Jump to content

ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர்

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒருவாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

kokilai.jpg

மேலும் குறித் மகஜரில் குறிப்படப்பட்டுள்ள விடயங்களாக,

அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்களாகிய நாங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் கொக்கிளாய் கிராமத்திலுள்ள விவசாயம் செய்யும் வயல் காணிகளையும் வாழ்வாதார குடியிருப்பு காணிகளையும் இலங்கை கனியவள நிறுவனம் அடாத்தாக அபகரிக்கிறது. அதுபோல் இலங்கை கடற்படை எமது குடியிருப்பு காணிகளையும் சுவீகரித்து படைமுகாம்களை அமைத்து வருகிறது.

மேலும் தென்னிலங்கையிலிருந்து மீன்பிடி தொழிலுக்காக கொக்கிளாய் வந்த பெரும்பான்மையினர் எமது குடியிருப்பு காணிகளையும் வாழ்வாதார காணிகளையும் அனுமதியற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் அடாத்தாக பிடித்து வீடுகளை அமைத்துகொண்டிருக்கிறார்கள்.

இதன் பின்னனியில் அரசாங்கமும் இராணுவமும் கடற்படையும் திரைமறைவில் எமக்கெதிராக செயற்படுகின்றனர். நாளர்ந்தம் எமது காணிகள் மென் மேலும் அபகரிப்புக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாம் ஊரை விட்டு அகதிகளாக வெளியேறிவிடும் பரிதாப நிலமை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்தக்காணிகள் எமது முன்னோர்களை அடுத்து எமது பெற்றோர்கள் வயல் செய்து வந்தார்கள் இப்போது நாங்கள் அந்த காணியில் பயிர் செய்து வருகிறோம் மீழ்குடியேற்றத்தின் பின்பு அளந்து அடையாளப்படுத்தி தருவதாக மட்டும் கூறி எம்மில் சிலரிடம் கையொப்பம் பெற்றிருக்கின்றார்கள்.

கனியவள நிறுவனம் தொடர்ந்தும் அளவுக்கதிகமான எமது வாழ்வாதார நிலத்தையும் இன்னும் அத்துமீறி கையகப்படுத்துகிறார்கள். இதனால் ஊரைவிட்டு வெளியேறவேண்டிய பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எமக்கு அந்தக்காணியைத் தவிர வேறு காணிகள் இல்லை. நாங்கள் இதில் நல்ல விளைச்சல்களைப் பெற்று எமது பிள்ளைகளை வளர்த்து வருகிறோம். எமக்கு வாழ்வாதாரம் தரும் காணிகள் ஏதும் இல்லை. இந்த வயல் காணியை மட்டும் நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறோம்.

தொடர்ந்து பயிர் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது கிராம கமக்கார அமைப்பு, கிராம சேவையாளர், சமூக ஆர்வலர், பங்குத்தந்தைக்கும் அறியத்தந்திருந்தோம். அதற்கு எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. எமது குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கப்படவில்லை.

நாங்கள் மிகவும் வறிய மக்கள். எங்கள் நிலத்தை எங்களுக்கே தந்து விடுங்கள் நாங்கள் அந்த வயல் காணிகளை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

எனவே தாங்கள் இதை கவனத்தில் கொண்டு இந்த காணிக்குரிய நடவடிக்கைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தங்களை மிகவும் மனம் வருந்தி கேட்பதோடு, தாங்கள் எமக்கு நல்ல முடிவைத் தருவீர்கள் என நம்புகின்றோம். எனவே தாங்கள் இதைத் கருத்தில் கொண்டு செயற்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒரு வாரத்தினுள் எமக்கு ஒரு நல்ல முடிவினை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். என அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/88063

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

ஒரு வாரத்தில் எமது பூர்வீக காணிகளுக்கு தீர்வு வேண்டுமெனக் கோரி பிரதமர், ஜனாதிபதிக்கு மகஜர்

முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில் கனியவளத் திணைக்களம், கடற்படை மற்றும், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்துள்ள தொழிலாளர்கள் போன்ற தரப்பினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளின் விடயங்கள் தொடர்பில் ஒருவாரத்தினுள் நல்ல தீர்வினைப் பெற்றுத் தரவேண்டுமென, அப்பகுதித் தமிழ் மக்களால் முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலர் ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

kokilai.jpg

மேலும் குறித் மகஜரில் குறிப்படப்பட்டுள்ள விடயங்களாக,

அத்துமீறி அபகரிக்கப்படும் எமது காணி விடயம் தொடர்பாக கொக்கிளாய் கிராமத்தில் வசிக்கும் மக்களாகிய நாங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் கொக்கிளாய் கிராமத்திலுள்ள விவசாயம் செய்யும் வயல் காணிகளையும் வாழ்வாதார குடியிருப்பு காணிகளையும் இலங்கை கனியவள நிறுவனம் அடாத்தாக அபகரிக்கிறது. அதுபோல் இலங்கை கடற்படை எமது குடியிருப்பு காணிகளையும் சுவீகரித்து படைமுகாம்களை அமைத்து வருகிறது.

மேலும் தென்னிலங்கையிலிருந்து மீன்பிடி தொழிலுக்காக கொக்கிளாய் வந்த பெரும்பான்மையினர் எமது குடியிருப்பு காணிகளையும் வாழ்வாதார காணிகளையும் அனுமதியற்ற சட்டத்திற்கு புறம்பான வகையில் அடாத்தாக பிடித்து வீடுகளை அமைத்துகொண்டிருக்கிறார்கள்.

இதன் பின்னனியில் அரசாங்கமும் இராணுவமும் கடற்படையும் திரைமறைவில் எமக்கெதிராக செயற்படுகின்றனர். நாளர்ந்தம் எமது காணிகள் மென் மேலும் அபகரிப்புக்கு உள்ளாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நாம் ஊரை விட்டு அகதிகளாக வெளியேறிவிடும் பரிதாப நிலமை உருவாகிக் கொண்டிருக்கிறது.

இந்தக்காணிகள் எமது முன்னோர்களை அடுத்து எமது பெற்றோர்கள் வயல் செய்து வந்தார்கள் இப்போது நாங்கள் அந்த காணியில் பயிர் செய்து வருகிறோம் மீழ்குடியேற்றத்தின் பின்பு அளந்து அடையாளப்படுத்தி தருவதாக மட்டும் கூறி எம்மில் சிலரிடம் கையொப்பம் பெற்றிருக்கின்றார்கள்.

கனியவள நிறுவனம் தொடர்ந்தும் அளவுக்கதிகமான எமது வாழ்வாதார நிலத்தையும் இன்னும் அத்துமீறி கையகப்படுத்துகிறார்கள். இதனால் ஊரைவிட்டு வெளியேறவேண்டிய பரிதாப நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எமக்கு அந்தக்காணியைத் தவிர வேறு காணிகள் இல்லை. நாங்கள் இதில் நல்ல விளைச்சல்களைப் பெற்று எமது பிள்ளைகளை வளர்த்து வருகிறோம். எமக்கு வாழ்வாதாரம் தரும் காணிகள் ஏதும் இல்லை. இந்த வயல் காணியை மட்டும் நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறோம்.

தொடர்ந்து பயிர் செய்து எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எமது கிராம கமக்கார அமைப்பு, கிராம சேவையாளர், சமூக ஆர்வலர், பங்குத்தந்தைக்கும் அறியத்தந்திருந்தோம். அதற்கு எந்த வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. எமது குரல்களுக்கும் மதிப்பு கொடுக்கப்படவில்லை.

