Jump to content

கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - சுமந்திரன்


Recommended Posts

6 minutes ago, nochchi said:

. பொதுவெளியில் ஒருவர் தான் தவறுசெய்யாதவரெனில் அதனை ஆதாரபூர்வமதாக நிரூபிக்க முனையவேண்டுமேயன்றி கருத்துக்கூறுவோரை அச்சுறுத்துதல் சரியானதா?

ஜேர்மனியில் நீங்கள் எப்படி அகதியாக புகலிடம் கேட்டீர்கள் என்று நான் கருத்து கூற உரிமையுள்ளது என்கிறீர்கள்? நீங்கள் செய்த தவறை நான் வெளிப்படுத்தினால், நீங்கள் தவறுசெய்யாதவரெனில் அதனை ஆதாரபூர்வமதாக நிரூபிப்பீர்கள் இல்லையா? தொடரலாமா எனது கருத்தை? பிறகு கவலைப்படக்கூடாது.

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கும் இந்த கேள்விகள் உண்டு..

தனக்கு எதிராக இத்தனை புகார்கள் வந்தும் அவர் நிதானம் தவறாமல் இருந்தமையால் ஆளுமைமிக்கவர் எனக்கூறலாமா?

சரி, முன்பு ரணிலை நம்பி ஏமாந்தவர் என்றால்.. இனியாவது தன்னை மக்கள் இன்னமும் வெறுக்காது இருக்கும்படி நடந்துகொள்ளமுயல்வாரா?

எங்களுடைய நிஜ எதிரியை எதிர்கொள்ளவேண்டுமானால், எல்லோருடைய நோக்கமும் ஒன்றாகவும், சில விட்டுக்கொடுப்புகளும் இருந்தால்தான் ஒரு அணியில் பயணிக்கலாம். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் நையாண்டி செய்வதிலேயே காலத்தை வீண் செய்கிறோம்( நான் உட்பட). இவ்வளவு நடந்தும் நாங்கள் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை என்றே நினைக்கதோன்றுகிறது...

அவர் எங்கே நிதானம் தவறாமல் இருந்தார் ?....அவருக்கு காவலுக்கு வந்த படையினர் மாவையின் மகன் என்று பாராமல் போட்டு தாக்கியதற்கு அவர் நிதானம் தவறியது தான் காரணம் ...இப்ப மருத்துவர்கள் ஊடாக மாவையோடு சமரசம் செய்ய ஓடி திரிகிறார் .
யார் என்ன செய்தாலும் , விட்டுக் கொடுத்து கண்டும் காணாத மாதிரி இருக்கோணும் என்று சொல்கிறீர்கள்.
 

21 hours ago, Kapithan said:

நான் ஆதாரங்களுடன் கருத்துக்களை முன் வைக்கிறேன். எனக்குள்ள  பயத்தை போக்குங்கள் என்கிறேன். நீங்களோ மதத்தைப் புகுத்துகிறீர்கள் என்கிறீர்கள் ☹️.

இங்குள்ள பலருக்கு உண்மை நிலவரம் தெரியும். ஆனால் கருத்தெழுதமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் மனச்சாட்சியுள்ள மனிதர்கள். மனச்சாட்சியும் துணிவும் உள்ள நேர்மையானவர்கள் துணிந்து கருத்துரைப்பார்கள். வாதிடுவார்கள். 🙂

எனக்குப் பயமாக இருக்கிறது என்று கூறுகிறேன். நீங்கள் எப்படி இல்லை என்று கூறமுடியும் ☹️

 

உங்களையும் ஒரு சக கருத்தாளாராய் மதித்து கருத்தாடியதற்கு என்னை பிஞ்ச செருப்பால் தான் அடிக்கோணும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனையும் / கருணாவையும் / பிள்ளையணையும் கள்ளன் என்று வாதிடும் ஒவ்வருவரும் இத்தருணத்தில் நாங்கள் அத்தனைபேரும் உத்தமர்தான என்று ஒரு முறை சுயபரிசோதனை செய்வது நல்லது.

