Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

கொடை புடிச்சி நைட்டுல 
பறக்க போறேன் ஹைட்டுல 
தல காலு புரியல 
தலை கீழா நடக்குறேன் 

நல்ல வாயன் சம்பாதிச்சத 
நார வாயன் துன்னுர 
கணக்கு போட தெரியாதவன் 
காச வாரி இறைக்குற 

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

போடுவேன் டா மேடையில கால மேல 
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை 

காசு பணம் துட்டு மணி மணி 

கரன்சி நோட்டு கட்டு 
கண்ணு  ரெண்டும் மறைக்குது 
நான் இழுத்த காசு கூட 
லொள்ளு லொள்ளு குரைக்குது 

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

போடுவேன் டா மேடையில கால மேல 
குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை 

காசு பணம் துட்டு நெறைய மணி மணி மணி 
காசு பணம் துட்டு நெறைய மணி மணி மணி 
காசு பணம் துட்டு நெறைய மணி.........

துட்டு மணி மணி 

கொடை புடிச்சி நைட்டுல 
பறக்க போறேன் ஹைட்டுல 
போடுவேன் டா மேடையில கால மேல 
நல்ல வாயன் சம்பாதிச்சத 
நார வாயன் துன்னுர 
போடுவேன் டா மேடையில கால மேல 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

 

Link to post
Share on other sites
 • Replies 146
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நேயரின் விருப்பத்திற்கு😀 (இந்த பாடலுக்கு 2005-2007 வரை அபுதாபி மீனா ஹெட்டலில் இரவு ஒரே ஆட்டம்மதான், இன்னும் சில பாட்டிருக்கு😀) ஹோய், அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு

இனி ஒரே கூத்தாகத் இருக்கப்போகிறது யாழ்.நன்றி இணைப்புக்கு உடையார் 

Sunny Leone's Deo Deo Full Video Song   😂🤣 அது மட்டும்தான் இப்ப மன அழுத்தத்தை குறைக்கின்றது..

 • கருத்துக்கள உறவுகள்

வங்காளக் கரை ஓரத்திலே
நம்ம வண்ணாரப்பேட்டை இலே.

சிமட்ரி ரோட் சிக்னலிலே
நம்ம எம் கே பீ நகருனிலே.

மொத்தம் இங்க ஆயிரம் குடும்பம் தங்கும்
இந்த கோடா குள்ள காவலனா
வேதா னு ஒரு சிங்கம்

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

குடிக்க குடிக்க குதிர குதிக்கும்
ஒடம்பு குள்ள.

எங்க அருமா பெருமா தேரமா
தெறிக்கும் கதைய சொல்ல.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

சந்து பொந்துல
சண்ட வழப்போம்.

மல்லுக்கு நிப்போம்
எங்க சொந்த ஊரூன்னு.

இந்த ஊர தான்
சொல்லி வாசித்தோம்.

கெத்த அன்பா கொடுத்த
நட்பா கொடுப்போம்.

கண்ணுக்கு கண்ணா
கையி பறக்கும் காலு பறக்கும்
சண்டைக்கி நீயும் வந்த.

எலி வாலா இது இல்ல
புலி வனமாட உள்ள.

அதிசயம் இது வந்து பாத்த.

அடிதடி னு வந்தா
கொடிகளும் அட இல்ல

வெடிகாழ வெடி இங்க வேட்ட.

எந்த எதிரிக்கும் இங்க ஏதம் இல்ல
டாட்டா.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

எந்த ஹீரொ க்கும்
எங்க மனசுல போஸ்டர் உ இல்ல இல்ல.

எங்கள பத்தி
எடுத்த படம் போகும்
ஆஸ்கர் ஆ வெல்ல.

பத்து பேரத்தான்
வச்சுகுருரவோம்
சொத்துக்கு சொத்தா.

கள்ளம் பரஞ்சி
பின்னில் கலிச்சா
கொண்ணு கலையும்
ஞங்கள்.

வரைமுறைகளே இல்ல
தலைமுறைகளை பாத்த
தலைநகருல வாழுர கூட்டம்.

ஒரு நொடி பழகிட
மறு நொடி சொந்த
உசுர தருவோம் கேட்டா

எந்த எதிரிக்கும் இங்க எடம்ம் இல்ல
டாட்டா டாட்டா டாட்டா

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!
வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

கண்ணு அழகுப் பெண்ணு காதலிக்க ஏத்தபொண்ணு
சென்ரை ரயிலுக்குள்ளே சிக்கிக்கிட்டாள் ஊட்டி பன்னு!

தடக் தடக்... டொடக் டொடக் ...

உன்னை நானும் பாத்த நேரம் ஆசையோட பேச வேணும்!
என்ன தேவை சின்னப் பொன்னே கேளம்மா
சிங்கப்பூரு சென்ரு சேலை சேர்த்துப்பட்டு அண்ணா சாலை
ரெண்டு வீடு வாங்கித் தாரேன் போதுமா?

ஊர் பார்க்கவே மேளம் கொட்டி பூமேடையில் தாலி கட்டி
நாம் வாழ்ந்திடத் தேவையில்லை ஜாலியா
நீ பார்க்கிற பார்வை போதும் நீ பேசுற வார்த்தை போதும்
நான் கேட்கும் நூறு முத்தம் தாறியா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென்று
என் மனசு துடிக்குதடி!
கண்ணு ரண்டும் அலையுதடி கட கட கடவென
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ... ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

அச்சம் மடம் நாணம் விட்டுப் போனதுதான் நாகரிகம்
எட்டுமுழ சேலை இனி வேணுமா? .. ஓ
கத்தரிக்காய் கூட்டு வைக்க புத்தகத்தைப் பாக்குறது
பாசன் ஆகிப் போச்சு இப்ப பாரம்மா!

பேஸ் கட்டுல பெயர் அன்ட் லவ்லி
ஜாக்கட்லை லோக்கல் ரெய்ல்லிங்
குளோசப்லை லோவர் றிப்லை ஏனம்மா?
லாக்கெற்றுல லாரா சாமி நோட்புக்ல சச்சின் ஜாக்சன்
கெயர் கட்டுக்கு பியூட்டி பார்லர் தானம்மா

உன் நினைப்பு மயக்குதடி, பட பட படவென
என் மனசு துடிக்குதடி
கண்ணு ரண்டும் அலையுதடி.. கட கட கடவெனக்
கட்டி என்னை இழுக்குதடி ... ஓ ...ஓ

வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னைப் பார்க்காமல் போறாளே சந்திரிக்கா!

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏய்…….. ஏய்…
ஏய்……….. ஏய்…..

