Jump to content

குத்து பாட்டு


Recommended Posts

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

ஆண் : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா

பெண் : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே

ஆண் : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

ஆண் : மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி

பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி

ஆண் : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

பெண் : அய்யயோ குடையிலா நேரம்
வந்தாயே மலையென்ன நீயும்

ஆண் : நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர
ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே

பெண் : கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே

ஆண் : கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த
அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே
மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய
விழுவேனே அழக தொழுவேனே

பெண் : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே

ஆண் : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே
ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே

ஆண் : செல்லம்மா மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ
எனக்கு ஏத்தவ நீதான்டி

பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ
நானும் நீயும்தான் செம ஜோடி

ஆண் : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா
இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா
கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா
லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா

பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா
நேரா டூயட் பாட வாயேன்ம்மா
ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா
கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா

ஆண் : செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்...
ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல 
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்...
வேணான்னு சொல்லுறீங்களே 
சும்மா வெறும் வாயை மேல்லுரீகளே 
ஆடியிலே கட்டிக்கிட்ட சித்திரைக்கு புள்ள வரும் 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான தை மாசம் வச்சானே 
ஆகாது ஆகாது மச்சானே 
இது தோதான தை மாசம் வச்சானே 


உன்னை நான் கட்டிக்கொள்ள எப்பவும் நெனச்சதில்லை 
கல்ல கட்டி தண்ணிக்குள்ள முங்குனவன் யாருமில்ல 
வேணாண்டி விட்டு விடடி 
நான் தவிசாக்க தண்ணி குடுடி 
தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமின்னு 
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி 
மேலூரு குறிகாரன் சொன்னாண்டி 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி 

ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல 
மாமா நா உங்களுக்கே வாக்கப்பட ஆசப்பட்டேன்

புல்லரிக்க போகையில புள்ளகுடி தண்ணியில 
உன் முகத்தை பார்த்து புட்டேன் 
ஓடி வந்து சேர்ந்து புட்டேன் 
என் பாசம் தெரியாது மாமா 
அஹா 
இது அனுமாரு நெஞ்சில்ல ராமா 
அஹா 
கொல்லையில மாங்காய் மரம் 
கொத்து கொத்தாய் காய்ச்சிருக்கு 
காவல்காரன் தூங்கயில கல் கடிச்சு மாம்பழத்தை 
அறியாம பரிசாதான் இனிக்கும் 
அடி அணில் பிள்ளை கடிசாதான் ருசிக்கும் 
அறியாம பரிசாதான் இனிக்கும் 
அடி அணில் பிள்ளை கடிசாதான் ருசிக்கும்

பூ எடுத்து மாலை கட்டி ராசா 
நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா 
உன்னை நெனச்சே பொறந்தேன் வளந்தேன் 
ராசா என் ராசா... 

யம்மா...
உன்னை நான் கட்டிகிட எப்பவும் நெனச்சதில்லை 
கல்ல கட்டி தண்ணிக்குள்ள 
முங்குனவன் யாருமில்ல 

காள கண்ணு வாங்கி கட்டி பால் கறக்க ஆசை பட்டே 
கோழி குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்தி கிட்டே
முட்டாளா இருக்கேடி மானே 
அடி ஒட்டாது என் வாழ்கை தானே 
ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே
அடி ஒட்டாது என் வாழ்கை தானே 
ஒத்தைக்கொத்தை சண்டையினா ஓடி போற ஆம்பளை நீ 
செத்து போன பாம்பை பார்த்து சத்தம் போட்ட வீரனும் நீ 
நீ மட்டும் சரிதானா மாமா 
ஆ 
என் நெனப்பதான் நீ பாரு மாமா 
ஹ்க்கும் 
நீ மட்டும் சரிதானா மாமா 
என் நெனப்பதான் நீ பாரு மாமா
உன் வாயை கொஞ்ச மூடிக்கடி வாரேன் 
நான் ஆம்பளை தான் வீரத்தை நீ பாரேன் 
நான் நெனச்சா மலையை ஒடிப்பேன் 
வாரேன் நான் வாரேன் 


மச்சான்...
ஆளான நாள் முதலா யாரையும் நெனைச்சதில்ல 
உன்னை நான் கட்டிக்கொள்ள எப்பவும் நெனச்சதில்லை 
தாலி கட்டி கூடிக்கிட்ட சாமி குத்தம் ஆகுமடி 
ஆகாது ஆகாது மச்சானே 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி 
ஆகாது ஆகாது மச்சானே 
அடி கண்ணாலம் நமக்குள்ளே வேணாண்டி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில்லாவூரு  திண்டுகல்லு
சின்னாளம் பட்டி  பக்கம்  சொல்லு
நம்ம  சிலுக்குவார்  பட்டி  சிங்கம்
செம்பு  கலக்காத தங்கம்
அது  வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்

