Jump to content

குத்து பாட்டு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா வெளஞ்சு நனஞ்சிருக்குடா
அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி

ஹேய் கையளவு கத்துக்கோ உலகளவு ஒத்துக்கோ
என்னவேணா வச்சுக்கோ எத்தனையோ பெத்துக்கோ

முன்னழக கட்டிக்கோ பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ அத்தனையும் பொத்திக்கோ

இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா

அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா
அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி

 கொய்ய கொய்ய கொய்யா கொய்யா கண்ணு படுமா
கண்ணு பட்டு கண்ணு பட்டு வெம்பி விடுமா

 கொய்ய கொய்ய கொய்யா கொய்யா கொத்திக்கிறவா
கொய்யா வித கொய்யா வித சிக்கிக்கிடுமா

ஹேய் ஈச்ச எழுமிச்ச உங்கக்கா மக்காடா
ஈச்ச எழுமிச்ச உங்கக்கா மக்காடா

ஆ வெளுத்த கண்ணம் உனக்கு உனக்கு
கருத்த கண்ணம் எனக்கு எனக்கு
ஒட்டி ஒட்டி தேயடி பட்டி தொட்டி ஆடடி

தேக்குமரத்தில் பாக்கு பாக்கு சிவந்து போகும் நாக்கு நாக்கு
மொத்தவிலை சொல்லவா கிட்ட வந்து நில்லடா

ஹேய் நெய் முறுக்கு கைமுறுக்கு நொறுங்கி போச்சு யம்மா நான் கிரங்கிபுட்டன் சும்மா

அட காடேறி மேடேறி கூடிபுட்டா கச்சேரி

அஹ உன்சேரி என்சேரி ஊரறிஞ்ச காத்தாடி

இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா

 அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா

அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல கியான் கியான் கிகி கீ

ஒன்னு ரெண்டு மூணு நாலு
அஞ்சு ஆறு ஏழு எட்டு
இதுக்கு ஆசைய பாரு
ஹேய் பத்து பத்து பத்து பத்து
பத்துக்குள்ள ஒன்ன வெட்டு
எட்டு எட்டு எட்டு எட்டு
எட்டுகூட ஒன்ன கூட்டு

கடிச்ச இடத்தில் எறும்பு எறும்பு
தடிச்ச இடத்தில் தழும்பு தழும்பு
வெக்கம்கெட்ட ஆம்புள தூங்கிபுட்டா தேவல

ஆ பொத்தி வச்ச வெளக்கு வெளக்கு
போர்வைக்குள்ள இருக்கு இருக்கு
தூண்டிவிட்டு பார்க்கவா விளக்கில் என்ன ஊத்தவா

ஹே வளந்திருக்கு சரிஞ்சிருக்கு வெக்கம்கெட்ட நாக்கு ஹே அறுவடைக்கு காட்டு

மலையாள பொண்ணா நீ எங்க உன் முந்தாணி
களவாணி படவா நீ உனக்கு நானா தலகாணி

 கரகாட்டம் ஆடி காட்டவா உன்ன தலமேல வச்சி சுத்தவா வெளக்கு
கரகாட்டம் ஆடி காட்டவா உன்ன தலமேல வச்சி சுத்தவா வெளக்கு

அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல வெளஞ்சிருக்குடா வெளஞ்சு நனஞ்சிருக்குடா
அடி உன்ன சொல்லி தப்பில்ல வயசு பென்னு மப்புல மாஞ்சிருக்கடி மாஞ்சு காஞ்சிருக்கடி

ஹேய் கையளவு கத்துக்கோ உலகளவு ஒத்துக்கோ
என்னவேணா வச்சுக்கோ எத்தனையோ பெத்துக்கோ

முன்னழக கட்டிக்கோ பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ அத்தனையும் பொத்திக்கோ

இடுப்போரம் மச்சம் காட்டவா நான் அப்புறமா மிச்சம் காட்டவா
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா மச்சான் அப்புறமா மிச்சம் காட்டவா
அப்பன் பன்ன தப்புல

 

Link to comment
Share on other sites

  • Replies 179
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

ஆண்: தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் ரசிகன்டா
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா 

(இசை...)

