Jump to content

யாழ்பாணத் தமிழர் தெலுங்கு வந்தேறிகளே - ஆய்வாளர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஏனய்யா.... இன்னும் நிறுத்தலயா.... பொதுவாகவே கேட்கிறேன், தப்பாக எடுக்காதீர்கள்.

நீள, நீளமாக எழுதுகிறீர்கள்... விடயம் இருப்பதாக தெரியவில்லையே. ஏன் இவ்வளவு நேர விடயம் செய்ய வேண்டும்?

உதாரணமாக நார்மன் பிரெஞ்சு.... முக்கால் பக்கத்துக்கு ஏதேதோ தேடி கொண்டுவந்து எழுதி வைத்தீர்கள். 

உங்களுக்கு விளங்க வில்லையாக்கும் கோசான் ஒரு அதி புத்திசாலி என்று நாங்க நினைக்கணுமாம் .😁

Link to comment
Share on other sites

  • Replies 269
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

ஏனய்யா.... இன்னும் நிறுத்தலயா.... பொதுவாகவே கேட்கிறேன், தப்பாக எடுக்காதீர்கள்.

நீள, நீளமாக எழுதுகிறீர்கள்... விடயம் இருப்பதாக தெரியவில்லையே. ஏன் இவ்வளவு நேர விடயம் செய்ய வேண்டும்?

உதாரணமாக நார்மன் பிரெஞ்சு.... முக்கால் பக்கத்துக்கு ஏதேதோ தேடி கொண்டுவந்து எழுதி வைத்தீர்கள். ஆனாலும் முக்கியமான இடத்தில இருக்கிற சின்ன விசயத்தினை விட்டு விட்டீர்கள்?  

ஒரு முக்கியமான கேள்வி, தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் என்ன, மலராவிட்டால் எனக்கென்ன, நான் ஏன்  கவலைப்படவேண்டும்?

இந்தியா என்பது சாட்சிகாரர். போதுமான அளவு பட்டு விட்டோம். திருப்பவும் அங்கே கொண்டு போய் எங்களை நிறுத்தாமல், பேசாமல் சண்டைக்காரன் மகிந்தவுடன் நிற்பது தான் புத்தி.

அதால.... நேரத்தினை விரயம் செய்யாமல், பிரயோசனமான வேலை ஒன்றினை செய்யுங்கள்.

ஆ..... கொஞ்ச நாள் வராமல் இருந்தனியள், ஏதாவது பிரயோசனமா செய்து இருப்பியள் என்று நினைக்கிறன்.   

நாதம்ஸ்,

மன்னிக்கவும் - நான் என்ன சின்ன விடயத்தை எந்த முக்கியமான இடத்தில் விட்டேன்?

1. விடயம் - நோர்மன் பிரெஞ் என்பதும் பிரெஞ்தான். நோர்மண்டி என்பது பின்நாளில் பிரெஞ்சு குடியரசாகிய நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதி. இப்போதும் அதே பெயரில் உண்டு.  dialect (வட்டார வழக்கு) என்றால் accent அல்ல. வட்டார வழக்கில் குறிப்பிட்ட (10% என வைப்போம்) அந்த பகுதி மக்கள் மட்டுமே பேசுவர். ஆனால் மிகுதி (90%) அந்த மொழியை பேசும் எல்லாருக்கும் விளங்கும். தமிழ் அகராதியை எடுத்து பாருங்கள் சில சொற்களை பொதுவாக திசை சொற்களை, அடைப்புக்குறிக்குள் (இல. வழ) அல்லது (மலே.வழ) என்று போட்டிருப்பார்கள். அப்படியாயின் அந்த சொல் இலங்கை வழக்கு , மலேசிய வழக்கு என்று பொருள்.

 ஒருவர் தமிழில் பேசினார் என்று சொன்னால் இல்லை அவர் தமிழில் பேசவில்லை மலேசிய தமிழில்தான் பேசினார் என்று சொல்வதை போல் உள்ளது நீங்கள் சொல்வது.

