடத்த தமிழனிடம் வக்கில்லை. அப்ப எதுக்கு அதை கேட்ப்பான். உண்மை சுடத்தான் செய்யும்.

வக்கில்லை என்று  நீங்கள் சொல்ல முடியாது ...உங்கள் தலைவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை அபிவிருத்தி/சலுகை

20 hours ago, satan said:

இவர்களுக்கு சிங்கள தேசியம் பிடித்திருக்கலாம். அந்த தேசியத்துக்கு இவர்களை பிடிக்க வேணுமே,

முஸ்லீம்கள் சிறிலங்கா தேசியத்திற்க்கு எப்படி  எல்லாம் உழைத்தார்கள் அவர்களையே தூக்கி கடாசி போட்டாங்கள்

Link to comment
Share on other sites

Just now, putthan said:

வக்கில்லை என்று  நீங்கள் சொல்ல முடியாது ...உங்கள் தலைவர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை அபிவிருத்தி/சலுகை

தலைவர்கள்? யார் தலைவர்கள்? ஆளாளுக்கு கட்சி தொடங்கி தான்தான் தலைவன்  எண்டு சொல்லுறான். சில தலைவர்கள் எண்டு சொல்லி இறக்குமதி செய்கிறார்கள். எதாவது பாவப்படட மக்களுக்கு செய்யுங்கடா எண்டு விடடாள், ஆளாளுக்கு அடி பட்டு கதிரையை சூடாக்கிக்கொண்டு இருக்கிறானுகள். இவர்கள்தான் தமிழ் தேசியத்தின் தலைமைகள். குறைந்தது அபிவிருத்தி அரசியல் செய்தாலும் பரவாயில்லை. தமிழனின் தலை எழுத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

அபிவிருத்தி அரசியல் என்று சொல்லுகின்றீர்கள்...அது என்ன ? வீதிகள் மத்திய அரசு போடுகின்றது ,பாலங்கள் கட்டப்படுகின்றது...வேலை வாய்ப்பு சகல தமிழ் மக்களுக்கு மத்திய அரசால் கொடுக்க முடியாது...சிங்கள மக்களுக்கும் வேலை ஏழையாக தான் இருக்கின்றார்கள். செல்வம் கொட்டி கிடக்கின்ற நாடு என்றால் சொல்லலாம் ...நாங்கள் உங்களுடன் இணைந்து விட்டோம் எங்களின்ட பகுதியை அபிவிருத்தி செய்யுங்கள் என்று....

Link to comment
Share on other sites

30 minutes ago, putthan said:

அபிவிருத்தி அரசியல் என்னும்போது பலவற்றை சொல்லலாம். பருத்தித்துறையில் பெரியதொரு துறைமுகம் US $ 150 மில்லியனில் வர இருந்தது. தமிழ் தேசியம் ஆதரவளிக்கவில்லை. பின்னர் டக்ளஸ் அது சம்பந்தமாக காரியத்தில் இறங்கினார். அது நடைபெற்றால் மீன்பிடியாளர்கள் மட்டுமல்ல அங்குள்ள மக்களின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும்.

மெயின் பாதைகள் மட்டுமே மத்திய அரசு செய்கிறது. அதுவும் சில ரோடுகளுக்கு அரசியல் செல்வாக்கு தேவைப்படும். இல்லாவிடடாள் உள்ளூர் பாதைகள் அமைக்கப்படாது. A , பி , சி தர றோட்டுக்கள் இருக்கின்றது. வேறு வேறு அமைப்புக்களால் இது பராமரிக்கப்படுகின்றது. அரசியல் செல்வாக்கினால் தான் இதட்கு பணம் கிடைக்கும்.

குளங்கள் அழமாக்கி விவசாயத்தை ஊக்குவிக்கலாம். நிறைய அரச வேலைகள் வடக்கு கிழக்கில் நிரப்பப்படாமல் இருக்கின்றது. இதில் வேலைவாய்ப்புக்கள் வழங்கலாம். சிறு கைத்தொழில்களை ஊக்குவிக்க பணம் தேவைப்படுகின்றது. மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்பட பொருளாதார அரசியல் கடடயம் தேவை. நிறையவே எழுதலாம்.