நாங்கள் மிகவும் வறிய மக்கள். எங்கள் நிலத்தை எங்களுக்கே தந்து விடுங்கள் நாங்கள் அந்த வயல் காணிகளை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

எனவே தாங்கள் இதை கவனத்தில் கொண்டு இந்த காணிக்குரிய நடவடிக்கைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் தங்களை மிகவும் மனம் வருந்தி கேட்பதோடு, தாங்கள் எமக்கு நல்ல முடிவைத் தருவீர்கள் என நம்புகின்றோம். எனவே தாங்கள் இதைத் கருத்தில் கொண்டு செயற்படுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒரு வாரத்தினுள் எமக்கு ஒரு நல்ல முடிவினை தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். என அம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.,

https://www.virakesari.lk/article/88063

நடக்காது என்று தெரியும் கோரிக்கையை முன்வைத்து, அதற்கு காலக்கெடுவும் விதிக்கும் அளவுக்கு அபாரமான புத்திசாலிகளாக இவர்கள் இருக்கிறார்கள். தேர்தலுக்கு முதல் என்றால் பத்தாயிரம் வாக்கு சேர்த்து தருகிறோம் என்று சொல்லியாவது கேட்டிருக்கலாம். 

Link to comment
Share on other sites

1 hour ago, ரஞ்சித் said:

2009 வரை நீங்கள் இன்றுவசைபாடும் அதே தேசியவாதத்தினை ஆதரித்தீர்களே, அப்போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு? எப்படித் திடீரென்று அதிபுத்திசாலியாக மாறினீர்கள்?

ரஞ்சித் நான் முன்னரே கூறினேன் இவர்கள் எல்லாம் தமிழ் தேசியம் மீது வெறுப்பு கொண்டவர்கள். இவர்களுக்கு தேசியம் மட்டுமல்ல தமிழ் இனமே எதிரி; இவர்களுடன் விவாதித்து நேரத்தை வீணடிப்பது எமக்கு தான் நேரம் வீண் அந்த நேரத்தில் எமது இனத்துக்கு என்ன செய்யலாம் என யோசிப்பது நல்லம். இந்த நபர் முன்னர் Jude என்ற பெயரில் களத்தில் இருந்தவர் இப்ப பெயரையும் மாற்றி சிவலிங்கத்தை profile pictureஆக வைத்துக் கொணடு வலம் வருகிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Dash said:

    கடிபடுவதைவிட வழிவிட்டு விலத்தி போவதே மேல். தன் இனம் என்பதையும் மறந்து, நொந்துபோய், இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்று இருக்கும்  மக்களை நக்கலடிக்கும் இவர்களிடம்  எதை எதிர்பார்க்கமுடியும்?  இவர்கள் இதிலிருந்து வருகிற, போகிறவர்களை கேலி செய்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு தெரிந்ததைத்தானே அவர்களால்  செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

3 hours ago, Eppothum Thamizhan said:

ஏன்  உங்களுக்கு கொஞ்சம் கூட அடிப்படை அறிவு இல்லையா அல்லது தமிழ் வாசிக்க தெரியாதா?? வடிவாகத்தானே எழுதியிருக்கிறேன் நல்லிணக்க அரசாங்கத்தில் இருந்தபோதென்று??

அதற்குள் ஏன்  இப்போதுதான் பாராளுமன்றம் போகும் கஜேந்திரகுமாரையும், விக்கி ஐயாவையும் இழுக்கிறீர்கள்.

7 hours ago, Eppothum Thamizhan said:

மகஜர் கொடுத்தவர்களெல்லாம் உங்குதானே இருக்கிறார்கள். அவர்களது பிரச்னைகளை தீர்க்கத்தானே உங்கள் அபிமான அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்டு பாராளுமன்றம் அனுப்பினார்கள்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விக்னேஸ்வரனும் உங்கள் அபிமான அரசியல்வாதிகளில்லையா? அவர்களும் உங்கள் பிரச்சினையை தீர்க்க வரமாட்டார்கள். நீராவியடி பிள்ளையாருக்கும் திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும் உதவிக்கு வந்தவரை உங்கள் அபிமான அரசியல்வாதி இல்லை என்று காட்டிவிட்டீர்கள். அவரும் வரமாட்டார்.

3 hours ago, ரஞ்சித் said:

2009 வரை நீங்கள் இன்றுவசைபாடும் அதே தேசியவாதத்தினை ஆதரித்தீர்களே, அப்போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு? எப்படித் திடீரென்று அதிபுத்திசாலியாக மாறினீர்கள்?