2. இடம் - நான் ஒரு காத்திரமான வரலாற்று புத்தகத்தில் படித்தேன் அதையே மேற்கோள் காட்டினேன். கூடவே mutton போல பல சொற்கள் பிரெஞ்சில் இருந்து வந்தவை -ஆகவே நோர்மன்கள் இங்கே கொண்டு வந்து அரசவை மொழியாக பாவித்த மொழி பிரெஞ்சுதான் என்று தர்கபூவமாக சொன்னேன். குடியேறிகளுக்கான கையேட்டில் அது இருந்தால் என்ன இல்லாட்டில் என்ன. நான் அந்த கையேட்டை படிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. இருந்தாலும் அப்படி ஒரு கையேட்டை ஒரு வரலாற்று கேள்விக்கு ஆதாரமாக காட்டி இருக்க மாட்டேன்.

3. நீங்கள் இன்னொரு திரியிலும் சொன்னீர்கள் இது பலமாதமாக திட்டமிட்டு சிங்களவர் தளம் ஒன்றில் நீங்கள் எழுதியதற்கு எதிர்வினை என்று? Seriously brother ? நீங்களோ நானோ அவ்வளவு பெரிய பிஸ்கோத்துகளா நாதம்ஸ் 🤣

எனக்கு மொபைலில் தட்டச்ச அதிக நேரம் எடாது. மேலே எழுதிய பதில் 45 நிமிடத்தில் தட்டியது. எமது கருத்து என்ன என்பதில் தெளிவு இருக்கும் போது, மூளையில் இருப்பதை தட்டச்சில் இறக்க அதிக நேரம் எடுக்காது.

4. தாமரை மலர்ந்தால் எனக்கொன்றும் இல்லை -ஆனால்

அ. ஒரு ஆபத்தான வரலாற்று திரிபு, நாளைக்கு என்னையே தெலுங்கன் என சொல்ல கூடிய ஒரு திரிபு பொது வெளியில் முன் வைக்கபடும் போது அதை கேள்வி கேட்டே ஆக வேண்டும்.

ஆ. போர்காலத்தில் சில இணயதளங்கள் இயங்கின. புலி ஆதரவு போல காட்டி அவர்கள் செய்தது முழுக்க முழுக்க தமிழர்களை சர்வதேச சமூகத்தில் ரத்த மற்றும் இன வெறியர்களாக காட்டியதே. இதை நான் அப்போதே ஊகித்தேன் ஆனா எந்த எதிர்வினையும் ஆற்றாமல் விட்டு விட்டேன். தோல்விக்கு இந்த இணையதளங்களும் கணிசமான பங்காற்றின. அதே பாணியை இப்போ சீமானில் காண்கிறேன். இந்த முறையாவது முடிந்ததை செய்கிறேன்.

5. இதுதான் நான் மாய்ந்து, மாய்ந்து எழுதக்காரணம். உங்களுக்கு எப்படியோ தெரியாது,  தமிழ் தேசியம் என்பது, தமிழர் வரலாறு என்பது எனக்கு சும்மா பம்பலுக்கு, நாலு பேர் சொன்னதை கேட்டு, கண்டதையும் எழுதும் ஜாலி விடயம் அல்ல. ஆகவே நான் இங்கே செலவிட்ட நேரத்தை ஆக்கபூவமான நேரச் செலவீடாகவே பார்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

தி மு க வின் IT wing யாழ் களத்தில் மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது.  சிங்களவனை விட திராவிடமே தமிழ் தேசியத்தின் எதிரி என்ற கருத்து நிதர்சனமாகி வருகிறது. 

ஆனால் இந்த கருத்து இன்னமும் சில வினாடிகளில் நீக்கப்படும். 

போர் உக்கிரமாக நடந்த காலத்தில் ஒரு கருத்து பதிந்திருந்தேன் அதாவது ஈ.வே. ராமசாமி உயிருடன் இருந்திருந்தால் அவரே வன்னியில் முன்னாள் நின்று புலிகளுக்கு எதிரான போரை நடத்தியிருப்பார் என்று. கடந்த 10 ஆண்டு கால அரசியலை பார்த்தால் அதன் உண்மை தன்மை புரியும்.

ஸ்டாலினுக்கு எழுதி கொடுத்ததை வாசிக்கவே திக்கும்😂 இதில இவ்வளவு தெளிவா தமிழ் எழுத திமுக IT Wing இல்லை, கட்சியிலேயே ஆள் இல்லை.

