Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மணத்தக்காளி /மணித் தக்காளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மணத்தக்காளி /மணித் தக்காளி 

 

மணித்தக்காளி தமிழ்நாட்டின் சில பகுதிகளில் சுக்குட்டி கீரை எனவும் கூறப்படுகிறது.இதன் தாவரவியல் பெயர் சொலனம் நைக்ரம். இது ஓராண்டுத் தாவரம் ஆகும். இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக இது உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

 இதில் அடங்கியுள்ள சத்துக்கள் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் ஆகியன மணித்தக்காளி, கறுப்பு மணித்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணல்தக்காளி என்ற பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது. காகமாசீ ,உலகமாதா,விடைக்கந்தம்,வாயசம் போன்றன ஆகும்.

.உடற்றேற்றி,,( உடல் தேற்றி ) சிறுநீர் பெருக்கி, ,வியர்வைப்பெருக்கி,, கோழையகற்றி செய்கைகள் உள.இதை உட்கொள்வதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பல நோய்களுக்கு உகந்தது என்பது மரபாக அறியப்படுவது.

 வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமடைய இது ஒரு சிறப்பான மருந்தாகும், கீரையாக சமைத்தும் அல்லது அரைத்து சாறு எடுத்து பருகலாம்.

மணத்தக்காளியினது காய்,கனி,இலை,வேர் இவற்றை ஊறுகாய், வற்றல் குடிநீர் செய்து உட்கொள்ள நீண்ட வாழ்நாள் மற்றும் நோயற்ற உடலுடனும் வாழலாம்.

மணத்தக்காளிக்காய் வாந்தியைப் போக்கும்,.வாயிலைப்பை நீக்கும், .வற்றல் அரோசகத்தை நீக்கும்.காகமாசிதைலம், இருமல் இளைப்பை நீக்கும்.

படித்து  அறிந்தவை

  • Like 1
Link to post
Share on other sites
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்

சிறுநீரக கற்களை கரைக்கும் மணத்தக்காளி கீரை சூப்

 

தேவையான பொருட்கள்

மணத்தக்காளி கீரை- 1 கப்

 

மணத்தக்காளி விதை- 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்-6
தக்காளி - 1
பூண்டு- 1

தேங்காய் பால் - 1 கப்
 
மணத்தக்காளி கீரை


செய்முறை :

மணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டை தட்டி வைத்து கொள்ளவும்.

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், இடித்து வைத்த பூண்டு போட்டு வதக்கவும்.

பின்னர் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
 
அனைத்து லேசாக வதக்கினால் போதும்.

வதங்கியதும் தேங்காய்பால் சேர்த்து கொதி வந்ததும் விதை, கீரையை சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு போதுமான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக சாப்பிடலாம்.
 

சூடான சத்தான மணத்தக்காளி கீரை சூப் ரெடி.
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி உடையார் பகிர்வுக்கு நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னிக்க வேண்டும் நாதம்: இது வில்லங்கமும் அல்ல பிடிவாதமும் அல்ல!  பொய்யான தகவல்களால் கொரனா தடுப்புகளில் ஈடுபட்ட நிர்வாகங்களை சந்தேகத்துக்குள்ளாக்கியதால் தான் பரவல் கூடி மக்கள் இறந்தனர் மேற்கு நாடுகளில். உலக சுகாதார ஸ்தாபனம் இதை ஜூன் மாதத்திலேயே சொல்லி விட்டது! எனவே நீங்கள் இப்படி பொய்யான தகவல்களைப் பரப்பும் போது அதன் உண்மைத் தன்மையை யாழில் இருப்போருக்கு சுட்டிக் காட்டவே கேட்டேன். மரணம் தரும் வைரசு விடயத்திலும் நாங்கள் அசட்டையாக பொய்களை உண்மை போல பரப்புவது பொறுப்பற்ற செயல்!   (அனேகமாக நான் உங்கள் வயதுக்கு மூத்தவனும் அல்ல!, ஆனால் உங்களுக்கு சுத்த அப்படியொரு காரணம் தேவையென்றால் என்னை "தாத்தா" என்றே வைத்துக் கொள்ளுங்கள்!😊) 
    • இதென்ன வில்லங்கமா கிடக்குதய்யா, இவரோட... அடம் பிடிக்கிறியள்.... அங்க... தேர்தல் நோக்கத்தோட இருட்டடிப்பு செய்திருக்கினம் எண்டு எழுதி, உள்ள போய் குந்த, அங்க இருக்கிற ஆக்களுக்கு விசரே? சரி அய்யா, வயசுக்கு மூத்தனியள்.. நீஙகள் சொல்லுறது தான் சரி.... விடுங்கோ.... அடம் பிட்யாதீங்கோ அய்யா! மகிழ்ச்சி தானே... 😂
    • சரி, மேலே நான் கேட்ட கேள்விக்கு பதில் என்ன? இந்தக் கட்டுரையிலும் நீங்கள் சொல்லும் இருட்டடிப்புக்கு ஆதாரம் இல்லை. பெயர் தெரியாத ஒருவர் கட்டுரைக்கு இட்ட பின்னோட்டத்திலும் ஆதாரம் இல்லை! அப்ப வழமை போல கற்பனையில் ஒன்றை எழுதி விட்டு பிறகு ஆதாரம் தேடுகிறீர்களா நாதம்?
    • http://www.dailymirror.lk/breaking_news/Failure-to-make-appropriate-decision-deteriorated-situation-GMOA/108-198845   please see the comment to this too! http://www.dailymirror.lk/breaking_news/New-Health-DG-confident-of-combating-Covid-19-soon-in-Sri-Lanka/108-198897   and what this guy know about medical field? http://www.dailymirror.lk/breaking_news/Jpura-Uni-to-examine-rapid-spread-of-Covid-19/108-198899
    • நாதம், மாவட்ட/மாகாண அதிகாரிகள் தான் தகவல் வெளியிடப் பொறுப்பு என்பதை உதாரணத்துடன் சுட்டிக் காட்டவே சத்தியமூர்த்தியை குறிப்பிட்டேன். உங்களுக்கு இப்ப புரிகிறதா சத்தியமூர்த்தி தகவல்களை மறைக்க இயலாதென்று? தடுப்பு நிலையங்களை நடத்துவது இராணுவம். ஆனால் கொரனா நிலைமையை காட்டும் மூன்று அளவீடுகள் (எந்த நாட்டிலும்): 1. தொற்றுக்காளானோர் எண்ணிக்கை (positive cases) 2. வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவோர் எண்ணிக்கை (hospitalization) 3. நோயினால் மரணிப்போர் எண்ணிக்கை (case fatality rate)  இவற்றை வெளியிடுவது யார் இலங்கையில்? இதற்குப் பதில் தெரிந்தால் இருட்டடிப்பு சாத்தியமா என்பது தெரிந்து விடும். யார் இந்த அளவீடுகளை வெளியிடுவது என்று தெரியுமா உங்களுக்கு?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.