அண்ணே  அன்புக்கு  அன்னை தெரசா
அறிவுக்கு  அப்துல் காலம்
அடக்கதுல நெல்சன் மண்டேலா
நம்ம  போஸ்பாண்டி அண்ணே குடுத்த  ஐந்நூறுரூபாய
அஞ்சு  லட்சமா  நினைச்சுகிட்டு
நம்ம  அல்லி நகரத்து  அடிய
கொஞ்சம்  அடிச்சு  தான் காட்டுவோமா

ஊற  காக்க  உண்டான  சங்கம்
உயிரை  குடுக்க  உருவான  சங்கம்
இல்ல  இது  இல்ல
நாங்க  எல்லாரும்  விளையாட்டு  புள்ள

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

நீதி  நேர்மை  காக்கின்ற  சங்கம்
நெஞ்ச  நிமிர்த்தி  போராடும்  சங்கம்
இல்ல  இது  இல்ல
இதுக்கு  மேல என்னத்த  சொல்ல

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

ஆழம்  தெரியாம  கால  வச்சு
அடியும்  சருக்கிருவோம்
ஹேய் ஊரு  நடுவால  பேனர் வச்சி
பட்டய  கிளப்பிருவோம்

போற  வழி  போவோம்
பெரும்  புள்ளிய  போல  தான்  வாழ்வோம்

கண்ட  எடத்துல  வெத்தல போடுவோம்
காசு  பணத்துக்கு  சண்டைய  போடுவோம்
சண்ட  நடக்கையில்  கட்டய போடுவோம்
சந்தடி  சாக்குல  ஆட்டய போடுவோம்
நாங்க..

அடுக்கு  மொழியில்  வசனம்  பேசுவோம்
அழகு  பொண்ணுனா கவித சொல்லுவோம்
இணைஞ்ச காதல  பிரிக்க  எண்ணுவோம்
எங்கள  நாங்களே  புகழ்ந்து  தள்ளுவோம்
நாங்க..
செம  வாலு.. செய்யும்  சேட்டைக்கு  கிடையாது  ரூலு
சொந்த  வீட்டுக்கே  அடங்காத  ஆளு

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம் .. இங்காரு
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்..
கொன்றுவேன் பாத்துக்கோ

மோதும்  புலியாக  லந்தடிபோம்
முரைச்ச  பயன்திருவோம்
நேரம்  தெரியாம  தூங்கிருவோம்
நெறைய  பேசிருவோம் (2)

வெயிலடிக்குது  மழையடிக்குது
அலையடிக்குது  புயலடிக்குது
பற பறக்குது  குறு  குறுக்குது
பருவ  பொண்ணுனா  ஷாக்  அடிக்குது
ஏங்க?

கொடி பறக்குது  வெடி  வெடிக்குது
குலுங்க  குலுங்க  கிளி  சிரிக்குது
பறை  அடிக்குது  தவுல்  அடிக்குது
மனசுக்குள்ளார மணி  அடிக்குது
நாங்க..
செம  வாலு.. செய்யும்  சேட்டைக்கு  கிடையாது  ரூலு
சொந்த  வீட்டுக்கே  அடங்காத  ஆளு

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்.. அடியே  ஆத்தா
வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

இனிமே  எல்லாம்  அப்டித்தான்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : { ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா } (2)

ஆண் : தினம் ஆடிப்
பாடலாம் பல ஜோடி
சேரலாம்
{ மனம் போல்
வா கொண்டாடலாம் } (2)

ஆண் : ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா

ஆண் : முத்து ரதம்
போலே சுற்றி வரும்
பெண்கள் முத்தமழை
தேனாக ஆ ஆ ஹா

ஆண் : வந்த வரை
லாபம் கொண்ட
வரை மோகம்
உள்ளவரை நீயாடு

ஆண் : ஆஹா
பெண்கள் நாலு
வகை இன்பம்
நூறு வகை வா
வா ஆஹா
பெண்கள் நாலு
வகை இன்பம்
நூறு வகை வா

ஆண் : தினம் நீயே
செண்டாகவே அங்கு
நான்தான் வண்டாகுவேன்

ஆண் : ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா

ஆண் : தினம் ஆடிப்
பாடலாம் பல ஜோடி
சேரலாம்
{ மனம் போல்
வா கொண்டாடலாம் } (2)

ஆண் : ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா

ஆண் : என்ன சுகம்
தேவை எந்த விதம்
தேவை சொல்லித்தர
நானுண்டு

ஆண் : ஹே பள்ளியிலே
கொஞ்சம் பஞ்சணையில்
கொஞ்சம் அள்ளித்தர
நீயுண்டு

ஆண் : அந்த சொர்க்கம்
மண்ணில் வரும் சொந்தம்
கண்ணில் வரும் வா வா
அந்த சொர்க்கம்
மண்ணில் வரும் சொந்தம்
கண்ணில் வரும் வா