Link to comment
Share on other sites

23 hours ago, விளங்க நினைப்பவன் said:

நடந்தது உண்மை என்ன என்று அவர்களுக்கே தெரியும் அவர்கள் அந்த கால பகுதிகளில் இலங்கையில் இருந்திருக்காவிட்டாலும் உறவினர்கள் சொல்ல உண்மையை அறிந்திருப்பார்கள் ஆனால் புலுடா கதைகள் பேசி மகிழ்வார்கள்.

இவர்கள் அந்த ஒரு காரணத்துக்காக சுமந்திரனை தாக்குவதை நிறுத்தப்பபோவதில்லை.

இவர்கள் எல்லாம் வெள்ளையடிக்கப்படட கல்லறைகள். வெளியில் எல்லாம் நன்றாக வெள்ளையடிக்கப்பட்டு , ஜோடிக்கப்பட்டு இருக்கும். அப்படிபடடதுதான் இவர்களது கதைகளும் , தேசியமும் இருக்கின்றது.

உள்ளுக்குள்ளோ எலும்புகளும், அசுத்தமும், நாற்றமும் நிறைந்திருக்கும். அப்படியே உள்ளுக்குள்ளே மதவாதப் பேய்களும், சாதிவாத பேய்களும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்களுடைய இந்த மாய்மாலமான , மாயாக்கரா நடக்கைகளினால்தான் தமிழன் இப்படி ரோட்டுக்கு வந்திருக்கிறான். உள்ளே ஒன்று புறம்பே ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Robinson cruso said:

இவர்கள் அந்த ஒரு காரணத்துக்காக சுமந்திரனை தாக்குவதை நிறுத்தப்பபோவதில்லை.

இவர்கள் எல்லாம் வெள்ளையடிக்கப்படட கல்லறைகள். வெளியில் எல்லாம் நன்றாக வெள்ளையடிக்கப்பட்டு , ஜோடிக்கப்பட்டு இருக்கும். அப்படிபடடதுதான் இவர்களது கதைகளும் , தேசியமும் இருக்கின்றது.

உள்ளுக்குள்ளோ எலும்புகளும், அசுத்தமும், நாற்றமும் நிறைந்திருக்கும். அப்படியே உள்ளுக்குள்ளே மதவாதப் பேய்களும், சாதிவாத பேய்களும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

இவர்களுடைய இந்த மாய்மாலமான , மாயாக்கரா நடக்கைகளினால்தான் தமிழன் இப்படி ரோட்டுக்கு வந்திருக்கிறான். உள்ளே ஒன்று புறம்பே ஒன்று.

 

அருமை.  பச்சை முடிந்துவிட்டது ரொபின். 
மீண்டும் பைபில் வசன‌த்தோடு சாட்டையடி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:


உங்களையும் ஒரு சக கருத்தாளாராய் மதித்து கருத்தாடியதற்கு என்னை பிஞ்ச செருப்பால் தான் அடிக்கோணும் 
 

மன்னிக்கவேண்டும் ரதி, 

நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை நீங்கள் serious ஆக எடுப்பீர்கள் என  கொஞ்எசமும்தி ர்ப்பார்க்கவில்லை. .தவறு என்னது. மன்னித்துக்கொள்ளுங்கள். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அவர் எங்கே நிதானம் தவறாமல் இருந்தார் ?....அவருக்கு காவலுக்கு வந்த படையினர் மாவையின் மகன் என்று பாராமல் போட்டு தாக்கியதற்கு அவர் நிதானம் தவறியது தான் காரணம் ...இப்ப மருத்துவர்கள் ஊடாக மாவையோடு சமரசம் செய்ய ஓடி திரிகிறார் .
யார் என்ன செய்தாலும் , விட்டுக் கொடுத்து கண்டும் காணாத மாதிரி இருக்கோணும் என்று சொல்கிறீர்கள்

இங்கே யாழ் களத்தில் சுமந்திரன் ரணிலை நம்பி ஏமாந்துவிட்டார் என்றும், இவ்வளவு நடந்தும் அவர் நிதானம் தவறவில்லை என்றும் சிலர் எழுதியதை பார்த்துவிட்டு, அதனால்தான்அவர் ஆளுமைமிக்கவர் என்று கபிதான் நினைக்கிறாரோ என கேட்டேன்.. 

