Jump to content

பேராசிரியர் இரட்ணஜீவன் கூல் நேர்காணல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்கள் அலசப்படுகின்றது. பக்கச்சார்பு மனநிலை இல்லாதவர்கள் பார்க்கவேண்டிய காணொலி இது.☝️

மற்றவர்களுக்கு பிரசர் குளிசை தேவைப்படும். 🇱🇰

Link to comment
Share on other sites

முன்பு யுத்த காலங்களில் பலரை துரோகிகள் என்று தவறான தகவல்களை எமது தமிழ்  தேசிய புலம்பெயர் ஊடகங்கள் என்று நாம் நம்பிய தனியார் வெப் பேஜ்கள்  செய்தபோது அவர்கள் கூறியவை எல்லாவற்றையும் உண்மை என்றே நான் கூட நம்பியிருந்தேன். இப்போது தான் தெரிகிறது. புலம் பெயர் தேசிய ஊடகங்கள் என்று தமக்கு தாமே பெயர் வைத்த  தனி நபர்கள்  எத்தனை  அடாவடியும் அயோக்கிதனங்களையும் செய்திருக்கின்றன என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் தேசியகீதம் பாடி தன்னை வளப்படுத்திக்கொண்டான். பிழைக்க தெரிந்தவர்கள். இன்றும் தொடர்கின்றது...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.