ஆண் : தினம் நீயே
செண்டாகவே அங்கு
நான்தான் வண்டாகுவேன்

ஆண் : { ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா } (2)

ஆண் : தினம் ஆடிப்
பாடலாம் பல ஜோடி
சேரலாம்
{ மனம் போல்
வா கொண்டாடலாம் } (2)

ஆண் : ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா

ஆண் : தினம் ஆடிப்
பாடலாம் பல ஜோடி
சேரலாம்
{ மனம் போல்
வா கொண்டாடலாம் } (2)

ஆண் : ஹே ஆசை நூறு
வகை வாழ்வில் நூறு
சுவை வா போதும் போதும்
என போதை சேர்ந்து வர வா
வா வா வா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏய் அங்க மணக்க
ஏய் இங்க மணக்க
ஏய் அங்க மணக்க
ஏய் இங்க மணக்க

ஏய் அங்க மணக்க இங்க மணக்க
அங்க மணக்க இங்க மணக்க
அங்க மணக்க இங்க மணக்க
அங்க மணக்க இங்க மணக்க

ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா

ஏய் தப்படிக்க தவில்லடிக்க
கொட்டடிக்க கூத்தடிக்க
குத்தாட்டம் கை தட்ட போடு
ஏய் காத்தடிக்க கதவடிக்க
இடி இடிக்க வெடி வெடிக்க
வேட்டாட்டம் விசில் அடிக்க ஆடு

அட வந்தாரே
கருப்பண்ண சாமி
இது தன்மானம்
குறையாத பூமி

பட்டாச பத்த வையி
பம்மாத்த ஒத்தி வையி
மத்தாப்ப சுத்தி வையி
கித்தாப்ப ஏத்தி வையி

தப்பாட்டம் கொட்ட வையி
ஒயிலாட்டம் கட்ட வையி
புலியாட்டம் போட வையி
தேவராட்டம் ஆட வையி

மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது

கல்லாபெட்டி கண்ணுக்காரி
கட்டெறும்பு சொல்லுக்காரி
கல்லாபெட்டி கண்ணுக்காரி
கட்டெறும்பு சொல்லுக்காரி
கற்பூரத்து பல்லுக்காரி
கண்ணா பின்னா தில்லுக்காரி

மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது

போடு தன்னா தன்னானன்னா
தன்னா தன்னானன்னா
தன்னா தன்னானன்னா
தன்னானன்னா

தன்னா தன்னானன்னா
தன்னா தன்னானன்னா
தன்னா தன்னானன்னா
தன்னானன்னா

ஊரு எல்லாம் ப்ளெக்ஸ் வச்சி
வெத வெதமா சங்கம் வச்சி
அலும்பாதான் எழுதுவாய்கே
அலப்பறைய காட்டுவாய்கே
எழரைய கூட்டுவாய்கே

உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா


 

அதிருதடி வானவெடி
கெளப்புங்கடா நாட்டுவெடி
அதிருதடி வானவெடி
கெளப்புங்கடா நாட்டுவெடி

உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா

தன்னானே தன்ன நானனே
தன்ன தன்னானனா நானா நானானே
தன்னானே தன்ன நானனே
தன்ன தன்னானனா நானா நானானே

ஏ பேச்சி இங்க வந்து பாரு
நம்ம வெற்றி ஆட்டத்த
சும்மா குத்து குத்துன்னு
குத்திட்டு இருக்கான்

ஏ நண்டோட நெல்லு வெய்ப்போம்
நரிகள் ஓட கரும்பு வெப்போம்
வண்டி ஓட வாழ வெப்போம்
தேரு ஓட தென்ன வெப்போம்

உருட்டி போடு உருவி போடு
ஊரு தெறிக்க குத்தாட்டத்த
எறக்கி போடு இழுத்து போடு
தீயும் பறக்க கரகாட்டத

அட கச்சேரிதான் கலகட்டுதடா
ஊரு சனம் அட சொக்குதடா
மீசை எல்லாம் ஒன்னு கூடுதடா
ஒரு சோக்காலியா அட சுத்துதடா

அட கச்சேரிதான் கலகட்டுதடா
ஊரு சனம் அட சொக்குதடா
மீசை எல்லாம் ஒன்னு கூடுதடா
ஒரு சோக்காலியா அட சுத்துதடா

ஏ என்னப்பா
இந்த குத்துக்கே இந்த குத்துக்கே
நாய் எலச்ச மாதிரி எலச்சுகிட்டு இருக்கோம்

ஏய் தூக்கு ராசா
ஏய் அமுக்கு ராணி
ஏய் தூக்கு ராசா
ஏய் அமுக்கு ராணி

ஏய் தூக்கு தூக்கு
ஏய் அமுக்கு அமுக்கு
ஏய் தூக்கு தூக்கு
ஏய் அமுக்கு அமுக்கு
ஏய் தூக்கு ஏய் அமுக்கு
ஏய் தூக்கு ஏய் அமுக்கு

