Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டத்துக்கு ஆதரவு கோரல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

மட்டகளப்புத்தானே என்று ஊடகங்கள் அதை செய்தியாகமல் விட்டதோ அல்லது, இங்கே இணத்தவர்கள் இணைக்காமல் விட்டார்களோ தெரியவில்லை. 

எனது விருப்பத்தளங்களில் பற்றிநாதம் இருக்கின்றது. ஆனால் அது பல மாதங்களாக இயங்கவில்லை என்பதால் கிழக்கு செய்திகளை காண்பது குறைவு. 

நம்பிக்கையான கட்சிசாராத கிழக்கு செய்தி தளம் இருந்தால் சொல்லுங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

 

33 minutes ago, கற்பகதரு said:

 

சாணக்கியனும் சம்பந்தனும் நிற்கிறார்கள். விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நின்றதை காணவில்லையே?

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கற்பகதரு said:

சாணக்கியனும் சம்பந்தனும் நிற்கிறார்கள். விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் நின்றதை காணவில்லையே?

தங்களுக்கு பார்வையும் தேடலும் சமீப காலமாக குறுகிவிட்டது. 

  • Haha 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

நீங்கள் செய்வது அப்பட்டமான பிரதேசவாதம்தான் - எனென்றால் ஒன்றை விளங்கி கொள்ள முதல், இப்படி பதிகின்றீர்கள்.

கீழே உள்ள தளத்தில் போய் பாருங்கள்,

http://www.ilakku.org/

முதலில் போட்டது யாழில் நடந்த போராட்டம். அவற்களுக்கு மற்ற செய்திகள் போக முதல், யாழின் செய்தி கிடைத்திருக்கலாம். யாழின் செய்தி இணைத்தபின் எந்த செய்தியும் நான் இணைக்கவில்லை, நித்தா கொள்ள போய்விட்டேன்.

இதில் செய்திகள் இணைத்திருப்பது நானும் கிருபனும் - இப்ப சொல்லுங்கள் யாரை நினைத்து பதிவிட்டீர்கள் என்று.

இங்கு யாரும் பிரதேசத்தை வைத்து யாழில் செய்திகள் இணைப்பதில்லை.

நீங்கள்தான் இப்ப பல புதிய கோணங்களில் கிளறுகின்ற மாதிரி இருக்கு. 

நான் ஏதையும் மூடி மறைக்க தேவையில்லை, அப்படிப்பட்டவனுமில்லை

 நான் தந்து எடுத்து வளர்ப்பதும் மட்டகளப்பிலிருந்துதான்,  இன்னும் எடுக்க இருக்கின்றேன்.

கொரோணா கலத்தில் யாழ் இன்னுமொரு உறவுடன் இணைத்து உதவி செய்ததும் மட்டகளப்பிற்குதான், 02/09/20 நினைவுதினமாக சாப்பாடு கொடுக்கப்போவதும் மட்டகளப்பில்தான்....

ஒரு சிறு வட்டம்போட்டுவிட்டு எல்லாதையும் ஒரே மாதிரி எடை போடாதீர்கள்

 இந்த பிரதேச வாத த்தை கொஞ்சம் அடக்கி வாசியுங்கள், இப்ப சிதைந்து போயிருக்கு அதை இன்னும் சிதைக்க வேண்டாம், இப்படி நஞ்சூட்டி 🙏

 

 

உடையார்,

1. நீங்கள் செய்யும் உதவிகள் போற்றுதலுக்குரியன.

2. நான் இங்கே பதிந்ததை திரும்பி வாசியுங்கள். நான் முதலில் செய்திதளங்கள் இதை போடவில்லையா? அல்லது இணத்தவர்கள் இணைக்கவில்லையா என்றே கேட்டேன். கிட்டதட்ட லைவ்வாக மட்டகளப்பு போராட்டங்கள் பற்றிய செய்திகள் சமூகவலை எங்கும் வந்த போது, ஒரு தளம் தனியே யாழ் செய்திகளை மட்டும் இணைத்தது என்றால் அது நிச்சயமாக “இச்சையின்றிய” மையாவாத சிந்தனையே.

