Jump to content

பிரிகேடியர் பால்ராஜ்யின் சகோதரர் காலமானார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
FB_IMG_1597816604734.jpg?189db0&189db0

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ்யின் மூத்த சகோதரர் கந்தையா சந்திரசேகரம் காலமானார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவந்த சந்திரசேகரம் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்று (18) உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழர்களது பூர்வீக பகுதிகளான கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் மணலாறுப் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக செயற்பட்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றையநாள் கொக்குத்தொடுவாயில் அமைந்துள்ள, அவருடைய இல்லத்தில் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்று, பின்னர் கொக்குத்தொடுவாய் இந்துமயானத்தில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

  • received_647121812868569.jpeg?189db0&189

https://newuthayan.com/பிரிகேடியர்-பால்ராஜ்யின/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் .. 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

இவர் தமிழர்களது பூர்வீக பகுதிகளான கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி மற்றும் மணலாறுப் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக செயற்பட்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தம்பி பிரிகேடியர் பால்ராய்ச் அவர்களின் சாதனைகளில் நிச்சயம் அண்ணன் சந்திரசேகரம்  அவர்களின்  பங்கும் நிறையவே இருந்திருக்கும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.💐:100_pray:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும். 💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 மாவீரர்  சகோதரனுக்கு  ஆழ்ந்த அஞ்சலி

Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும். 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.