Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனி என்ன செய்யலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆட்சியில் இந்திய அமெரிக்க ஆதரவு யார் பக்கம்? 

  • Like 1
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிந்தித்து பார்க்கவேண்டிய ஆய்வு. நன்றி பதிவிற்கு.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kuna kaviyalahan said:

ஆட்சியில் இந்திய அமெரிக்க ஆதரவு யார் பக்கம்

வாருங்கள் வாழ்த்துக்கள் குணா,உங்கள் கருத்துக்களை கேட்டேன் குணா இந்த உலகு நீதி,அறம்,தர்மத்தின் அச்சில் சுழர்வதில்லை.இது முழுக்க முழுக்க தங்கள் நலன் சார்ந்த பொருளாதார புள்ளியிலேயோ எந்த புவி சார் அரசியலும் சந்திக்கின்றன.இதனால் இங்கே மனிதம்,மக்கள், ஜனநாயகம்,அறம் என்பதெல்லாம் இரண்டாவது தெரிவே.முதலாளித்துவ நலன் சார்ந்தே தமது வெளி விவகாரக் கொள்கையை வகுக்கின்றனர்.பெரும்பான்மை மக்களால் தெரிவி செய்யப்பட்ட பல தலைவர்களை கூட்டு முதலாளித்தும் தம் நலன் சார்ந்து தூக்கி எரிந்ததை நாம் கண்டிருக்கிறோம்.நீங்கள் சொன்ன உதாரணம் போலவே இலங்கையில் மக்கள் ஆதரவைப் பெற்ற மகிந்தாவை உடைத்து நல்லாட்சியை கொண்டு வந்தார்கள்.இதே போல் தமது பொருளாதார நலனுக்கு சாதகம் இல்லை எனில் இவரையும் தூக்கி ஏறிவார்கள்.இது இந்தியா சீனா போன்றா நாடுகளுக்கும் விதி விலக்கல்ல.சீனாவும் இந்தியாவும் தனது பொருளாதார நலன் சார்ந்தே எமது தமிழர் பிரச்சினையையும் அணுகியது.ஒட்டு மொத்த தமிழர்களும் ஒரு பிரிவினை வேண்டி நின்றனர் ஆனால் இந்த போராட்டம் தோற்கடிக்கப்பட்ட காரணங்கள் இந்து சமுத்திர புவியில் அரசியல் பொருளாதர பின்னணியொடு அமைந்ததே.இறுதியாக நீங்கள் கூறிய கருத்து சிந்திக்கத்தக்கது மலையகம்,முஸ்லீம்,தமிழர் கூட்டு உறவு.இது ஒரு காலம் தமிழர் கூட்டணித் தலைவர்களால் முன் எடுக்கப்பட்ட்து.ஐயா அமிதாலிங்கம் தனது தேர்தல் மேடைகளில் பேசினார் மலையகத்தில் சேவல் கூவ வடக்கில் சூரியன் உதிக்கும் என்று 
சேவல் கூவியது சூரியன் உதித்தது பின்பு இரன்டுமே மறைந்து விட்டது.நீங்கள் சொன்னது போல் இந்த மூன்று கூட்டும் சாத்தியமானால் இந்த பெரும் தேசியத்தை ஓரளவுக்கேனும் அசைக்க முடியும்.எதிர் காலம் பதில் சொல்லட்டும் .ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள் சொல்லுங்கள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.