Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

போரை நிறுத்த பிரபாகரன் இணங்கியிருக்க வேண்டும் - எரிக் சொல்ஹெய்ம்.!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Maruthankerny said:

இவர்கள் கொக்கரிப்பதுபோல இது கொத்தாவோ அவரின் அப்பரோ செய்ததில்லை 
புலிகளை அழிப்பது எனும் திட்டம் 2000த்திலேயே சர்வதேச மடத்தில் எடுக்கப்பட்ட முடிவு 
கடல்புலிகளின் வளர்ச்சிதான் முக்கிய காரணம் .... அதோடு கெட்ட காலத்துக்கு 
விமான படையும் தோற்றுவிக்க தொடங்கியது காரணமாயிற்று 

பொதுவாக சொல்லப்போனால் அவர்களின் வளர்ச்சிதான் அழிவுக்கு காரணம். அல்லது அழிக்க/தடை செய்ய காரணம் என்றும் சொல்லலாமா?

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 69
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

இவர்கள் கொக்கரிப்பதுபோல இது கொத்தாவோ அவரின் அப்பரோ செய்ததில்லை 
புலிகளை அழிப்பது எனும் திட்டம் 2000த்திலேயே சர்வதேச மடத்தில் எடுக்கப்பட்ட முடிவு 
கடல்புலிகளின் வளர்ச்சிதான் முக்கிய காரணம் .... அதோடு கெட்ட காலத்துக்கு 
விமான படையும் தோற்றுவிக்க தொடங்கியது காரணமாயிற்று 

பதில்களுக்கு நன்றி மருதர்.

நீங்கள் சொல்வது போல் எனக்கும் புலிகளுக்கும் வெகு தூரம்தான். நான் ஒரு போதும் நான் அவர்களுக்கு நெருக்கமானவன் என்றோ அல்லது அவர்கள் உள்விடயங்கள் தெரிந்தவர் என்றோ கூறியதில்லை என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

நீங்களும் மீராவும் கூறியதை நான் பின் வருமாறு விளங்கி கொள்கிறேன்.

1. மாவிலாறு நேரத்திலேயே ஆயுத வருகை, கையிருப்பு எல்லாம் கேள்வி குறி என்பது புலிகளுக்கு தெரிந்தே இருந்தது.

2. இதனால் மரபுவழி யுத்தத்தில் ஒரு பெரும் தோல்வி வரக்கூடும் என எதிர்பார்த்தனர்

3. கெரில்லா முறைக்கு போகும் திட்டமும் இருந்தது ஆனால் - சர்வதேச பங்களிப்பு, யுத்தம் நடத்தபட்ட விதம் இதர காரணங்களால் இதுவும் கைகூடாமல் போயிற்று.

விளக்கத்துக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

9 minutes ago, goshan_che said:

கப்பல் இனி வராது என்பது ஓரளவுக்கு 2003-04 லிலேயே தெளிந்த தெளிவு 
உள்ளிருந்து தகவல் போகிறது என்பது இந்தியா ராடார் கண்காணிப்பு அந்தமான் 
முதல் கன்னியாகுமரி வரை விரிவாக்கம் செய்ததும் முக்கிய காரணம்.

இதில் எனது நண்பர் ஒருவர் வீரமரணம் அடைந்து இருந்தார் இது சமதனகாலத்தில் 
2003இல் நடந்தது .... அவர்கள் சமாதானகாலத்தில் எதையாவது கொண்டு சென்று சேர்க்க வேண்டும் 
என்று தம்மால் முடிந்ததை செய்துகொண்டு இருந்தார்கள் 

Sri Lankan Navy Sinks Tamil Tiger Ship

Published 7:00 pm CDT, Friday, June 13, 2003

A Tamil Tiger rebel ship exploded and sank Saturday during a standoff with a Sri Lankan navy patrol off the northeastern port town of Trincomalee, military officials and rebel sources said.

All 12 rebel crew members jumped off the vessel moments before the explosion, rebel sources said.

It was unclear what caused the blast. The rebels said they were attacked, while the navy said it fired only warning shots.

Both the rebels and the government had been observing a cease-fire signed in February 2002 to end 19 years of fighting, and navy patrols in the area seek to prevent the rebels from smuggling in weapons.Early Saturday, a navy patrol craft spotted the vessel belonging to the Liberation Tigers of Tamileelam being towed by smaller rebel boats to the coast.

The navy ordered the ship to stop and then fired warning shots when its order was ignored, said a military official who asked not to be named.

Another navy patrol craft joined in the operation. The rebels, seeing they were outnumbered, withdrew their smaller boats and moments later the ship exploded, the official said.

The military has said the rebels have previously destroyed their own ships to cover up weapons smuggling.