கானங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி

காரத்தோட சமைச்சு வச்சேன்
மாமா சமைச்சு வச்சேன்
கானங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி
காரத்தோட சமைச்சு வச்சேன்
மாமா சமைச்சு வச்சேன்

கொதிக்குது அது கொதிக்குது

குக்கரில கொதிக்குது
கொதிக்குது அது கொதிக்குது
குக்கரில கொதிக்குது
குதிக்குது அது குதிக்குது
குழம்புக்குள்ள குதிக்குது ஹோய்..

காரமடை நண்டு வாங்கி மாமா நண்டு வாங்கி

கூட குள்ள ஒளிச்சு வச்சேன்
மாமா ஒளிச்சு வச்சேன்
ஓடுது அது ஓடுது வலைய தேடி ஓடுது
ஓடுது அது ஓடுது வலைய தேடி ஓடுது
தேடுது அது தேடுது
சோடியத்தான் தேடுது ஓய் ..

அச்சு வெல்லம் பச்சரிசி குட்டி பச்சரிசி

பச்சரிசி பல்வரிசை குட்டி பல்வரிசை
வெளஞ்ச கதிரு வெடிக்கிது
வெணயம் கலந்து படிக்குது
வெளஞ்ச கதிரு வெடிக்கிது
வெணயம் கலந்து படிக்குது
விடல மனசு துடிக்குது துடித்த
மனச புடிக்குது ஹோய்…

மாங்கா தோப்பு மத்தியிலே குட்டி மத்தியில

தேங்காய் ரெண்டு காய்சிருக்க
குட்டி காய்சிருக்க
எடக்கு பண்ணி மடக்குற எளநிக்காக தவிக்கிற
எடக்கு பண்ணி மடக்குற எளநிக்காக தவிக்கிற
வடக்கு தெற்கு பார்த்துதான்
வளச்சுபோட நினைக்கிற ஹோய்..

ரவிக்க ஊக்கு வாங்கித்

தாரேன் புள்ள வாங்கி தாரேன்
ரவிக்க ஊக்கு குத்தும் ஐயா
மாமா குத்தும் ஐயா
ஊக்கு மாமன் ஊக்குத்தான்
குத்தமில்ல குத்துனா
ஊக்கு மாமன் ஊக்குத்தான்
குத்தமில்ல குத்துனா
காயம் பட்ட இடத்துல கட்டி
முத்தம் தாரேண்டி ஹோய்..

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னார் குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அந்கு அசரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ (௨)
(வாளை மீனுக்கும்)

ஊர்வலத்தில் ஆடி வரும் நண்டுதானே நாட்டியம்
அய்யா மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் ( ௨ )

பாறை மீனு நடத்தி வரார் பாத்தியும்
நம்ம பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம்
அங்கு தேர்போல போகுதய்யா
ஊர்கோலக் காட்சியும் - ஊர்கோலக் காட்சியும்

(வாளை மீனுக்கும்)

கூவம் ஆறு கடலில் சேரும் வந்த இடத்தில் லவ்வுங்க
இதை பார்த்துவிட்ட உளுவ மீனு வச்சதையா வத்திங்கோ ( ௨ )
பஞ்சாயத்து தலைவரான சுறா மீனுதானுங்கோ ஓ
அவர் சொன்னபடி இருவருக்கும நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
(வாளை மீனுக்கும்)

மாப்பிளை சொந்த பந்தம் மீசைக்காரர் இறாங்கோ
அந்த நெத்திலிப் பொடியன காரப் பொடியன் கலகலன்னு இருக்குது ( ௨)
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசைக்கார கொடுவா ஓ
அந்த சந்தன மீனு வவ்வாலு மீனு
வரவழைப்ப தருகுது - வரவழைப்ப தருகுது
(வாளை மீனுக்கும்)

மாப்பிளை வாளை மீனு பழவர்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலாங்குமீனு மீஞ்சுறு தானுங்கோ ( ௨ )
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் திருக்கைவாலு அண்ணங்கோ ஓ ( ௨ )
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
தலைவரு திமிங்கலந்தானுங்கோ

வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னார் குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அந்கு அசரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ

வாளை மீனுக்கும் - அந்த சென்னார்குனி - அந்த நடுக்கடலில் - அந்த
அசரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உடையார்.... விஜய் நடித்த படத்தில் வந்த, 

“போடு... அப்படிப் போடு...” என்ற குத்துப் பாடலை எனக்குப் பிடிக்கும்.

அதை... இன்றைய நேயர் விருப்பத்தில், கேட்க விரும்புகிம்றேன். 😁

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

உடையார்.... விஜய் நடித்த படத்தில் வந்த, 

“போடு... அப்படிப் போடு...” என்ற குத்துப் பாடலை எனக்குப் பிடிக்கும்.

அதை... இன்றைய நேயர் விருப்பத்தில், கேட்க விரும்புகிம்றேன். 😁

நேயரின் விருப்பத்திற்கு😀 (இந்த பாடலுக்கு 2005-2007 வரை அபுதாபி மீனா ஹெட்டலில் இரவு ஒரே ஆட்டம்மதான், இன்னும் சில பாட்டிருக்கு😀)

ஹோய்,
அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே

ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வாரேன்
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?

அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே


என் மனசில நீ நினைக்கறயே
ஏ அழகா என் கனவில நீ முழிக்கிறயே
ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறயே
இது நிஜம்தானா?

என் உசுருல நீ துடிக்கிறயே,
ஏ அழகி என் வயசுல நீ படுத்திரயே
ஏ மெதுவா என் கழுதுல நீ மனக்கிறயே
இது அதுதானா?

உன்னை பாத்த சந்தோசத்தில் ரெண்டு மடங்க பூத்திருந்தேன்
உன்னை தொட்ட அச்சத்தில மூணு தொடர வேர்திருந்தேன்,

ஒன்னோட கன்னங்களை காகா கடி நான் கடிக்க
என்னோட காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க
இந்த வயசு போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த வயசு போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த வயசு போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?

அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே

திக்க வெக்கிர திணற வெக்கிரயே
நீ மெதுவா விக்க வெக்கிர வியர்க்க வெக்கிரயே
நீ என்னதான் வத்த வெக்கிர வதங்க வெக்கிரயே
இது சரிதானா?

சிக்க வெக்கிர, செவக்க வெக்கிர
நீ ஜோரா சொக்க வெக்கிர சுழல வெக்கிரயே
நீ அழக பத்த வெக்கிர பதற வெக்கிரயே
இது முறைதானா?

ஒத்த பார்வை நெஞ்சுகுள்ளே
ஊசி நூலும் கோர்க்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம்
பத்து நிலவு தெரிக்குதடி

தை தை-னு ஆடிக்கிட்டு
ஒன்னோடு நானும் வாறேன்
நை நை-னு பேசிகிட்டு
ஒன் கூட சேர்ந்து வாறேன்
இந்த ஆட்டம் போதுமா?
இன்னம் கொஞ்சம் வேணுமா?
இந்த ஆட்டம் போதுமா?
இன்னம் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த ஆட்டம் போதுமா?
இன்னம் கொஞ்சம் வேணுமா?

