Jump to content

ஈழ சமையல் முறைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து நெத்திலி கருவாட்டு புட்டு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார முறுக்கு யாழ்ப்பாண சுவையில்

தேவையான பொருட்கள்
வெள்ளை அரிசி மாவு 3கப்
உளுத்தம் மாவு 1/4 கப்
கடலை மாவு 1கப்
பொட்டு கடலை மாவு 1/2கப்
எள்ளு 2மேசை.க
கட்டைதூள் 2மே.க
உப்பு தேவையான அளவு
ஓமம் 1தே.க
மிளகு தூள் 1தே.க
சின்ன சீரகம் 1மே.க
பொரிக்க தேவையான அளவு
பெருங்காயம் 1/2தே.க

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் முறையில் தேங்காய் சம்பல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்து பச்சை பயறு இனிப்பு சுண்டல்

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணச்சுவையில் நண்டு குழம்பு தயாரிக்கும் முறை

அனைவருக்கும் வணக்கம் 
எமது வளையொளி உங்களுக்கு பிடித்திருந்தாள் உங்கள் அன்பையும், ஆதரவையும், அளித்து உற்சாகப்படுத்துங்கள் 
நன்றி
தேவையான பொருட்கள்
நண்டு 800கிராம்
பெரிய வெங்காயம் 1
தக்காளி-1
பச்சை மிளகாய்-4
கடுகு ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் ஒரு தேக்கரண்டி
உள்ளி ஒரு பூடு
இஞ்சி ஒரு துண்டு
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப்பூ பாதி தேங்காய்
யாழ்ப்பாண கறித்தூள் 2மே.க
நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
புளி 50கிராம்
வெந்தயம் ஒரு தேக்கரண்டி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண சுவையில் கோப்பித் தூள்

தேவையான பொருட்கள்
கோப்பி 200கிராம்
மல்லி 50கிராம்
சின்ன சீரகம் 10கிராம்
வேர்க்கொம்பு 5கிராம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வித மாவில் பாரம்பரிய புட்டு

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.