மற்றப்படி யார் என்ன செய்தாலும், கண்டும் காணாதது போல விட்டு கொடுத்து போகவேண்டும் என கூறவில்லை.. அப்படி என்றால் இன்றும் கூட எத்தனையோ விஷயங்களில் கண்டும் காணதது போலதான் நாங்கள் நடந்துகொள்கிறோம்.. இதற்கு உதாரணங்களை நான் கூற தேவையில்லை என நினைக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரையில், சுமந்திரனும் தனித்து இயங்க முடியாது, கஜேந்திரகுமாரும் தனித்து இயங்கமுடியாது..

கஜேந்திரகுமார், தனது கட்சியையும், தனது தலைமைத்துவத்தை இன்னமும் மேம்படுத்தி மக்களின் ஆதரவைப்பெற்று தனித்து இயங்க இன்னமும் கால அவகாசம் தேவை. ஆனால் அதற்கிடையில் விரும்பதகாத விடயங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டுமாயின், அவர் இப்பொழுது இருக்கும் மற்றைய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயலாற்றவேண்டும், அதை அவரும் அவரது கட்சியும் சேர்ந்து முடிவு எடுக்கட்டும்.. 

தனித்து நின்று இனி சாதிப்பது கடினம்.. ஒற்றுமையும், விட்டுகொடுப்புகளும் தேவைப்படும் சமயத்தில் செய்யாவிடில், பின்பு மக்கள் சலுகைகளுக்காக மாறிவிட்டார்கள் என கூற யாருக்கும் உரிமை கிடையாது..
எனக்கு உங்கள் அளவிற்கு அரசியல் பற்றி தெரியாது, ஆனால் சாதாரன மக்களின் மனநிலையை எல்லோரையும் போல ஓரளவிற்கு ஊகிக்கமுடிகிறது, அவ்வளவுதான். 
நன்றி. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவுத கொரா?
யார் (அந்த வாக்கு) கள்ளன்?

யார்... பார்த்த, வேலை இது.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கவுத கொரா?
யார் (அந்த வாக்கு) கள்ளன்?

யார்... பார்த்த, வேலை இது.... :grin:

எங்கள் தரம் இதுதான். ☹️

இதை தலையில் வைத்து வேறு கொண்டாடுகிறார்கள். அதுவும் புலம் பெயர்ந்து நாகரீகமடைந்த எமது மக்கள். ☹️

இந்த கூட்டம்தான் எமது மக்களை வழி நடாத்தப்போகிறார்கள். நினைக்கவே அச்சமாக இருக்கிறது. 🤥

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2020 at 05:14, Kapithan said:

 

ஏற்கனவே பகிரங்கமாக கிறீத்துவர்களுக்கெதிரான பரப்புரைகள் நடப்பதை நாம் எல்லோருமே பார்க்கிறோம். 

இந்த நிலை நாளை நிச்சயம் உச்சமடையும். அப்போது எனது நிலை என்ன ? எனக்குள்ள தெரிவுகள் என்ன ? 

எனது அச்சத்தைப் போக்குவீர்களா 🤔

நான் சுமந்திரன் மீது வைக்கும் விமர்சனங்கள் ஒன்றும் அவர் மதம் சார்ந்ததல்லவே! நான் பலதடவை கூறியிருக்கிறேன்! கிறீஸ்தவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு மறுக்கமுடியாதது . மதம் மாற்றிகளை மட்டுமே நாம் வெறுக்கிறோம். சுமந்திரனின் தேசியத்துக்கு எதிரான , இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பான அவரது கருத்துக்களுக்கு மட்டுமே எமது விமர்சனங்கள்.
யாழில் குணாவின் கானாளியை ஒருமுறை பாருங்கள். உங்களுக்கும் புரியும் சுமந்திரனின் அரசியல் எதைச்சார்ந்ததென்று!!