அப்புடி போடு போடு போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு
இழுத்து போடு கையாலே

ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வாரேன்
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த நடை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?

 

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அடி ராக்கு
என் மூக்கு
என் கண்ணு
என் பல்லு
என் ராஜாயி
அடி என்னடி ராக்கம்மா

பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்கச் சிவப்பு
மச்சான இழுக்குதடி
அடி என்னடி ராக்கம்மா

பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்கச் சிவப்பு
மச்சான இழுக்குதடி


அஞ்சாறு ரூவாய்க்கு மணிமால
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அஞ்சாறு ரூவாய்க்கு மணிமால
உன் கழுத்துக்கு பொருத்தமடி
அம்மூறு மீனாட்சி பாத்தாலும்

அவ கண்ணுக்கு வருத்தமடி
ஆஹா
அம்மூறு மீனாட்சி பாத்தாலும்
அவ கண்ணுக்கு வருத்தமடி
சின்னாலப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து

என் கையாலே கட்டி விடவா
என் அத்தை
அவ பெத்த
என் மெத்த
என் ராக்கம்மா
கொத்தோடு முத்து தரவோ
அடி என்னடி ராக்கம்மா
பல்லாக்கு நெளிப்பு
என் நெஞ்சு குலுங்குதடி
சிறு கண்ணாடி மூக்குத்தி
மாணிக்கச் சிவப்பு
மச்சான இழுக்குதடி

தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
தெய்வான சக்களத்தி வள்ளி குறத்தி
நம்ம கதையிலே இருக்குதடி
சிங்கார மதுரையில் வெள்ளையம்மா

கதை தினம் தினம் நடக்குதடி
ஆஹா
சிங்கார மதுரையில் வெள்ளையம்மா

கதை தினம் தினம் நடக்குதடி
அடி தப்பாமல் நான் உன்னை சிறையெடுப்பேன்

ஒண்ணு ரெண்டாக இருக்கட்டுமே
என் கண்ணு
என் மூக்கு
என் பல்லு
என் ராஜாயி
கல்யாண வைபோகமே ஆஹா
பீ பீ பி பி பி பி பிபி டும் டும் டும்
பீ பீபீ டும் டும் டும் டும் டும்
பீ பீ பி பி பி பி பிபி டும் டும் டும்
பீபீபீ டும் டும் டும் டும் டும்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எனனடி முனியமமா ஒஙகணணுல மையி
யாரு வசச மையி இது நான வசச மையி
நீ முனனாலே போனா நான பினனாலே வாரேன........வாடி
முனனாலே போனா நான பினனாலே வாரேன.................... .( எனனடி)
கடடபபுளள குடட புளள கருகமணி போடடபுளள
நாககு செவநத புளள கணணமமா
இனி நான தானடி ஒன புருசன பொனனமமா.......................( எனனடி)

குழு
எனனடி முனியமமா இபப எனனடி முனியமமா

ஆண்
குததால அருவியில குளிசசாலும அடஙகாத.....
அததானின ஒடமபு சுடு கணணமமா ..
நீ அருகில வநதா சிலுசிலுககும பொனனமமா...........( எனனடி)
கணடாஙகி பொடவகடடி கைநிறைய கொசுவம வசசு
இடுபபுல சொருகிறியே கணணமமா
அது கொசுவம அலல என மன சு பொனனமமா........... ( எனனடி)
மழையில நனையும போது
மாநதோபபில ஒதுஙகும போது
மெலல அணைககும போது கணணமமா
ஒன மேனி நடுஙகலாமா பொனனமமா

ஆண்
ஒதத ரூபா தாரேன ஒனபபததடடும தாரேன
ஒததுகிடடு வாடி நாம ஓடபபககம போவோம

ஆண்
நீ முனனாலே போனா நான பினனாலே வாரேன

பெண்
ஒதத ரூபா வேணாம ஒன ஒனபபத தடடும வேணாம
ஒதது கிட மாடடேன நீ ஒதுஙகி நிலலு மாமோய

ஆண்
நீ முனனாலே போனா நான பினனாலே வாரேன

ஆண்
கடடபபுளள குடட புளள...... ( எனனடி)

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஹே என் கோலி சோடாவே
என் கறி கொழம்பே
உன் குட்டி பப்பி நான்
டேக் மீ டேக் மீ

ஹே சிலுக்கு சட்ட
நீ வெயிட்டு காட்ட
லவ் சொட்ட சொட்ட
டாக் மீ டாக் மீ

ஏய் மை டியர் மச்சான்
நீ மனசு வெச்சா
நம்ம ஒரசிக்கலாம்
நெஞ்சு ஜிகு ஜிகு ஜா

ஹே மை டியர் ராணி
என் ட்ரீம்ல வா நீ
நம்ம ஒண்ணா சேர
Fire பத்திக்கிருச்சா

ரா நம்ம பீச்சு பக்கம் பொத்தாம்
ஒரு டப்பாங் குத்து வெஸ்தாம்
நீ என்னுடைய ரவுடி பேபி

ரா யு ஆர் மை ஒன்லி கேர்ள் பிரியெண்டு
ஐ வில் கிவ் யு பூச்செண்டு
வி'வில் மேக் Us நியூ ட்ரெண்டு பேபி

பொத்தாம் வெஸ்தாம் ரவுடி பேபி
கேர்ள் பிரியெண்டு பூச்செண்டு நியூ ட்ரெண்டு பேபி
ரவுடி பேபி ரவுடி பேபி

உன்னாலே ஏய் மூடாச்சு
மை ஹோர்மோனு பலன்ஸு டேமேஜூ

ஏய் காமக்ச்சி என் மீனாட்சி
இந்த மாரிக்கும் உன்மேல கண்ணாச்சி

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது

என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது

அட வாங்கய்ய வாங்கய்ய
எங்கய்யா இருக்கீங்க
என்னய்யா செய்வீங்க எப்பய்யா செய்வீங்க
சொடக்கு மேல …. ஹேய்
சொடக்கு மேல
அப்படி , சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது..

