Jump to content

தலைமைத்துவம் தொடர்பில் செயற்குழுவில் அறிவிக்கவும்

Recommended Posts

தலைமைத்துவம் தொடர்பில் செயற்குழுவில் அறிவிக்கவும்

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் ஒருவரின் தேவை தொடர்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளதாக  அந்தக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட தலைவர்களுக்கு  இடையில் நேற்று  இடம்பெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் கலந்துரையாடி புதிய தலைமைத்துவம் தொடர்பில் எதிர்வரும் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்குமாறு ரணில் கூறியுள்ளார்.

கட்சியை முழுமையாக மறுசீரமைத்து வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் எனவும்  ரணில் விக்ரமசிங்க நேற்றைய கலந்துரையாடலில் சுட்டிக்காட்டியதாக  அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது

http://athavannews.com/தயாசிறி-அமைச்சரவையில்-இர/

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

அதாவது ரணில் ஐயா இப்போதைக்கு போகும் எண்ணம் இல்லைபோல. செயட்குழு கூடி , தீர்மானம் எடுத்து , விவாதித்து, போட்டிபோட்டு இப்படியாக போகும்போது வருடம் முடிந்து விடும். அதட்கு பின்னர் போட்டிக்குழுக்கள் உருவாகும் , அதனை கரணம் காட்டி ஐயா இன்னும் இழுத்தடிப்பார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.