தேசியத்தின் பாசறையில் அங்கஜனுக்கு வாக்குப் போட்டு யாழ் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் பெறவைத்த மக்கள் தந்த புத்தி இது. தேசியங்கள் எவரும் அங்கஜனை கள்ளவாக்கில் வந்தவர் என்று சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

2009 வரை நீங்கள் இன்றுவசைபாடும் அதே தேசியவாதத்தினை ஆதரித்தீர்களே, அப்போது இதெல்லாம் தெரியவில்லையா உங்களுக்கு? எப்படித் திடீரென்று அதிபுத்திசாலியாக மாறினீர்கள்?

அவர் எப்பவுமே அதிபுத்திசாலி போலத்தான் கதைப்பார் ...தனக்குத்தான் சகலமும் தெரியும் என்று வந்து வாங்க்கிக்கட்டுவதில் வல்லவர், சரமாரியாக திருப்பியடித்தீர்கள் என்றால் எழுதிய கருத்தையும் அழித்துவிட்டு ஓடிவிடுவார் ...பெருசா எடுக்காதீங்கோ 

Link to comment
Share on other sites

11 hours ago, அக்னியஷ்த்ரா said:

அவர் எப்பவுமே அதிபுத்திசாலி போலத்தான் கதைப்பார் ...தனக்குத்தான் சகலமும் தெரியும் என்று வந்து வாங்க்கிக்கட்டுவதில் வல்லவர், சரமாரியாக திருப்பியடித்தீர்கள் என்றால் எழுதிய கருத்தையும் அழித்துவிட்டு ஓடிவிடுவார் ...பெருசா எடுக்காதீங்கோ 

யாரவர்? 😀 “சரமாரியாக திருப்பியடித்தீர்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள் - தெருச்சண்டித்தனம் இன்னும் போகவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

யாரவர்? 😀 “சரமாரியாக திருப்பியடித்தீர்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள் - தெருச்சண்டித்தனம் இன்னும் போகவில்லையா?

உங்கடை பாராளுமன்ற உறுப்பினரே சண்டித்தனம் காட்டும்போது நாங்கள் மட்டும் மூடிக்கொண்டு இருக்கவேணுமோ, அதிலயும் சண்டித்தன  பூச்சாண்டி காட்டினீங்கோ பாருங்கோ நிர்வாகத்தில் எங்கள் தகவல்களை பெற்று எங்களுக்கே நடவடிக்கை எடுப்பார் என்று அங்கே நிக்கிறீங்கள் நீங்கள்  🤣🤣

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

உங்கடை பாராளுமன்ற உறுப்பினரே சண்டித்தனம் காட்டும்போது நாங்கள் மட்டும் மூடிக்கொண்டு இருக்கவேணுமோ, அதிலயும் சண்டித்தன  பூச்சாண்டி காட்டினீங்கோ பாருங்கோ நிர்வாகத்தில் எங்கள் தகவல்களை பெற்று எங்களுக்கே நடவடிக்கை எடுப்பார் என்று அங்கே நிக்கிறீங்கள் நீங்கள்  🤣🤣

சட்டநடவடிக்கைக்கும் தெருச்சண்டித்தனத்துக்கும் இடையேயுள்ள வித்தாயசம் தெரியாதவர் நீங்கள், இல்லையா? 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

சட்டநடவடிக்கைக்கும் தெருச்சண்டித்தனத்துக்கும் இடையேயுள்ள வித்தாயசம் தெரியாதவர் நீங்கள், இல்லையா?

உங்கள் ஊரில் STF ஐ விட்டு  அடிப்பதை சட்ட நடவடிக்கை  என்றா அழைக்கிறார்கள் இது தெரியாமப்போச்சே 
எங்கள் ஊரில் சட்டநடவடிக்கை என்பது கதைத்தவன் மேல் வழக்கு தொடர்ந்து வீட்டிற்கு சம்மன் அனுப்புவது,
அது சரி இப்பிடியான ஒருவரை Promote பண்ணினால் வெள்ளையடித்து வாங்கிக்கட்டவேண்டித்தான் வரும்
ஐயா STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின்  சாம்பிளை பார்த்திருப்பார், 
கல்முனை பெண்கள் ஒருக்கால் காட்டினவைகள் , செருப்பும் வேட்டியும்  களர களர சட்டநடவடிக்கை தாங்க முடியாமல் ஓடினவர், விளக்குமாறு,செருப்பு ,நில்கமல் கதிரை என்று அந்த சட்டநடவடிக்கையை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்       