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது


REPORT THIS AD

நடக்குரவன பறக்க விடனும்
அழுகுரவன சிரிக்க விடனும்
மொடங்குனவன தொடங்க விடனும்
கலங்குனவன கலக்க விடனும்

தடுக்க தடுக்க தாண்டி வரணும்
மிதிக்க மிதிக்க மீண்டு வரணும்
கொதிக்க கொதிக்க கோவம் வரணும்
கீல பொதச்சா மொளச்சி வரணும்
சொடுக்கு மேல ஹேய்
சொடுக்கு மேல
அப்படி, சொடக்கு மேல சொடக்கு போடுது

ஹேய்.. தடுக்குறவன கெடுக்குறவன
மொறச்சி பாக்கணும்
தலகனத்த குதிக்குறவன
சரிச்சி பாக்கணும்
அடி வயித்துல அடிக்குறவன
எதுத்து கேட்கணும்
இனி ஒரு முற நம தொட அவன்
நெனச்சு பாக்கணும்
கொடுத்த கொடுத்த அடிய
திருப்பி திருப்பி தரணும்
கொளுத்த கொளுத்த எலிய
கொழுப்ப குறைக்கனும்
அடுத்த அடுத்த நொடிதான்
நெனச்ச மாறி வரனும்
அடைச்ச அடைச்ச
கதவை உதைச்சு தொறக்கணும்

அய்ய போங்கய்யா போங்கய்யா
எங்கய்யா போங்கய்யா
கண்ணு முன்ன வந்து
கணம்தான் வீங்கும்யா
அங்க இங்கையோ எங்கையோ போங்கய்யா
எங்க சைடு வந்த இன்ஜுரி ஆகும்யா
சொடுக்கு மேல ஹேய்
சொடுக்கு மேல
அப்படி, சொடக்கு மேல சொடக்கு போடுது
என் வெரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
சொடக்கு மேல சொடக்கு போடுது..

(dialogue: அட போடா இப்ப என்ன கலட்டிட்டோம்னு
இந்த ஆட்டம்லாம்..

இந்த மாறி பாட்டெல்லாம் போட்டு ஆடனும்னா
நாம ஏதாவது பண்ணி இருக்கணும்ல..

ஏய்ய்.. அதான்டா
என்னத்த கிழிச்சிட்டோம்னு இந்த ஆட்டம் பாட்டம் கீட்டம்லாம்
உனக்கு வேல கிடைச்சிடுச்சா ? உனக்கு?

மச்சி..
என்னடா ..
புதுசா என்னவோ கேட்டுனு இருக்கான்டா ..

ஆனா இதுலாம் நம்ம தப்பில்ல ..இந்த இடம் இங்க இருக்க அழுக்கு..
இந்த அழுக்க உருவாக்கி ..இந்த அழுக்குளையே ஊறி போன..தோ
இவனுங்க மாறி ஆளுங்க .. இவனுங்களாம் பார்த்தாலே…)

வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது ..
வந்து வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர ..
தூக்கி போட்டு மிதிக்க தோணுது
ஹேய்.. தள்ளி தான் தூக்கணும்
தண்ணிய காட்டனும்
ஓட ஓட விட்டு முட்டிய பேக்கணும்
கூட்டத்தை செக்கனும் கத்துனா கேக்கணும்
இல்லாதவன் வலி என்னனு காட்டனும்
வெரட்டி வெரட்டி
ஹேய் பொறட்டி பொறட்டி
உன்ன வெரட்டி வெரட்டி
வெளுக்க தோணுது
அதிகார திமிர பணக்கார பவர ..
தூக்கி போட்டு மிதிக்க தோணுது

சொடக்கு மேல சொடக்கு போடுது ..

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்
பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
வாச மல்லி வாசம் வீச வாசல் வரியா
உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா
டே காலற தான் தூக்காமலே ஆட வரியா
பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
மச்சி காலற தான் தூக்காமலே ஆட வரியா
பீகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
வழயை கட்டும் வெள்ள மாஸ்டர் ஆஃப் கொல கொள்ள
லைட்ட கட்டும் வீச்சு நல்ல போடுவாண்டா ஸ்கெட்சு
கலீஜு ரைட்டு பரிசுத்தமான பிராடு
ஓ ஹையோ ஓஹோ ஹையோ
பந்தல கட்டுற மைலு இவன் பொறந்த எடம் ஜெய்லு
பாண்டிய பாக்குற பாலா வாய்க்கு அரிசி போடுவான் தூளா
பன்னீர தெளிக்கும் ஜானா அவ சுமாரா போடுவான் சீனு
ஓ ஹையோ ஓஹோஹோ ஹையோ
அட எல்லாரும் ஒன்னா சேறு போடு ஒரே தட்டுல சோறு
எங்க எல்லாரோட நட்பு கடல் காத்துல கலந்த உப்பு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
அதாரு அதாரு அதாரு அதாரு
உதாறு உதாறு காட்டாதே உதாறு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
ஹே மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
ஹே மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது
சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது
 வா ராஜா வா வா அட இதான் ஒன் டாவா
இங்க எலாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா
ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு
அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது
லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது
சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தெரிது

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2020 at 09:37, உடையார் said:

காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 
காசு பணம் துட்டு மணி மணி 

 

இனி ஒரே கூத்தாகத் இருக்கப்போகிறது யாழ்.நன்றி இணைப்புக்கு உடையார் 

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Sunny Leone's Deo Deo Full Video Song

 

2 minutes ago, uthayakumar said:

இனி ஒரே கூத்தாகத் இருக்கப்போகிறது யாழ்.நன்றி இணைப்புக்கு உடையார் 

😂🤣 அது மட்டும்தான் இப்ப மன அழுத்தத்தை குறைக்கின்றது..

 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெண் : வந்தனமா வந்தனமா
எல்லோர்க்கும் வந்தனம்
மணம் மணமா சந்தனம்
சந்தனத்த பூசிக்கிட்டு
சந்தோசமா கேட்க்கனும்
கலகலப்பா ஆடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்

பெண் : ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா
நான் தூத்துக்குடி பொண்ணய்யா


 
பெண் : ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா
நான் தூத்துக்குடி பொண்ணய்யா
துாத்துக்குடி பொண்ணய்யா
என் கதையை கேளய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா

பெண் : அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த
என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல

பெண் : அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த
என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல
சொக்கனும் அதை சொல்லல

பெண் : வளர்ந்து நிக்கிற தென்னையா
வக்கனையா நான் நின்னேன்
வக்கனையா நான் நின்னேன்
ஏழையும் கரை சேர்ந்ததால
ஏழரையாய் நான் ஆனேன்
ஏழரையாய் நான் ஆனேன்

பெண் : அங்க சுத்தி இங்க சுத்தி
வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள
வலையப் போல என்னக்கட்டி
போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள
அவன் துப்பில்லாத ஆம்பள


 
பெண் : அங்க சுத்தி இங்க சுத்தி
வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள
வலையப் போல என்னக்கட்டி
போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள
அவன் துப்பில்லாத ஆம்பள

பெண் : அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

பெண் : அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

பெண் : அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

பெண் : காய்ச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நெலம் வித்தேன்
வித்ததெல்லாம் போக
அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன்
அட மிச்சமாக நான் நின்னேன்


 
பெண் : ஊரிலுள்ள மீசையெல்லாம்
என்னை சுத்தி வந்துச்சு
இளம் மனச கெடுத்துச்சு
உசுர விட மானம் பெருசு
புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு

பெண் : ஒரு சானு வயிதுக்குதான்
எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன்
என் கதைய முடிக்கிறேன்

பெண் : ஒரு சானு வயிதுக்குதான்
எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன்
என் கதைய முடிக்கிறேன்

பெண் : ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீ கேட்டியா
என் கதைய நீயும் கேட்டியா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீ கேட்டியா
என் கதைய கேட்டியா

பெண் : கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
குழு : கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆண் : ஹே பாண்டி நாட்டுக்
கொடியின் மேல
தாண்டி குதிக்கும் மீனப்போல
சீண்டினாக்கா யாரும்
ஹோய் நான் அலங்கா நல்லூர் காளை

ஆண் : ஹோய் வைகை மண்ணு
சொல்லும் என் பேர
என் பேரச்சொன்னா
புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு ஹோய்

ஆண் : ஏய் எட்டி எட்டி
புடிப்பேன் புடிப்பேன்
உன் முட்டியத்தான்
உடைப்பேன் உடைப்பேன்
ஏய் இட்ட அடியும் தடதடக்கும்
எதிரி கூட்டம் படபடக்கும்

ஆண் : பே பே பே பேப்பபப்பே
பப்பப்பேன் பேப்பரப்பேன்
ஏ…ஒட்டுறவா இருக்கும் ஊரப்பாரு
ஏ… உதவாது உதையப்போல உடன் பிறப்பு

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு

ஆண் : பட்டி தொட்டி பணியும் பணியும்
எனக்கு வெற்றி வந்து குமியும் குமியும்
அடிமேலே அடிஅடிச்சாத்தான்
அம்மியும் நகரும்
தனனானே தானனன்னன்னே
தனனே தனனே

ஆண் : முழம்போட்டு அளந்து பார்த்தா
இமயமும் குறையும்
ஏ முறம் போட்டு மூடிவச்சா
எரிமலை அமியும்

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய்

ஆண் : ஹே பாண்டி நாட்டுக்
கொடியின் மேல
தாண்டி குதிக்கும் மீனப்போல

ஆண் : புழுதிப்பறக்கும் பாரு
ஏ…புழுதிப்பறக்கும் பாரு
ஏ….புழுதிப்பறக்கும் பாரு …ஹோய்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சுராங்கனி … சுராங்கனி … சுராங்கனி..
சுராங்கனிக்க மாலு கெனா வா
 மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
 சுராங்கனிக்க மாலு கெனா வா

கூட்டத்திலே சின்ன பொண்ணு மாட்டிக்கிட்டாளாம்
 கூட வந்த சின்ன பையன் இடிச்சி பாத்தானாம்
 மாட்டிக்கிட்ட சின்ன குட்டி மொறச்சி பாத்தாளாம்
 இடிச்சி நின்ன சின்ன பையன் இளிச்சி நின்னானாம்

 ஊட்டியில மாமனுக்கு மலையில வீடு
 ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா விஸ்கிய போடு
 சூடு கொஞம் ஏறிச்சின்னா சுதியில பாடு
 ஜோடிக்கொரு பொண்ணிருக்கு டூயட்டு பாடு

சுராங்கனி … சுராங்கனி..
சுராங்கனிக்க மாலு கெனா வா
 மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
 சுராங்கனிக்க மாலு கெனா வா

மாடி வேட்டு மச்சானுக்கு ஒரு மாதிரியா ஆசை
 மதுரை வீரன் சாமிபோல ஆட்டுக்கடா மீசை
 வயசு வந்த பொண்ண பாத்து ஏங்குறாரு பேச
 வம்பு செய்ற மாமனுக்கு காத்திருக்கு பூசை


 அரிசிருக்கு பருப்பிருக்கு ஆக்க முடியலே
 அடுப்பிருக்கு நெருப்பிருக்கு சேக்க முடியலே
 ஆச பட்ட எல்லாத்தையும் கேக்க முடியலே
 அடுத்த வீட்டு அத்த மகளை பாக்க முடியலே..

சுராங்கனி … சுராங்கனி … சுராங்கனி..சுராங்கனி…
சுராங்கனிக்க மாலு கெனா வா
 மாலு மாலு மாலு சுரங்கனிக்க மாலு
 சுராங்கனிக்க மாலு கெனா வா

 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெண் : ராசா ராசா என்
மன்மத ராசா தனியா
ஏங்குது ரோசா கொஞ்சம்
சேத்துக்க ராசா

பெண் : மன்மத ராசா
மன்மத ராசா கன்னி மனச
கிள்ளாதே கண்ணுல லேசா
கண்ணுல லேசா என்ன கணக்கு
பண்ணாதே

பெண் : என் பச்சை உடம்புல
உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு
மூட்டாதே என் ஒத்த உசுருல
முத்து கொலுசுல உன்ன வெச்சி
வெச்சி பூட்டாதே

பெண் : மன்மத ராசா
என் மன்மத ராசா

ஆண் : ஹே மன்மத ராசா
மன்மத ராசா உன்ன முழுசா
தின்னானே ஹே கண்ணுல
லேசா கண்ணுல லேசா பித்து
பிடிச்சி நின்னானே

ஆண் : உன் பச்சை உடம்புல
உச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு
வச்சானே உன் ஒத்த உசுருல
முத்து கொலுசுல என்ன வெச்சி
வெச்சி தச்சானே

ஆண் : மன்மத ராசா
என் மன்மத ராசா

பெண் : { ஹே ஜில்லா
ஹே ஜில்லா ஹே சிலுக்கு
சிக்கா ஜில்லா } (2)

ஆண் : என்ன உறைய வச்சு
உன்ன நெறைய வச்சு சும்மா
அலைய வச்சியே வச்சியே
வச்சியே

பெண் : ரத்தம் உறைய
வச்சு முத்த சிறையில்
வச்சு எல்லாம் புரிய
வச்சியே வச்சியே
வச்சியே

ஆண் : ஹே வாயோடு
வாயா இனிக்க வச்ச
என்ன முந்தானையோடு
முடிச்சு வச்ச

பெண் : ஹே பாயோடு
பாயா விரிச்சு வச்ச என்ன
பாவத்தபோல மறச்சு வச்ச

ஆண் : ஹே அழகெல்லாம்
உனக்குள்ள தங்க வச்ச புது
அழகெல்லாம் உனக்குள்ள
தங்க வச்ச அடி அதுக்குள்ள
என்ன நீ எங்க வச்ச