ஆண்: தமிழென்றால் நான் ஒரு தமிழன்டா
எனக்கு பலம் என் ரசிகன்டா
கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
என் வெற்றிக்கு காரணம் ஆண்டவன்டா
தடைபல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா
தடைபல வென்றவன்டா தலைகனம் விட்டவன்டா
தப்புதண்டா எப்பவுமே பண்ணாதவன்டா
முக்குலமும் எக்குலமும் தெற்குதிசை மக்கள் எல்லாம்
எப்போதும் என்னோடு தான்
கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்
ஏ கூட்டம் கூட்டம் கூட்டம்
இது தமிழுக்கு வருகிற கூட்டம்
ஏ ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம் (தமிழென்றால் நான் ஒரு...)

(இசை...)

குழு: சிலம்பாட்டம் பண்ணவே இதோடா இதோடா
சிரிப்பழகு கள்ளரு இதோடா இதோடா 
புதிராட்டம்.. விளையாடும்.. கதிர்போல ஒளிவீசும்
சிறும் சிறுத்தைப்போல பாயும் எங்கள் தங்க சிங்கமே
சிறும் சிறுத்தைப்போல பாயும் எங்கள் தங்க சிங்கமே

ஆண்: கிழக்கும் மேற்கும் பிரியும் கம்பப் பிடிச்சா
வானும் மண்ணும் அதிரும் வீசி அடிச்சா
விரலை சூப்பும் வயசில் புக்கைப்படிச்சேன்
விவரம் தெரிஞ்ச பிறகு சொல்லி அடிச்சேன்
நான் வம்புதும்பு சண்டைக்கெல்லாம் வர மாட்டேன்டா
நீ வாய்க் கொழுப்பால் சவால் விட்டா விட மாட்டேன்டா

அட சும்மா இருக்கும் சங்க இங்க ஊதாதீங்க
இத ஊதிப்புட்டா தூள் பறக்கும் மோதாதீங்க
கோடை வெயிலா கோபம் இருக்கும்
வாகைக்குள்ள வாஞ்சி இருக்கும்
ரெண்டும் உண்டு இங்கேதான்

(இசை...)

பெண்: ஏ... தன்னா நன்னானே.... தன்னா நன்னானே....
தமிழப் பாடுங்கடி... புடிச்சி ஆடுங்கடி...
தமிழு ஜெயிச்சதுன்னு மாலை போடுங்கடி
வீரமகன்தான் இவன் வித்தையெல்லாம் கத்தவன்
சூரமகன் தான் மனம் சுத்தமான உத்தமன்
அம்மாடி வாயேண்டி ஆரத்தி சுத்தேண்டி
நம்மாளு நூறாண்டுதான் வாழ

(இசை...)

ஆண்: உறவு முறையே எனக்கு ஊரை நம்பித்தான்
உலகத் தமிழன் எனக்கு அண்ணன் தம்பிதான்
தகப்பன் இதைதான் எனக்கு சொல்லிக்கொடுத்தான்
தனக்கு தெரிஞ்ச தமிழை அள்ளிக்கொடுத்தான்
என்னை பெத்தவுங்க குற்றம்குறை சொன்னதில்ல
அவங்க போட்டுவச்ச கோட்டைத் தாண்டி நின்னதில்ல
நான் மத்தவங்க மதிக்கும்படி வாழும் பிள்ளை
இந்த மண்ணுக்குள்ள வானத்த நான் விட்டதில்ல
தமிழா தமிழா தலைய நிமிரு
தமிழன் இவன் தான் ஏறும் திமிரு
மண்ணின் மைந்தன் நாமதான்...

