Jump to content

நாவூறும் எலுமிச்சை சாதம் செய்யும் இலகுவான முறை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு. எனக்கு மிகவும் பிடித்த உணவு. இலகுவான செய்முறை

ஏன் பச்சையா செத்தல் மிளகாய் கசு எல்லாம் போட்டு வைத்திருக்கின்றீர்கள்😀.

இடம்பெயர்ந்து ஒரு ஐயர் குடும்பம் எங்கள் ஊருக்கு வந்திருந்தவர்கள், அவர்களின் மகனிற்கு கணிதம் சொல்லி கொடுக்க போகும் போது ஐயரம்மா விதம் விதமாக சாதங்கள் செய்து தருவா கிண்ணத்தில்... ஆகா அந்த மாதிரி சுவை, அவர்களின் கை பக்குவமே தனி

Link to comment
Share on other sites

2 hours ago, உடையார் said:

உங்கள் கருத்து எனக்கு சரியாக விளங்கவில்லை. மன்னிக்கவும்.நான் நினைக்கிறேன் ஏன் இரண்டு வகையான மிளகாய் போட்டதாய் கேட்கிறீர்கள் என்று. செத்தல் மிளகாய் வாசத்திற்காக போடுவது. காரணம் ஓரிரு நிமிடங்களே அதை வதக்குவதால் அதன் உறைப்பு சோற்றுடன் கலக்காது.பச்சைமிளகாய்தான் உறைப்பிற்கு போடுவது. Lemon Rice க்கு உறைப்பு, புளி , உப்பு எல்லாமே கொஞ்சம் தூக்கலாய் இருந்தால்தான் நன்றாக இருக்கும். உங்களிற்கு உறைப்பு அதிகம் பிடிக்காதென்றால் நீங்கள் பச்சைமிளகாயை குறைத்து கொள்ளலாம். கருத்துக்கு நன்றி உடையார்...

என் மகள் பாடசாலைக்கு இதைதான் பெரும்பாலும் எடுத்து செல்வதுண்டு.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nige said:

இல்லை, நான் கேட்டது கடைசி படத்தில் இருக்கும் செத்தல் மிளகாயை சாதத்துக்கு மேல்.

பள்ளியில் இலகுவாக சாப்பிடக் கூடிய சத்துள்ள உணவு 👍

Link to comment
Share on other sites

3 minutes ago, உடையார் said:

இல்லை, நான் கேட்டது கடைசி படத்தில் இருக்கும் செத்தல் மிளகாயை சாதத்துக்கு மேல்.

பள்ளியில் இலகுவாக சாப்பிடக் கூடிய சத்துள்ள உணவு 👍

அது அலங்காரத்திற்காக வைத்தது. உண்மைதான் ஒரு நாள் முழுக்க வெளியில் வைத்தாலும் கெட்டுப் போகாது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nige said:

அது அலங்காரத்திற்காக வைத்தது. உண்மைதான் ஒரு நாள் முழுக்க வெளியில் வைத்தாலும் கெட்டுப் போகாது...

தெரியும் நிகே சும்மா கலாய்பதறக்குதான் அப்படி கேட்டேன்😀, நீங்க சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம்.

நாங்கள் தக்காளி, புளி சாதம் அடிக்கடி செய்வது வழமை, மனைவியிடம் இதை காட்டி செய்ய சொல்லி கேட்கனும் நல்ல மூட்டில் இருக்கும் போது

Link to comment
Share on other sites

2 minutes ago, உடையார் said:

தெரியும் நிகே சும்மா கலாய்பதறக்குதான் அப்படி கேட்டேன்😀, நீங்க சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம்.

நாங்கள் தக்காளி, புளி சாதம் அடிக்கடி செய்வது வழமை, மனைவியிடம் இதை காட்டி செய்ய சொல்லி கேட்கனும் நல்ல மூட்டில் இருக்கும் போது

ஓ இப்ப. விளங்கீற்று.என் கணவர் “ நான் ஒரு tubelight “ என்று என்னை அடிக்கடி சொல்வதுண்டு. அது சரிபோலதான் இருக்கு 😀😀😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 05:52, nige said:

ஓ இப்ப. விளங்கீற்று.என் கணவர் “ நான் ஒரு tubelight “ என்று என்னை அடிக்கடி சொல்வதுண்டு. அது சரிபோலதான் இருக்கு 😀😀😀 

கனகாலம் தேடிய செய்முறை பதிவுக்கு நன்றி.மற்றது நோமராய் மனைவிமார் தான் கணவரை ரியுப்லைற் என்டு சொல்வது.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/8/2020 at 04:45, உடையார் said:

தெரியும் நிகே சும்மா கலாய்பதறக்குதான் அப்படி கேட்டேன்😀, நீங்க சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம்.

நாங்கள் தக்காளி, புளி சாதம் அடிக்கடி செய்வது வழமை, மனைவியிடம் இதை காட்டி செய்ய சொல்லி கேட்கனும் நல்ல மூட்டில் இருக்கும் போது

வடிவா, பெயர் ஞாபகத்துல வச்சிட்டீங்களோ? கொழுக்கட்டை....கொழுக்கட்டை.... ஆத்துக்கட்டை.... கதை நினைவில் வந்தது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

வடிவா, பெயர் ஞாபகத்துல வச்சிட்டீங்களோ? கொழுக்கட்டை....கொழுக்கட்டை.... ஆத்துக்கட்டை.... கதை நினைவில் வந்தது. :grin:

அது அந்த காலம் மலையேறிவிட்டது.. இப்ப காலம் மாறிவிட்டது... அவ அடிக்கிற அடியில இதென்ன இது எழுமிச்சை காய் மாதிரி வீங்கிவிட்டது கத்துபோதுதான் ஞாபகம் வரும்....💪😄

யாழ் இருக்கும் வரை பிரச்சனையில்லை👍

Link to comment
Share on other sites

On 11/8/2020 at 14:57, சுவைப்பிரியன் said:

கனகாலம் தேடிய செய்முறை பதிவுக்கு நன்றி.மற்றது நோமராய் மனைவிமார் தான் கணவரை ரியுப்லைற் என்டு சொல்வது.😀

நீங்கள் தேடிய ஒரு செய்முறையை பதிவு செய்ய முடிந்ததில் சந்தோசம் சுவைபிரியன். எங்கட வீட்டில இது மாறித்தான் நடக்குது. 😀 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.