பெண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

ஆண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

ஆண் : ஹே தன்னா ஹே
நன்னா ஹே தன்னா நன்னா
நானனா தன்னா ஹே தனனா
ஹே தன்னா நானா நானனா

ஆண் : நெஞ்ச உருக வச்சு
கொஞ்சம் பருக வச்சு என்ன
நெருங்க வச்சியே வச்சியே
வச்சியே

பெண் : ஹே முந்தி சரிய
வச்சு மோகம் தெரிய வச்சு
என்ன களைய வச்சியே
வச்சியே வச்சியே

ஆண் : ஹே காய்ச்சாத
பாலா திரிய வச்ச என்ன
கண்டத்தை போல எரிய
வச்ச

பெண் : ஆத்தாடி நீதான்
அனுபவிச்ச என்ன கூத்தாடி
போல அலங்கரிச்ச

ஆண் : ஹே இரவெல்லாம்
எனக்குன்னு ஒதுக்கி வச்ச
இரவெல்லாம் எனக்குன்னு
ஒதுக்கி வச்ச ஏன் உலகத்த
அதுக்குள்ள பதுக்கி வச்ச

பெண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

ஆண் : ஹே ராசா ராசா
ராசா மன்மத ராசா லேசா
லேசா லேசா ஆகுது லேசா

பெண் : மன்மத ராசா
மன்மத ராசா கன்னி
மனச கிள்ளாதே

ஆண் : கண்ணுல லேசா
கண்ணுல லேசா பித்து
பிடிச்சி நின்னானே

பெண் : என் பச்சை
உடம்புல உச்சி நரம்புல
கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே

ஆண் : என் ஒத்த உசுருல
முத்து கொலுசுல என்ன
வெச்சி வெச்சி தச்சானே

பெண் : மன்மத ராசா

ஆண் : மன்மத ராசா

பெண் : மன்மத ராசா மன்மத
ராசா கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல
லேசா என்ன கணக்கு
பண்ணேன் டா பண்ணேன்
டா பண்ணேன் டா