ஆனால் உங்களிடம் இதை விட வேறு எதையும் எதிர்பார்க்கவும் இல்லை.

3 hours ago, முதல்வன் said:

இப்படி சொல்லி சொல்லியே ஈழத்தில் இருக்கும் தமிழரை ஒருத்தனுக்கு ஒருத்தன் எதிரியாக்கிவிடுங்கள்.

இது தான் சிங்களத்தின் தேவையும். இப்படி சொன்னால் நீங்கள் கடுப்பாவீர்களா.??🤣

தமிழ்நாட்டில் தமிழரை வைத்து யாரும் பிழைக்கட்டும், ஈழத்தமிழராகிய எங்களுக்கு முதல் எதிரி யார் திராவிடனா சிங்களவனா.??

சிங்களத்திராவிடன் என்றால் நானே கடுப்பாகிவிடுவேன். 🤣

புலிகள் 2 ஆட்டிலறியை நெடுந்தீவிலே வைச்சு காக்கிநாடாவுக்கு அடிச்சிருக்கலாம். 🤣🤣🤣

சொன்னாப்போல இந்த திரி எப்போ முடியும்.

முடிக்கத்தான். உண்மையிலேயே நேற்றே முடிஞ்சது போலத்தான். ஆனால் இதுவரை இங்கே எழுதியவர்களை போல் அல்லாமல் சண்டமாருதன் சிலதை தர்க பூர்வமா முன் வைத்து -அதுக்கு பதில் சொல்லும் படி ஆகீற்று.

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2020-08-29-15-04-15-911-org-m

பண்டார வன்னியன் தமிழரா ..?தெலுங்காரா . ? ரெல் மீ கிளியர்லீ ..! 👍

இன்டைக்கு தமிழன் - நாளைக்கு விடிய மாறினாலும் மாறலாம்🤣

59 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு விளங்க வில்லையாக்கும் கோசான் ஒரு அதி புத்திசாலி என்று நாங்க நினைக்கணுமாம் .😁

உங்களிடம் இதை மட்டுமே எதிர்பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

இன்டைக்கு தமிழன் - நாளைக்கு விடிய மாறினாலும் மாறலாம்🤣

காக்கை வன்னியர்களின் வாரிசுகள் இன்னுமிருந்தால்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

காக்கை வன்னியர்களின் வாரிசுகள் இன்னுமிருந்தால்😂

காக்கை வன்னியன் தமிழன் - அதுக்கு ஒரு வரலாறு, மரபணு ஒன்றும் தேவை இல்லை -it’s  so obvious. 
ஆனால் என்ன, இது காக்கை வன்னியர்கள் பண்டாரகவன்னியன் என்று வேசம் கட்டும் காலம் -ஆகவே அவர்களை இனம்காண காலம் எடுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

நாதம்ஸ்,

மன்னிக்கவும் - நான் என்ன சின்ன விடயத்தை எந்த முக்கியமான இடத்தில் விட்டேன்?

1. விடயம் - நோர்மன் பிரெஞ் என்பதும் பிரெஞ்தான். நோர்மண்டி என்பது பின்நாளில் பிரெஞ்சு குடியரசாகிய நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதி. இப்போதும் அதே பெயரில் உண்டு.  dialect (வட்டார வழக்கு) என்றால் accent அல்ல. வட்டார வழக்கில் குறிப்பிட்ட (10% என வைப்போம்) அந்த பகுதி மக்கள் மட்டுமே பேசுவர். ஆனால் மிகுதி (90%) அந்த மொழியை பேசும் எல்லாருக்கும் விளங்கும். தமிழ் அகராதியை எடுத்து பாருங்கள் சில சொற்களை பொதுவாக திசை சொற்களை, அடைப்புக்குறிக்குள் (இல. வழ) அல்லது (மலே.வழ) என்று போட்டிருப்பார்கள். அப்படியாயின் அந்த சொல் இலங்கை வழக்கு , மலேசிய வழக்கு என்று பொருள்.

 ஒருவர் தமிழில் பேசினார் என்று சொன்னால் இல்லை அவர் தமிழில் பேசவில்லை மலேசிய தமிழில்தான் பேசினார் என்று சொல்வதை போல் உள்ளது நீங்கள் சொல்வது.