மக்களுக்கு யார் நன்மைசெய்தாலும் அவர்களை ஆதரிப்போம். அதில் சாதி மத பேதம் பார்ப்பவன் சுயநலவாதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2020 at 13:16, கிருபன் said:

இந்தத் தேர்தலில் சுமந்திரன் வென்று பாராளுமன்றம் போனார். கஜேந்திரன் தோற்றும் பாராளுமன்றம் போனார்! 

இவைதான் வரலாறு.

 

 

மேலிடமும் அதிரடிப்படையும் இல்லாவிட்டால் அவரும் கஜேந்திரன் பாணியில் தான் பாராளுமன்றம் போயிருப்பார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

எங்கள் தரம் இதுதான். ☹️

இதை தலையில் வைத்து வேறு கொண்டாடுகிறார்கள். அதுவும் புலம் பெயர்ந்து நாகரீகமடைந்த எமது மக்கள். ☹️

இந்த கூட்டம்தான் எமது மக்களை வழி நடாத்தப்போகிறார்கள். நினைக்கவே அச்சமாக இருக்கிறது. 🤥

 

பேசாமல் ஆளை  அரசியலில்  ஒதுங்க சொல்லுங்கள் உங்கள் உடம்புக்கு நல்லது மேல் உள்ள காணொளியை விட படு மோசமான காணொளிகள் முகநூல் கூட்டம் போட்டு வறுத்து எடுக்குது இங்கெல்லாம் இணைக்கிற அளவுக்கு தரமும் கிடையாது .

உங்க ஆளும் எதிர்பார்க்கவில்லை கனத்த அமைதியுடன் காலம் கடத்துகின்றார் அவர் நினைக்கிறார் இதை தள்ளி போட்டால் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று விதி  எண்ணப்போல் கொஞ்ச கேடுகேட்டதுகள்  மறக்க விடாதுகள் நன்பர் ஒருத்தர் சுமத்திரனுக்கு எதிராக ஐந்து முகநூல் ஐடி  ஒன்று அவருக்கு ஆதரவாக ஏனெடுப்பா  என்று கேட்க அந்த கள்ளன் உள்ளுருந்து உளவறியத்தான் என்கிறான் . சரி  இதுகளை விடுவம்  தமிழ்மக்களுக்கு ஏதாவது வீரதீர சாகசம் செய்து காட்டுவாரா என்றாலும் அந்த திறமையும் இல்லை மாறாக தமிழர்களை நம்ப வைத்து கழுத்தறுப்பதில் ஒண்ணாம் நம்பர் மற்றவன் கஸ்ட்ட்டப்பட்டு  காணிகளை விடுவிக்க அடாத்தா  அந்த காணி விடுவிப்பு கூட்டங்களில் போய்  அமருவது அனுதாபா ஓட்டுக்கு விதவையை தேர்தலில் நிறுத்தி வென்றபின் அவ்வளவுஓட்டையும் களவெடுக்க தெரிந்த கள்ளவோட்டு சுமத்திரன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

எங்கள் தரம் இதுதான். ☹️

இதை தலையில் வைத்து வேறு கொண்டாடுகிறார்கள். அதுவும் புலம் பெயர்ந்து நாகரீகமடைந்த எமது மக்கள். ☹️

இந்த கூட்டம்தான் எமது மக்களை வழி நடாத்தப்போகிறார்கள். நினைக்கவே அச்சமாக இருக்கிறது. 🤥

 

கப்பிதான், இது நடந்தது யாழ்ப்பாணத்தில், புலத்திலல்லவே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரையோடிப்  போயிருக்கும் பொய்மைக்கும் மெய்மைக்குமான போராட்டமாக வெகுசனங்களால் நோக்கப்படும் விடயத்தை ஏன் சிலர் தத்தமது தலையிற்போட்டுக் கொதிக்க வேண்டும். அதைவிட நியாயமான சுட்டுதல்களை செய்தால் இங்கே தனிமனித உரித்துகளைக் கேள்வி கேட்போமென்று அச்சுறுத்தும் கருத்தாளர்களை சுமந்திரன் இங்கும் உலவவிட்டுள்ளார் போல் உள்ளது.

