-
Tell a friend
-
Topics
-
Posts
-
By சுவைப்பிரியன் · Posted
கதையோடு கதையாக இப்ப ஊரில் முள் முருங்கை அழிந்து விட்டது. -
By சுவைப்பிரியன் · Posted
நிழலி நீங்களுமா. -
ரஞ்சித், வெள்ளிடை மலையாக தெரியும் விடயத்தை என்னிடம் கேள்வியாக கேட்டுள்ளீர்கள். இலங்கை தீவில் இருந்த தமிழ் தேசியத்தை தமது செயற்பாடுகளால் அழித்தொழித்த அனைவரையும் இதை விட வேறு என்ன வார்த்தையில் கூறுவது? இருந்த தேசியத்தை தமது அறிவுபூர்வமான அரசியல் செயற்பாடுகளால் உறுதிபடுத்தி வளர்த்தெடுக்க இருந்த எல்லா சந்தர்ப்பத்தையும் அத்தனை தலைமைகளும் உதறி தள்ளியது தமிழ் தேசியத்தை மேலும் அவலத்தில் மாட்டி இன்று அதன் இருப்பையே கேள்குகுறியாக மாற்றிய அனைவரும் போலி தேசிய வாதிகள் தான். தமிழ் தேசிய போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக எதிரி பிரச்சாரம் செய்ய எதிரிக்கு செய்ய வேண்டிய எல்லா உதவிகளையும் விழுந்தடித்துக்கொண்டு புலிகள் உட்பட எல்லா ஆயுத்ப்போராளிகளும் முனைப்புடன் செய்ததே வரலாறு. அதனால் பயன் பெற்றது தமிழ் தேசியத்தின் எதிரிகள் தான். அதானல் இவர்கள் எல்லோரும் போலிகளே. பக்கம் பக்கமாக எழுதும் உங்களால் நான் திரியின் ஆரம்பத்தில் கேட்ட ஒரு சிறிய ஒரு வரி கேள்விக்கு one word answer கூட தர முடியவில்லை.
-
By மல்லிகை வாசம் · Posted
இல்லை தோழர். படம் வெளியாகி நான் அதைப் பார்க்காமல் அப்படிச் சொல்லக்கூடாது! 😀 இருந்தாலும் கடந்த 10, 15 வருடகாலத்தில் வெளியான மணிரத்னம் படங்களை வைத்துப் பார்க்கும்போது (ஒரு சில படங்களைத் தவிர) அதிக எதிர்பார்ப்பில்லாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது! நூலை இன்னும் முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. படம் வெளிவந்த பிறகு வாசித்தால் அந்த வாசிப்பு அனுபவம் கூட ஆறுதலாக இருக்குமோ என்னவோ! 😃 -
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
மணிரத்னதின் இருட்டுபடத்தை விட "வெப் சீரிஸ்" கொஞ்சம் வெளிச்சமாக இருக்கும் என்டு சொல்ல வாறியல்..👌 101 % உண்மை தோழர்..👍 ☺️..😊
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.