குழு: கூட்டம் கூட்டம் கூட்டம்
இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம்

பெண்: கூட்டம் கூட்டம் கூட்டம் 
இது நம்ம தமிழ் அரசனின் கூட்டம்
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
சிலம்பரசனின் சிலம்பாட்டம் (தமிழென்றால் நான் ஒரு...)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நலம்தானா நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chorus (women):வஞ்சரம் மீனு வவ்வாலு ,கெடச்சா கெளுத்தி விராலு,  இருக்கு மீச இறாலு, இறங்கி கலக்கு கோபாலு(2)

ஆண்: வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு , அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் quarteruu..(2)

கடலப்போல காதல் ஒரு salt வாட்டர்ரு.., அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு

Mummy சொன்ன பொண்ண கட்டுனா torture இல்லடா,
நீயும் தாவடிக்கும் பொண்ண கட்டுனா trouser அவரும்டா.(2)

கண்ண கலங்க வைக்கும் figuru    
வேணான்டா,
நமக்கு கண்ணீர் அஞ்சலி poster 
ஒட்டும் நண்பன் போதும்டா.

Chorus (women): வஞ்சரம் மீனு வவ்வாலு கெடச்சா கெளுத்தி விராலு,இருக்கு மீச இறாலு இறங்கி கலக்கு கோபாலு.(2)

ஆண்:bikuல தினமும் ஒன்னா போனோம்,backuல இப்ப அவள காணோம்
           Beachuல சுகமா கடல போட்டோம், கடலுக்கும் இப்ப கண்ணீர் முட்டும் (2)
           காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது, உன் கண்ண முழிச்சுகிட்டா அந்த காதல் கிடையாது.
            அவ போறாளே போறா தண்ணீர விட்டு வீணா,
             நான் காயப்பட்ட மைனா இப்ப பாடுறேன் தானா.     
      
        ஃபிகரு sugaru மாதிரி..
         ஜனக்கு ஜனக்கு வவ்வாலு.
         நட்பு தடுப்பு ஊசிடா..
         ஜனக்கு ஜானு கோபாலு
       
         ஃபிகரு sugaru மாதிரி.. பசங்க உடம்ப உருக்கிடும்.
         நட்பு தடுப்பு ஊசிடா உடஞ்சா மனச தேத்திடும்.

ஆண்: வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு,
          அது மூடி தொறக்கும்                      
  போதே உன்ன கவுக்கும்  quarteruu .
           கடலப்போல காதல் ஒரு salt வாட்டர்ரு,
           அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு..

ஆண்: பாதியில் வந்த பொண்ண நம்பி, ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்.
            தேதிய போல கிழிச்சுப்புட்டா, தேவதை அவள நம்பிக்கெட்டேன்.
            தோலு மட்டும் வெள்ள உன்ன கவுத்துப்புட்டா மெல்ல, என்ன பன்னி என்ன அட அப்பவே நான் சொன்னேன்.
           அவ போட்டாலே போட்டா நல்ல திண்டுக்கல்லு பூட்டா,ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேன்டா.

     கண்ணுல மைய்ய வைப்பாடா
     அதுல பொய்ய வைப்பாடா
     உடத்தில் சாயம் வைப்பாடா
     உனக்கு காயம் வைப்பாடா.        

கண்ணுல மைய்ய வைப்பாடா
அதுல பொய்யோ பொயய்யோ...
          உடத்தில் சாயம்  வைப்பாடா
 உனக்கு கய்யோ கய்யய்யோ...


ஆண்: வேணாம் மச்சான் வேணாம்.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் : அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி இப்படி எப்படி

குழு : ஹ்ம்ம் ஹா ஹ்ம்ம் ஹா

ஆண் : தலுக்கா வந்து சிலுக்கா
நீ நைட்டிய தான் மாட்டிகினு
பிஞ்சு என் நெஞ்சு
அதில் மூடு ஏத்துற

ஆண் : சோக்கா ஒரு பாப்பா
உன் கண்ணு பாத்து
கவுந்துபுட்டேன் மாமா
கிட்ட வாமா
நீ ஏண்டி திட்டுற