3. செய்தி இணைப்போர் யாரென்று நான் உண்மையில் பார்க்கவில்லை. தலைப்புக்களில் கிழக்கு மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்தது. அதைதான் ஏன் என்று கேட்டேன்.

4. நான் “இச்சை இன்றிய” என்ற பதத்தையும் அதற்கான ஆங்கில பதத்தையும் அறிந்தே பயன்படுத்தினேன். சிலர் இச்சையுடன் யாழ் மையவாதிகளாக இல்லாதவிடத்தும், நமக்கே தெரியாமல் இந்த மையவாதம் தலைகாட்டலாம் அதையே சொன்னேன்.

3 hours ago, ரஞ்சித் said:

அதுசரி, இந்தப் போராட்டங்களில் கருணா அம்மானும், பிள்ளையானும், வியாழேந்திரனும், ஜெயனந்த மூர்த்தியும், டக்கிளஸும், அங்கஜனும் திலீபனும் செலுத்திய பங்களிப்பு என்ன? 

என்ன ஐயா இப்படி கேட்டு விட்டீர்கள்

காணாமல் ஆக்கியவர்களே அவர்கள்தானே?

தமக்கு எதிராகவே போராட முடியுமா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, கிருபன் said:

எனது விருப்பத்தளங்களில் பற்றிநாதம் இருக்கின்றது. ஆனால் அது பல மாதங்களாக இயங்கவில்லை என்பதால் கிழக்கு செய்திகளை காண்பது குறைவு. 

நம்பிக்கையான கட்சிசாராத கிழக்கு செய்தி தளம் இருந்தால் சொல்லுங்கள்.

கிருபன்,

எனது பதிவின் கருத்தை என் மேல் பிரதேசவாத பட்டம் கட்டாமல் உள்வாங்கியமைக்கு நன்றி.

பக்கசார்பின்மை பற்றிய உத்தரவாதம் தரமுடியாது. ஆனால்

Meenagam . Com

battineews . Com

என்பன நான் பார்ப்பவை.

 

 

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஏனப்பா மட்டகளப்பு செய்திகளை இணைக்கவில்லை என கேட்ட எனக்கு கிடைத்த பட்டம் பிரதேசவாதி, தமிழ் தேசியத்தின் எதிரி.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொது அமைப்பு நடத்திய போராட்டத்தை தவிர்த்து, தனியே ஆவர்த்தனம் ஒரு மாவட்டத்தில் மாத்திரம் வாசித்த கட்சிக்கு கிடைக்கும் பெயர் - தமிழ் தேசியத்தின் தூண்கள்.

கஜேந்திரனுக்கு எம்பி சீட் கொடுத்தாலும் அவர் அம்பாறை எம்பி போலவே செயற்படுவார் என்றார்களே?

அம்பாறையில் போய் கஜன் ஏன் இன்னும் தனது மக்களை சந்திக்கவில்லை?

அலுவலகம் போடவில்லை ?

அல்லது அவர்கள் கட்சியின் பெயரிலும் பேச்சிலும் “தேசியம்” வளர்ப்பது - கிழக்கில் உபரி வாக்குகளை பெற்று, வடக்கில் இருந்து ஒருவரை தேசியபட்டியலில் அனுப்ப மட்டும்தானா?

இதை கேட்டால் என்னை பிரதேசவாதி என திட்ட தோணுமே?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயாவும் ஒரு மாதிரி களத்தில இறங்கிற்றார்!

சிவனே என்று இருந்த மனிசனை களத்தில இறங்க வைச்ச வாக்காளப் பெருமக்களை நினைக்க கோபம் கோபமா வருது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

சம்பந்தன் ஐயாவும் ஒரு மாதிரி களத்தில இறங்கிற்றார்!

சிவனே என்று இருந்த மனிசனை களத்தில இறங்க வைச்ச வாக்காளப் பெருமக்களை நினைக்க கோபம் கோபமா வருது.