சின்ன ராசாத்தி
அழகா முறுக்கு சுட்டாளாம்
எண்ணெய் பத்தலையாம்
நேரா கடைக்கு போனாளாம்
எண்ணெய் வாங்குனதும்

கையுல காசு பத்தலையாம்
அவதான் என்னத்த செஞ்சா
அவதான் என்னத்த செஞ்சா
பட்டுன்னு முத்தத்த வச்சா

ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா

ஹான் ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான் ஹான்

ரங்கு சிலுக்குதான்
சிக்குன்னு சமஞ்சு வந்தாளாம்
சங்கு மாமன்தான்
பாத்து கொழஞ்சு நின்னானாம்
அடி யாத்தி
பங்குனி ராத்திரி நைசா
பக்கத்தில் போனாளாம்

மங்குனி மாமந்தான்
பயத்துல நடுங்கி போனானாம்

லைட்ட அணைச்சுபுட்டா
லைட்டா அணைச்சுகிட்டா
வெயிட்டா காட்டிபுட்டா

ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா
ரப்பப பப பப்பா

நாரபையன் கண்ணு
வச்சான் கண்ணம்மா
நான் கோரை புல்லா
மாட்டிகிட்டேன் வசமா

கேன பையன் புள்ளி வச்சான் பொன்னம்மா
ஒரு கீரை தண்டா சிக்கிகிட்டேன் நெசமா
கீழ வீட்டு சின்னம்மா
மேல வீட்டு பட்டம்மா
வந்தோமா போனோமா
எக்கசக்க வம்பம்மா

நாரபையன் நாரபையன்
கண்ணு வச்சான் கண்ணம்மா
நான் கோரை புல்லா
மாட்டிகிட்டேன் வசமா

கேன பையன்
புள்ளி வச்சான் பொன்னம்மா
ஒரு கீரை தண்டா
சிக்கிகிட்டேன் நெசமா

மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது

மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது
மதுர பளபளக்குது
வச்ச மல்லியப்பூ மண மணக்குது

வச்ச மல்லியப்பூ மண மணக்குது
வச்ச மல்லியப்பூ வச்ச மல்லியப்பூ
வச்ச மல்லியப்பூ மல்லியப்பூ
மல்லியப்பூ மல்லியப்பூ
மல்லி மல்லி மல்லி மல்லி மல்லி
மல்லி மல்லி மல்லி மல்லி...

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
நானும் என்ன மறக்க
நீயும் விண்ணை துறக்க
இந்த ட்ரீட்டு தானே ரூட்டு

எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
செம மூடு எனக்கு
பாஸ்வேர்ட்டு உனக்கு தாரேன்
இன்பம் எல்லாம் காட்டு

ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட் -டு
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா ஆக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு

இன்னோர் தடவ…
இன்னோர்…

யு ஃபாலோ மீ….

எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
அய்யோ சஸ்பென்ஸ விட்டு
க்விக்கா சொல்லு எனக்கு
இன்கிரிஸ் ஆச்சு ஹார்ட்டு பீட்டு
ஒஹோ…ஒஹோ
எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
ஓ சிம்பிள் ஹக்ல
ஓ சிங்கிள் கிஸ்ல
நான் ஆவேன் அப்போ ப்ளாட்டு

ஹேய்…
ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட் -டு
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா ஆக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு

இன்னோர் தடவ…

யாருடா இவ…

இது வேற மாதிரி ட்ரீட்டு
யா…
கொஞ்சம் ஃப்ரியா வையி டேட்டு
யப்பா…
நல்லா நோண்டி கேட்டாலும்
ஃபுல்லா சொல்ல மாட்டேன்டி
மாமா ரொம்ப ஸ்மார்ட்டு
வேனா பாரு மைய போட்டு

ஜில்லாவோட ட்ரீட்டு
எப்பவுமே ஹாட்டு
ஆசைக்கில்ல கேட் -டு
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுனா பேட்டு
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா ஆக்ட்டு
ஜில்லானாலே ட்ரீட்டு

இன்னோர் தடவ
இன்னோர்…
இன்னோர்…
இன்னோர்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்து விடு மச்சி
திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா
என்னாது என்னாது
திருநெல்வேலி அல்வாடா திருச்சி மலை கோட்டைடா
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
வெளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி
வேலியா இருப்பான் நீ விரும்பி வந்தா சாமி
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்
(திருநெல்வேலி..)

கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு
கிண்டலு பண்ண கூடாடு
முட்டைக்கு மேலே முட்டையை வச்சா
எட்டு ஆயிடும் கோபாலு
குடிக்கிறான்னு குடிக்கிறான்னு
கேவலைப்படுத்த கூடாது
500 அடிச்சாலும் அவுட் ஆகலை
டெண்டுல்கர்தான் நம்மாளு
காஞ்சிப்புரம் பாட்டுடா பழனிமலை மொட்டைடா
பாண்டிச்சேரி மில்லிடா நம்ம மதுரையில மல்லிடா
கோயிலுக்கு நேந்து விட்ட காளை இந்த சாமிடா
கோவம்ன்னு வந்து விட்டா கூட்டத்தோட காலிடா
கும்பக்கோனம் வெத்தலை அட கொஞ்சம் கூட பத்தலை
நாலுகாலு சக்கர என்னை செக்கு போல சுத்துற
(திருநெல்வேலி..)

டூரின் டால்கிஸ் மணலு மேலே
வாத்தியார் படங்கள் பார்த்தவன்
ஸ்டியரிங்கை போல வாழ்க்கை போகும்
ரூட்டை பார்த்து வளைஞ்சவன்
பூட்டு போட்ட லாரி செட்டுல
தூக்கம் போட்டு வாழ்ந்தவன்
லட்டிய வச்சு முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம் தெரிஞ்சவன்
ஊத்துக்குழி வெண்ணைடா திருச்செந்தூரில் வெள்ளம்டா
சென்னைல என்னடா தண்ணீக்கூட இல்லைடா
ஆளம் பார்த்து காலை வ்டு சொல்லுறது சாமிடா
சாமி கிட்ட மல்லு கட்ட ஆள் இருந்தா காமிடா
தூத்துக்குடி உப்புதான் நீ ஊத்திக்கிட்டா மப்புதான்
திண்டுக்கல்லு பூட்டுடா நான் சொல்லுறது ரைக்டுடா
(திருநெல்வேலி..)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல
நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல

அம்மி மிதிச்சும்
நேக்கு எதுவுமில்ல
அந்த கவல
நோக்கு புரியவில்ல

நான் தோட்டா என்ன
சுட்டா விடும் வாங்கோ
அட கிட்டே வந்து
முத்தம் ஒன்னு தாங்கோ

நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல

மாமி மடிசார பாத்து
உங்க மோகம் ஏறும்
தாகம் தீரும்
புரிஞ்சிக்கிட்டேன்
நான் தெரிஞ்சிகிட்டேன்

இன்னு என்ன
தள்ளி வச்சா
என் உடம்பு தாங்காது

உங்களத்தான் என்னி
இந்த கண்ணு ரெண்டும்
தூங்காது

உங்க மார்மேல சாயனும்
மடிமேல ஆடணும்
தடுப்பேளா இடம்
கொடுப்பேளா

வஞ்சி மனம் கெஞ்ச
அட வஞ்சம் என்ன கொஞ்ச
கொஞ்ச கொஞ்ச

வாங்கோ நா

நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல

அம்மி மிதிச்சும்
நேக்கு எதுவுமில்ல
அந்த கவல
நோக்கு புரியவில்ல

நான் தோட்டா என்ன
சுட்டா விடும் வாங்கோ
அட கிட்டே வந்து
முத்தம் ஒன்னு தாங்கோ 


நேத்து ருதுவான சீதா
இப்ப நாலு மாசம்
மூணு வாரம்
குளிக்கலயாம்
குளிர் புளிக்கலயாம்

புள்ள வரம் இல்லையின்னா
இல்லறமே பாவோம்னா
புத்திகெட்ட சத்தியத்தை
வித்துப்புட்டு வாங்கோ நா

உங்க வேண்டாத ரோஷமும்
வீம்பான கோபமும்
விடுங்கோ நா
கட்டி புடிங்கோ நா

எம்மா எம்மா உள்ள
நான் என்னானுதான் சொல்ல
எம்மா எம்மா உள்ள
நான் என்னானுதான் சொல்ல
சொல்ல சொல்ல 
நில்லுங்கோ 

நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல
நான் ஆளான தாமரை
ரொம்ப நாளாக தூங்கல

அம்மி மிதிச்சும்
நேக்கு எதுவுமில்ல
அந்த கவல
நோக்கு புரியவில்ல

நான் தோட்டா என்ன
சுட்டா விடும் வாங்கோ
அட கிட்டே வந்து
முத்தம் ஒன்னு தாங்கோ 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாக்கை திரி காதல் சுடர்

அன்பே அன்பே அன்பே அன்பே

ஜீவன் நதி காதல் கடல்

நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே

இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே

யாக்கை திரி காதல் சுடர்

ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம்மரவோம் துரவோம்

ஜென்மம் விதை காதல் பழம்
லோகம் துவைத்தம் காதல் அத்வைத்தம்
ஸர்வம் சூன்யம் காதல் பிண்டம்
மானுடம் மாயம் காதல் அமரம்
உலகத்தின் காதல் எல்லாம் ஒன்றே ஒன்று அது
உள்ளங்கள் மாறி மாறி பயணம் போகும்
யாக்கை திரி காதல் சுடர்

அன்பே அன்பே அன்பே அன்பே

ஜீவன் நதி காதல் கடல்

நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே
இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே

யாக்கை திரி காதல் சுடர்
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
தொடுவோம் தொடர்வோம் படர்வோம்
மரவோம் துரவோம்

தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்
தொடுவோம் தொடர்வோம்
படர்வோம் மரவோம் துரவோம்

ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரீரோ….ஆராரோ…ஆரிராரோ…

கண்ண தொறக்கணும் சாமி…… 
கைய புடிக்கணும் சாமி…..

