Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

எங்களை சிக்கலில் மாட்டிவிடுவதே கஜேந்திரகுமார், விக்னேஷ்வரன் இருவரினதும் நோக்கம்..!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தம்பி,

இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் வரல்ல🤣

தம்பி படத்தின் இயக்குனர்தான் சீமான். தயாரிப்பாளர் சுனந்தா மனோகர்.

மாதவனுக்கும் சீமானுக்கும் சம்பளம் அவர்தான் கொடுத்தார்🤣

நான் இங்கே கேட்ட கேள்விகள் “சீமானின் பெற்றார் இன்னும் குடிசையில் வாழ்கிறார்கள்” என்ற ஒரு போலி டிராமவை பற்றி மட்டுமே.

உடனே பதறி போய், தேவையில்லமா இடும்பாவனம், அசோகவனம், திமுக ரெண்டு ரூபா என்று கதறாமல் கேட்ட கேள்விகளுக்கு பதில் பிளிஸ்🤣

கனம் Goshan அவர்களே- எனக்கும் ஊர் பழைய ஓலைக்குடிசையில் வாழதான் ஆசை, அதில்தான் வளர்ந்தேன் இயற்கையாக.

அதுவே சீமானின் பெற்றோரின் விருப்பமாக இருக்கலாம், அதில் சீமானை பாராட்டனும், பெற்றோரின் விருப்பதிற்கு ஏற்ப அவர்களை விட்டு வைத்திருப்பதற்கு,

இதில் நக்கல் செய்யும் நீங்கள் தான் தரம் குறைகின்றீர்கள்.

இயற்கையுடன் ஊரோடு ஒத்து வாழ கொடுப்பினை வேண்டும். சாணி மெழுகிய தரையில் படுத்து எழும்பினால், என்ன ஒரு மகிழ்ச்சி, அது இந்த AC / பஞ்சு மெத்தையில் கிடைக்குதில்லையே

53 minutes ago, பெருமாள் said:

இதை என்னவென்று சொல்வது ?

அது அவர் பகிடிக்கு பதிந்தது

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 108
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

சிந்திக்காமலே புரியக்கூடிய கருத்து  எத்தனை தமிழருக்கு இது புரியுது என்று தெரியவில்லை  இங்கு சிலர் புரியாத மாதிரி நடிக்கிறார்கள் என்றும் சொல்லலாம். கடந்த இலங்கை பாரளுமன்ற தேர்தலில் சயிக்கிள் ப

சீமான் என்ர‌ ஒரு ஆளுமை இல்லாமை இருந்து  இருந்தால் திராவிட‌ம் க‌ருணாநிதியை தூக்கி பிடித்து த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் பெய‌ரை புக‌ழை எப்ப‌வோ ம‌ண் தோண்டி புதைத்து இருப்பின‌ம் , இத‌ நான் சொல்ல‌ வில்லை த‌மிழ‌

கருத்தாளர்கள் கவனத்துக்கு: 1. இலங்கை அரசியலமைப்பு தனி நாடு கோருவதைதான் தடை செய்கிறது. தனி நாடு கோரும் அரசியலை பாராளுமன்றுக்கு உள்ளேயோ வெளியேயோ பேச முடியாது. பேசினால், பிரஜா உரிமை, சொத்துகள் பறிபோ

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, உடையார் said:

கனம் Goshan அவர்களே- எனக்கும் ஊர் பழைய ஓலைக்குடிசையில் வாழதான் ஆசை, அதில்தான் வளர்ந்தேன் இயற்கையாக.

அதுவே சீமானின் பெற்றோரின் விருப்பமாக இருக்கலாம், அதில் சீமானை பாராட்டனும், பெற்றோரின் விருப்பதிற்கு ஏற்ப அவர்களை விட்டு வைத்திருப்பதற்கு,

இதில் நக்கல் செய்யும் நீங்கள் தான் தரம் குறைகின்றீர்கள்.

இயற்கையுடன் ஊரோடு ஒத்து வாழ கொடுப்பினை வேண்டும். சாணி மெழுகிய தரையில் படுத்து எழும்பினால், என்ன ஒரு மகிழ்ச்சி, அது இந்த AC / பஞ்சு மெத்தையில் கிடைக்குதில்லையே

அது அவர் பகிடிக்கு பதிந்தது

உடையார் ஜி,

ஒரு பெரு மன்னனின் பெயரை வைத்த நீங்கள் இப்படி முழு திரியையும் வாசிக்காமல் எழுதுவது மிக கவலையான விடயம்.

கீழே எனக்கும் ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் இடையே நடந்த கருத்து பரிமாறலை வாசித்தால் - நீங்கள் மேலே எழுதியுள்ளது எவ்வளவு தவறான கருத்து என்பது புரியும்.

நான் குடிசையில் வாழ்வது கேவலம் என எங்கும் எழுதவில்லை. சீமானின் பெற்றோர் அப்படி சுய விருப்பில் வாழ்கிறார்கள் என்றே எழுதினேன்.

பையன்26 தான் என் தலைவன் “கடனில வாழ்றான்” “பெற்றாரை கூட குடிசையில் வாழ வைக்கும் அளவுக்கு வறுமை” என்ற ரீதியில் எழுதினார்.

சீமான் பற்றிய குழு நிலை வாதம் உங்கள் கண்ணை மறைத்து விட்டது என நினக்கிறேன்.

Edited by goshan_che
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted (edited)

ரஞ்சித்திடம் ஒரு கேள்வி.கோசான் போகிற போக்கில் புளுகிறது எல்லாத்தையம் நம்புறீங்களா? அல்லது நம்புற மாதிரி நடித்து இன்னும் பப்பா மரத்தில ஏத்தி விடுகிறீங்களா.😃

13 hours ago, goshan_che said:

கிட்டதட்ட 5 வருடங்கள் முன்பு. இங்கே எழுதும் சிலருக்கு என்னை விட இதன் விபரங்கள் அதிகம் தெரியும் என நினைக்கிறேன். 

புலம்பெயர் அமைப்புகள் சீமானை அணுகி ஒன்றாக பயணிக்க முயற்சித்தால். அவர் வைக்கும் நிபந்தனைகள்.

