Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிம்மதியா இருக்க என்ன செய்யணும்


Recommended Posts

  • Replies 94
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

அமைதியாக யாரோடும் பேசாமல் இருக்க வேண்டும்..அதுவே ஒரு வித அமைதி தானே.

😂😁யாழுக்கு வரவும்

  • கருத்துக்கள உறவுகள்
 

-மாற்றத்திற்கான விதை.

➡மனித நேயமும், சமுதாய மாற்றமும்.

➡தனிமனித மாற்றத்திற்கான வழிமுறைகள்.

➡சாமானிய மக்களும் பயன் பெற அதிகம் பகிரவும்.

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

➡நம்வாழ்க்கை அனுபவங்கள் மூலமாக நாம்கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்

➡நம் அன்றாட வாழ்க்கையில் பிரபஞ்சம் வெளிப்படுத்தும் உண்மைகள்

➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்.

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளின சக்தி -அனுபவப்பார்வை.

➡உறவுளை மேம்படுத்துவதற்கான யுக்தி.

➡மன்னிக்கும் மனாேபாவத்தை வளர்த்துக் கொள்வது எப்படி ?

➡மனநிறைவான வாழ்க்கைக்கு உண்டான வழிமுறகைள்.

➡சாமானிய மக்களும் பயன் பெற பகிரவும்.

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் சக்தி (இறையுணர்வு)

➡அன்பின் மூலமாக நம் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள்.

➡நிறைவான அன்பை உணர்வதற்கான சூட்சுமங்கள்.

➡சாமானிய மக்களுக்கு சென்றடைய அதிகம் பகிரவும்

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் சக்தி -சரித்திரப் பார்வை.

➡ஓவ்வொரு ஆண்களும் தெரிந்துகாெள்ள வேண்டிய பெண்களின் மகத்துவம்.

➡பெண்களின் தனித்துவத்தை அறிந்து கொள்ளுதல்.

➡சாமானிய மக்களும் பயன் பெற பகிரவும்.

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மன அமைதியாக வாழ்வது எப்படி?

➡வாழ்க்கையில் உங்கள் அணுகுமுறையை மாற்ற ஊக்கமளிக்கும் கதை

➡வாழ்க்கையைப் பற்றிய உங்கள் நம்பிக்கைகளை எவ்வாறு மாற்றுவது?

➡சாமானிய மக்களுக்கு பயன்பெற அதிகம் பகிரவும்i

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

திருவாசகத்தில் ஒரு வாசகம் -20

 

Edited by உடையார்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

நம்பிக்கையுடன் வாழ்வது எப்படி?

🏮 நம்பிக்கையுடன் வாழ்வதற்கான வழிமுறை.

🏮 நம்பிக்கையுடன் வாழ்வதால் கிடைக்கும் நன்மைகள்.

🏮 சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் குழந்தையாக மாறுவோம் (விழிப்புணர்வு)

➡குழந்தைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நற்குணங்கள்.

➡நம் வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான வழிமுறைகள்.