கண்ண தொறக்கணும் சாமி 
கைய புடிக்கணும் சாமி

இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி


கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி
கண்ண தொறக்கணும் சாமி கைய புடிக்கணும் சாமி


வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே

வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே

தயக்கம் ஆகாது தாமதம் கூடாது
தேகம்தான் வாடுது வாங்களேன்

அருள் தரும் திருக்கடலே
அரிக்குது என் உடலே

மோகம் தீர மோட்சம் தாராயோ

வேணாண்டி ஆம்பளை பாவம்…..ஆ
வாங்காத என்னோட சாபம்… ஏய்

வேணாண்டி ஆம்பளை பாவம்…..ஆ
வாங்காத என்னோட சாபம்

கலையாது எந்தவம் அடியே
இறங்காது பாய்மர கொடியே.. ஹேய்

வேணாண்டி ஆம்பளை பாவம்…..ஹஹஹ
வாங்காத என்னோட சாபம்

ஏ..ஏ….ஏய்ய்ய்ய்….

மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா

முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா

மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா

ஹேய்… பக்தி மாறாது பஜனையும் நிக்காது
என் தேகம் தீண்டாதே மயிலே

புடிச்சது புடிச்சது தான்
ஏய்..ஏய்..ஏய்..ஏய்..

புரிஞ்சிக்க என் குணம்தான்

பாதை மாறி போக மாட்டேண்டீ


கண்ண தொறக்கணும் சாமி….ஹைய்யோ…
கைய புடிக்கணும் சாமி

அடி..வேணாண்டி ஆம்பளை பாவம்…..ஹா
வாங்காத என்னோட சாபம்

இது வானம் பாக்குற பூமி
வந்து சேர்ந்து விளச்சல காமி

கண்ண தொறக்கணும் சாமி….ஹைய்யோ….
கைய புடிக்கணும் சாமி…..எம்மா…..

கண்ண தொறக்கணும் சாமி ..ம்ம்ஹும்..
கைய புடிக்கணும் சாமி…அய்யோ….

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ : சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்

காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம்
காதல் ஒரு கீதம் அதை கண்டேன் ஓர் இடம்
போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம்
குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன்

பெ குழு : சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்

ஆ : பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச்சொல்லி இந்த தோகை கெஞ்சுவாள்
மறந்து நான் மயங்கவா
இதற்கு நான் இணங்கவா

திராட்சை ரசம் ஊற்றி மனத்தீயை அனைக்கிறேன்
செவ்வாய் இதழ் பெண்ணில் எனையும் மூழ்கி களிக்கிறேன்
நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே
சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹ பங்கி அடிச்சேண்டி பான் பீடா போட்டேண்டி
ஹ சிங்கிள் டப்புல் ஆச்சு சிவப்பெல்லாம் வெளுப்பாச்சு
டக்கர் அடிக்குதடி டாப்புல போகுதடி
நிக்கிரனா பறக்குரனா எதுவுமே புரியலடி
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி


வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி


ஏழு லோகம் பின்னால பாடுதடி தன்னால
இந்த நேரம் பாத்திகின்னு இருக்குறியே தன்னால
அச்சக்கு ஹே அச்சக்கு ஜினுக்கு அடி வாடி பக்கம்
ஏழு லோகம் பின்னால பாடுதடி தன்னால
இந்த நேரம் பாத்திகின்னு இருக்குறியே தன்னால
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்


அடி பட்டுக்கோட்ட பக்கத்துல கொட்டாப் பாக்கு விக்கிறவ
பட்டணத்துல வந்ததினு கோட்டு சூட்டு போட்டுக்கிட்டான்
பட்டுக்கோட்ட பக்கத்துல கொட்டாப் பாக்கு விக்கிறவ
பட்டணத்துல வந்ததினு கோட்டு சூட்டு போட்டுக்கிட்டான்
புத்தி கெட்டு போட்டுக்கிட்டான் மாட்டுனது மாட்டிக்கிட்டான்
போறதுக்கு வழிய சொல்ல சாமிய தான் வேண்டிக்கிட்டான்
போறதுக்கு வழிய சொல்ல சாமிய தான் வேண்டிக்கிட்டான்
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்