But rebel sources said the ship sank after it was attacked by the Sri Lankan navy. They said all 12 crew members jumped off the vessel, but they were not aware of their fate.

Navy spokesman Capt. Jayantha Perera said that no one from the rebel vessel had survived.

He also said that the navy is searching another suspected rebel vessel that came along with the vessel that sank.

Neither version of events could be confirmed independently.

"I can say that there was an incident, but we are waiting for reports from our monitors," said Agnes Bragadottir, spokesman for the Norwegian-led cease-fire monitoring team.

"We have dispatched our monitors to the scene," she said.

The incident took place off the strategic port town of Trincomalee, 140 miles northeast of the capital, Colombo.

The Sri Lankan government controls the town, but the rebels control the surrounding area.

On March 10, the Sri Lankan navy sank a Tiger merchant vessel allegedly smuggling weapons to the island.

The rebels seek greater political autonomy in the areas where most of Sri Lanka's 3.2 million Tamils live, charging discrimination by the majority Sinhalese, who number 14 million.

https://www.myplainview.com/news/article/Sri-Lankan-Navy-Sinks-Tamil-Tiger-Ship-8867546.php

Link to comment
Share on other sites

North Korea may have aided Hezbollah, LTTE - U.S. report

4 MIN READ

 •  
 •  
 
WASHINGTON (Reuters) - North Korea may have given arms to Lebanon’s Hezbollah and Sri Lanka’s Tamil Tigers, according to a report compiled for Congress that could complicate U.S. plans to drop Pyongyang from its terrorism blacklist.

Tamil Tiger rebels stand next to a machine gun during military exercises in Kilnochchi, north of Sri Lanka in this July 13, 2007 file photo. REUTERS/Anuruddha Lokuhapuarachchi

The report obtained on Wednesday by Reuters was written by the Congressional Research Service (CRS), which provides independent analysis to Congress, and cited “reputable sources” as saying Pyongyang had given arms and possibly training to the militant groups, which Washington regards as “terrorist” organizations.

As part of a deal to get Pyongyang to give up its pursuit of nuclear weapons, Washington has dangled the possibility of removing North Korea from its list of state sponsors of terrorism if it fully discloses its nuclear programs.

North Korea, which conducted a nuclear test in 2006, has agreed to provide a “complete and correct” declaration of these programs by the end of the year, although analysts there is considerable uncertainty whether it will meet the deadline.

If Pyongyang gives a full accounting, the Bush administration is expected to drop it from the terrorism list, which imposes economic and other sanctions.

The CRS report noted the long-standing U.S. view that North Korea “was not known to have sponsored any terrorist acts since 1987” — when it was implicated in the bombing of a South Korean airliner — but suggested this was open to question.

“Questions about the credibility of the claim are relevant in view of the appearance of reports from reputable sources that North Korea has provided arms and possibly training to Hezbollah in Lebanon and the Tamil Tigers in Sri Lanka,” the report added.

It said that in September 2006, Paris Intelligence Online, a French Internet publication that specializes in political and economic intelligence, had published details of an extensive North Korean program to give arms and training to Hezbollah.

Hezbollah, a Lebanese militant group and political party, captured two Israeli soldiers in cross-border raid in July 2006, setting off 34-day war with Israel in which about 1,200 Lebanese were killed.

The French publication said the program began in the 1980s with visits by Hezbollah members to North Korea for training and expanded after 2000 with the dispatch of North Koreans to Lebanon to train Hezbollah members how to build underground bunkers to store arms, food and medical facilities.

It said this training “significantly improved Hezbollah’s ability to fight the Israelis” during the 2006 war.

The CRS document also cited a report by a prominent South Korean academic, Moon Chung-in, that the Mossad Israeli intelligence agency believed that “vital missile components” used by Hezbollah against Israel came from North Korea.

Lastly, the CRS report said the Sankei Shimbun, a Japanese newspaper, in September 2007 published a report that North Korea had shipped arms to the Tamil Tigers.

The group, whose formal name is the Liberation Tigers of Tamil Eelam, is seeking to carve out an independent state in north and east Sri Lanka.

More than 5,000 people have been killed in fighting between the military and LTTE fighters since early 2006 alone, taking the death toll since the war erupted in 1983 to around 70,000.

A U.S. State Department official declined direct comment on the CRS report or what effect it might have on the decision to drop North Korea from the state sponsors of terrorism list.

“For North Korea to be removed from the list, they have got to meet the requirements of the law,” said the official, who asked not to be named because of the sensitivity of the matter. “We wouldn’t send forth some action to do that unless we were confident that we were meeting the requirements of the law.”

https://in.reuters.com/article/idINIndia-30964520071213

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

பதில்களுக்கு நன்றி மருதர்.

