Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடி வாடி என் கறுத்த பிள்ளை, இரண்டு நாளா உறக்கமில்லை

 

Link to post
Share on other sites
  • Replies 177
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நேயரின் விருப்பத்திற்கு😀 (இந்த பாடலுக்கு 2005-2007 வரை அபுதாபி மீனா ஹெட்டலில் இரவு ஒரே ஆட்டம்மதான், இன்னும் சில பாட்டிருக்கு😀) ஹோய், அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு

இனி ஒரே கூத்தாகத் இருக்கப்போகிறது யாழ்.நன்றி இணைப்புக்கு உடையார் 

Sunny Leone's Deo Deo Full Video Song   😂🤣 அது மட்டும்தான் இப்ப மன அழுத்தத்தை குறைக்கின்றது..

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை கண்ணை ஏன்டி சும்மா உருட்டி காட்டுகிறாய்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாங்கலா இருக்க நீ வாட்ட சாட்டமா

 

உங்க ஆட்டோ

இந்த பாடலை தனது குடும்பத்திற்கு பொருள் ஈட்டவும் மக்களுக்கு சேவையாகவும் இரவு பகலாக அயராது உழைத்து கொண்டிருக்கும் தானி (ஆட்டோ) ஓட்டுனர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஏய் லடுக்கி உன் மூச்சியை காட்டு

உன் கையை பிடிச்சுகிட்டு

வா மாமா விளையாடலாம்

 

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழ் நாட்டிலே சென்னை மாநகரிலே

 

ஜாதியில்லை - நல்ல மனிதனுக்கு அழகு, 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பணத்தை பார்த்து பழகும் உறவு இல்லையடா, நண்பனின் பாசத்திற்கு அளவு இல்லை

 

பபிள் கம்மு பல்லி முட்டைய் 

 

சிறுக்கி மவளே

 

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கொலறு கொலறு

ஏங்குது ஏங்குது மனசு

குண்டு மல்லி

 

 

Link to post
Share on other sites
  • 2 weeks later...

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://youtu.be/43NRnqdZjqc எம்மவர் சினிமாவின் இன்னொரு உயரம் "ஒரு கப்புச்சீனோ காதல்" . அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம். அனைத்து புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எங்கள் பிள்ளைகள் பற்றிய கதை.  கலைஞர்கள்  மிகைப்படுத்தப்படாமல் இயல்பாக நடித்திருக்கிறார்கள். அலட்டல் இல்லாமல் யதார்த்தமான வாழ்வை விரும்பும் தலைமுறையின் கதையை அழகியாக பதிவு செய்துள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள். அகிலன் மீரா எங்கள் ஒவ்வொரு வீட்டுப் பிள்ளைகளின் வடிவாக வருகிறார்கள்.  படத்தைப் பாருங்கள். பகிருங்கள் எங்கள் சினிமா நிமிர்ந்து நிற்கிறது.  சாந்தி நேசக்கரம். https://youtu.be/43NRnqdZjqc
    • பச்சை முடிந்து விட்டது  ஒன்று கடனாக வைத்து கொள்ளவும் 
    • இவர் ட்விட்டர்ரில் இருக்கிறார்  இவர் பின்னால் இவ்வளவு கதை இருக்கிறது என்று தெரிந்திருக்கவில்லை.
    • தெரிந்துகொண்டும்  திரிக்கு திரி நீங்கள் வாய்ப்பன் மா மாதிரி  ஏன் வைச்சு இழுக்கிறீர்கள்? திரிக்கு மணியோசை வந்தால்  மாடு வரும் என்பதை நீங்கள் புரிந்துகொண்டாலே  உங்களுக்கு எவ்ளவோ நேரம் மிச்சம்  சிங்களவன் தமிழர்களை அடித்தான்  என்று தமிழில் இன்னொரு தமிழனுக்கு 30 வருடம் கழித்து  எழுத்துவதுபோல வேறொரு கேவலம் இல்லை. 
    • பதவியேற்பு நாளிலேயே ட்ரம்பின் முதல் 10 நாள் திட்டத்தை தலைகீழாக மாற்றப்போகும் பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதன் நாளிலேயே ஜோ பைடன் பல நிறைவேற்று உத்தரவுகளை பிறப்பிக்க திட்டமிட்டுள்ளார். அதில் அவரது முன்னோடி (டெனால்ட் ட்ரம்ப்) பிறப்பித்த பல முஸ்லிம் நாடுகளின் சர்ச்சைக்குரிய பயணத் தடையை இரத்து செய்வது என்பது பிரதான விடயமாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் 10 நாட்களில் அமல்படுத்திய கொள்கைகளை மாற்றியமைப்பதை புதிய அமெரிக்க நிர்வாகம் தொடங்கும் என்று ஜோ பைடனின் உள்வரும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி ரான் க்ளெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார். இவற்றில் புதிய கொரோனா வைரஸ் தடுப்பு முயற்சிகள், பாரிஸ் காலநிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல் மற்றும் மில்லியன் கணக்கானவர்களுக்கு குடியுரிமை பெற அனுமதிக்கும் குடியேற்ற சட்டம் ஆகியவை அடங்கும். 2017 ஆம் ஆண்டில் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, ட்ரம்ப் ஒரு நிர்வாக உத்தரவை பிறப்பித்தார், ஏழு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தேசிய பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டி அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்தார். எவ்வாறாயினும் அந்த உத்தரவு சட்டரீதியான சவால்களுக்கு மத்தியில் பல முறை மறுவேலை செய்யப்பட்டது மற்றும் அதன் ஒரு பதிப்பை உச்ச நீதிமன்றம் 2018 இல் உறுதி செய்தது. அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/98662  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.