Link to comment
Share on other sites

1 minute ago, அக்னியஷ்த்ரா said:

போத்தல் எறிந்து ஒருவரை ஒருவர் அடித்து தெருச்சண்டித்தனம் செய்தவர்களைத்தான்  STF அடித்தது. “STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின்  சாம்பிளை பார்த்திருப்பார்” என்ற உங்கள் வசனமே நீங்களும் அடிவாங்கியவர்களும் தெருச்சண்டியர்கள் என்பதை காட்டுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

போத்தல் எறிந்து ஒருவரை ஒருவர் அடித்து தெருச்சண்டித்தனம் செய்தவர்களைத்தான்  STF அடித்தது. “STF பாதுகாப்பில்லாமல் வந்திருந்தால் சட்டநடவடிக்கையின்  சாம்பிளை பார்த்திருப்பார்” என்ற உங்கள் வசனமே நீங்களும் அடிவாங்கியவர்களும் தெருச்சண்டியர்கள் என்பதை காட்டுகிறது. 

வாங்கின அடி வலிக்கத்தான் செய்யும் கல்முனையில் விழுந்த சம்பல் அப்பிடி 
இனி STF பாதுகாப்புடன் திரியவேண்டியது தான், ஐயா எங்கபோனாலும் கும்பலா சேர்ந்து கும்முறதிலேயே சனம் குறியா இருக்குதே எல்லா சனமும் தெருச்சண்டியர்களா இருக்குமோ, அதேன் மத்த அரசியல்வாதிகளை எதுவுமே பண்ணுவதில்லை ஐயாவுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு , எனக்கென்னவோ கோளாறு  மக்களில் இல்லை ஐயாவில் தான் என்று தெளிவாக தெரியுது, உண்மை கசக்கத்தான் செய்யும் வேண்டுமென்றால் ஐயாவும் அடிவருடிகளும் தெருச்சண்டியர்கள் ,பேட்டை ரௌடிகள் என்று ஆளாளுக்கு சொறிந்து சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம், இப்போ கூத்தமைப்பு  பகுதியாக காலி அடுத்த தேர்தலுடன் முழுசா நாமம் ஐயா புண்ணியத்தில்    

Link to comment
Share on other sites

18 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சிங்களத்தில் கொழும்பில் சிங்களவர்களுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்றும்  புலிகள் பயங்கரவாதிகள் என்றும் பேசிவிட்டு , தமிழில் விடுதலை புலிகளின் தியாகத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது, வடக்கு கிழக்கு இணைப்புடன் தமிழர்களுக்கு சுயநிர்ணயமே தமிழர்களுக்கான  தீர்வு என்றும் பேசுவதா உண்மை...? ஆமா இதில் எது உண்மை ...?

இவை எல்லாமே உண்மைகள்.

  1. விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசன் தன் சிங்கள மனைவியுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து மடிந்தார்.
  2. நீதியரசர் விக்நேஸ்வரனின் இரண்டு புதல்வர்களும் தம் சிங்கள மனைவியருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.
  3. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ உறுப்பினர்களை புலிகள் உயிருடன் ரயர் போட்டு மக்கள் பார்க்க எரித்து கொன்றது பயங்கரவாதம்.
  4. கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதலில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்ற கட்டளையின் படி போராடி தப்ப முனையாமல் மாவீரரானது தியாகம்.
  5. வடக்கு கிழக்கு மக்களுக்கு (கொழும்பில் சிங்களவருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழும் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கல்ல) தீர்வு இணைந்த சுயநிர்ணயம்.
  6. இவை எதுவும் உங்களுக்கு புரியாத நிலைக்கு பெயர் தமிழ் தேசியம்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