2. இடம் - நான் ஒரு காத்திரமான வரலாற்று புத்தகத்தில் படித்தேன் அதையே மேற்கோள் காட்டினேன். கூடவே mutton போல பல சொற்கள் பிரெஞ்சில் இருந்து வந்தவை -ஆகவே நோர்மன்கள் இங்கே கொண்டு வந்து அரசவை மொழியாக பாவித்த மொழி பிரெஞ்சுதான் என்று தர்கபூவமாக சொன்னேன். குடியேறிகளுக்கான கையேட்டில் அது இருந்தால் என்ன இல்லாட்டில் என்ன. நான் அந்த கையேட்டை படிக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. இருந்தாலும் அப்படி ஒரு கையேட்டை ஒரு வரலாற்று கேள்விக்கு ஆதாரமாக காட்டி இருக்க மாட்டேன்.

3. நீங்கள் இன்னொரு திரியிலும் சொன்னீர்கள் இது பலமாதமாக திட்டமிட்டு சிங்களவர் தளம் ஒன்றில் நீங்கள் எழுதியதற்கு எதிர்வினை என்று? Seriously brother ? நீங்களோ நானோ அவ்வளவு பெரிய பிஸ்கோத்துகளா நாதம்ஸ் 🤣

எனக்கு மொபைலில் தட்டச்ச அதிக நேரம் எடாது. மேலே எழுதிய பதில் 45 நிமிடத்தில் தட்டியது. எமது கருத்து என்ன என்பதில் தெளிவு இருக்கும் போது, மூளையில் இருப்பதை தட்டச்சில் இறக்க அதிக நேரம் எடுக்காது.

4. தாமரை மலர்ந்தால் எனக்கொன்றும் இல்லை -ஆனால்

அ. ஒரு ஆபத்தான வரலாற்று திரிபு, நாளைக்கு என்னையே தெலுங்கன் என சொல்ல கூடிய ஒரு திரிபு பொது வெளியில் முன் வைக்கபடும் போது அதை கேள்வி கேட்டே ஆக வேண்டும்.

ஆ. போர்காலத்தில் சில இணயதளங்கள் இயங்கின. புலி ஆதரவு போல காட்டி அவர்கள் செய்தது முழுக்க முழுக்க தமிழர்களை சர்வதேச சமூகத்தில் ரத்த மற்றும் இன வெறியர்களாக காட்டியதே. இதை நான் அப்போதே ஊகித்தேன் ஆனா எந்த எதிர்வினையும் ஆற்றாமல் விட்டு விட்டேன். தோல்விக்கு இந்த இணையதளங்களும் கணிசமான பங்காற்றின. அதே பாணியை இப்போ சீமானில் காண்கிறேன். இந்த முறையாவது முடிந்ததை செய்கிறேன்.

5. இதுதான் நான் மாய்ந்து, மாய்ந்து எழுதக்காரணம். உங்களுக்கு எப்படியோ தெரியாது,  தமிழ் தேசியம் என்பது, தமிழர் வரலாறு என்பது எனக்கு சும்மா பம்பலுக்கு, நாலு பேர் சொன்னதை கேட்டு, கண்டதையும் எழுதும் ஜாலி விடயம் அல்ல. ஆகவே நான் இங்கே செலவிட்ட நேரத்தை ஆக்கபூவமான நேரச் செலவீடாகவே பார்கிறேன்.

உண்மையினை சொல்கிறேன்... நீங்கள் இங்கே எழுதியதை வாசிக்கும் பொறுமையும் இல்லை, வாசிக்கவும் இல்லை. பின்னர் வாசிப்போனோவும் தெரியவில்லை. 

அடுத்தவர்களுக்கு வாசிக்க நேரம் இருக்குமே தெரியவில்லை.

எனக்கென்னவோ, நீங்கள் கண்ணைக் கட்டிக் கொண்டு உறிப்பாணை அடிப்பதாகவே படுகின்றது.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

பயப்படாம வாசியுங்கோ உங்களை பற்றி தப்பாக ஏதும் எழுதவில்லை 🤣.

ஆனால் வாசிக்கா விட்டாலும் காரியம் இல்லை.