1. பிரபாகரன் காலத்தில் சேர்ந்த நிதி எவ்வளவு - அதை இனி என் வசம் ஒப்படையுங்கள்.

2. மேலதிகமாக நிதியை திரட்டி நாம் தமிழருக்கு தாருங்கள்.

அண்ட புளுகு ஆகாச புளுகு கேள்விப்பட்டிருக்கிறன் இதென்ன அதெல்லாத்தையும் தாண்டின புளுகாயிருக்கு.🧨

Edited by மறுத்தான்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

நான் பையன், நாதம்ஸ், உடையார், இசை போடுகிற பதிவுகளுக்குள் மட்டும்தான் படுத்துக்கிடப்பது. ஆனால் கோஷான் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்குள்ளேயே படுத்துக்கிடந்திருக்கார்😂🤣

உல‌கில் 7அதிச‌ய‌ம் கோசான் எழுதுவ‌து உங்க‌ளுக்கு 8வ‌து அதிச‌ய‌மாய் தெரியுது போல‌ 😁😀😂 ,   திராவிட‌ர்க‌ள் பாட‌ம் எடுக்க‌ அத‌ கேட்டு இங்கை வ‌ந்து எல்லாம் தெரிந்த‌து போல் குப்பையை கொட்டுகிறார் , 

அண்ண‌ன் சீமானை பிடிக்காத‌வ‌ருக்கு அண்ண‌ன் சீமான் வீட்டில் வ‌ள‌க்கும் பிரானிக‌ள் கோசானுக்கு உருத்துதாம் , கோசான் அவியிற‌ மீனை துடிக்குது என்று எழுதினாலும் உங்க‌ள் போன்ற‌வ‌ர்க‌ள் ஈஈ என்று வாயை இழித்து ஆ கோ என்று ம‌கிழ்ச்சியில் துள்ளி குதிக்க‌ கூடிய‌வ‌ர்க‌ள் , 

நேற்று இர‌வு கோசான‌ பார்த்து ப‌ல‌ கேள்விக‌ள் கேட்டேன் அத‌ற்கு ப‌தில் இல்லை , ம‌ருத‌ங்கேணி அண்ணா ந‌ல்ல‌ விள‌க்க‌ம் கொடுத்து இருக்கிறார் அதுக்கு ப‌தில் அளிக்க‌ முடியாம‌ல் கோசான் பொத்திட்டு இருக்கிறார் 😁,

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

பையனையே படுக்க வைச்சிட்டார்!

நான் வெட்டியாய் இருந்து இதுக்கை எழுத‌வில்லை , கோசான் கூட‌ முடிந்த‌ அள‌வு விவாதிச்சு விட்டு தான் இந்த‌ திரியை விட்டு போனான் நேற்று இர‌வு , கோசான் ப‌ல‌ திரிக‌ளில் பொல்லை கொடுத்து அடி வாங்கின‌வ‌ர் , 
கோசான் யாழில் எழுதுவ‌து ஆதார‌ம் இல்லா போலி க‌ட்டுக் க‌தைக‌ள் , அத‌ ந‌ம்ப‌ ஒரு சில‌ர் இருக்கின‌ம் ,  2009க்கு பிற‌க்கு எம் இன‌த்துக்காக‌ கோசான் முன்னெடுத்த‌ ஒரு ந‌ல்ல‌ விடைய‌த்த‌ எழுதுங்கோ பாப்போம் , 

யாழில் கோசானை போன‌ வ‌ருட‌த்தில் இருந்து கோசான் எழுதுப‌த‌ பார்த்து வ‌ருகிறேன் , நான் பார்த்த‌ ம‌ட்டில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை கொச்சை ப‌டுத்தி ம‌ற்றும் இல‌வ‌ச‌ அறிவுரை சில‌ருக்கு சொல்வ‌து ம‌ற்றும் ஒன்றுக்கும் உதாவாத‌ விக் வொஸ் நிக‌ழ்ச்சி ப‌ற்றி யாழில் எழுதுவ‌து , உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ல் அண்ண‌ன் சீமானின் ஆத‌ர‌வாள‌ர்க‌ளை யாழில் சீண்டுவ‌து , அப்ப‌டியான‌    ப‌திவுக‌ளுக்கு உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் வ‌ந்து  ஜால்ரா அடிக்கிற‌து ,

அண்ண‌ன் சீமான் செய்யும் ப‌ணிய‌ முடிந்தால் கோசானை செய்ய‌ சொல்லுங்கோ நான் கோசானுக்கு பின்னால் நின்று வீரிய‌மாய் கோசானை ஆத‌ரிக்கிறேன் , யாழை விட்டு கோசான் வெளிய‌ போனால் கோசான் செல்லா காசு , யாழில் கிறுக்கும் போது தான் யாழ் க‌ள‌த்தை பார்வையிடுப‌வ‌ர்க‌ளுக்கு தெரியும் யாழ் க‌ள‌த்தில் உறுப்பின‌ரா இப்ப‌டி ஒருத‌ர் இருக்கிறார் என்று 😂😁😀

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

போன‌ வ‌ருடம் வைக்கோவா சீமான‌ என்ர‌ விவாத‌த்தில் கோசான் அண்ணா ப‌தில் அளிக்க‌ முடியாம‌ல் திண்டாடினார் , கோசான் எந்த‌ ப‌ந்தை போட்டாலும் ‌ 4திசைக்கும் அடிக்கும் திற‌மை என்னிட‌ம் இருக்கு , 

யாழை விட ,‌ வேலை உட‌ல் நிலை தூக்க‌ம் இவை யாவும் முக்கிய‌ம் ,  கோசானுக்கு ப‌ய‌ந்து தூங்க‌ போன‌து என்று கிருப‌ன் அண்ணா எழுதுவ‌து உண்மையில் சிரிப்பை வ‌ர‌ வைக்குது ஹா ஹா 😀😁😂 , க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் தூக்க‌ம் இல்லாம‌ல் யாழில் அன‌ல் ப‌ற‌க்கும் அள‌வுக்கு விவாத‌ம் செய்து இருக்கிறேன் , அத‌ த‌மிழ் சிறி அண்ணா ஒரு சில‌ திரிக‌ளில் சொல்லியும் இருக்கிறார் , கோழைத் த‌ன‌மாய் ஓடி ஒழியும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌ம் இல்லை 💪