  6. இவை எதுவும் உங்களுக்கு புரியாத நிலைக்கு பெயர் தமிழ் தேசியம்

இவையனைத்தையும் தமிழ் மக்கள் முன் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்று பேச முடியாத நிலைக்கு பெயர் தான் கசபோக்கிலித்தனம்.
கொசுறு கேள்வி 
கொழும்பில்  மட்டும் தான் சிங்கள மக்கள் வாழ்கிறார்களோ ...? 
இல்லை கொழும்பில் மட்டும்தான் சிங்கள மக்களை கட்டிப்பிடித்துக்கொண்டு வாழவேண்டுமோ ....?
நீங்கள் சொல்லும் காரணங்கள் உங்களுக்கே காமெடியாக தெரியவில்லையா நாளைக்கு சோமாலியாகாரி ஒருத்தியை கலியாணம் முடிச்சவர் சோமாலியாக்காரனை கட்டிப்பிடிச்சு வாழ்வது அதிஷ்ட்டம் என்று சொன்னால் வெளிக்கிட்டு ஓடுவீர்களோ சோமாலியாகாரியை கட்ட..  😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2020 at 05:55, கற்பகதரு said:

கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் விக்னேஸ்வரனும் உங்கள் அபிமான அரசியல்வாதிகளில்லையா? அவர்களும் உங்கள் பிரச்சினையை தீர்க்க வரமாட்டார்கள். நீராவியடி பிள்ளையாருக்கும் திருக்கேதீஸ்வரம் வளைவுக்கும் உதவிக்கு வந்தவரை உங்கள் அபிமான அரசியல்வாதி இல்லை என்று காட்டிவிட்டீர்கள். அவரும் வரமாட்டார்.

தேசியத்தின் பாசறையில் அங்கஜனுக்கு வாக்குப் போட்டு யாழ் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் பெறவைத்த மக்கள் தந்த புத்தி இது. தேசியங்கள் எவரும் அங்கஜனை கள்ளவாக்கில் வந்தவர் என்று சொல்லவில்லை.

நல்ல  மாட்டுக்கு ஒருசூடு. விக்கியரும் கஜேந்திரகுமாரும் நல்லாட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்களா??  கருத்தை முழுமையாக வாசித்துவிட்டு கருத்தெழுத பழகுங்கள்!!

அங்கஜன் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்தார் அதனால் வாக்குகள்    கிடைத்தது. வென்றார்.கள்ளவாக்குகள் யாருக்கு அவசியம் என்று அவரின் வெற்றி உங்கள் அபிமானிகளுக்கு சொல்லாமல் சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

இவை எல்லாமே உண்மைகள்.

  1. விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் நடேசன் தன் சிங்கள மனைவியுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து மடிந்தார்.
  2. நீதியரசர் விக்நேஸ்வரனின் இரண்டு புதல்வர்களும் தம் சிங்கள மனைவியருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது அதிஷ்ட்டம் என்று வாழ்ந்து வருகிறார்கள்.
  3. சிவாஜிலிங்கத்தின் தலைமையில் இயங்கிய ரெலோ உறுப்பினர்களை புலிகள் உயிருடன் ரயர் போட்டு மக்கள் பார்க்க எரித்து கொன்றது பயங்கரவாதம்.
  4. கட்டுநாயக்க விமானநிலைய தாக்குதலில் பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்க கூடாது என்ற கட்டளையின் படி போராடி தப்ப முனையாமல் மாவீரரானது தியாகம்.
  5. வடக்கு கிழக்கு மக்களுக்கு (கொழும்பில் சிங்களவருடன் கட்டிப்பிடித்துக்கொண்டு வாழும் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கல்ல) தீர்வு இணைந்த சுயநிர்ணயம்.
  6. இவை எதுவும் உங்களுக்கு புரியாத நிலைக்கு பெயர் தமிழ் தேசியம்.😄

இப்படி தொடக்கத்துக்கும் முடிவுக்கும் சம்பந்தமில்லாமல் எழுதுவதற்கு பெயர்தான் அடி முட்டாள்தனம்.