ஆண் : வா வா வா
என் நெஞ்சில காயம்
வா வா வா
இது என்னடி நியாயம்
வா வா வா
கிட்ட இல்லடி நீயும்

ஆண் : ஹே நான் உனக்கு
பேயி படம்
நீ எனக்கு பிட்டு படம் டி

ஆண் : {என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

ஆண் : பைக்ல ஏறிக்குது
இருக்க ஒட்டிகிது
ப்ரேக்கு பிடிக்காம கட்டிக்கிது

ஆண் : தேவப்பட்டா வச்சிக்கிது
தேவ இல்லன்ன வெட்டிக்கிது
நல்ல பேசினாலும் ஒட்டிக்கிது

ஆண் : இது இன்னா கணக்குதான்
ஒண்ணும் புரியல எனக்குதான்
இத கேட்ட அழுவுது
ஒண்ணு சும்மா புழுவுது

ஆண் : வேணாம்டா இந்த தலைவலியே
உட்டுட்டுவா உன்ன ரோடில் அலைய
பேசுவாடா உன் மனம் கலைய
அவ மூடு வந்தா வச்சிக்கிவா
மூடு இல்லாட்டி பிச்சிகுவாடா

ஆண் : {என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

குழு : நேத்து வச்ச உப்புமா
அட கெட்டுப் போச்சே
சேத்து வச்ச காதல்
என்ன விட்டுப் போச்சே
காமம் மவுத்து கிச்சு பண்ணி
துட்டு போச்சே மூடு வந்ததும்
மாமா மானம் போச்சே

ஆண் : அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி எப்படி எப்படி
அப்படி இப்படி எப்புடி அப்படி
இப்படி அப்படி எப்படி எப்படி

ஆண் : பேசி பழகுனத ஏண்டி நீ மறந்த
உண்மையா நான் இருந்தேன் நீ பிரிஞ்ச
உன்ன காதலிச்சேன் நானும் மாறவில்ல
ஆசை கொரையலடி மனசுக்குள்ள

ஆண் : ஏ வெர்ஜின் பையன் நான்
உனக்கு கொடுக்குற சாபம்
எமன் எருமையில் வந்து
உன்ன வலிச்சிகின்னு போவும்

ஆண் : பறந்து புட்டா என் பச்சக்கிளியே
கழட்டி விட்டா இந்த காட்டு புலியே
மனச விட்டு நீ போடி வெளியே
நான் இங்க வர நாள இல்ல
உன்ன விட்டா ஆளா இல்லடி

ஆண் : {என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

ஆண் : தலுக்கா வந்து சிலுக்கா
நீ நைட்டிய தான் மாட்டிகினு
பிஞ்சு என் நெஞ்சு
அதில் மூடு ஏத்துற

ஆண் : சோக்கா ஒரு பாப்பா
உன் கண்ணு பாத்து
கவுந்துபுட்டேன் மாமா
கிட்ட வாமா
நீ ஏண்டி திட்டுற

ஆண் : வா வா வா
என் நெஞ்சில காயம்
வா வா வா
இது என்னடி நியாயம்
வா வா வா
கிட்ட இல்லடி நீயும்

ஆண் : ஹே நான் உனக்கு
பேயி படம்
நீ எனக்கு பிட்டு படம் டி

ஆண் : {என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி
என் பிட்டு படம் டி} (2)

ஆண் : ஆகனா ஆகா
ஆகான ஆகா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்ல
உலகம் உறுஞ்சு டிரவ்ஸர் கிழிஞ்சு
இனி பிச்சிக்கிற என் கிட்ட தான் ஒன்னும் இல்ல (2)

ஆ... செத்தா சங்கிருக்கு
பாக்கெட்டில தம் இருக்கு
உசுர விட்டா என்ன இருக்கு
டென்ஷன் ஆவத
கீழ மண் இருக்கு
வானத்துல சன் இருக்கு
இன்னைக்கு தான் முக்கியம் டா
அழுது சாவாத