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

நூற்றில் ஒரு வார்த்தை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

3. செய்தி இணைப்போர் யாரென்று நான் உண்மையில் பார்க்கவில்லை. தலைப்புக்களில் கிழக்கு மட்டும் விடுபட்டிருப்பது தெரிந்தது. அதைதான் ஏன் என்று கேட்டேன்.

நன்றி கோஷன்- நீங்கள் அப்படி நினைந்திருக்காவிட்டால் 🙏

 என் வாழ்கையில் நான் இதுவரை பார்த்தில்லை, இனிமேலும் இல்லை அந்த குறுகிய வட்டத்திற்குள்

 

11 minutes ago, விசுகு said:

அடி உதவுகிறது போல் எதுவும் உதவாது இந்த முறை தேர்தலில் கிடைத்த அடி இவர்களை இனி நகர்த்தும். இந்த 11 வருடங்களாக இவர்கள் விட்ட பிழைகள் தான் இன்றைய தமிழினத்தின் இழி நிலைக்கு காரணம். 

ஐயா நொந்து நூலாகி இருக்கின்றார் 😆

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, உடையார் said:

 

ஐயா நொந்து நூலாகி இருக்கின்றார் 😆

அதைவிட முக்கியம் இவர்களது தலைக்கனம். 

தங்களை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருந்தது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது தெளிவாக தெரிந்தது. முக்கியமாக சுமேந்திரன் சம்பந்தர் மற்றும் சிறீதரன் பேச்சுக்களில் பேட்டிகளில். லட்சக்கணக்கில் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என்ற மமதையில் இருந்தார்கள். அடி மிக மிக பலமானது. 

Edited by விசுகு
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அதைவிட முக்கியம் இவர்களது தலைக்கனம். 

தங்களை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை என்ற முடிவுக்கு இவர்கள் வந்திருந்தது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது தெளிவாக தெரிந்தது. முக்கியமாக சுமேந்திரன் சம்பந்தர் மற்றும் சிறீதரன் பேச்சுக்களில் பேட்டிகளில். லட்சக்கணக்கில் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என்ற மமதையில் இருந்தார்கள். அடி மிக மிக பலமானது. 

சுமேக்கு அடிக்குமேல் அடி, அவரின் செருக்கை காணவில்லை கூட்டத்தில் கதைக்கும் போது 😆

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: ‎16 people, ‎text that says "‎சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் (30.08.2020] இிங்கை கராறுவுத்தால் டத்தப்பட்ட தங்கள் குழந்தைகளைத் தேடும் போது சாவடைந்த தப்மார்களுக்கு வணக்கம் சலுத்துகிறோம். இந்த தாய்மார்கள் தங்கள் சாவிற்கு அச்சமின்றி திருந்தனர், அதே நரத்தில் அவர்கள் கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிக்க தொடர்ந்து போராடி வந்தனர். We salute the mothers who died while they were searching for their children were abducted were fearless the Sri ankan army. These mothers their death, while they continued to struggle to find their abducted children. Death of these mational mothere อรนาร தமறகா שוาה are Criminal forcing Court. us g0‎"‎‎

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, உடையார் said:

சுமேக்கு அடிக்குமேல் அடி, அவரின் செருக்கை காணவில்லை கூட்டத்தில் கதைக்கும் போது 😆

அதே.  ஆனால் தமிழரின் பிளவுகள் எமக்கு பெரும் பலவீனம். அதை இனியாவது இவர்கள் உணர்ந்து எல்லோரையும் உள்வாங்கி தலைவரின் தூர நோக்கை புரிந்து கொண்டு செயல்படட்டும். அண்மையில் கயேந்திரகுமாரின் பேச்சு ஒன்று பார்த்தேன். எங்களுக்குள் பிரச்சினை இருக்கலாம் ஆனால் கூட்டமைப்பு தமிழரின் பலம் என்பதை நாங்கள் மறக்க மாட்டோம் மறக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். நல்லதொரு முன்மாதிரி. 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் இன்று மாபெரும் போராட்டம்!missing-person-mannar-2-720x480-1.jpg?189db0&189db0

 

சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம் நேற்று (30) அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், மன்னாரில் இன்று (31) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் மன்னார் பிரஜைகள் குழுவின் அனுசரனையுடன், மன்னார் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் பஸார் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேசமே மௌனம் காப்பது ஏன், இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் வெளிவரும், காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, சர்வதேசமே புதிய அரசாங்கத்திடம் நீதியை பெற்றுத்தாருங்கள் உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு, காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு நினைவகம் ஒன்றை அமைப்பதற்கு இடம் கோரி கையெழுத்துக்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

அதேநேரம் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பினால் ஜனாதிபதிக்கு எழுதிய மகஜர் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபலனிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

  • missing-person-mannar-4-720x480-1.jpg?18
  • missing-person-mannar-6-720x480-1.jpg?18
  • missing-person-mannar-1-720x480-1.jpg?18
  • missing-person-mannar-2-720x480-1.jpg?18
 
 
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மோதட்டுமே நல்லா மோதட்டுமே இதனால் எங்களுக்கு என்ன கேடு வந்துவிடப்போகுது.
    • நிலைமையை பார்த்தா, வரேக்க இரண்டு பேரல்ல..... கையில பிள்ளையோட மூண்டு பேர் வருவினம் போலை இருக்குது. 😁
    • அக்கா கடை இட்லி பொங்கலு  
    • யாழ். மருத்துவ பீடத்தில் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனை!    23 Views யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ். போதனா வைத்திய சாலையில் மாத்திரம் பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று யாழ் . பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று  இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ். கேதீஸ்வரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிப்பதற்கு அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பி. சி. ஆர் பரிசோதனைகளுக்குத் தேவையான மாதிரிகளை மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வது எனவும், ஆய்வ நடவடிக்கைகளுக்கான நுண்ணுயிரியல் சிறப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கும், தேவையான உயரியல் காப்பு முறைகளைக் கண்காணித்து, அறிவுறுத்தல் வழங்குவதற்கு யாழ். போதனா வைத்தியசாலையின் ஒட்டுண்ணியியல் நிபுணர் வைத்திய கலாநிதி திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் செயற்படுவார் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரியல் மற்றும் ஆய்வு கூடக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணியை யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொள்ளும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ. முருகானந்தன் மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் பணியாற்றுவதற்கென நுண்ணுயிரியல் ஆய்வுகூடவியலாளர்களைப் பணிக்கமர்த்துவதற்கு யாழ். பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும். இதனை 180 ஆக அதிகரிப்பதற்காக, ரூபா 50 லட்சம் பெறுமதியான புதிய பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இந்தக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார். அத்தோடு மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   https://www.ilakku.org/யாழ்-மருத்துவ-பீடத்தில்/
    • நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அபகரிக்கத் திட்டம்! பௌத்த துறவிகள் விஜயம்  27 Views நெடுந்தீவுப் பகுதிக்கு நேற்றைய தினம் பயணித்த தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் மற்றும் பெளத்த துறவிகள் அடங்கிய குழுவினர் வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் நோக்கில் இரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையென்பது தமிழ் பௌத்த அரசன் வாழ்ந்த இடம் என இவர்கள் கருத்துரைத்ததோடு, யாழ்ப்பாணம் விகாரதிபதியும் உடன் பயணித்து அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு அப்பகுதியின் நில உரிமை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உரித்து தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர்.இதன்போது அப்பகுதிகளை படமாக்கியதுடன் அப்பிரதேசத்தினையும் அதன் அண்டிய பகுதிகளையும் ரோன் கமராவின் உதவி கொண்டும் நீண்ட நேரம் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கைகள் காரணமாக வெடியரசன் கோட்டைப் பகுதியினை பௌத்த சின்னமாக காண்பித்து ஆக்கிரமிக்கவோ அல்லது அப் பகுதியிலும் ஓர் விகாரையை அமைத்து நெடுந்தீவினையும் சிங்கள மயமாக்கும் முயற்சி இடம்பெறுகின்றதா? என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.   https://www.ilakku.org/நெடுந்தீவு-வெடியரசன்-கோட/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.