➡சாமானிய மக்களுக்கு சென்றடைய அதிகம் பகிரவும்

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

⭐எல்லா சூழ்நிலைகளிலும் தன்னம்பிக்கையுடன் இருப்பதற்கான வழிமுறை

⭐நன்றி உணர்வின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது சாத்திரம் என்பதை விட அந்தக் காலப்பகுதியில் உலக நிலைவரத்தின் பால் பட்ட சாத்தியப் பாடுகள் என்பது வரலாற்றை அறிந்தோருக்கு விளங்கும்! களத்தின் நிலைமையை எதிர்காலத் தீர்வோடு ஒட்ட வைக்கத் தான் இரண்டு ஆண்டுகள் படிப்படியாக பேச்சு வார்த்தை நடந்தது. என் அவதானிப்பின் படி, புலிகளுக்கும் தீர்வில் அக்கறை இருக்கவில்லை, சிங்களவருக்கும் இருக்கவில்லை! இரு தரப்பு செயல்பாடுகளும் 2002 பேச்சு வார்த்தைக் காலத்தில் அப்படித் தான் இருந்தன. இதை முடித்து விடுவோம் என்ற நிலை கூட்டுத் தலைமையிடம் மட்டும் இருந்தது! எப்படி முடிப்பது என்பதை மட்டுமே இரு தரப்புகளதும் செயல்பாடுகள் தீர்மானித்தன.  "would have, should have" என்பதை யாரும் சொல்ல முடியும், சொல்ல உரிமை இருக்கிறது! வீண்பெருமையுணர்வால் எங்கள் எடைக்கு அதிகமாக குத்த முனைந்து தமிழர் தரப்பு தோற்றது என்பது என் கருத்து! 
    • யாழ். பல்கலை கலைப்பீட மோதல் – மாணவர்களுக்கான தண்டணைகளை உறுதிப்படுத்தியது பேரவை November 28, 2020   யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையில் கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தினால் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட படி சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கான தண்டனைகளை பல்கலைக்கழகப் பேரவை இறுதி செய்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று 28 ஆம் திகதி, சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, கடந்த மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் வணிக முகாமைத்துவ பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான மா. நடராஜசுந்தரத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 130 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையில் முன்மொழியப்பட்ட தண்டணைகளின் அடிப்படையில் பல்கலைக்கழக ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு முன்மொழியப்பட்ட தண்டணைகளை அதன் தலைவரான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவு உறுப்பினர் கே.ருஷாங்கன் சமர்ப்பித்தார். மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்ட – பல்கலைக்கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றங்களின் தன்மைக்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 946 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரியினால் வகைப்படுத்தப்பட்ட தண்டனைகள் சிபார்சு செய்யப்பட்டிருந்தன. அதன் படி அடுத்து வரும் நாள்களில் மாணவர் ஒவ்வொருவருக்குமான தண்டணைகள் துணைவேந்தரினால் அறிவிக்கப்படும் என்று தெரியவருகிறது. நேற்றைய பேரவைக் கூட்டத் தீர்மானத்தின் படி, முன்றாம் வருட மாணவர்கள் 3 பேருக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் (இரண்டு அரையாண்டுகள்) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும், 4 பேருக்கு நடப்பு அரையாண்டு காலத்துக்குள் (அடுத்த வருடம் பெப்ருவரி மாதம் வரை) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக்குரிய இந்த 7 பேருக்கும் கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது. கற்கை நெறியின் நிறைவில் வகுப்புச் சித்திகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது, மற்றும் எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தினுள் அவர்கள் வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது, தற்போது இழைத்துள்ள குற்றங்கள் கணக்கிலெடுக்கப்பட வேண்டும் போன்ற தண்டனைகள் விசாரணை அதிகாரியினால் முன்மொழியப்பட்டு, ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு சிபார்சு செய்யயப்பட்டன. மேலும், தற்போது தண்டணை அறிவிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் இதே வகையான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் மாணவர் பதிவு இரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு சிபார்சு செய்யயப்பட்டது. அவை அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தை அடுத்து, கலைப்பீடச் சபையினால் அடையாளங்காணப்பட்டு உள்நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்த மூன்றாம் வருட மாணவர்கள் 21 பேரில் 12 பேருக்கு விதிக்கப்பட்ட உள்நுழைவுத் தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட்டாலும், அவர்களுக்கும் எதிர்காலத்தில் மாணவர் மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது என்றும் இத்தகைய சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கைக் கடிதம் ஒவ்வொருவருக்கும் துணைவேந்தரால் வழங்கப்பட வேண்டும் என்றும், இவர்களை விட மீதி இரண்டு பேர் குற்றச் செயல்களுடன் தொடர்புபடாதவர்கள் என்பது அறியப்பட்டதன் காரணமாக அவர்கள் இருவரும் தண்டணைகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளனர் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்துடன் தொடர்புபட்ட 6 இரண்டாம் வருட மாணவர்களுக்கு இத்தகைய சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கைக் கடிதம் துணைவேந்தரால் வழங்கப்பட வேண்டும் என்றும் நேற்றைய பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/93578  