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

40 minutes ago, பையன்26 said:

உல‌கில் 7அதிச‌ய‌ம் கோசான் எழுதுவ‌து உங்க‌ளுக்கு 8வ‌து அதிச‌ய‌மாய் தெரியுது போல‌ 😁😀😂 ,  

கிருபனுக்கு இருக்கும் கொஞ்ச நேர கிளுகிளுப்பையும் ஏன் கெடுப்பான், இதிலாவது சந்தோஷப்பட்டுவிட்டு போகட்டும்😂🤣 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கீழே எனக்கும் ஈழப்பிரியன் அண்ணாவுக்கும் இடையே நடந்த கருத்து பரிமாறலை வாசித்தால் - நீங்கள் மேலே எழுதியுள்ளது எவ்வளவு தவறான கருத்து என்பது புரியும்.

நான் குடிசையில் வாழ்வது கேவலம் என எங்கும் எழுதவில்லை. சீமானின் பெற்றோர் அப்படி சுய விருப்பில் வாழ்கிறார்கள் என்றே எழுதினேன்.

கோஷன் - பிறகுதான் பார்த்தேன் ஈழப்பிரியனுக்கும் உங்களுக்கு நடந்த உரையாடலை, மன்னிக்கவும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, ரஞ்சித் said:

புலிகளின் இயற்கையான தொடர்ச்சி தாயகத்தில் அல்லவா இருக்கவேண்டும்? தமிழகத்தில் எப்படித் தொடர்ச்சியாக இருக்க முடியும்?

ரஞ்சித் அவர் ஏதோ வாய் போன போக்கிற்கு அள்ளி விடுகிறார் என்றால்  நீங்களும் அதையெல்லாம் நம்பி உரையாடலை  வளர்க்கிரீர்களே.....!!! 

அதை விட இவரின் மீள் வருகைக்கு பின்னர் அந்த மூன்று பேரின் செயற்பாடுகள் களத்தில் வெகுவாக குறைந்துள்ளதை கவனித்தீர்களா.......!!!!!!! 😂😂😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

இரெட்டை குடியுரிமை உள்ளவர் எம்பி ஆகலாம் (பசிலுகாக) இப்படியானவையே மாறப்போகிறன.

இரட்டை குடியுரிமை உடையவர்கள் வாக்கு போடலாமா ?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரஞ்சித் said:

புலிகளின் இயற்கையான தொடர்ச்சி தாயகத்தில் அல்லவா இருக்கவேண்டும்? தமிழகத்தில் எப்படித் தொடர்ச்சியாக இருக்க முடியும்?

தமிழ் தேசியத்துக்கு தமிழகம் தானே தாயகம், இல்லையா?

40 minutes ago, putthan said:

இரட்டை குடியுரிமை உடையவர்கள் வாக்கு போடலாமா ?

போடலாம், ஆனால் பாராளுமன்ற பிரதிநிதியாக முடியாது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமானை பிடிக்காத‌வ‌ருக்கு அண்ண‌ன் சீமான் வீட்டில் வ‌ள‌க்கும் பிரானிக‌ள் கோசானுக்கு உருத்துதாம் ,

பையன்,

நீங்கள் எழுதும் சில விடயங்கள் சீமான் அவர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. அதை அறியாமல் செய்கிறீர்கள் என்பதும் தெளிவு. சீமான் பொருளியலில் பட்டம் பெற்றவர். அவரது பேச்சுகளில் பொருளியல் சார்ந்த அறிவுபூர்வமான கருத்துகளை காணலாம். அவரை கடனில் வாழ்கிறார் என்றும், இன்றும் கூட அவரின் வறுமையால் அவரது பெற்றோர்கள் குடிசையில் வாழ்கிறார்கள் என்றும், அதே வேளை அதிக பராமரிப்பு செலவுள்ள நாயும் வளர்க்கிறார், வாகனமும் வைத்திருக்கிறார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். இவற்றில் சில உண்மையல்ல என்பது வெளிப்படை. சீமான் இவ்வளவுக்கு பணம் பற்றியோ, பொருளாதாரம் பற்றியோ அறிவற்றவராக இருக்கும் சாத்தியமே இல்லை. ஆகவே அவரை பற்றி சிந்தித்து எழுதுவது நல்லது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐயா கிருபன்,

எவ்வளவு பதனமா, ஒரு சைக்கியாரிட்டிற்குரிய பக்குவத்தோட இத நான் கையாண்டேன்? ஒரு வார்த்தைல டிரிகர் பண்ணி எல்லாவறையும் “படுக்க” வைத்துவிட்டீரே! இது நியாயமா🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இரட்டை குடியுரிமை உடையவர்கள் வாக்கு போடலாமா ?

மேலே கற்ப்ஸ் சொன்னது வாக்கும் போடலாம், உள்ளூராட்சி தேர்தல்களிலும் நிற்கலாம் (என நியாபகம்).

1 hour ago, Dash said:

அதை விட இவரின் மீள் வருகைக்கு பின்னர் அந்த மூன்று பேரின் செயற்பாடுகள் களத்தில் வெகுவாக குறைந்துள்ளதை கவனித்தீர்களா.......!!!!!!! 😂😂😂

மூன்று பேரின் பேட்டாவை எனக்கே தந்து விட்டார்கள் நம் எசமானர்கள்🤣

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கற்பகதரு said:

பையன்,

நீங்கள் எழுதும் சில விடயங்கள் சீமான் அவர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. அதை அறியாமல் செய்கிறீர்கள் என்பதும் தெளிவு. சீமான் பொருளியலில் பட்டம் பெற்றவர். அவரது பேச்சுகளில் பொருளியல் சார்ந்த அறிவுபூர்வமான கருத்துகளை காணலாம். அவரை கடனில் வாழ்கிறார் என்றும், இன்றும் கூட அவரின் வறுமையால் அவரது பெற்றோர்கள் குடிசையில் வாழ்கிறார்கள் என்றும், அதே வேளை அதிக பராமரிப்பு செலவுள்ள நாயும் வளர்க்கிறார், வாகனமும் வைத்திருக்கிறார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். இவற்றில் சில உண்மையல்ல என்பது வெளிப்படை. சீமான் இவ்வளவுக்கு பணம் பற்றியோ, பொருளாதாரம் பற்றியோ அறிவற்றவராக இருக்கும் சாத்தியமே இல்லை. ஆகவே அவரை பற்றி சிந்தித்து எழுதுவது நல்லது.