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி என்னக் கொன்ன (2)

ஓலை எல்லாம் பின்னி பின்னி
கோட்ட ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான் தாண்டி ராணி நீ தாண்டி
ரா பகலா வேல செஞ்சு
காசு எல்லாம் நா கொட்டின
எல்லாம் வேனாண்டி லூசு நானாடி

உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல
சத்தியம்மா நீ தான்புள்ள
ராசாத்தி.. கமப்ப கமப்ப கமப்ப
கம கம கம கம கமப்ப கமப்ப

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி என்ன கொன்ன (2)

ஹே காத்துல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுங்க மனசு நஞ்சு
மொத்தம் எத்தன ரவுண்டு டா அஞ்சு

மப்புல பாடுற ராகம்
அட டக்குனு திட்டிடும் சோகம்
கண்ணுல என்னடா மோகம்
அது சட்டுன்னு முடியும் தாகம்

ஆ செத்தா சங்கிருக்கு
பாக்கெட்டில தம் இருக்கு
உசுர விட்டா என்ன இருக்கு
டென்ஷன் ஆவத
கீழ மண் இருக்கு
வானத்துல சன் இருக்கு
இன்னைக்கு தான் முக்கியம் டா
அழுது சாவாத

ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி இங்க வந்த
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஏண்டி என்னக் கொன்ன (2)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க
ஹேய்ய் யே யே ஏய்
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவயும் பறக்குற அடி
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச யம்மா
ஓ...ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச அம்மா
மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன
................
மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன
அக்கா பெத்த சொக்கா பொண்ணு மச்சாங் கொஞ்சும் மத்தாப்பூவு
ஹெய் திக்க தின்னதின்ன தைத
தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசங்குற
ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே அட நீ தான் ஆண்குயிலே
ஊத வேணும் நாயனத்த ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி யெப்போ
அ அ அ ஆ
ஹான்..... ஊத வேணும் பீப்பி.. பீப்பி... பீப்பி..
டும்.. டும் ...டும்... டும்.. பீப்பி.. பீப்பி.. பீப்பி...
கண்ணாலம் கச்சேரி யெப்போ
நேரங்காலம் நல்லாருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லா..ருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு
வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
சதக்க்... சக்குனக்க... னக்க.... னக்கஜன
ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிற
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே லேய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மம்மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மம்மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா

மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்
மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்
ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா
ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா
கொண்ட வச்ச சேவல் வந்தா
கொக்கரிச்சு கொஞ்ச வந்தா
கொகொக்கோ... கொக்க்கோ
முட்ட வெக்கும் பெட்ட கோழி
முட்டாதையா மயக்கத்த கொடுக்குற

ஆடி மாசம்... யெ... யெ.... யே...
ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
ஹேய்... ஹேய்.... ஹேய்
அட நீ தான் ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு நல்ல கம்ப்ப்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவயும் பறக்குற

ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே யே யே யே
அடி நானே ஆண்குயிலே யே
மானே... மாங்குயிலே
அடி.... நானே ஆண்குயிலே
குயிலே ..குயிலே... யே.... யே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ: ஏய்ய் முத்து முத்தா

மொட்டு விட்ட வாசமுல்ல..
அட தொட்டுபுட்டா தோஷமில்லே வாடி புள்ள

தண்ணி கருத்திருச்சு கண்ணு

தவள சத்தம் கேட்டிருச்சு
ஊரும் உறங்கிருச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சிருச்சு
தண்ணி கருத்திருச்சு கண்ணு
தவள சத்தம் கேட்டிருச்சு