    • உங்களுக்கிருப்பது இந்தியா என்ற நாட்டினால் தமிழருக்கேற்பட்ட இழப்புக் குறித்த கோபமாக எனக்குத் தெரியவில்லை (அந்தக் கோபம் இங்கே நான் உட்பட பல யாழ் உறவுகளுக்கு இருக்கிறது).  இது வேற பிரச்சினை, இனியும் என்வலப்பை எல்லை மீறித் தள்ளாமல் இருப்பது நல்லது கப்ரன்!🤐
    • ஏன் பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டார்? நாடாளுமன்றில் நீதியமைச்சர் November 28, 2020 சமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிற்கு நீதியமைச்சர் பதிலளித்துள்ளார்.   சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை உண்மையை கண்டறியுமாறும்,நியாயமற்ற விமர்சனங்கள் மூலம சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.   https://thinakkural.lk/article/93577  
    • பண்டிதரின் வீட்டில் நினைவேந்தலுக்கு நான் சென்றது எதற்காக? சரத் வீரசேகராவுக்கு சுமந்திரன் பதிலடி November 28, 2020   “அமைச்சர் சரத் வீரசேகரா போன்றவர்களின் இனவாதப் பிரசாரத்தால் நாடு பிழையாக வழிநடத்தப்படும் நிலைமை உள்ளது” என்று எம்.ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது கடுமையாகக் குற்றஞ்சாட்டினார். தமக்கு எதிராக அமைச்சர் சரத் வீரசேகர கிளப்பிய ஆட்சேபனைக்கு பதிலளித்த சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் கூறியவை வருமாறு:- “அமைச்சருக்கு இந்த விடயத்தில் பதில் தர வேண்டிய கடப்பாடு ஏதும் எனக்குக் கிடையாது. எனினும் இவ்விடயத்தில் என் பெயர் பகிரங்கமாக பிரஸ்தாபிக்கப்பட்டமையால் நான் பதில் தருகின்றேன். 1985 இல் உயிரிழந்த பண்டிதர் என்பவரின் 83 வயதுத் தாயான சின்னத்துரை மகேஸ்வரி என்ற வயோதிப மாதுவுக்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகினேன். அவர் ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாதத்தில் தனது மகனுக்கு நினைவஞ்சலி செய்வது வழமை. அவரின் மகன் விடுதலைப் புலிகளின் ஒரு தலைவர்தான். ஆனாலும் அந்த வயோதிபர் தாயைப் பொறுத்தவரை அவர் அந்தத் தாயின் மகன்தான். ஒவ்வொரு தாய்க்கும் தனது பிள்ளைகளை நினைவேந்த உரிமையுண்டு. ஜே.வி.பி. அதன் தலைவரான றோஹண விஜயவீரவை, கொழும்பு வீதிகள் எங்கும் அவரின் உருவப்படங்ள், சித்திரங்ளை அலங்கரித்து நினைவு கூர்வது குறித்து, இந்த அமைச்சர் ஒரு கேள்வி தன்னும் எழுப்பியவர் அல்லர். அதனால்தான் உயிரிழந்தவர்களை நினைவேந்துவதில் கூட இந்த நாட்டில் தமிழர்கள் பாகுபாடு காட்டப்படுகின்றார்கள், ஒதுக்கப்படுகின்றார்கள் என்று நான் இந்தச் சபையில் கூறினேன். அத்தகைய கீழ்த் தர நடத்தையைக் கொண்ட இந்த அமைச்சர்தான், அந்தத் தாய் தனது மகனை நினைவேந்தல் செய்தபோது நான் அவருடன் கூடவே நின்றமையை இங்கு கேள்விக்கு உட்படுத்துகின்றார். அந்தத் தாய் தனிப்பட்ட முறையில் தனது மகனுக்கு நினைவேந்தல் செய்யும் முழு உரிமையும் உண்டு என்று முதல் நாள்தான் மேல்நீதிமன்றம் தனது உத்தரவில் விசேடமாகக் குறிப்பிட்டிருந்தது. அந்த நினைவேந்தலைத்தான் அத்தாய் தனது வீட்டில் – அது வீடு என்றும் கூறமுடியாது ஒரு கொட்டில் அவ்வளவுதான் – அதில் மேற்கொண்டார். நான் அவருடன் கூட இருந்தேன்.   இந்த நினைவேந்தல் நிகழ்வு பொது இடங்களில் செய்யப்பட முடியாது. தனித்து வீட்டில் செய்யலாம் என்பதை அந்தத் தாய்க்கு விளங்கப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட நீதிபதி என்னிடம் விசேடமாக கோரியிருந்தார். அந்த நிகழ்விலேயே நான் பங்குபற்றினேன். அது தனிப்பட்ட நிகழ்வு. அந்த நிகழ்வுப் படங்களைப்பாருங்கள். அவரின் மகன் சீருடையில் கூட இருக்கவில்லை. இது ஒரு மகனுக்காக தாய் ஆற்றிய நினைவேந்தல் நிகழ்வு. அவருக்காக நான் முதல் நாள் மன்றில் முன்னிலையாகியிருந்தேன். அந்த நிகழ்வை தனிப்பட்ட முறையில் வீட்டில் அவர் நடத்தலாம் என்பதை அவருக்கு விளங்கப்படுத்துமாறு நீதிமன்றறே என்னை விசேடமாகக் கோரியிருந்தது. இதனை சர்ச்சைக்குரிய விடயமாக நிலையில் கட்டளையின் கீழ் இங்கு எழுப்ப முடியாது. என்றாலும் கீழ்தரனமான முறையில் அமைச்சர் அதனை முன்னெடுப்பது முற்றிலும் தவறு” என்றார் சுமந்திரன்.     https://thinakkural.lk/article/93572
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.