 உறவுகளே! அவதானம். நாளை ஊருக்குப் போகும்போது உங்கள் மீதும் தாக்குதல் நடத்துவிக்கப்படலாம் என்று அஞ்சுகிறேன்.  ஏனென்றால் தனது கட்சிச் சகாவின் புதல்வருக்கே இந்த நிலையென்றால்  எமது நிலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nochchi said:

புரையோடிப்  போயிருக்கும் பொய்மைக்கும் மெய்மைக்குமான போராட்டமாக வெகுசனங்களால் நோக்கப்படும் விடயத்தை ஏன் சிலர் தத்தமது தலையிற்போட்டுக் கொதிக்க வேண்டும். அதைவிட நியாயமான சுட்டுதல்களை செய்தால் இங்கே தனிமனித உரித்துகளைக் கேள்வி கேட்போமென்று அச்சுறுத்தும் கருத்தாளர்களை சுமந்திரன் இங்கும் உலவவிட்டுள்ளார் போல் உள்ளது.

 உறவுகளே! அவதானம். நாளை ஊருக்குப் போகும்போது உங்கள் மீதும் தாக்குதல் நடத்துவிக்கப்படலாம் என்று அஞ்சுகிறேன்.  ஏனென்றால் தனது கட்சிச் சகாவின் புதல்வருக்கே இந்த நிலையென்றால்  எமது நிலை?

 ஈழத்தில் அரசியல், சமூக பொருளாதார மட்டங்களில் அதிகாரத்திலிலுள்ளோருடன் (அரசாங்கத்தில்  அல்ல😀) புதிய தொடர்புகளை அல்லது நேரடித் தொடப்புகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது உண்மையான, தெளிவான தகவல்கள் உங்களை வந்து சேரும். நீங்கள் ஆழ்ந்து சிந்தித்து சரியான, தெளிவான முடிவுகளை எடுக்க அவை உங்களுக்கு உதவும். 👍

அல்லது நாங்கள் எல்லோருமே மூன்றாந்தர, விலைபோன, பக்கச் சார்பான ஊடகங்களின் தகவல்களை நம்பி தெளிவற்ற, பிழையான முடிவுகளை அடுப்பதனூடாக எங்களுக்கும், தாயகத்திலிலுள்ளோருக்கும் மீழ முடியாத தீங்கை ஏற்படுத்துவோம். ☹️

யாழ் களத்திலுள்ள எத்தனைபேருக்கு, மாவையின் மகனும் அவர் ஆதரவாளர்களும்தான் Jaffna Centralல் கலகத்தை ஏற்படுத்தியோரில் முதன்மையானவர்கள் என்பது தெரியும் 🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

எங்கள் தரம் இதுதான். ☹️

இதை தலையில் வைத்து வேறு கொண்டாடுகிறார்கள். அதுவும் புலம் பெயர்ந்து நாகரீகமடைந்த எமது மக்கள். ☹️

இந்த கூட்டம்தான் எமது மக்களை வழி நடாத்தப்போகிறார்கள். நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

அளவுக்கதிகமாக கவலைப்பாடாதீர்கள் கபிதான் 
சிங்களத்தில் ஒன்றையும் தமிழில் இன்னொன்றையும் கூறி பேமானித்தனமாக அரசியல் செய்வதை காட்டிலும் 
இவர்களை விட்டீர்கள் என்றால் கூறவேண்டியவற்றை மூஞ்சிக்கு நேராகவே  கூறிவிட்டு வந்துவிடுவார்கள்,
குறைந்த பட்சம் மக்களுக்காவது  தமது நிலை தொடர்பாக தெளிவு பிறக்கும். ஐந்தைந்து வருடங்களாக கொடுத்துவிட்டு முதுகு சொறியவேண்டிவராது 

Link to comment
Share on other sites

11 hours ago, nochchi said:

அதைவிட நியாயமான சுட்டுதல்களை செய்தால் இங்கே தனிமனித உரித்துகளைக் கேள்வி கேட்போமென்று அச்சுறுத்தும் கருத்தாளர்களை சுமந்திரன் இங்கும் உலவவிட்டுள்ளார் போல் உள்ளது.