வ‌ண‌க்க‌ம் யூட் ஜ‌யா ,
என‌க்கு அண்ண‌ன்  சீமானின் ஆர‌ம்ப‌ கால‌ ப‌டிப்பு தொட்டு ப‌ல‌ விடைய‌ங்க‌ள் தெரியும் , க‌ண்ணால் க‌ண்ட‌வையை தான் நான் இந்த‌ திரியில் எழுதி உள்ளேன் , 

திராவிட‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு முற்றிலும் எதிராக‌ ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் செய்த‌ காணொளிய‌ ப‌ற்றிய‌த‌ தான் கோசான் இந்த‌ திரியில் எழுதி உள்ளார் , கோசான் ஒன்றும் விய‌மிக்கும் அள‌வுக்கு ஒன்றும் எழுத‌ வில்லை , ம‌ற்ற‌வ‌ர்க‌ள் வெட்டி ஒட்டுவ‌த‌ இங்கு எழுதி உள்ளார் ,

என‌க்கு அண்ண‌ன் சீமான் எத்த‌னை கோடி காசு வைச்சு இருக்குறார் அது வைச்சு இருக்கிறார் இது வைச்சு இருக்கிறார் என்ற‌த‌ க‌வ‌ணிக்கிற‌து என‌து வேலையோ என‌து ந‌ண்ப‌ர்க‌ள் வேலையோ கிடையாது , அது ந‌ம‌து தொழிலும் கிடையாது 

அவ‌ர் பேச்சில் உண்மை தெரியுது , எங்க‌ளை அன்பாய் த‌ம்பி என்று க‌ட்டி அனைக்கும் போது அவ‌ர் எங்க‌ளுக்கு ந‌ல்ல‌ ஒரு அண்ண‌ன் ம‌ற்றும் ந‌ல்ல‌ ஒரு வ‌ழிகாட்டியா உண‌ர்கிறோம்  ,

நாங்க‌ள் அவ‌ர் முன் எடுக்கும் அர‌சிய‌லை தான் காது கொடுத்து கேக்கிறோம் , அண்ண‌ன் சீமான் மீது அர‌சிய‌ல் விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌ முடியாத‌வ‌ர்க‌ள் வேறு ப‌ல குழ‌ப்ப‌ க‌தைக‌ளை அவுட்டு விடுவார்க‌ள் ,

நான் இந்த‌ திரியில் உண்மையை தான் சொன்னேன் அண்ண‌ன் சீமானின் பெற்றோர்க‌ள் இப்ப‌வும் குடுசை வீட்டில் தான் வாழுகிறார்க‌ள் , அண்ண‌ன் சீமான் அவ‌ரின் பெற்றோறை எவ‌ள‌வு நேசிக்கிறார் என்ற‌தும் என‌க்கு தெரியிம் ,

மேல‌ ம‌ருத‌ங்கேணி அண்ணா எழுதின‌தையும் கொஞ்ச‌ம் வாசியுங்கோ யூட் ஜ‌யா , எங்க‌டைய‌ல் யாரையும் விட்டு வைப்ப‌தில்லை , வ‌ன்னியில் எம் த‌லைவ‌ர் போராடின‌ போது இதே யாழ் க‌ள‌த்தில் அந்த‌ மாபெரும் த‌லைவ‌ரை மிக‌ கீழ்த‌ர‌மாய் எழுதினார்க‌ள் ,

இப்ப‌ அண்ண‌ன் சீமானை வ‌சை பாட‌ தொட‌ங்கிட்டின‌ம் , இவ‌ர்க‌ளுக்கு ஒரு ஆளை அல்ல‌து அந்த‌ க‌ட்சியை பிடிக்காட்டி வில‌கி இருக்க‌ வேண்டிய‌து தானே , 

ஏன் தேவை இல்லா அவ‌தூறுக‌ளை எழுதுவான் ,

நான் அண்ண‌ன் சீமானுக்கு சொல்லாட்டியும் இத‌ என்ர‌ ந‌ட்பு வ‌ட்டார‌த்துக்கு ப‌ல‌ வாட்டி சொல்லி இருக்கிறேன் , முன்ன‌னி ந‌டிக‌ர்க‌ளை வைத்து இர‌ண்டு மூன்று ப‌ட‌த்தை எடுத்து கோடிஸ் வ‌ர‌ன் ஆகிற‌தை புற‌க்க‌னித்து விட்டு எம‌க்காக‌ குர‌ல் கொடுக்க‌ தொட‌ங்கி எவ‌ள‌வு தேவை இல்லா விம‌ர்ச‌ன‌ங்க‌ளை ச‌ந்திக்கிறார் என்று ,

அண்ண‌ன் சீமானை விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ நோகாம‌ல் நொங்கு சாப்பிடுப‌வ‌ர்க‌ள் , 2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு அவ‌ர்க‌ள் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ என்ன‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தின‌மோ தெரியாது 😀😁😂

 • Like 1
 • Thanks 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சீமான் என்ர‌ ஒரு ஆளுமை இல்லாமை இருந்து  இருந்தால் திராவிட‌ம் க‌ருணாநிதியை தூக்கி பிடித்து த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் பெய‌ரை புக‌ழை எப்ப‌வோ ம‌ண் தோண்டி புதைத்து இருப்பின‌ம் , இத‌ நான் சொல்ல‌ வில்லை த‌மிழ‌க‌த்தில் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ சின்ன‌ பெடிய‌ங்க‌ள் என‌க்கு சொன்ன‌து யூட் ஜ‌யா ,

கொஞ்ச‌ம் சிந்திச்சு பாருங்கோ அண்ண‌ன் சீமானால் எத்த‌னை ஆயிர‌ம் இளைஞர்க‌ள் சிந்திக்க‌ தொட‌ங்கி இருக்கின‌ம் என்று 🙏🤞💪