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம் -புருஜோத்தமன் தங்கமயில் மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர்.    சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாகப் போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும், தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக, ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது.  மனோ கணேசன் மக்களின் குரலாக, அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார்.  http://static2.tamilmirror.lk/assets/uploads/image_f79bb2fe94.jpg அதனால்தான், தன்னுடைய சொந்தக் கட்சியினராலும் சக வேட்பாளர்களாலும் உறவுகளாலும், தேர்தல் அரசியலில் கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம், தமிழ் பேசும் மக்கள் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு, சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்த்திருக்கிறார்.   அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னராக, ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்‌ஷ தலைமையில், ஆளுங்கட்சி எம். பிக்களில் கூட்டம் நடைபெற்றபோது, மரண தண்டனைக் கைதியான முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு, பொதுமன்னிப்பு அளிக்க ஜனாதிபதியிடம் கோரும் மகஜரொன்று விநியோகிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டது.    எனினும், கெஹலிய ரம்புக்வெல, மஹிந்த அமரவீர, விமல் வீரவங்ச, சுரேன் ராகவன் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர், மகஜரில் கையெழுத்திடவில்லை. ஆனால், எதிரணி எம்.பிக்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் உள்ளிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து எம்.பிக்களும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.    துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரிய, 150க்கும் மேற்பட்ட எம்.பிக்களின் கையெழுத்துடனான மகஜர் விவகாரம், ஊடகங்களில் வெளியானதும், மனோ கணேசன் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் ஊடக அறிக்கையொன்றை திங்கட்கிழமை (26) வெளியிட்டார்.  அந்த அறிக்கையின் பிரதி, அவரது ‘பேஸ்புக்’ பக்கத்திலும் வெளியிடப்பட்டது. ஆனாலும், அந்த அறிக்கைக்கான எதிர்வினை, தமிழ்ச் சூழலில் பெரியளவில் எழுந்ததை அடுத்து, அந்த அறிக்கையை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கிவிட்டார்.   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துமிந்த சில்வா என்கிற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதான குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக, மரண தண்டனைக் கைதியாகச் சிறையில் இருக்கிறார்.  துமிந்த சில்வா என்பவர், ராஜபக்‌ஷர்களின் முதல் ஆட்சிக் காலத்தில், அவர்களின் அம்பாகச் செயற்பட்டிருந்ததுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகத் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தார். ஊடக பின்புலம், ஆட்சியாளரின் அனுசரணை உள்ளிட்ட விடயங்களால், குறுகிய காலத்தில் அரசியலிலும் மேலெழுந்தவர்.    பிரேமசந்திர கொலை தொடர்பில், அரசியல் மற்றும் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான போட்டி (முன் விரோதம்) காரணம் என்கிற குற்றச்சாட்டுகள் இன்னமும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவருக்கு, பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றுதான், மனோ கணேசனும் அவரது அணியினரும் கையெழுத்து வைத்திருக்கிறார்கள்.   ராஜபக்‌ஷர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், துமிந்த சில்வா விடுதலையாவார் என்பது, நீதிமன்றம் தண்டனை விதித்த காலத்திலேயே, அரசியல் அரங்கில் பேசப்பட்டது. அவரது ஊடகப் பின்புலம், அதற்காகக் கடுமையாக உழைத்தது. குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ராஜபக்‌ஷர்களின் வெற்றி, பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்கிற இலக்கோடு இயங்கியதையும் கண்டோம். கிட்டத்தட்ட துமிந்த சில்வாவுக்கான பொது மன்னிப்பு என்பது, அவரது ஊடகப் பின்புலத்தினூடாக, ஒருவகையிலான இலஞ்சமாகத் திணிக்கப்பட்டதாகக் கொள்ள முடியும். “ராஜபக்‌ஷர்களினதும் அவரது அணியினரதும் வெற்றிக்காக உழைத்திருக்கிறோம். ஆகவே, துமிந்தவை விடுதலை செய்வது தவிர்க்க முடியாதது” என்று, ராஜபக்‌ஷர்களிடம் வலியுறுத்தப்படுகின்றது.   தேர்தல் அரசியலில், கொடுக்கல்- வாங்கல் என்பது பெரும் சாபக்கேடு. மக்களின் உரிமைகள், அடிப்படைத் தேவைகள் சார்ந்து உரையாடப்படவேண்டிய கட்டங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டு, ஆட்சியதிகாரம் என்கிற ஒற்றை இலக்குக்குள் சுருங்கிவிட்ட பின்னர், கொடுக்கல்- வாங்கல் என்பது, ஓர் அத்தியாவசியக் கடமை போன்று மாறிவிட்டது. இந்தக் கொடுக்கல்- வாங்கல் என்பது, சகிக்கவே கூடாத அயோக்கியத்தனமாகும்.    துமிந்த சில்வாவின் விடுதலைக்காகக் கையெழுத்திட்ட ஆளுங்கட்சிக்காரர்கள், இந்தக் கொடுக்கல் -வாங்கல் பின்னணியுடன் இருந்திருக்கலாம். ஆனால், எதிரணியில் இருக்கும் மனோ கணேசன் போன்றவர்கள், இந்தக் கொடுக்கல்- வாங்கல் அரசியலுக்குள் எவ்வாறு உள்வர முடியும்?  ஜனநாயகமும் மனித உரிமைகளும் தனது இரு கண்களாக, நாளாந்தம் முழங்கும் அவர், துமிந்தவின் விடுதலைக்காக எப்படிப் பங்காளியானார்?   துமிந்தவின் விடுதலைக்கு, மனோ கணேசன் பங்காளியான விடயத்தை, “துமிந்த, கொலைக் குற்றத்தைப் புரியும் போது, மது போதையில் இருந்துள்ளார். ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். இளைஞர்கள் திருந்தி வாழ இடமளிக்க வேண்டும். அதன் நோக்கில், அவருக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்....” என்கிற தோரணையில் நியாயப்படுத்தி இருக்கிறார்.   மனோ கணேசன், கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல்கள் அமைச்சராக இருந்தவர். அந்தக் காலப்பகுதியில் அவர், எத்தனை இளைஞர்களின் விடுதலை தொடர்பில், ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புச் சார்ந்த கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்திருக்கிறார் என்கிற கேள்வி எழுகிறது?    அதுவும், வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான, அரசியல் பொறிமுறையொன்றை அமைப்பது சார்ந்து, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?    விடுதலையை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் அரசியல் கைதிகளைச் சந்தித்து, வாக்குறுதிகளை வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்ததைத் தாண்டி, அவர்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்திய சந்தர்ப்பங்கள் உண்டா?    வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளும், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவும் ஒரே நிலையில் உள்ளவர்களா?    மது போதையில் குற்றமிழைத்தவர்கள், திருந்தி வாழச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்கிற மனோ கணேசனின் நியாயத்தின் படி நோக்கினால், சிறைச்சாலைகளில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்டவர்களை, மன்னித்து ஒரே நாளில் விடுதலை செய்ய வேண்டியிருக்குமே?   படுமோசமான முடிவுகளை என்ன என்னவோ காரணங்களுக்காக எடுத்துவிட்டு, அவற்றை நியாயப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் அடிக்கும் கோமாளித்தனங்கள் வழக்கமானவைதான்.    ஆனால், மக்களின் மனங்களை அறிந்த அரசியல்வாதியாக, தைரியசாலியாக, நேர்மையாளனாகத் தன்னைத் தொடர்ச்சியாக முன்னிறுத்தும் மனோ கணேசன், துமிந்த சில்வா விடயத்தில் நடந்து கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அதுவும், அதை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் கோமாளித்தனமானவை.   அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்துவிட்டார் என்று, அவரது கூட்டணி எம்.பியான அ. அரவிந்த குமாரை, உடனடியாக நீக்குவதற்கு மனோ கணேசன் உத்தரவிட்டிருக்கிறார். நிறைவேற்று அதிகாரம் என்கிற, ஜனநாயகத்தின் மீதான சம்மட்டி அடிக்கு எதிராக, தன்னையொரு ஜனநாயகப் போராளியாகவே காட்டியிருக்கிறார்.   ஆனால், நிறைவேற்று அதிகாரம் வழங்கும் ஜனாதிபதிக்கான அதிகாரத்தின் வழி வரும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்கிற விடயத்தை, என்ன காரணத்தின் அடிப்படையில் துமிந்தவுக்காகக் கோருகிறார்? என்று, அவரது முன்னாள் சகாவான எம்.திலகராஜ் கேள்வியெழுப்பி இருக்கிறார்.   துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட விடயமும் அதற்காக வெளியிட்ட அறிக்கையும், மனோ கணேசனின் அரசியல் வாழ்வில், பெருங்கறையாகக் கொள்ள முடியும். அத்தோடு, அந்த அறிக்கையை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கியமையானது, அவரது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.    மனோ கணேசன், என்றைக்காவது ஒருநாள் மனம் திறக்க வேண்டும்; துமிந்த சில்வாவுக்காக, எங்கே சறுக்கினேன் என்பது தொடர்பில்!       http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/துமிந்தவுக்காக-மனோ-சறுக்கிய-இடம்/91-257668