 

ஏன் சுமந்திரனுக்கு எதிராக உங்களை போன்ற போலி தேசியவாதிகளை உலவ விட்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. எல்லாவற்றையும் உங்கள் வசதிக்காக எழுதிக்கொள்ளும் மாயக்காரர்கள்தான் உங்களை போன்றவர்கள். நீங்கள் நினைக்கிறமாதிரி , உங்களையும் உங்களை போன்ற போலி தேசியவாதிகளும் நினைக்கிற மாதிரி எழுதுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அளவுக்கதிகமாக கவலைப்பாடாதீர்கள் கபிதான் 
சிங்களத்தில் ஒன்றையும் தமிழில் இன்னொன்றையும் கூறி பேமானித்தனமாக அரசியல் செய்வதை காட்டிலும் 
இவர்களை விட்டீர்கள் என்றால் கூறவேண்டியவற்றை மூஞ்சிக்கு நேராகவே  கூறிவிட்டு வந்துவிடுவார்கள்,
குறைந்த பட்சம் மக்களுக்காவது  தமது நிலை தொடர்பாக தெளிவு பிறக்கும். ஐந்தைந்து வருடங்களாக கொடுத்துவிட்டு முதுகு சொறியவேண்டிவராது 

யார் இந்த அரசியல்வாதிகளைப்பற்றி கவலைப்படப் போவது.  சிலர் ரணிலைப்போல கபடத்தனம் மிக்கவர்களாயும் சிலர் மேவின் டீ சில்வா போன்று ரெளடித்தனம் மிக்கவர்களாயும் உள்ளனர். இவர்களின் மேலோர் என்றும் கீளோர் என்றும் எவருமே இல்லை. ☹️

Link to comment
Share on other sites

12 hours ago, Eppothum Thamizhan said:

நான் சுமந்திரன் மீது வைக்கும் விமர்சனங்கள் ஒன்றும் அவர் மதம் சார்ந்ததல்லவே! நான் பலதடவை கூறியிருக்கிறேன்! கிறீஸ்தவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு மறுக்கமுடியாதது . மதம் மாற்றிகளை மட்டுமே நாம் வெறுக்கிறோம். சுமந்திரனின் தேசியத்துக்கு எதிரான , இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பான அவரது கருத்துக்களுக்கு மட்டுமே எமது விமர்சனங்கள்.
யாழில் குணாவின் கானாளியை ஒருமுறை பாருங்கள். உங்களுக்கும் புரியும் சுமந்திரனின் அரசியல் எதைச்சார்ந்ததென்று!!

மக்களுக்கு யார் நன்மைசெய்தாலும் அவர்களை ஆதரிப்போம். அதில் சாதி மத பேதம் பார்ப்பவன் சுயநலவாதி.

உண்மை தெரிந்து குற்றம் செய்யாத ஒருவனை குற்ற்றம் சாட்டுவார்களாக இருந்தால் அது மதம் சார்ந்ததாகவே இங்கு இருக்கின்றது. மற்றப்படி உங்களுக்கு தனிப்படட ரீதியில் அவருடன் பிரச்சினை இருக்குமென்று நான் நினைக்கவில்லை.

இருந்தாலும் இதில் எழுத்துவதாலோ, திட்டுவதாலோ ஒன்றும் நடக்கபோவதுமில்லை. சந்திரனைப்பார்த்து ஊளையிடுவதால் அது ஓடி ஒழியப்போவதுமில்லை.

என்னைப்பொறுத்த வரைக்கும் சுமந்திரன் பேசியதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் உண்மை பேசி தமிழ் தேசியத்துக்கு, அரசியலுக்கு தகுதியற்றவராக மாற்றிக்கொண்டார்.

போலி தமிழ் தேசியத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அவர்கள் நினைக்கிற மாதிரி பேசி இருக்க வேண்டும். உண்மை பேசி இருக்கக்கூடாது. அதுதான் அவர் செய்த மகா பெரிய தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

போலி தமிழ் தேசியத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அவர்கள் நினைக்கிற மாதிரி பேசி இருக்க வேண்டும். உண்மை பேசி இருக்கக்கூடாது.