 • Like 2
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, பையன்26 said:

சீமான் என்ர‌ ஒரு ஆளுமை இல்லாமை இருந்து  இருந்தால் திராவிட‌ம் க‌ருணாநிதியை தூக்கி பிடித்து த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் பெய‌ரை புக‌ழை எப்ப‌வோ ம‌ண் தோண்டி புதைத்து இருப்பின‌ம் , இத‌ நான் சொல்ல‌ வில்லை த‌மிழ‌க‌த்தில் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ சின்ன‌ பெடிய‌ங்க‌ள் என‌க்கு சொன்ன‌து யூட் ஜ‌யா ,

கொஞ்ச‌ம் சிந்திச்சு பாருங்கோ அண்ண‌ன் சீமானால் எத்த‌னை ஆயிர‌ம் இளைஞர்க‌ள் சிந்திக்க‌ தொட‌ங்கி இருக்கின‌ம் என்று 🙏🤞💪

சீமானினதும் ஈழ தமிழர்களினதும் தாக்கம் பாரியது நாம் உணரவில்லை ஆனால் அங்கு நடப்பதை பார்த்தால் புரியும்.

70 வருட திராவிட அரசியலை குழி தோண்டி புதைத்தது ஈழ தமிழர் படுகொலை; அதை தமிழகம் எங்கும் கொண்டு போய் சேர்த்த்க பெருமை சீமானை சாரும். இப்பொழுது திராவிடன் என்றால் தமிழனின் எதிரி என்ற கருத்து ஆணித்தரமாக தமிழக மக்களிடையே தெளிவடைந்துள்ளது.

சைவ கடவுளை மட்டும் எதிர்த்த தி மு க விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிலைக்கு வந்துள்ளது என்றால் அது சீமானை சாரும்.

அதே போல் மே மாதம் தொடங்கினால் காணும் சமூக வலை தளங்களில் தி மு க உடன் பிறப்புகள் ஈழ தமிழரை அழைக்கும் விதம். மிக கேவலமாக அழைக்கும்  விதங்களே சான்று.

முள்ளிவாய்க்கலுடன் தமிழ் தேசியம் முடிந்து விடும் என கனவு கண்ட திராவிடர்களுக்கு அது ஈழத்தையும் தாண்டி தமிழ் நாட்டிலேயே தம்மை தவிடு பொடியாக்கும் என கருணாநிதி கனவு கண்டிருக்க மாட்டர்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Dash said:

1990களில் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ ராம‌தாஸ்சால் 2016 தேர்லில் 20 ல‌ச்ச‌ ஓட்டு தான் பெற‌ முடிஞ்ச‌து , குறுகிய‌ கால‌த்தில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 17ல‌ச்ச‌ ஓட்டை பெற்று விட்டார்க‌ள் , ப‌டித்த‌ அறிவுள்ள‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் மாற்ற‌த்தை விரும்பின‌ம் , திராவிட‌ம் அறிஞ‌ர் அண்ணாவின் நினைவிட‌த்தில் நின்று தேர்த‌லுக்கு ம‌க்க‌ளுக்கு ச‌ல்லி காசும் குடுக்க‌ மாட்டோம் என்று ச‌த்திய‌ம் செய்து விட்டு தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ துணிவு இருக்கா , 

திராவிட‌ம் காசை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்குது 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

சீமான் என்ர‌ ஒரு ஆளுமை இல்லாமை இருந்து  இருந்தால் திராவிட‌ம் க‌ருணாநிதியை தூக்கி பிடித்து த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் பெய‌ரை புக‌ழை எப்ப‌வோ ம‌ண் தோண்டி புதைத்து இருப்பின‌ம் , இத‌ நான் சொல்ல‌ வில்லை த‌மிழ‌க‌த்தில் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ சின்ன‌ பெடிய‌ங்க‌ள்

அடிமட்ட தமிழனுக்கும் எமது போராட்டத்தையும் தலைவரையும் கொண்டு சென்றுள்ளார்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

சீமான் என்ர‌ ஒரு ஆளுமை இல்லாமை இருந்து  இருந்தால் திராவிட‌ம் க‌ருணாநிதியை தூக்கி பிடித்து த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் பெய‌ரை புக‌ழை எப்ப‌வோ ம‌ண் தோண்டி புதைத்து இருப்பின‌ம் , இத‌ நான் சொல்ல‌ வில்லை த‌மிழ‌க‌த்தில் பிற‌ந்து வ‌ள‌ந்த‌ சின்ன‌ பெடிய‌ங்க‌ள் என‌க்கு சொன்ன‌து யூட் ஜ‌யா ,

கொஞ்ச‌ம் சிந்திச்சு பாருங்கோ அண்ண‌ன் சீமானால் எத்த‌னை ஆயிர‌ம் இளைஞர்க‌ள் சிந்திக்க‌ தொட‌ங்கி இருக்கின‌ம் என்று 🙏🤞💪

சிந்திக்காமலே புரியக்கூடிய கருத்து 
எத்தனை தமிழருக்கு இது புரியுது என்று தெரியவில்லை 
இங்கு சிலர் புரியாத மாதிரி நடிக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.

கடந்த இலங்கை பாரளுமன்ற தேர்தலில் சயிக்கிள் படுதோல்வி 
அந்த மெத்தனத்தில் இங்கு பலர் அவிச்சு கொட்டினார்கள் 
கூத்ததமைப்பை ஆதரிப்பது என்பது வேறு 
சயிக்களை எதிர்ப்பது என்பது வேறு 
ஆனால் இரண்டுக்கும் எதாவது கரணம்  இருக்கவேண்டும் 
இவர்கள்  இதுவரை எழுதுவது எல்லாம் வெறும் அவதூறுகள் மட்டுமே.
இப்போது சயிக்கிள் இவர்கள் மூக்குசாத்திரத்தை பொய்யாக்கி பராளுமன்றம் 
சென்றதை தாம்தான் அறிவியல் மேதாவிகள் எனும் போக்கில் எழுதிகொட்டுபவர்களால் 
நிச்சயம் தாங்க முடியாது.
ஆகவே இனி யாழ் களம் கஜேந்திரகுமார் வெட்டி கட்டினாலும் கழட்டினாலும் 
ஒரு தூஷண போக்கில் போகும் என்பது தேர்த முடிவுகள் வெளிவந்த நாளிலேயே நாம் தெரிந்துகொண்ட ஒன்று. 

