-
Tell a friend
-
Topics
-
37
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
ஆம்மாம் வாத்தியாரே.. குரு சிஸ்யன்.. மாதிரி.. 😂😂
-
இந்த பதிவைப் பார்த்தால் இந்திய கடற்கொள்ளையர்கள் ஒருபோதும் திருந்தப்போவதில்லை என்று தெரிகின்றது. பதிவை போட்டவர் சிங்கள அரசிடம் கோரிக்கை வைப்பதுக்குப் பதிலாக கடற்கொள்ளையர்களுக்கு அடுத்தவன் நாட்டுக்குப்போய் கொள்ளயிடாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கலாம். தேர்தல் நேரத்தில் செத்தால் 10 இலட்சம் பணமும் அரசு வேலையும் கிடைக்குமென்கிறானே பார்! அங்கேதான் நிற்கிறான் இந்தியன்!
-
நான் போரால் பாதிக்கப்படவில்லை என்பதை எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்?? முன் பின் ஓடி வந்ததை வைத்து எவ்வாறு நக்கல் நையாண்டி செய்வீர்கள்?? அடிக்கடி இவ்வாறான வார்த்தைகளை பாவித்து இங்குள்ள உறவுகளை கோபப்படுத்துவதை பலரும் பல முறை குறிப்பிட்டுள்ளார்கள்.
-
வந்தவர் என்ன அந்தஸ்துடன் எப்படி வந்தார் என்ற பேச்சை நான் தொடுவதில்லை! ஆனால் வந்த வழியை எடுக்காமல் நீங்கள் எந்த திரியிலும் கருத்தாடுவதேயில்லை! இந்தப் பிரச்சினை உங்களுடையது, எனவே எனக்கு கருத்தில்லை! ஆனால், தவறான, மிகைப்படுத்திய "பக்தி" வரலாற்றை எழுதி, பரப்பி நூறு ஆண்டுகள் கழித்து இராமாயணம், நளவெண்பா போல தமிழர் போராட்டம் கற்பனைக் காவியமாக வாசித்து தூக்கி வீசப்படும் நிலை தான் உங்கள் போன்றோரால் உருவாகும்!
-
மக்களின் அவலங்களை சொல்லி புலியை திட்டி தீர்ப்பவர்கள் அவர்கள்தான் இந்த லூப் கோல் தெரிந்து இருந்தால் அர்ஜுன் தலையும் இங்கிருந்து இருப்பார் எதிரியுடன் சண்டைபோடலாம் ....................................................😁
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.