நீங்கள் சொல்வது போல் எனக்கும் புலிகளுக்கும் வெகு தூரம்தான். நான் ஒரு போதும் நான் அவர்களுக்கு நெருக்கமானவன் என்றோ அல்லது அவர்கள் உள்விடயங்கள் தெரிந்தவர் என்றோ கூறியதில்லை என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

நீங்களும் மீராவும் கூறியதை நான் பின் வருமாறு விளங்கி கொள்கிறேன்.

1. மாவிலாறு நேரத்திலேயே ஆயுத வருகை, கையிருப்பு எல்லாம் கேள்வி குறி என்பது புலிகளுக்கு தெரிந்தே இருந்தது.

2. இதனால் மரபுவழி யுத்தத்தில் ஒரு பெரும் தோல்வி வரக்கூடும் என எதிர்பார்த்தனர்

3. கெரில்லா முறைக்கு போகும் திட்டமும் இருந்தது ஆனால் - சர்வதேச பங்களிப்பு, யுத்தம் நடத்தபட்ட விதம் இதர காரணங்களால் இதுவும் கைகூடாமல் போயிற்று.

விளக்கத்துக்கு நன்றி. 

@goshan_che இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசுவோம். எனக்குத்தெரிந்த வரையில் அப்போதிருந்த நிலமையை என்னால் சொல்ல முடியும். இப்போது எனக்கு இருக்கும் வேலைப்பளு காரணமாக தொடர்ச்சியாக எழுத முடியாது.

உலகின் வெல்ல முடியாத, மிகச்சிறந்த கெரில்லா இயக்கமாக இருந்த விடுதலைப்புலிகள் மரபுவழி ராணுவமாக பரிமணித்ததில் இருந்து, கெரில்லா படையணி ஒன்று வைத்திருக்கவேண்டியதன் அவசியத்தை மனோ மாஸ்ரர் ஒவ்வொரு சந்திப்பிலும் வலியுறுத்தியே வந்தார். 

கவிஞர் ஜெயபாலன், மனோ மாஸ்ரர் போன்றோர் சொன்னது போல நாங்கள் எங்கள் பலமான காடுகளை தக்க வைக்க தவறிவிட்டோம். அதேவேளை சிங்கள ராணுவம் அந்த காடுகளை பரீட்சயமாக்கி கொண்டு வெற்றிகரமான தாக்குதல்களை திறம்பட செய்தன. 

சமாதானம் தொடங்க முதல் கேணல் சங்கர் அண்ணைக்கு அடித்த கிளைமோர் எங்கேயோ எல்லை கிராமத்தில் அல்ல, புலிகள் மிகவும் பலமாக இருந்தபோது அந்த வலயைத்தின் இருதயமான புதுக்குடியிருப்பை அண்மித்த மன்னாங்கண்டல் பகுதியில். 

அதை மையமாக வைத்தாவது சமாதான காலத்தில் ஒரு கெரில்லா படையணியை வளர்த்திருக்கவேண்டும் நடக்கவில்லை.

பயிற்சி முகாம்களைத் தவிர்த்து அனைத்து முகாம்களும் மக்கள் மத்தியுலேயே இருந்தன.இது நீங்கள் குறிப்பிட்ட 87-90 காலப்பகுதியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. 

இறுதி நாட்களில் கூட கடைசி சமர்க்களமாக விசுவமடு, உடையார்கட்டு மற்றும் வள்ளிபுனம் பகுதியை தேர்வு செய்ய வலியுறுத்தியபோதும் கடல் வழங்கலையும் வெளிநாட்டு வாக்குறுதிகளையும் நம்பி முள்ளிவாய்க்காலில் முடிந்தது இன்றும் போரியல் ஆய்வாளர்களால் நியாயப்படுத்த முடியவில்லை. இதில் இருந்து ஓரளவுக்கு உங்களால் ஊகிக்க முடியும் கள நிலவரம் எப்படிப்பட்டது என்பதை.

சரி உங்கள் கேள்வியின் சில பகுதிக்கு விடையளிக்க முற்படுகிறேன்.

கெரில்லா யுத்தத்திற்கு தேவையானது மக்கள் ஆதரவு, நகரங்களில் இரகசிய மறைவிடங்கள், கெரில்லா பயிற்சி பெற்ற சாதாரண மக்கள் போன்ற தோற்றம் கொண்ட போராளிகள், குறைந்த வளங்களுடன் போராடக்கூடிய, தொடர்பாடல் இல்லாமல் /  நெறிப்படுத்தல் இல்லாமல் முடிவெடுக்க கூடிய போராட்ட முறை. 