சீமான்னின் நிலையும் இதுதான் 
ஏன் சீமானை வெறுக்கிறீர்கள் உங்களுக்கு அவர் ஆள் வைத்து அடிக்கிறாரா?
என்று 10 வருடம் முன்பு கேட்டதுக்கு இவர்கள் எழுதிய பதில்கள் 
அவர் எதிர்காலத்தில் மாறுவார் என்பது ஆகும்.
இப்போ இவர்கள் மேதாவிகள் என்பதை யாழ் களத்தில் நிறுவுவதுக்கு என்றாலும் 
சீமான் மாறவேண்டும் .......... ஆனால் அந்த பாழாய்போனவன் 15 வருஷம் ஆகியும் மாறுகிறான் இல்லை.
கடுப்பு வருமா வராதா? 
எமக்கும் புரிகிறது கடுப்பு இருக்கும்தான்.

தமிழர்களின் மொழியும் பண்பாடும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது 
இது வெகுவாக தமிழகத்தில்தான் நடக்கிறது .... ஒரு இனம் சார்ந்து சிந்திப்பவன் 
இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதுக்கு ஒரு ஆக்கபூர்வன எண்ணத்தை தன்னகத்தே கொண்டிருப்பான் 
சீமானோ கஜேந்திரகுமாரோ இதன் தீர்வல்ல என்பது எனக்கும் தெளிவுற தெரியும்.
எந்த இடத்தில் இவர்களை எதிர்க்கிறேன் என்பதுக்குத்தான் எனக்கு தெளிவு வேண்டும். 

கருணாநிதியின் இறுதி நேர ஆசை கூட 
தமிழின தலைவர் என்ற வாகையை அபகரித்து கொள்வதுதான் 
இதுக்கு இடையூறாக சீமான் இருந்தார் என்பது உண்மைதான்  
திராவிட கடசிகளின் வழி காட்டல் என்னை கூட வளர்த்து இருக்கிறது 
ஆக்கபூர்வன சிந்தனைகளையும் வரலாறுகளையும் எனக்கு கூட இவர்கள் வழங்கி 
இருக்கிறார்கள் ...... ஆனால் காலம் தாழ்ந்து விட்டது 
ஒரு வீரியமான தலைமைதுத்வத்தை உருவாக்க பல சந்தர்ப்பம் இருந்தும் 
குடும்ப சொத்து சேர்ப்பில் அவர்களும் .... அவர்களுக்கு சோப்புபோடுவதில் தொண்டர்களும் 
கடந்த 25 வருடங்களை கழித்து தமக்கு இருந்த வாய்ப்பை தாமே கைநழுவ விட்டு விட்டார்கள்.

இன்றைய தேசிய காங்கிரஸ் கடசியின் நிலைமையே 
நாளைய திராவிட கட்சியின் நிலைமை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது 
குடும்ப அரசியலை கொண்டு இஸ்ராலின் போன்ற மண்டைக்குள் ஒன்றும் இல்லாத 
நபர்கள் பின்னால் போவது ...... எடப்பாடி போன்ற எடுபிடிகளின் வெற்றிக்கே வழிவகுக்கும் 
என்பது இன்றைய நிகழ்கால நிஜம். 

"தன்னிலை தாழாமை"
என்பதை புரியும் நிலையில் இன்று புலம்பெயர்ந்த ஈழத்தமிழரே இல்லை 
ஆபிரிக்கர்களை அகதிகளாக எமது ஊரில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஈழ தமிழருக்கோ 
தமிழக தமிழருக்கு இன்றும் நிர்ச்சயம் இல்லை. இதுக்கு உண்மையான அடிப்படை காரணம் 
தன்னிலை தாழுவதுதான். ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய மக்கள் அதை உள்வாங்கி கொண்டதுக்கு  காரணம் அவர்கள் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கைதான். இன்று அகதியாக வந்த எங்களை வளர்த்து 
தமது நாட்டையும் வளர்த்து கொள்கிறார்கள். 

6 7 வருடம் முன்பு சிரியா  போர் தொடங்கியபோது ஜெர்மனி பல அகதிகளை உள்வாங்கியது  
அதுக்கு இங்கு யாழ்களத்தில் கூட பலர் எதிர்ப்பு எழுதி இருந்தார்கள். நேற்று ஒரு கட்டுரை வாசித்தேன் 
இன்று ஜெர்மனியில் அப்படி வந்த பெரும்பாலானவர்கள் டெக் () துறையில் முன்னேறி விட்டார்கள் என்று 
காரணம் ஏற்கனவே அவர்கள் நாட்டில் அப்படி வாழ்ந்தவர்கள்தான் என்பதால் அதை அடோப் பண்ணி கொள்கிறார்கள் என்று.

சீமானோ சீமானின் சிந்தனையோ தெலுங்கு கர்நாடவுக்கு எதிரானது அல்ல 
அப்படியொரு தேவை சீமானுக்கும் இல்லை. தமிழன் தமிழனாக தலை நிமிர்து இருக்காவிடில்த்தான்  
அதற்கு அஞ்ச வேண்டும். இப்படியொரு விம்பம் வேண்டும் என்று கடடமைக்க படுகிறது.
சீமான் ஆடசி செய்தால் தெலுங்கு மக்கள் இன்னமும் பயனடைவார்கள் என்பதுதான் உண்மை 
காரணம் அந்த உயர்வு தமிழகம் நோக்கியதாகவே இருக்கும் .. அதை எதிர்க்க வேண்டிய தேவை எந்த உணர்வுள்ள  தன்னிலை தாழாத தமிழனுக்கும் இல்லை. 

தமிழனை தாழ்த்தி என்றாலும் 
தம்மை மேதாவிகள் என்று நிறுவ துடிக்கும் அத்தனை 
பேருக்கும் அது உள்ளது  என்பதுதான் நிதர்சனம். 

https://www.migrationpolicy.org/research/tech-jobs-coding-schools-refugee-integration-germany

Though the immediate pressures Germany faced during the 2015–16 European migration and refugee crisis have eased somewhat, the country is grappling with a new challenge: helping refugees find work and establish themselves economically. Given Germany’s aging population and growing skill shortages in the information technology (IT) sector, policymakers, civil-society groups, and industry leaders have been captivated by the idea that refugee workers could step in to fill these critical gaps.