நூறு சதவீதம் உண்மை.
புலுடா கதைகள் பேசி மக்களை மாய நிலையில் வைத்திருக்க வேண்டும். சுமந்திரன் அதை செய்யவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Eppothum Thamizhan said:

கப்பிதான், இது நடந்தது யாழ்ப்பாணத்தில், புலத்திலல்லவே!!

நெருப்பு வைக்கிற அரசர்களுக்கு கொள்ளி கொடுக்கிற மந்திரிகள் நாம். ☹️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2020 at 18:43, கற்பகதரு said:

ஜேர்மனியில் நீங்கள் எப்படி அகதியாக புகலிடம் கேட்டீர்கள் என்று நான் கருத்து கூற உரிமையுள்ளது என்கிறீர்கள்? நீங்கள் செய்த தவறை நான் வெளிப்படுத்தினால், நீங்கள் தவறுசெய்யாதவரெனில் அதனை ஆதாரபூர்வமதாக நிரூபிப்பீர்கள் இல்லையா? தொடரலாமா எனது கருத்தை? பிறகு கவலைப்படக்கூடாது.

Mr கற்பகம் என்னமும் திருந்திற நோக்கம் இல்லை போலும். ஒரு சாதரண மனிதன் அகம் அந்தஸ்து கேட்பதையும் சுமந்திரன் மக்கள் பிரதிநிதியாகப் போவதற்காக மக்கள் ஆணையை மாற்றுவதற்கும் வித்தியாசம் தெரியாது போலும். 

ஏன் அடிக்கடி அகதி அந்தஸ்த்தை வைத்து கருத்தாடவேண்டும்?

 ஏன் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட விரக்தியா?

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Eppothum Thamizhan said:

1) நான் சுமந்திரன் மீது வைக்கும் விமர்சனங்கள் ஒன்றும் அவர் மதம் சார்ந்ததல்லவே! நான் பலதடவை கூறியிருக்கிறேன்!

2) கிறீஸ்தவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு மறுக்கமுடியாதது 3). மதம் மாற்றிகளை மட்டுமே நாம் வெறுக்கிறோம். சுமந்திரனின் தேசியத்துக்கு எதிரான , இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பான அவரது கருத்துக்களுக்கு மட்டுமே எமது விமர்சனங்கள்.
4) யாழில் குணாவின் கானாளியை ஒருமுறை பாருங்கள். உங்களுக்கும் புரியும் சுமந்திரனின் அரசியல் எதைச்சார்ந்ததென்று!!

5) மக்களுக்கு யார் நன்மைசெய்தாலும் அவர்களை ஆதரிப்போம். அதில் சாதி மத பேதம் பார்ப்பவன் சுயநலவாதி.

1) நீங்கள் மதம் சார்ந்து விமர்சிப்பதாக நான் கூறவில்லை.  ஆனால் மதத்தை அடிப்படையாக வைத்து சுமந்திரன் மீது ஒழுங்குபடுத்தப்பட்ட தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது.  இங்கே சுமந்திரனின் இடத்தில் வேறு ஒரு கிறீத்தவன் இருந்திருந்தாலும். இதுதான் நடந்திருக்கும். இங்கே மதத்தைப் பாவிப்பது தமிழரை பிரித்து சிதறடிப்பதற்காக. பலர் இந்த உண்மையைக் காணத் தவறுகின்றனர். 

2) போராட்டம் தமிழர்கழுக்கானது. தமிழர்களுள் பல சமய நம்பிக்கையுள்ளவர்களும் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் ஒன்று சேர்ப்பது தமிழ் என்கின்ற ஒன்றுதான். இவர்களை கிறீத்தவர்கள் என்றோ சைவர்கள் என்றோ பார்ப்பது சரியான அணுகுமுறை அல்ல. சமயம் என்பது நம்பிக்கை சார்ந்தது. தமிழ் என்பது அடையாளம் சார்ந்தது

3) மதம் மாறுதல் என்பது எனக்கு உவப்பானது அல்ல. ஆனால் மதம் மாற்றுபவர்களது அணுகுமுறையும் மதம் மாறுபவர்கள், மதம் மாறியவுடன் செய்யும் ஆர்ப்பாட்டமும் என்னை கவர்வது இல்லை.