ஆ: மெதுவா போடுது தூரல்

அடி மேல தெளிக்குது சாரல்
மெதுவா போடுது தூரல்
அடி மேல தெளிக்குது சாரல்
ஒடம்போ எனக்கு சூடா இருக்கு
சில்லுனு தான் நெஞ்சம்
நான் சேர்ந்துக்குவா கொஞ்சம்
மத்ததுக்கா பஞ்சம்
நீ மல்லிக பூ மஞ்சம்
ரகசிய உறவிருக்கு.. நமக்கு
ஏய்.. கிட்ட கிட்ட வந்து வந்து
கட்டிக்கடி..ஈ….
அட்டைய போல்.. சட்டுனுதான்..
ஒட்டிக்கடி..ஈ..
தண்ணி கருத்திருச்சு கண்ணு
தவள சத்தம் கேட்டிருச்சு

ஆ: தரிசா கெடக்குது பூமி

அட இதுக்கா படச்சான் சாமி
தரிசா கெடக்குது பூமி
அட இதுக்கா படச்சான் சாமி
நான் தான் மேகம் உனக்கேன் தாகம்
கொல்லுதடி தாபம்
நான் கொஞ்சுவதா பாவம்
மிஞ்சுதடி மோகம்
ஏ அஞ்சுதடி தேகம்
வாலிப வயசிருக்கு.. நமக்கு
ஏய்.. கொத்து கொத்தா காச்சிருக்கும்
தென்னங்கொள்ள..
கொஞ்சி நின்னா குத்தமில்ல
வாடிப்புள்ளே...ஏ..
தண்ணி கருத்திருச்சு கண்ணு
தவள சத்தம் கேட்டிருச்சு

ஆ: லேசா தொடத்தான் மயக்கம்
ஏன் ரோசாப்பூவே உனக்கும்
அதுவா அடங்கும்

அணைச்சா விளங்கும்
கண்டதனால் பித்தம்
நான் கொண்டதது தான் மிச்சம்

தந்திடவா முத்தம்
அடி வந்திடுமா சத்தம்
துடிக்கிற துடிப்பெதுக்கு.. அதுக்கு

ஏய்.. காதும் காதும் வச்சதுபோல்

வாடிபுள்ள
கண்ணும் கண்ணும் பேசுறப்போ
பாஷை இல்லே..ஏ.

தண்ணி கருத்திருச்சு கண்ணு

தவள சத்தம் கேட்டிருச்சு
ஊரும் உறங்கிருச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சிருச்சு
ஒதுங்க இடம் கெடச்சிருச்சு
ஒதுங்க இடம் கெடச்சிருச்சு;'

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... அ ஆ.. நான் கிரேக்கக் குதிரையடா...
ஆ... அ ஆ... நான் கத்திக் கப்பலடா...
ஆ... அ ஆ... நான் தங்க வேட்டையடா...

ஆஆஆ.... ஆ ஆ ஆ... ஆஆஆ... ஆ ஆ ஆ...

என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைஸா கடிச்சுக்கோ...
என் சொந்த ஊரு ஊட்டி
என்னை ஸ்வெட்டெர் போட்டுக்கோ...
என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைஸா கடிச்சுக்கோ...
என் சொந்த ஊரு ஊட்டி
என்னை ஸ்வெட்டெர் போட்டுக்கோ...
புது டாவின்சி கோடுடா...
இது சர்ச்சையான மேடுடா...
நீ ரைட் சொல்லி... ராங் ரூட்டில் போ...டா...

ஹே ரோசி... அம் ஐ சக்சீட்
எதற்கும் டோன்ட் கேர் பாலிசி
என் ராசி... சிம்ம ராசி...
நான் ஒரு காதல் சன்யாசி...

என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைஸா கடிச்சுக்கோ...
என் சொந்த ஊரு ஊட்டி
என்னை ஸ்வெட்டெர் போட்டுக்கோ...

பேர் கேக்குரான்... கேட்டுட்டு... பாக்குரானே...
அத பாக்குரான்... பாத்துட்டு... போறானே...
கை தேய்க்குரான்... தேச்சுட்டு... தாக்குரானே...
கண் தாக்குரான் தாக்கிட்டு... ஆ அஆ தொட்டானே...
இங்கிலாந்தில் பெண்களும்...
இந்தியாவில் ஆண்களும்...
அட ஆசைகள் அடங்காத ஆட்கள்...