அந்தரியே சுந்தரியே அந்தரங்கம் காதலியே
ஆறு கால் புன்னகையில் ஆள கொஞ்சம் பாக்குறியே
அந்தரியே சுந்தரியே அந்தரங்கம் காதலியே
ஆறு கால் புன்னகையில் ஆள கொஞ்சம் பாக்குறியே
இந்திரனின் ஊர்வசியே என் தோட்ட மல்லிகையே
எப்போதும் பார்த்தாளும் கை பிடியில் நிக்கிறியே
ஹ எப்போதும் பார்த்தாளும் கை பிடியில் நிக்கிறியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
அடி மாமா மக ரதியே என் சீனி சக்கர கிளியே
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான்
டக்கருனா டக்கருதான் டாப்பு டக்கரு டக்கருதான் (இசை)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி

உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
டச் போன்ல
அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
ஹனிமூனுல இதுக்கு


உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
டச் போன்ல
அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
ஹனிமூன்ல

எப்ப சொன்ன
தள்ளி தள்ளி போவாதமா
நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்

சொல்லு சொல்லு
நிறுத்தி சொல்லு

தள்ளி தள்ளி போவாதமா
நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்
சொல்லு சொல்லு

வந்த மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர்நைட்ல
நானும் இரஜினியே

வந்த மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர்நைட்ல
நானும் இரஜினியே

யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ணனோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு

யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ணனோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு

ஸ்டெரெய்ட்டா உன்ன பாத்தா
நீ இருக்குற கொய்ட்டா
ஒய்ட்டா டியூப்லைட்டா
நீ ஜொலிக்கிற பிரைட்டா


சைசா சின்ன வயசா
உன்ன பாத்தேன் நைசா
பலபலனு மினுக்குறியே
பிளாஸ்டிக் ரைசா

கரைஞ்ச குச்சி ஐஸா
குலுக்கல் பம்பர் ப்ரைசா
பிரியாணி நீ இருக்க
எதுக்குடி பீட்சா

பக்கத்துல நீயும் இருந்தா
பாத்துகடி மாமே தில்லா தான்
மேக மால் கட்டி வச்சேன்
மனசுக்குள்ள தான்

ஜிங்குலியா ஜினுக்கு தேவதைய கண்ணக்கா
நம்மலப் போல கப்புலு (couple) ஊரில் இருக்கா

ஜிங்குலியா ஜினுக்கு தேவதைய கண்ணக்கா
நம்மலப் போல கப்புல் (couple) ஊரில் இருக்கா

இந்த ஊரில் இருக்கா
நம்ம ஊரில் இருக்கா
இந்த ஊரில் இருக்கா.....


ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி

உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
டச் போன்ல
அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
ஹனிமூன்ல இதுக்கு


உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
டச் போன்ல
அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
ஹனிமூன்ல

எப்ப சொன்ன
தள்ளி தள்ளி போவாதமா
நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்
சொல்லு சொல்லு


தள்ளி தள்ளி போவாதமா
நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்
சொல்லு சொல்லு


வந்த மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர்நைட்ல
நானும் இரஜினியே
வந்த மகாலக்ஷ்மியே
நீ வந்ததால ஓவர்நைட்ல
நானும் இரஜினியே

ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்ஃபி


சொல்லு சொல்லு சொல்லு மாமா
யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ண்னோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு

சோக்கா சொன்ன

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Hey பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
Hey பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
கண்டத பேசி
Time waste பண்ணாத
பையன் தங்கோம்
Miss'u பண்ணாத
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்
பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
Hey பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
பீ பீ...
Hey மந்தனா
ஒன்ன இழுத்திடவா சொல்லு
இப்டி வந்தனா நல்ல இருந்திடலாம்
யார் weight'ன்னு
Test வச்சிடலாம் நில்லு
கை புடிச்சிதான் கண்டுபிடுச்சிடலாம்
நீ ஒன்னு நான் ரெண்டு
நீ மூணு நான் நாலு
இந்த deal'u இருந்தாலே
Life cool'o cool'u
மனசெல்லாம் லவ்வோட
கல்யாணம் செஞ்சாலே
வாழ் நாளு முழுசாவே
Only happy feel'u
ஆட்டம் போட
நேரம் வந்தாச்சி
அன்ப கொடுக்க
ஆளு கெடச்சாச்சி
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்
பாக்கு வெத்தல
மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சி
Hey பூவ தொடுத்து
சேல மடிச்சு பொண்ணு வந்தாச்சி
பீ பீ...
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்
Sir'u sir'u யாருன்னா
தாராள பிரபு டோய்
அள்ளி அள்ளி குடுக்கும்
தாராள பிரபு டோய்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு மேல காசு வந்து கொண்டுகிற நேரமிது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் : இலந்த பழம்
இலந்த பழம் உனக்குதான்
செக்க சிவந்த பழம் சிவந்த
பழம் உனக்குதான்

பெண் : குங்கும பூவும்
குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்
கொஞ்சும்புறாவும் உனக்குதான்