4) அரசியல்வாதிகளின் செய்கைகள்தான் அவர்கள் யார் என்பதற்கு சிறந்த சாட்சிகள் என்பது என் நம்பிக்கை. 

5) 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎16‎-‎08‎-‎2020 at 12:06, Kapithan said:

மன்னிக்கவேண்டும் ரதி, 

நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை நீங்கள் serious ஆக எடுப்பீர்கள் என  கொஞ்எசமும்தி ர்ப்பார்க்கவில்லை. .தவறு என்னது. மன்னித்துக்கொள்ளுங்கள். 🙏

இதில் மன்னிக்கிறத்திற்கோ அல்லது கோபப்படுவதற்கோ எதுவும் இல்லை  கற்பிதன்😁

 

On ‎16‎-‎08‎-‎2020 at 12:54, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே யாழ் களத்தில் சுமந்திரன் ரணிலை நம்பி ஏமாந்துவிட்டார் என்றும், இவ்வளவு நடந்தும் அவர் நிதானம் தவறவில்லை என்றும் சிலர் எழுதியதை பார்த்துவிட்டு, அதனால்தான்அவர் ஆளுமைமிக்கவர் என்று கபிதான் நினைக்கிறாரோ என கேட்டேன்.. 

மற்றப்படி யார் என்ன செய்தாலும், கண்டும் காணாதது போல விட்டு கொடுத்து போகவேண்டும் என கூறவில்லை.. அப்படி என்றால் இன்றும் கூட எத்தனையோ விஷயங்களில் கண்டும் காணதது போலதான் நாங்கள் நடந்துகொள்கிறோம்.. இதற்கு உதாரணங்களை நான் கூற தேவையில்லை என நினைக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரையில், சுமந்திரனும் தனித்து இயங்க முடியாது, கஜேந்திரகுமாரும் தனித்து இயங்கமுடியாது..

கஜேந்திரகுமார், தனது கட்சியையும், தனது தலைமைத்துவத்தை இன்னமும் மேம்படுத்தி மக்களின் ஆதரவைப்பெற்று தனித்து இயங்க இன்னமும் கால அவகாசம் தேவை. ஆனால் அதற்கிடையில் விரும்பதகாத விடயங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டுமாயின், அவர் இப்பொழுது இருக்கும் மற்றைய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து செயலாற்றவேண்டும், அதை அவரும் அவரது கட்சியும் சேர்ந்து முடிவு எடுக்கட்டும்.. 

தனித்து நின்று இனி சாதிப்பது கடினம்.. ஒற்றுமையும், விட்டுகொடுப்புகளும் தேவைப்படும் சமயத்தில் செய்யாவிடில், பின்பு மக்கள் சலுகைகளுக்காக மாறிவிட்டார்கள் என கூற யாருக்கும் உரிமை கிடையாது..
எனக்கு உங்கள் அளவிற்கு அரசியல் பற்றி தெரியாது, ஆனால் சாதாரன மக்களின் மனநிலையை எல்லோரையும் போல ஓரளவிற்கு ஊகிக்கமுடிகிறது, அவ்வளவுதான். 
நன்றி. 
 

உங்கள் இந்த கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன் ஒவ்வொருவருக்கும் ,ஒவ்வொரு அரசியல்வாதிகளை பிடிக்கும் ...எனக்கு கருணா ,கற்பிதனுக்கு சுமத்திரன், உங்களுக்கு கஜே கூட்டணி ...அது அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயம் ...அவர்களை பற்றி யாராவது கேள்வி கேட்டால் மழுப்புவது பிடிப்பதில்லை ...மற்றப்படி எனக்கும் அரசியல் தெரியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.