ஓ மேரா... புல்புல் தாரா...
என் முன் ஆடும் எல்லோரா...
ஆவாரா... ஆடபோறா...
ஆசை நூறா... ஐநூறா...

பிப்டீனிலே என் மேலே கேமராக்கள்...
சிக்ஸ்டீனிலே என் உள்ளே லவ் சீன்கள்...
ஸெவென்டீனிலே என் கையில் ஷாருக்கான்கள்...
எய்ட்டீனிலே என் நெஞ்சில் ஜிலுஜிலுஜிலு ஹார்மோன்கள்...
உஷ்ணமான உதடு பார்...
ஒரு தெர்மாமீட்டர் வெச்சு பார்...
அது சூ..டாகி... தூ..ளாகி... போ..கும்...

ஜா ஜாவோ... ருக்கு ஜாவோ...
நீதான் மாடர்ன் ஹைகூவோ...
ஆள் தோட்ட பூபதிடா...
எதற்கும் ரெடியா இருப்பேன்டா...

என் செல்லப்பேரு ஆப்பிள்
நீ சைஸா கடிச்சுக்கோ...
என் சொந்த ஊரு ஊட்டி...
என்னை ஸ்வெட்டெர் போட்டுக்கோ...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க வைப்பேனே . ..

பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம்பர கண்ணாலே காதல்
பம் பம் பம்
பம்பர கண்ணாலே காதல்
சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..

 ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி

 போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி
நா பட்டு பட்டு பட்டு பட்டு
பட்டு சுந்தரி
நீ தொட்டு தொட்டு தொட்டு தொட்டு
தொட்டு நீ புல்லரி

 என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி

 பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..


பம்பர பம்பர கண்ணாலே
லே லே லே
காதல் சங்கதி சொன்னாளே
லே லே லே

: ஒஹோஓ …ஓஓ….
காய்கறி தோட்டத்தில நான் கத்திரி
ஆங்கில மாதத்தில நான் ஜனவரி

பம்பர கண்ணாலே காதல் ….
பம் பம் பம்

 ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான் கரி

 பம்பர பம்பர பம்பர பம்பர …..
பம் பம் பம்

நான் சேல கட்டி வந்த
கன்னி கணிபொறி
அட கண்ண கொள்ளும் அழகுகெல்லாம்
நான்தான் முகவரி

 என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
ஹே என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி

 பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..யோ….

ஓகே பாஸ் நொவ் லெட்ஸ்
லிஸ்சன் டு த ரிதம் ஆப் சென்னை

 ஹோஓ…முத்த கிரிகட்டுல
நா சென்டுரி
கட்டில் பந்தியில நா முந்திரி

 பம்பர கண்ணாலே காதல் ….
பம் பம் பம்

மோக பஞ்சுகுள்ள
நா தீ பொறி
காமசுத்ராவுல நா முதல் வரி

பம்பர பம்பர பம்பர பம்பர …..
பம் பம்

நா தேனி விட்டு
கிண்டி வச்ச சென்னை கேசரி
நா கண்ணுக்குள்ள கத்தி வச்ச
பொம்பள போக்கிரி

 என் பேர் என் பேர் என் பேர்
என் பேர் என் பேர்
என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்னியாகுமாரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா செம கச்சேரி

 பம்பர கண்ணாலே
காதல் சங்கதி சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை
தவிக்க விட்டாளே . ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆண் : ஸ்டார்ட்
மியூசிக்

பெண் : சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

பெண் : ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

ஆண் : பேஸ்புக்க லாகின்
பண்ண எனக்கில்ல நேரம்
வாட்ஸ் அப்பில் சாட்டிங்
பண்ண வர மாட்டேன்
நானும் புல் டைமா லவ்
பண்றேன் டிஸ்டர்ப் பண்ண
வேணாம்

பெண் : சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : நான்
ரொம்ப பிஸி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : பிஸி
மீ பிஸி