ஏன்?

ஏன்னென்றால் இது நாதம் v கோசன் அல்ல.

நீங்கள் முன் வைத்தது உங்கள் கருத்தை - நான் எழுதியது என் கருத்தை. 

நான் எழுதியது உங்கள் கருத்துக்கான எதிர்வினையே அன்றி உங்களுக்கானயு அல்ல.

ஆகவே ஆர்வம் இருப்பவர்கள் வாசிக்கலாம், வாசிக்காமல் விட்டாலும் காரியமில்லை.

குளம் தூர்ந்து போய்விட்டது என்பதால் மழை பொழிவதை நிறுத்துவதில்லையே.

இன்னொரு திரியில் ஜாலியாக பேசுவோம்.

நேரத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

உங்கள் பதிவு எனக்கு எதிராக இல்லை, ஆனாலும் உங்கள் நேர முகாமைத்துவம் குறித்து ஒரு அக்கறையாளனாக கவலைப்படுகின்றேன்.

நீங்கள் இங்கே நேரம் செலவழித்துக் கொண்டே, எனக்கு சொல்கிறீர்களா என்று கேட்கலாம்.

ஆனால், நான் ஒன் காலில் இருப்பதால், இங்கே நேரம் செலவழிப்பது குறித்து கவலைபட வில்லை. 

திருப்பியும் நார்மன் பிரெஞ்சா....

அதுதான் அரசாங்கம் தெளிவா சொன்னபிறகு, அதுக்கே விளக்கம் கொடுக்கிறோமா? என்ன தல, இது?

நேரம் குறித்து மோகன சுந்தரம் என்னும் பேச்சாளர் சொல்லுகிறார்.

தன்னிடம் ஒரு மாணவன் வந்து, நேருவின் கார் டிரைவர் யார் சார் என்றாராம்?

தெரிந்து என்னப்பா செய்யப்போகிறாய் என்று கேட்டாராம். சும்மா தெரிஞ்சு கொள்ள தான் என்றாராம்.

அவரை, பத்திரமா கொண்டு சேர்கிற அளவில அந்த டிரைவர் நல்லா வேலை பாத்திருக்கிறான். அது போதாதா உனக்கு என்றேன். 

புரிஞ்சு போச்சு அவனுக்கு... நேரம் பொன்னானது... என்று முடிக்கிறார்.

Link to comment
Share on other sites

8 minutes ago, goshan_che said:

காக்கை வன்னியன் தமிழன் - அதுக்கு ஒரு வரலாறு, மரபணு ஒன்றும் தேவை இல்லை -it’s  so obvious. 
ஆனால் என்ன, இது காக்கை வன்னியர்கள் பண்டாரகவன்னியன் என்று வேசம் கட்டும் காலம் -ஆகவே அவர்களை இனம்காண காலம் எடுக்கும்.

கோஷான் நீங்கள் எழுதும் வரலாற்று தகவல்கள் சிறப்பானவை. தமது அரசியல் தேவைகளுக்காக தமிழ் நாட்டில் புதிதாக முளைத்த சிலர் எடுத்துவிடும் வரலாற்று புனைவுகளை பொய்களை என்று தெரிந்தும் அதை இங்கு காவித்திரியும் சிலருக்கு உங்கள் தர்க்கரீதியான வாதங்கள் கசக்கிறது. அதனால் அவர்களுக்கு தெரிந்த நக்கல் பாஷை.  அதுவும்  அங்கிருந்து கற்றதே. 

தொடருங்கள் கோஷான். உண்மை வரலாறுகளை அறியவே ஆவலாக உள்ளோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள், அடுத்தவர் வந்து உங்களை பப்பாவில் ஏத்துறார்... ம்...ம்ம். 😁

எழுதுங்கோ, அவர் சொன்ன மாதிரி....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நீங்கள்  சொல்வது சரி கோசான் தரவுகளை இங்கு எழுத்து மூலம் இணைக்கும் போது அதன் மூலம் எதுவென குறிப்பிடாமல் சகட்டுமேனிக்கு தன்னுடையய  புனைவுகளையும் முகநூல் ஆய்வாளர்களின்  சரக்கையும் விக்கிபிடியாவையும் சேர்த்து கறி  சமைக்கின்றார் இதனால் பல உண்மைகளை மறைத்து  தன்னிஷ்ட்டபடி கருத்துக்களை வைப்பது மிகவும் ஆபத்தானது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பாருங்கள், அடுத்தவர் வந்து உங்களை பப்பாவில் ஏத்துறார்... ம்...ம்ம். 😁

எழுதுங்கோ, அவர் சொன்ன மாதிரி....
 