  • மிக மோசமான நிலையினை எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணம்! October 29, 2020 கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என 1776பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுல் நேற்று மாலை வரையில் 466பேர் பிசிஆர் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் 52பேர் பீசிஆர் பரிசோதனையின்போது தொற்று அடையாளம்காணப்பட்டு அனைவரும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பெகலியகொட மீன்சந்தையில் ஏற்பட்ட கொத்தணியிலிருந்து கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பெகலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்ட ஒன்பது நபர்கள் கொரொனா தொற்றுடையவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். இறுதியாக திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் மூன்று நபர்கள் பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை கோறளைப்பற்று மத்தியில் நேரடியாகவும் அந்த நபர்களுடன் சம்பந்தப்பட்டவர்களுமாக 29நபர்கள் பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ஓட்டமாவடி பிரதேசத்தில் ஒரு நபரும் இன்று காலை கிடைத்த பி.சீ ஆர் பரிசோதனையின் முடிவுகளின்படி வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பெரியபோரதீவு பட்டாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பி.சீ ஆர் பரிசோதனையின்போது தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நபர் அண்மையில் கொழும்பு பம்பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடந்த 22ஆம் திகதி பேருந்து மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்துள்ளார். அந்த பேருந்தில் பல நபர்கள் பயணம் செய்துள்ளார்கள். இந்த நபருடன் சம்பந்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் இந்த பேருந்து சம்பந்தமாக தொடர்ச்சியாக நாங்கள் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கின்றோம்.அவர்களை சுயதனிமைப்படுத்தி அவர்களுக்கான காலம்வரும்போது பீசிஆர் பரிசோதனைகளுக்குட்படுத்தப்படுவார்கள். கல்முனை பிராந்தியத்தில் பொத்துவில் பகுதியில் 07பேரும் கல்முனையில் பகுதியில் 03நபர்களும் மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் தலா ஓருவருமாக 12பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புகொண்ட நபர்களாகும்.பேலியகொட மீன் சந்தையுடன் தொடர்புபட்ட எவரும் அம்பாறையில் அடையாளம் காணப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் 52பேர் பீசிஆர் பரிசோதனையின்போது தொற்று அடையாளம்காணப்பட்டு அனைவரும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் அவர்களின் காலத்திற்கேற்றவாறு பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தவும் தீர்மானித்துள்ளோம்;. மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தாக்கம் மட்டுமன்ற டெங்கின் தாக்கமும் அதிகரித்துவருகின்றது.ஓட்டமாவடி,வாழைச்சேனை பகுதிகளில் டெங்கின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.கடந்த வாரம் மட்டும் 48பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.இதில் கூடுதலானவர்கள் குழந்தைகளும் பெண்களுமாகும். தற்போது கொவிட் 19இனனும் காணப்படுவதனால் டெங்கு பாரிய சவாலாக மாறியுள்ளது.ஆனால் அனைத்து துறையினருடனும் இணைந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு மற்றும் கொவிட்டை கட்டுப்படுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இப்பகுதியில் தொடர்ந்து தனிமைப்படுத்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது.எதிர்காலத்தில் பீசிஆர் பரிசோதனையினை பொறுத்தே இதனை தளர்த்துவது தொடர்பான பரிந்துரையினை வழங்கமுடியும். விசேடமாக நான் மக்களிடம் வேண்டுவது கொரனா அச்சுறுத்தல் என்பது சுகாதார துறையினராலோ ஏனைய பாதுகாப்பு துறையினராலோ மட்டும் கட்டுப்படுத்தக்கூடிய விடயமல்ல.ஒவ்வொருவரும் தனிமனித சுகாதார நடைமுறையினை பின்பற்றுவதன் மூலமே இவற்றினை கட்டுப்படுத்தமுடியும்.பட்டாபுரத்தில் இனங்காணப்பட்டவர் தான் கொழும்பில் இருந்துவந்துள்ளதை சுகாதார துறையினருக்கு அறிவித்திருந்தால் அது தொடர்பிலான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.இவ்வாறு தங்களை அடையாளப்படுத்தி தங்களின் உண்மைத்தன்மையினை தெரிவிப்பதன் மூலம் கொரனா தொற்றினை கட்டுப்படுத்தமுடியும். தற்போது இந்த கொரனா தொற்றானது இளம் பராயத்தினர் மத்தியிலேயே தொற்றும் நிலை காணப்படுகின்றது.இது வயதுபோனவர்களுக்கு தொற்றும் நிலையேற்படுமானால் விளைவு அபாயகரமானதாக இருக்கும். பேலியகொட மீன் சந்தையின் தொடர்புடையவர்களின் வீட்டு உறுப்பினர்களுக்கு கொரனா தொற்றியுள்ளது தற்போது சிறிதுசிறிதாக உறுதிப்படுத்தப்பட்டுவருகின்றது.இந்த கொரனா தொற்று ஏற்படவில்லையென்ற பிழையான கருத்துகள் ஏழுந்துவருகின்றன.ஆனால் உண்மையில் அவ்வாறில்லை.தொற்றும் நிலையேற்பட்டுள்ளது.ஆனால் பீசிஆர் பரிசோதனைகளை உரிய காலத்தில் செய்யமுடியாத நிலையில் இருக்கின்றோம்.கிழக்கு மாகாணம் மட்டுமன்றி பொலநறுவைக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள பீசிஆர் பரிசோனை இயந்திரம் ஊடாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் ஒரு நாளைக்கு 200 பரிசோதனைகள் மட்டுமே செய்யமுடியும். கொரனா தொற்றாளர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என தொகை அதிகமாக நீண்டுசெல்லும் நிலையுள்ளது.அதுமட்டுமன்றி பீசிஆர் பரிசோனை செய்து தொற்று இல்லையென்று உறுதிப்படுத்தாலும் மீண்டும் அவர்கள் பீசிஆர் சோதனைக்குட்படுத்தவேண்டிய தேவையுள்ளது. ஏற்றவகையில் பீசிஆர் பரிசோதனை செய்யக்கூடிய நிலையில்லாத காரணத்தினால் தொற்றின் உண்மையான தன்மையினை கூறமுடியாத நிலையுள்ளது. இன்னும் மட்டக்களப்பு மாவட்டம் உட்பட கிழக்கில் உள்ள மக்கள் இந்த நோயின் தாக்கத்தினை உணராதவகையிலேயே செயற்பட்டுவருகின்றனர்.     https://www.meenagam.com/?p=16247
  • ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்!   DicksithOctober 29, 2020   முன்னாள் எம்.பி ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.   நாட்டில் தற்போது சிகிச்சைபெற்றுவரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5111 ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் (28) 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 9205 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இலங்கை மருத்துவமனை அமைப்பில் ஒதுக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 5,000 ஆகும். தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை வரம்பை மீறியுள்ளதால் நோய் ரீதியில் சிக்கல்களை காட்டாத நோயாளர்களை மருத்துவமனை அல்லாத இடைநிலை மையங்களுக்கு அனுப்பி வைக்க அரசாங்கம் முடிவு செய்திருந்தது. இதற்கமைய மட்டக்களப்பில் அமைந்துள்ள எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாவிற்கு சொந்தமான தனியார் பல்கலைக்கழகம் நேற்று (28) முதல் கொரோனா சிகிச்சை மத்தியநிலையமாக பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நோயாளர்கள் 1200 பேருக்கு பயன்படுத்த கூடிய இந்த மத்தியநிலையம் பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் மருத்துவர்களின் முழு மேற்பார்வையில் இயங்குகிறது.     http://www.battinews.com/2020/10/blog-post_133.html
  • இது ஒரு இடியப்ப சிக்கல் விவகாரம்  எய்தவன் இருக்க இவர்கள் அம்பை நோக போகிறார்கள்  இது இன்னமும் பல விளைவுகளை கொடுக்கும். சோசியல் மீடியா அரசு அரசியல்வாதிகள் எல்லாமே பணம் பார்க்கும்  வேலைதான் பார்க்கிறார்களே தவிர எதிராக்கால சமூக அக்கறை எங்கும்  கிடைக்காது. இப்படி ஓர் இரு வழக்கு வந்ததும் அவர்கள் சேலையை போத்திகொண்டு  நீதிபேச வருவார்கள் ..... இவர்களிடம் மாட்ட போவது யாருமொரு அப்பாவிதான். 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் நிர்வாணத்தை அந்தரங்கத்தை பகிர  இவர்கள் அனுமதி கொடுக்கிறார்கள் .... பகிருபவனுக்கு பெண்ணின் வயது 17 என்று  எவ்வாறு தெரியும்? தவிர இது அவனது சொந்த தயாரிப்பும் இல்லை. இவர்களின் வாய் சவாடலை  நம்பி சிறுவர்களின் படங்களை தாம் தடைசெய்துவருகிறோம் என்ற பொய் பேச்சை கேட்டுத்தான்  அவர்கள் தரையிறக்கி மறுபதிப்பு செய்கிறார்கள். இப்போ அவர்களைத்தான் இவர்கள் வலை விரிக்கிறார்கள்  ஒரிஜினல் மறுபதிப்பு இரண்டிலுமே பனம்பார்த்தவன் சோஷியல் மீடியா காரன்  அவன் கோட் சூட்டுடன் நீதிமன்று வந்து போகிறான். 
  • பகல் கனவு காண்பது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட் உரிமை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.