This report examines the rationale for training refugees for tech jobs and takes stock of the coding schools that have emerged in Berlin and beyond to help refugees prepare for careers in software development. To explore the wide range of program sizes, instructional philosophies, and funding models, the report takes an in-depth look at three such schools—Devugees, the ReDI School of Digital Integration, and CodeDoor—drawing on interviews with coding-school staff, refugee alumni, and IT professionals. It also sets out recommendations for policymakers interested in supporting the growth and success of coding schools.

Tech jobs, this analysis finds, are uniquely well-suited to the situation, skills, and needs of refugees. For example, university degrees are not the only path to a successful IT career, with employers instead valuing demonstrated skills—a potential boon for refugees who were forced to flee without completing their education or gathering the documents to prove their credentials. To ensure that students acquire both the technical and soft skills to succeed in the IT field, promising coding-school practices include helping students understand German workplace norms and develop a habit of continual, self-directed learning. And while this path may not be a good fit for all, the positive spillover effects of helping even some refugees into tech jobs are considerable, including higher incomes for their families and expanded professional connections for entire communities.

In Germany, Tech Leaders Teach Refugees How To Code

 • Facebook
 • Twitter
 • Flipboard
 • Email
LISTEN·3:493-Minute ListenAdd toPLAYLIST

Most of the refugees who flooded into Germany two years ago have yet to find work. But one bright spot is the tech sector, which is training newcomers to code and fill job market demands.

KELLY MCEVERS, HOST:

Remember the refugees who streamed into Europe the summer before last? Germany took in most of them, more than half a million. But still, most of them have not found jobs. Germany's integration minister tells the Financial Times she expects no more than a third to enter the labor market in the next five years. In the tech field, where there are lots of jobs, startups are trying to buck that trend by training newcomers. Joanna Kakissis reports from Berlin.

JOANNA KAKISSIS, BYLINE: Young women, some in headscarves, sit around a long rectangular table typing code into their laptops. They're designing websites.

ABEER ALMUHDAR: And that's absolutely every lady's dream (laughter).

KAKISSIS: Abeer Almuhdar is a former office manager from Yemen.

LAYAN ALSADI: (Speaking Arabic).

KAKISSIS: Next to her is Layan Alsadi from Syria, who hopes training in tech will lead to a well-paying job that will finance her dream of becoming a filmmaker.

ALSADI: Director.

UNIDENTIFIED MAN: Director?

ALSADI: Director.

KAKISSIS: The class is run by FrauenLoop, a Berlin-based nonprofit focused on bringing more women - especially refugee women - into the tech field.

NAKEEMA STEFFLBAUER: The labor market desperately needs tech. And particularly in Berlin, the need is severe because you have startups everywhere. You have growing companies. And everybody's recruiting.

KAKISSIS: That's Nakeema Stefflbauer, the American who runs Frauenloop. She recruits 15 students for each 12-week course.

STEFFLBAUER: I am tending to get women who say, oh, God, finally something that's not cooking or sewing. I went to university. I have multiple degrees. You know, I spoke to their professional ambitions.

KAKISSIS: Stefflbauer also introduced them to FrauenLoop teacher Haneen Abdallah, a software engineer from Damascus who now works as an Android app developer.

HANEEN ABDALLAH: I'm refugee here, and I already got job. So it's not something in the sky or some dream that you're talking about. It's something real.

KAKISSIS: The students marvel that Abdallah managed to flee Syria by securing a student visa.

ABDALLAH: They always say, oh, you're lucky, and you're a little bit more, like, advanced. I always try to give them positive feedback about you can do it, you can make it, don't give up, and you have to focus. Don't let being refugee put you down.

KAKISSIS: Five FrauenLoop students are up for six-month paid internships at Deutsche Telekom.

ANNE KJAER RIECHERT: This is Friday.

UNIDENTIFIED WOMAN: You're always providing (unintelligible).

RIECHERT: I've been eating so many of these.

KAKISSIS: Anne Kjaer Riechert, who trains refugees at the ReDI School of Digital Integration, acknowledges that not enough German companies are hiring refugees.

RIECHERT: You know, there is no silver bullet. There is no solution that fits all. I do not, by any means, claim that, you know, this is a solution to the refugee crisis. Of course, we're only working with a certain segment of the refugee population that have arrived in Germany.

KAKISSIS: The Institute for Employment Research says only about a quarter of Syrians, the largest refugee group here, have college degrees. Less than half have high school diplomas. Riechert's school reached out to a group of Syrian moms struggling with German and job training to set up an e-shop called Jasmine Catering.

RIECHERT: Mostly older Syrian women are coming together, cooking together, and then that catering is then provided to big organizations.

KAKISSIS: Refugees want to integrate as badly as the Germans want them to, says Munzer Khattab, an alumnus of the school. He's a former architecture student from Lattakia, Syria, now working in graphic design.

MUNZER KHATTAB: Whenever you want to build a new life, it'll be, like, super hard. You have to work hard on your language, study a lot. It's like pressure from everywhere.

KAKISSIS: So he's developing a smartphone app called Bureaucrazy with other Syrians to help newcomers navigate the piles of paperwork in Germany, so they can focus on job training. For NPR News, I'm Joanna Kakissis in Berlin.

https://www.npr.org/2017/07/04/535530409/in-germany-tech-leaders-teach-refugees-how-to-code

 • Like 5
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

ஆனா ஒண்டு மருதர்,

ஒரு நீண்ட கொப்பி&பேஸ்ட போட்டு ஒரு திரிய ஊத்தி நூக்கிறதில நீங்கள் விண்ணர்தான்🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தலைப்பிலிருந்து திரியினை வேறு வழியில் நகர்த்திச் செல்ல நானும் உடந்தையாக இருந்ததையிட்டு வருந்துகிறேன்.