நாதம்ஸ்,

நேரம் பற்றிய அக்கறைக்கு நன்றி. 

நான்முன்பே சொன்னதுதான் - வரலாற்றை குடியேறிக்கான கை ஏட்டில் தேடும் ரகம் அல்ல நான். Primary, secondary sources க்கும், guides க்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்.

நீங்கள் ஒன் கால், நான் ஓவ் கால் அதுதான் வித்தியாசம்🤣.

தொடர்ந்தும் என் போன்ற அற்ப பதர்களின் திரியில் உங்கள் பொன்னான நேரத்தை விரையம் செய்ய வேண்டாம் என்ற விநயமான வேண்டுகோளுடன்.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

நீங்கள்  சொல்வது சரி கோசான் தரவுகளை இங்கு எழுத்து மூலம் இணைக்கும் போது அதன் மூலம் எதுவென குறிப்பிடாமல் சகட்டுமேனிக்கு தன்னுடையய  புனைவுகளையும் முகநூல் ஆய்வாளர்களின்  சரக்கையும் விக்கிபிடியாவையும் சேர்த்து கறி  சமைக்கின்றார் இதனால் பல உண்மைகளை மறைத்து  தன்னிஷ்ட்டபடி கருத்துக்களை வைப்பது மிகவும் ஆபத்தானது .

கோசனின் judgement குறித்து மிகவும் கவலைகொள்கிறேன்.

ஆங்கில மொழியின் மூலம் குறித்து நேற்று விவாதித்து, அரசின் குறிப்பினை கொடுக்க, ஏற்றுக் கொண்டு, அட கருமமே, நான் பார்க்கவில்லையே என்று சொன்னார்.

இன்று அரசாங்கத்துக்கே படிப்பிக்கிற மாதிரி, அது அப்படி இல்லை என்கிற நிலை எடுக்கிறார்.

இதுக்குள்ள துல்பன் வேற பப்பாவில் ஏத்துறார்...  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

தயா,

உத விடுங்கோ- வாங்கோ அங்கால வெள்ளையானை மேட்டர் மாரி ஏதாச்சும் ஜாலியா ஓடும் அங்க போவம்.

Just now, Nathamuni said:

கோசனின் judgement குறித்து மிகவும் கவலைகொள்கிறேன்.

ஆங்கில மொழியின் மூலம் குறித்து நேற்று விவாதித்து, அரசின் குறிப்பினை கொடுக்க, ஏற்றுக் கொண்டு, அட கருமமே, நான் பார்க்கவில்லையே என்று சொன்னார்.

இன்று அரசாங்கத்துக்கே படிப்பிக்கிற மாதிரி, அது அப்படி இல்லை என்கிற நிலை எடுக்கிறார்.

இதுக்குள்ள துல்பன் வேற பப்பாவில் ஏத்துறார்...  

அட கறுமமே, நான் பார்கவில்லையே என்றால் - இந்த விசயம் உந்த சின்ன கையேட்டிலும் இருக்கே - எனக்கு தெரியாம போச்சே என்ற அர்த்தத்தில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

தொடர்ந்தும் என் போன்ற அற்ப பதர்களின் திரியில் உங்கள் பொன்னான நேரத்தை விரையம் செய்ய வேண்டாம் என்ற விநயமான வேண்டுகோளுடன்.

அரைவேக்காடுகள் நாம தல... நீங்கள் அப்படி இல்லை. 

அதுதான் எனது கவலையே. 🤔
 
Link to comment
Share on other sites

2 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  சொல்வது சரி கோசான் தரவுகளை இங்கு எழுத்து மூலம் இணைக்கும் போது அதன் மூலம் எதுவென குறிப்பிடாமல் சகட்டுமேனிக்கு தன்னுடையய  புனைவுகளையும் முகநூல் ஆய்வாளர்களின்  சரக்கையும் விக்கிபிடியாவையும் சேர்த்து கறி  சமைக்கின்றார் இதனால் பல உண்மைகளை மறைத்து  தன்னிஷ்ட்டபடி கருத்துக்களை வைப்பது மிகவும் ஆபத்தானது .