பெண் : ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : நான்
ரொம்ப பிஸி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : எனக்கு
நிறைய வேலை
இருக்கு

பெண் : ……………………

ஆண் : நோ
நோ பிஸி

பெண் : நான் எத்தன
தடவ சொன்னாலும் நீ
சுத்தமா காதுல வாங்கிகல
நா சொல்லுறது உனக்கு
கேக்குதா இல்ல கேட்டும்
கேட்காம தான் இருக்கியா

ஆண் : இதுக்கு தான்
இங்கிலீஷ் தெரியாதவங்க
கிட்ட எல்லாம் பேச
கூடாதுங்குறது இது
மேட்டரே வேறம்மா

பெண் : டெடி பியரு
இல்லாம தினம் தூங்க
மாட்டேனே நான் கொஞ்ச
நீ வந்து மாட்டிகிட்ட மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

ஆண் : ஸ்ட்ராங் பீரு
இல்லாம கிக் ஏறி
போனேனே தமிழ்
நாட்டில் இங்கிலிஸ்
கிஸ் அடிப்போமே மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

பெண் : ஹே கன்னத்தில்
முத்தம் தான பத்து செகண்ட்
தாரேன் கடிச்சு வெச்சுபுட்டா
கோர்ட்டுக்கு தான் போவேன்

ஆண் : ஹார்ட்டு குள்ள
ஜெயில கட்டு பேபி ஓ
பேபி நான் சந்தோசமா
வாரேன்

பெண் : ஒவ் சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : போடா
நான் ரொம்ப பிஸி

பெண் : ஹே ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : ஆஆ
அதாவது

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : பிஸி மீ
பிஸி பிஸி பிஸி

பெண் : …………………..

பெண் : இதய அறையை
திறந்து நுழைந்து திருட
நினைக்கும் மன்னவா
இரவும் பகலும் எனது
இதழில் விருந்து இருக்கு
உண்ண வா

பெண் : மனதை மயக்கும்
மாய வா வா வா வா என்
வயதை நீயும் வெல்ல
வா

ஆண் : ஆனா நீ சொன்னா
கேக்க மாட்டியே பிரண்ட்ஸ்
ஓட பேசாம பார்ட்டிக்கும்
போகாம ஹட்ச் டாக்க
போல உன்ன சுத்தி
வாரேன் மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

பெண் : புல் டோசர்
இல்லாம ஜே.சி.பி
வெக்காம என் நெஞ்ச
தூள் தூளா உடைச்சி
புட்ட மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : ஹலோ

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : ஓவரா
பண்றான்

ஆண் : ரைட்டு ரைட்டு
இப்போ போலாம் விடு
ஜூட்டு லிப்பில் கிஸ்
அடிக்க போடாதடி கேட்டு

பெண் : கட்டு கட்டு தாலி
கட்டு பேபி ஓ பேபி நான்
என்ன அள்ளி தாரேன்

ஆண் : சப்ஸ்க்ரைபர்
நாட் ரீச்சபுல் அட் தி
மொமென்ட் மச்சி

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : பிஸி

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : பிஸி

பெண் : ஸ்கைப்புல
தான் வந்தாலும்
எஸ்கேப் ஆர மச்சி

குழு : நான் ரொம்ப
பிஸி நான் ரொம்ப
பிஸி

ஆண் : பேஸ்புக்க லாகின்
பண்ண எனக்கில்ல நேரம்
வாட்ஸ் அப்பில் சாட்டிங்
பண்ண வர மாட்டேன்
நானும்

ஆண் & பெண் : புல்
டைமா லவ் பண்றேன்
டிஸ்டர்ப் பண்ண
வேணாம்

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : எனக்கு நிறைய
வேலை இருக்கு

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : நான்
ரொம்ப பிஸி

குழு : நான்
ரொம்ப பிஸி
ஆண் : பிஸி மீ

குழு : நான்
ரொம்ப பிஸி
பெண் : பிஸி

ஆண் : ஹே ஹே
ஹே ஐ எம் வெரி
ஹேப்பி

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.