சீமானை நான் பின் தொடர்கிறேன். அவரது தமிழினம் சார்ந்த கருத்துக்களில் நியாயம் இருப்பதை உணர்கிறேன். ஆகவே அவர் பற்றிய சில செய்திகளை இங்கே கோஷான் இணைத்ததினால் அதுபற்றிக் கேள்விகளைக் கேட்கவேண்டியதாயிற்று. 

எப்போருளை யார் யார் மூலம் கேட்டாலும், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாது, அதுபற்றி இன்னமும் தேடி, அச்செய்தியின் உண்மைநிலைபற்றித் தேடுவது அவசியமில்லையா? ஆகவே அவர்பற்றித் தேடுகிறேன். தெளிவடைகிறேன். 

கற்பகதரு ஒரு முக்கியமான விடயத்தைச் சொன்னார். அதாவது தமிழின் உண்மையான வரலாற்றுத் தாயகம் தமிழகம்தானே? ஆகவே சீமான் அங்கிருந்தே தமிழினத்தின் மீள் எழுச்சியை ஆரம்பிப்பது வரலற்றின் தேவைதானே. நன்றி உங்களின் எண்ணத்திற்கு கற்பகதரு.

ஒருவன், இன்றுவரை காசை வாங்கிக்கொண்டோ, தானாகவோ எமது அவலங்கள் பற்றிப் பேசுகிறானே? அவனுக்கு உதவுவதில் என்ன தவறிருக்கிறது ? அவன் பேசட்டும், எமக்கென்று எவனுமேயில்லாதபோது, ஒருவனாகப் பேசுகிறானே என்று அவனுடன் சேர்ந்து செல்வோமா, இல்லை அவனையும் கீழே இழுத்தி விழுத்தி விடுவோமா?

எங்களுள் சிலருக்கு அவர்பேசும் அரசியல் பிடிக்கவில்லை. காரணம் என்னவென்றால் இனவாதம் பேசுகிறார். சிங்களம் பேசாத இனவாதமா?

உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், பரவாயில்லை. அவன் எனக்காகப் பேசுகிறான். அவனுக்கு அதைத் தொடர்ந்து செய்வதற்கு வளங்கள் வேண்டும். முடிந்தால் செய்வோம். இல்லாவிட்டாலும் அவன் செய்வான். 

Edited by ரஞ்சித்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரஞ்சித் said:

எப்போருளை யார் யார் மூலம் கேட்டாலும், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாது, அதுபற்றி இன்னமும் தேடி, அச்செய்தியின் உண்மைநிலைபற்றித் தேடுவது அவசியமில்லையா? ஆகவே அவர்பற்றித் தேடுகிறேன். தெளிவடைகிறேன். 

இப்படி உண்மையை ஒவ்வொருவரும் நமக்கென்ன, என்று ஒதுங்கிப் போகாமல்  தேடி கண்டடைந்தால் எத்தனையோ போலிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள். நிஞாயம் தோற்றுப்போகாது எழுந்து நிற்கும்., இப்படிப்பட்ட போலிகளால் உண்மைகள் ஊமையாகி, ஓரங்கட்டப்பட்டு, நிஞாயங்கள் தண்டிக்கப்படுவதே நிஜமாகிப்போச்சு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

தலைப்பிலிருந்து திரியினை வேறு வழியில் நகர்த்திச் செல்ல நானும் உடந்தையாக இருந்ததையிட்டு வருந்துகிறேன்.

சீமானை நான் பின் தொடர்கிறேன். அவரது தமிழினம் சார்ந்த கருத்துக்களில் நியாயம் இருப்பதை உணர்கிறேன். ஆகவே அவர் பற்றிய சில செய்திகளை இங்கே கோஷான் இணைத்ததினால் அதுபற்றிக் கேள்விகளைக் கேட்கவேண்டியதாயிற்று. 

ரகு,

உங்களுக்கு அம்னீசியா போன்ற ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் நான் கீழே எழுதியதற்கு மன்னிக்கவும்.

சும்மா சிவனேன்னு திரியோடு பேசீட்டு இருந்த என்னை, “சீமானை பற்றி உங்கள் கருத்து என்ன” என்று முதலில் கேட்டு, இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே நீங்கள்தான் ஐயா🤣

இப்ப “நானும்” உடந்தையாக இருந்தேன். கோஷான் இணைத்ததால் பதில் சொல்லும்படி ஆயிற்று என்கிறீர்கள். 

என்ன கருத்து தர்மமோ?

On 25/8/2020 at 14:32, ரஞ்சித் said:

அருமையான கருத்து.

2009 இற்கும் பிறகுமா அவர்களை குறைத்து மதிப்பிடப்போகிறோம்? ஆனால், இவர்களை இவர்கள் செய்த மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்காக நீதியின் முன் கொண்டுவருதல் அவசியம், அதனூடே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். 

தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க சீமான் செய்யும் அரசியல் உதவும் என்று நினைக்கிறீர்களா? ஈழத்தமிழரும், தமிழகத் தமிழரும் ஒருங்கே செய்யும் தேசியம் தொடர்பான அரசியல் பற்றி உங்களின் கருத்தென்ன? இதன்மூலம் எமக்கான தீர்வொன்று சாத்தியம் என்று நம்புகிறீர்களா? 

தட் திரி தடம் மாறிய தருணம்🙏🏾

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ரகு,

உங்களுக்கு அம்னீசியா போன்ற ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் நான் கீழே எழுதியதற்கு மன்னிக்கவும்.

சும்மா சிவனேன்னு திரியோடு பேசீட்டு இருந்த என்னை, “சீமானை பற்றி உங்கள் கருத்து என்ன” என்று முதலில் கேட்டு, இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே நீங்கள்தான் ஐயா🤣

இப்ப “நானும்” உடந்தையாக இருந்தேன். கோஷான் இணைத்ததால் பதில் சொல்லும்படி ஆயிற்று என்கிறீர்கள். 

என்ன கருத்து தர்மமோ?

தட் திரி தடம் மாறிய தருணம்🙏🏾

உண்மை, மாற்றியது நான் தான். உங்கள் தவறில்லை.

தேசியம் பற்றிப் பேசியபோது சீமான் பற்றியும் பேசவேண்டியதாயிற்று.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.