பெருமாள், ஐரோப்பிய வரலாறு போல்  அல்லாது எமது இலங்கை இந்திய வரலாறுகள் தெளிவானவை அல்ல. வரலாற்றை பேணி பாதுகாக்கும் தன்மை அற்ற முன்னோர்கள் வரலாற்று சரியாக குறித்து வைக்காத‍தால்  எமது வரலாறுகளில் புனைவுகள் இருப்பது உண்மையே. அதனால் தான் சிலர் தமது அரசியல் என்ற திரைப்படத்திற்கு வில்லன் தேவை என்பதால் புதிய புதிய வில்லன்களை தயார் செய்ய கட்டுகதைகளை உருவாக்கி புதிய வில்லன்களை உருவாக்கி அதை  வரலாறு என்று நடுச்சந்தியில் நின்று உளர அதை பிடித்துகொண்டு சில விசிலடிச்சான் குஞ்சுகள் சமூக வலை தளங்களில் பரப்ப வரலாறு எது புனைவு எது என்று வித்தியாசம் தெரியாத நிலை எமக்கு.  ஆனால் கோஷான் பலவற்றை வாசித்து சரியான தகவல்களை தர முயற்சிக்கிறார் என்றே எனக்கு படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அரைவேக்காடுகள் நாம தல... நீங்கள் அப்படி இல்லை. 

அதுதான் எனது கவலையே. 🤔
 
என்ற நேரத்தை பற்றி கவலைபட்டு உங்களுக்கு நேரம் வீணாகுதே எண்டு கவலைபட்டு என் நேரம் இன்னும் வீணாகுது🤣

16 minutes ago, tulpen said:

கோஷான் நீங்கள் எழுதும் வரலாற்று தகவல்கள் சிறப்பானவை. தமது அரசியல் தேவைகளுக்காக தமிழ் நாட்டில் புதிதாக முளைத்த சிலர் எடுத்துவிடும் வரலாற்று புனைவுகளை பொய்களை என்று தெரிந்தும் அதை இங்கு காவித்திரியும் சிலருக்கு உங்கள் தர்க்கரீதியான வாதங்கள் கசக்கிறது. அதனால் அவர்களுக்கு தெரிந்த நக்கல் பாஷை.  அதுவும்  அங்கிருந்து கற்றதே. 

தொடருங்கள் கோஷான். உண்மை வரலாறுகளை அறியவே ஆவலாக உள்ளோம். 

நன்றி துல்பஸ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

என்ற நேரத்தை பற்றி கவலைபட்டு உங்களுக்கு நேரம் வீணாகுதே எண்டு கவலைபட்டு என் நேரம் இன்னும் வீணாகுது🤣

முடியல்ல... அடம் பிடிக்க தான் நிக்கிறியள்...

நல்லது.... ஆனால் ஒன்று... சும்மா ஏத்துற ஆட்களின் கருத்துக்களால் எடுபடாமல்.... நாலு சொல்லு எழுதினாலும், அர்த்தம் உள்ளதாக எழுதுங்ககள் என்று வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

பெருமாள், ஐரோப்பிய வரலாறு போல்  அல்லாது எமது இலங்கை இந்திய வரலாறுகள் தெளிவானவை அல்ல. வரலாற்றை பேணி பாதுகாக்கும் தன்மை அற்ற முன்னோர்கள் வரலாற்று சரியாக குறித்து வைக்காத‍தால்  எமது வரலாறுகளில் புனைவுகள் இருப்பது உண்மையே. அதனால் தான் சிலர் தமது அரசியல் என்ற திரைப்படத்திற்கு வில்லன் தேவை என்பதால் புதிய புதிய வில்லன்களை தயார் செய்ய கட்டுகதைகளை உருவாக்கி புதிய வில்லன்களை உருவாக்கி அதை  வரலாறு என்று நடுச்சந்தியில் நின்று உளர அதை பிடித்துகொண்டு சில விசிலடிச்சான் குஞ்சுகள் சமூக வலை தளங்களில் பரப்ப வரலாறு எது புனைவு எது என்று வித்தியாசம் தெரியாத நிலை எமக்கு.  ஆனால் கோஷான் பலவற்றை வாசித்து சரியான தகவல்களை தர முயற்சிக்கிறார் என்றே எனக்கு படுகிறது. 