அதுசரி இவையெல்லாம்  2009இற்கு முதலில் நடந்தவைகள்தானே. அப்போ நீங்கள் கதைத்த தேசியம் எதை சார்ந்தது. அது வேற வாய் இது நாறல் வாய் என்பது நன்கு தெரிகிறது!

Link to comment
Share on other sites

4 hours ago, Eppothum Thamizhan said:

அங்கஜன் அங்குள்ள மக்களுக்கு உதவிகள் செய்தார் அதனால் வாக்குகள்    கிடைத்தது. வென்றார்.கள்ளவாக்குகள் யாருக்கு அவசியம் என்று அவரின் வெற்றி உங்கள் அபிமானிகளுக்கு சொல்லாமல் சொல்கிறது. 

நாங்கள் இருவருமே அங்கஜனின் வெற்றியை ஆதரிக்கிறோம். மகிழ்ச்சி. அங்கஜனின் வாக்குகள் நேர்மையாக கிடைத்தவை என்பதை நீங்கள் உறுதிப்படுத்தியது இன்னும் மகிழ்ச்சி. தமிழ் தேசியம் ... எங்கே? 🤑

3 hours ago, Eppothum Thamizhan said:

இப்படி தொடக்கத்துக்கும் முடிவுக்கும் சம்பந்தமில்லாமல் எழுதுவதற்கு பெயர்தான் அடி முட்டாள்தனம்.

அதுசரி இவையெல்லாம்  2009இற்கு முதலில் நடந்தவைகள்தானே. அப்போ நீங்கள் கதைத்த தேசியம் எதை சார்ந்தது. அது வேற வாய் இது நாறல் வாய் என்பது நன்கு தெரிகிறது!

தேசியம்... ? நாறல்... ? என்ன உளறல் இது? 🇮🇳😃🇱🇰

Link to comment
Share on other sites

On 17/8/2020 at 14:36, Eppothum Thamizhan said:

வெளிநாட்டிலிருந்து எத்தனைபேர் உதவிசெய்கிறார்கள் என்று கணக்கிடுவதை நிறுத்தி, முதலில் நிதிசேகரிப்பு, பகிர்ந்தளிப்பு, வேலைவாய்ப்பு போன்ற பொறிமுறைகளை உங்குள்ள அரசியவாதிகளும் அவர்களை சார்ந்தவர்களும் உருவாக்கவேண்டும். என்ன, எவ்வாறு செய்யப்போகிறார்கள் யார் யார் எவ்வாறு பயனடையப்போகிறார்கள் போன்ற விபரங்களை தெளிவாக திட்டமிட்டு புலம்பெயர்ந்தவர்களிடம் உதவி கோரவேண்டும். அதைவிட்டு யார் யார் உதவிசெய்கிறார்களென்று வங்காலையில் இருந்து நீங்கள் அனுமானிப்பது சரியாக படவில்லை.

அதுசரி புலம்பெயர்ந்தோர் அனுப்பிய காசை என்ன செய்தீர்கள் என்று கேட்ட மகளிரணி தலைவியையே கட்சியிலிருந்து கலைத்தவர்களாயிற்றே நீங்கள்..

எங்கிருந்து எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது. அங்கு சுகபோக வாழக்கை வாள்பவர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் அக்கறை கிடையாது. முதலில் இதில் எழுதுபவர்களை எதனை பேர் உதவி செய்கிறார்கள்?

இப்போது சாட்டு என்னவென்றால் யாரும் ஒழுங்காக கேட்கவில்லை, அமைப்புக்களை உருவாக்கி கேட்க  வேண்டும் எண்டு நொண்டி சாட்டுகள். எத்தனையோ அமைப்புக்கள் அரச உதவியுடனும், வெளிநாட்டு அமைப்புக்களின் (தமிழர்கள் அல்ல) உதவியுடனும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. மனம் உண்டானால் இடம் உண்டு.

அந்த மகாராணி(?) இப்போது திடு திப்பென்று  நித்திரையால் எழும்பி சத்தம் போட்ட்துக்கு ஒன்றும் செய்ய முடியாது. அதட்கு பதிலும் வழங்கியாச்சுது. அம்மணி ஒரு Hindu தீவிரவாதியாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.