பெண் : பால் பழம்
உனக்குதான் பாயாசமும்
உனக்குதான்

பெண் : சந்தனம்
உனக்குதான் சக்கர
பொங்கல் உனக்குதான்

ஆண் : முருகா காப்பாத்து
இத முடிஞ்சா மலை ஏத்து
குழு : ஏத்து ஏத்து
ஆண் : கந்தா காப்பாத்து
இத கட்டி கை மாத்து
குழு : மாத்து மாத்து

பெண் : இலந்த பழம்
இலந்த பழம் உனக்குதான்
செக்க சிவந்த பழம் சிவந்த
பழம் உனக்குதான்

பெண் : குங்கும பூவும்
குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்
கொஞ்சும்புறாவும் உனக்குதான்

பெண் : சார பாம்பு சடை
சலவை செஞ்ச இடை
சாட்டை வீசும் நடை
உனக்குதான்

பெண் : மார்பில் மச்சபடை
மனசில் வெட்க கொட
தோத்தா தூக்கும் இடம்
உனக்குதான்

பெண் : என் கூச்சம்
எல்லாம் குத்தகைக்கு
உனக்குதான்

பெண் : என் கொழுகொழுப்பு
இலவசம் உனக்குதான்

பெண் : என் இடுப்பும்
உனக்குதான் கழுத்தும்
உனக்குதான்

பெண் : இன்ச்சு இன்ச்சா
உனக்கேதான்

ஆண் : முருகா காப்பாத்து
இத முடிஞ்சா மலை ஏத்து
குழு : ஏத்து ஏத்து
ஆண் : கந்தா காப்பாத்து
இத கட்டி கை மாத்து
குழு : மாத்து மாத்து

பெண் : இலந்த பழம்
இலந்த பழம் உனக்குதான்
செக்க சிவந்த பழம் சிவந்த
பழம் உனக்குதான்

பெண் : குங்கும பூவும்
குங்கும பூவும் உனக்குதான்
இந்த கொஞ்சும்புறாவும்
கொஞ்சும்புறாவும் உனக்குதான்

பெண் : குண்டு குண்டுகொடி
ரெண்டு ரெண்டு மடி நண்டு
நண்டு புடி உனக்குதான்

ஆண் : சொட்டு சொட்டா
இதழ் கட்டு கட்டா உடல்
தட்டு தட்டா முத்தம் உனக்குதான்

பெண் : என் படுக்கையிலே
பாதி இடம் உனக்குதான்

ஆண் : என் மனசுக்குள்ள
மொத்த இடம் உனக்குதான்

பெண் : தேமா உனக்குதான்

ஆண் : புளிமா உனக்குதான்

பெண் : மாமா நான் உனக்கேதான்

ஆண் : ஹய்யோ ஆத்தாடி
இது ரெட்டை தாப்பாடி
ஆசை கூத்தாடி நான் அசந்து
போனேண்டி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ
காட்டோரம் மேயும் குறும்பாடு அத
போட்டாத்தான் நமக்குச் சாப்பாடு
சீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்

(அண்ணாத்த)

அட தார தம்பட்டம் தட்டட்டும் கொட்டட்டும் நானாட ஹோய்
தேசம் சிக்கட்டும் சொக்கட்டும் நிக்கட்டும் பூவாரம் போடத்தான் 
பாரு முன்னாலும் பின்னாலும் எந்நாளும் வாலாட ஹோய்
யாரும் வம்புக்கும் தும்புக்கும் எங்கிட்டே வாராம ஓடத்தான்
அட போக்கிரி ஆளு நான் மோதினா தூளுதான் நான் பாஞ்சாட ஹோய்
மூக்குதான் மொகறதான் எகிறித்தான் போகுமே நான் பந்தாட ஹோய்
கில்லாடி ஊரிலே யாருடா கூறடா.. மல்லாடி பாப்பமா வாங்கடா..
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்த தோட்டாவும் என்ன தொலைக்காதே.

(அண்ணாத்த)

அட பாசம் வெச்சாலே வாலாட்டி நிப்பேனே நாய்போல ஹோய்
மோசம் செஞ்சாலே கொல்லாமல் கொல்வேனே பேய்போல மாறித்தான்
உள்ளம் இப்போதும் எப்போதும் கொண்டேனே பூவாக ஹோய்..
நியாயம் இல்லாத பொல்லாரை சாய்ப்பேனே புலியாக மாறித்தான்
அட ஒத்துனா ஒத்துவே வெட்டுனா வெட்டுவே என் வீராப்பு ஹேய் ஹேய் 
ஒத்தைய நின்னு நான் வித்தைய காட்டுவே என் சித்தாப்பு..
வில்லாதி வில்லனும் அஞ்சணும் கெஞ்சணும் வந்திங்கே வந்தனம் சொல்லணும்
ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே எந்த தோட்டாவும் என்ன தொலைக்காதே.

(அண்ணாத்த)

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.