ஐயோ துல்ப்ஸ்,

தயா பல வருடங்களுக்கு முன் வாங்கிய அடிக்கு இப்ப இந்த திரில வந்து நெறிகட்டுறார் 🤣

உதை விளங்கபடுத்த வெளிகிட்டா திரி இன்னும் 5 பக்கம் ஓடும்.

1 minute ago, Nathamuni said:

முடியல்ல... அடம் பிடிக்க தான் நிக்கிறியள்...

நல்லது.... ஆனால் ஒன்று... சும்மா ஏத்துற ஆட்களின் கருத்துக்களால் எடுபடாமல்.... நாலு சொல்லு எழுதினாலும், அர்த்தம் உள்ளதாக எழுதுங்ககள் என்று வேண்டுகிறேன்.

நிச்சயமாக - நீங்கள் சொல்வதில் இருந்து தொடங்கலாம் என்று இருக்கிறன்😂🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அட கறுமமே, நான் பார்கவில்லையே என்றால் - இந்த விசயம் உந்த சின்ன கையேட்டிலும் இருக்கே - எனக்கு தெரியாம போச்சே என்ற அர்த்தத்தில்.

அப்ப, மாட்ச்சிமை தங்கிய மகாராணியார் அரசாங்கத்துக்கு விளப்பம் பத்தாது, அப்படித்தானே தல... 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அப்ப, மாட்ச்சிமை தங்கிய மகாராணியார் அரசாங்கத்துக்கு விளப்பம் பத்தாது, அப்படித்தானே தல... 🤔

அவங்கள் சரியாதான் போட்டிருக்காங்கள் -வாசிக்கிற ஆக்களுகுத்தான்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அவங்கள் சரியாதான் போட்டிருக்காங்கள் -வாசிக்கிற ஆக்களுகுத்தான்......

வாசிக்கிற ஆக்களுகுத்தான்...... கூடுதலா விளப்பம் கொடுக்கிறோம்... அப்படித்தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

வாசிக்கிற ஆக்களுகுத்தான்...... கூடுதலா விளப்பம் கொடுக்கிறோம்... அப்படித்தானே...

இல்லை, dialect என்றால் என்ன எண்டு விளங்கினால் - நான் சொல்வது விளங்கும். நீங்கள் எடுத்து போட்ட தரவிலேயே இது இருக்கிறது.

இதுக்கு மேலே உங்களுக்கு இதை விளங்கபடுத்த எனக்கு நேரம் இல்லை தல.

இங்கே பிரன்ச், அரபிக், சைனிஸ் தெரிந்தவர்கள் இருக்கிறர்கள் அவர்களுக்கு நான் சொல்வது விளங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இங்கே பிரன்ச், அரபிக், சைனிஸ் தெரிந்தவர்கள் இருக்கிறர்கள் அவர்களுக்கு நான் சொல்வது விளங்கும். 

ஒருத்தருக்கும் உந்த விளக்கம் தேவையில்லையே எண்டது தானே நான் சொல்வது.... 

எனக்கு ஆங்கிலம் தான் தேவை. அது சுட்டாத, சுடாததா, பழுத்ததா, வெந்ததா, அவிச்சதா... இறங்கினதா.... எனக்கென கோதாரிக்கு... அந்த விளக்கம்....

நான் சொல்லுறது பிழையே? 

BTW: சரி, இங்கே இந்த அரபிக், சைனீஸ் தெரிஞ்சவயல் தாரு?

Link to comment
Share on other sites

22 minutes ago, Nathamuni said:

அரைவேக்காடுகள் நாம தல... நீங்கள் அப்படி இல்லை. 

அதுதான் எனது கவலையே. 🤔
 
அப்ப மிச்சத்தையும் வேக வைச்சுட்டு வெந்த பின் வந்து வாசித்தால்   எல்லாம் புரியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.