வன்னியில் , கிழக்கில் இன்று முஸ்லிம்களினால் தமிழர் நிலங்கள் பறிபோகின்றது. நிறைய முஸ்லீம் குடியேற்றங்கள் செய்துவிடடார்கள். ரிஷர்ட்தான் இதன் முன்னோடி. எனவே இதட்கு எதிராக எமது அரசியல்வாதிகளின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

நல்ல விடயம் ....பொருத்திருந்து பார்ப்போம் .....அமைச்சர் பதவிகளை  நாளை பார்த்தாலே ஒரளவுக்கு  புரிந்து கொள்ளலாம்

Link to comment
Share on other sites

1 minute ago, putthan said:

நல்ல விடயம் ....பொருத்திருந்து பார்ப்போம் .....அமைச்சர் பதவிகளை  நாளை பார்த்தாலே ஒரளவுக்கு  புரிந்து கொள்ளலாம்

நிச்சயமாக புத்தன்.

Link to comment
Share on other sites

Cabinet Ministers

No.  Name Portfolio
1. Hon. Prime Minister Mahinda Rajapaksa, M.P. Minister of Finance, Economy and Policy Development
2. Hon. Prime Minister Mahinda Rajapaksa, M.P. Minister of Buddhasasana, Cultural and Religious Affairs
3. Hon. Prime Minister Mahinda Rajapaksa, M.P. Minister of Urban Development, Water Supply and Housing Facilities
4. Hon. Prime Minister Mahinda Rajapaksa, M.P. Minister of Community Empowerment and Estate Infrastructure Development
5. Hon. Nimal Siripala de Silva, M.P. Minister of Justice, Human Rights & Legal Reforms
6. Hon. Dinesh Gunawardana, M.P. Minister of Foreign Relations
7. Hon. Dinesh Gunawardana, M.P. Minister of Skills Development, Employment and Labour Relations
8. Hon. Douglas Thevaanantha, M.P. Minister of Fisheries & Aquatic Resources
9. Hon. Pavithra Devi Wanniarachchi, M.P. Minister of Women & Child Affairs and Social Security
10. Hon. Pavithra Devi Wanniarachchi, M.P. Minister of Healthcare and Indigenous Medical Services
11. Hon. Bandula Gunawardana, M.P. Minister of Information and Mass Media
12. Hon. Bandula Gunawardana, M.P. Minister of Higher Education, Technology and Innovation
13. Hon. Janaka Bandara Thennakoon, M.P. Minister of Public Administration, Home Affairs,  Provincial Councils & Local Government
14. Hon. Chamal Rajapaksa, M.P. Minister of Mahaweli, Agriculture, Irrigation and Rural Development
15. Hon. Chamal Rajapaksa, M.P. Minister of Internal Trade, Food Security and Consumer Welfare
16. Hon. Dulas Alahapperuma, M.P. Minister of Education
17. Hon. Dulas Alahapperuma, M.P. Minister of Sports & Youth Affairs
18. Hon. Johnston Fernando, M.P. Minister of Roads and Highways
19. Hon. Johnston Fernando, M.P. Minister of Ports & Shipping
20. Hon. Wimal Weerawansa, M.P. Minister of Small & Medium Business and Enterprise Development
21. Hon. Wimal Weerawansa, M.P. Minister of Industries and Supply Chain Management
22. Hon. Mahinda Amaraweera, M.P. Minister of Transport Service Management
23. Hon. Mahinda Amaraweera, M.P. Minister of Power & Energy
24. Hon. S.M. Chandrasena, M.P. Minister of Environment and Wildlife Resources
25. Hon. S.M. Chandrasena, M.P. Minister of Lands & Land Development
26. Hon. Ramesh Pathirana, M.P. Minister of Plantation Industries and Export Agriculture
27. Hon. Prasanna Ranatunga, M.P. Minister of Industrial Export and Investment Promotion
28. Hon. Prasanna Ranatunga, M.P. Minister of Tourism and Civil Aviation
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, அபராஜிதன் said:

Minister of Urban Development, Water Supply and Housing Facilities

16 minutes ago, அபராஜிதன் said:

Minister of Mahaweli, Agriculture, Irrigation and Rural Development

16 minutes ago, அபராஜிதன் said:

Minister of Roads and Highways

முக்கியமானது எல்லாம் அவையளே எடுத்து கொண்டீனம்..👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.