Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

உள்ளாடை அணிவது அவசியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் பிறியாத்தான் சுத்த நினைக்கிறம் சமூக சீரழிவு என உள்ள புடிச்சி போட்டுடுவாங்களப்பா😃🙄😛

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

118124999_3839049246124094_1854179085741926338_n.jpg?_nc_cat=107&_nc_sid=dbeb18&_nc_ohc=V2vmnvSCl7cAX8QFbAh&_nc_ht=scontent-frt3-1.xx&oh=af03cbb3953d1cda9fc6e2511e7346af&oe=5F6A70A8

யாரும் "ரென்சன்" ஆக வேண்டாம், ப்ளீஸ். :grin: 
இந்தத் தலைப்புக்கு... பொருத்தமான மீம்ஸ் என்ற படியால்.. பதிந்தேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கோவணத்துக்கு நிகர் வேறெதுமில்லை.😎

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites

அதுதான் இப்ப பிள்ளையள் தாங் எண்டு சொல்லி 
ஒரு நூலை கொழுவிக்கொண்டு திரியுதுகள் எண்டு நினைக்கிறன் 
நாலு பக்கமும் .. குறைந்த பட்ஷம் மூன்று பக்கமும் சுற்றி காத்தடிக்கும். 

Link to comment
Share on other sites

வீட்டில் இருந்து வேலை செய்ய வெளிக்கிட்டதில் இருந்து நல்ல சுதந்திரமாக காற்றோட்டமாக இருக்க முடியுது. கொரோனா கொடுத்த வரங்களில் இதுவும் ஒன்று. இந்த வருடம் முழுதும் புது உள்ளாடை வாங்கத் தேவையில்லை.
 

 

  • Haha 1
Link to comment
Share on other sites

59 minutes ago, நிழலி said:

வீட்டில் இருந்து வேலை செய்ய வெளிக்கிட்டதில் இருந்து நல்ல சுதந்திரமாக காற்றோட்டமாக இருக்க முடியுது. கொரோனா கொடுத்த வரங்களில் இதுவும் ஒன்று. இந்த வருடம் முழுதும் புது உள்ளாடை வாங்கத் தேவையில்லை.
 

 

இந்த பாட்டுக்குள் இப்படி ஒரு விளக்கம் இருப்பது 
எழுதிய கவிஞருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை 

இனி இந்த பாட்டை கேட்க்கும்போதெல்லாம் பாழாய்ப்போன 
மனம் எதையோ நினைக்க போகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியான உள்ளாடைகளை அணிவது ஆரோக்கியமானது  என்று தலைப்புப்போடாது நல்லதொரு விடயத்தை நகைச்சுவைப் பதிவாக்கிவிட்ட நுணாவுக்கு கண்டனங்கள் 🙁


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எப்படியான உள்ளாடைகளை அணிவது ஆரோக்கியமானது  என்று தலைப்புப்போடாது நல்லதொரு விடயத்தை நகைச்சுவைப் பதிவாக்கிவிட்ட நுணாவுக்கு கண்டனங்கள் 🙁


 

அந்த மனிசனிலை குறை சொல்லப்படாது.😎
காணொளி தலையங்கத்திலையே அப்பிடித்தான் இருக்கு மேடம்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி எல்லோரும் அளவை குடுத்திட்டு போங்கோ தீபாவளிக்கு போடக் கூடிய மாதிரி அனுப்பி வைக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி சரி எல்லோரும் அளவை குடுத்திட்டு போங்கோ தீபாவளிக்கு போடக் கூடிய மாதிரி அனுப்பி வைக்கப்படும்.

காட்டன் தான் நல்லது

இப்பிடியானதுக்கு ஜன்னல் வைச்சு தைச்சு தர ஏலுமோ? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

காட்டன் தான் நல்லது

இப்பிடியானதுக்கு ஜன்னல் வைச்சு தைச்சு தர ஏலுமோ? :cool:

இதெல்லாம் ஒரு விடயமா என்ன?
அப்படியே நின்று கொண்டு கழட்டி தாங்கோ எல்லாம் வைச்சு தரலாம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பியே நில்லுங்கோ டக்கென்று தாறன்.

39 minutes ago, குமாரசாமி said:

.

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.