இதில் கைப்பற்றிய இடங்களில் மக்களை இல்லாமல் புனர்வாழ்வு முகாம்களில் மக்களை அடைத்துவைத்து மக்களை இல்லாமல் செய்தார்கள். ஏனைய இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நீண்ட கால ஊடுருவலில் எண்ணற்ற முகவர்களும் சவால்களும். 2006 ஆகஸ்டில் முகமாலை நோக்கிய புலிகளின் வலிந்த தாக்குதலுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று பளை எரிமலையில் 15 நாள் பயிற்சி எடுத்து அனுப்பிய எவருமே யாழ்ப்பாணத்தில் ஒரு புல்லைக்கூட புடுங்கமுடியவில்லை( மன்னிகவும் ஒரு இனம் புரியாத கோபத்தில் எழுதுகிறேன்) அது ஒரு மாயை என்று உணரவே நாட்கள் எடுத்தன. கைத்தொலைபேசி அலைவரிசைகள் யாவும் முடக்கப்பட்டு ஊரடங்கும் அமுலில் உள்ளே இருந்த புலனாய்வுபோராளிகள் கூட அசைய முடியாத நிலை.

மக்களாதரவு உங்களிடமே விடுகிறேன்.

87-90 ?

2006-2009?

மிகுதி அடுத்த பதிவில் எழுதுகிறேன் நீங்கள் விரும்பினால். வேலை அழைக்கிறது.

Edited by பகலவன்
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பகலவன் said:

நன்றி அண்ணா,

மிக தெளிவான விளக்கம். என்னுள் நீண்ட காலமா இருந்த ஒரு கேள்வி இது.

இதற்கான விடை இப்போ கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் தெளிவாகிறது.

தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுதுக்கள் வெறும் எழுத்தல்ல ஒரு வகை ஆவணப்படுத்தல்.

என்றும் நன்றியுடன்🙏🏾

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகலவன் said:

35 minutes ago, goshan_che said:

நன்றி அண்ணா,

மிக தெளிவான விளக்கம். என்னுள் நீண்ட காலமா இருந்த ஒரு கேள்வி இது.

இதற்கான விடை இப்போ கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் தெளிவாகிறது.

தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுதுக்கள் வெறும் எழுத்தல்ல ஒரு வகை ஆவணப்படுத்தல்.

என்றும் நன்றியுடன்🙏🏾

ப‌க‌ல‌வ‌ன் அண்ண‌ ம‌ற்றும் கோசான் அண்ண‌ ,

2009க்கு பிற‌க்கு கோரிலா தாக்குத‌ல் தான் இனி ச‌ரி வ‌ரும் என்று நினைத்தேன் , இந்திய‌ன் ஆமி த‌மிழீழ‌ ம‌ண்ணில் கால் வைச்ச‌ போது ஒட்டு மொத்த‌ த‌மிழ‌ர்க‌ளும் எம்ம‌வ‌ர்க‌ள் பின்னால் நின்று போராளிக‌ளுக்கு பாதுகாப்பு கொடுத்தின‌ம் ,  என‌து பெற்றோரும் எங்க‌ள் வீட்டில் ப‌ல‌ போராளிக‌ளுக்கு அடைக்க‌ல‌ம்  குடுத்த‌வை , ம‌திய‌ நேர‌ம் ம‌ற்றும் இர‌வு நேர‌ங்க‌ளில் எங்க‌ள் வீட்டில் தான் த‌ங்குவின‌ம் , எங்க‌ட‌ ஊரில் காட்டி கொடுப்பு என்ற‌ சொல்லுக்கே இட‌ம் இல்லை , எங்க‌டை வீட்டுக்கு ப‌க்க‌த்தில்  ம‌ற்ற‌ சொந்த‌ங்க‌ள் ஆன‌ ப‌டியால் போராளிக‌ள் பாதுகாப்பாய் இருப்ப‌துக்கு எங்க‌ள‌து வீடும் பின் தோட்ட‌மும் பெரிதும் உத‌விய‌து , 

இப்போது உள்ள‌ சூழ‌லில் கோரிலா தாக்குத‌ல‌ கொஞ்ச‌மும் நினைத்து பார்க்க‌ முடியாது , ஏதாவ‌து குண்டுக‌ள் வைச்சு சிங்க‌ள‌ குடி ஏற்ற‌ங்க‌ளை த‌மிழ‌ர் தேச‌த்தில் அம‌ர‌ விடாம‌ல் செய்யிவில் செய்ய‌லாம் , சிங்க‌ள‌ ஆமிக்கு எதிராக‌ ஆயுத‌ம் தூக்குவில் ஒரு வ‌ல்ல‌ர‌சு நாட்டின் உத‌வி இருந்தா தான் துணிந்து க‌ள‌த்தில் குதிக்க‌லாம் , போராளிக‌ளிட‌ம் அடி வேண்டின‌  ஆட்க‌ள் எல்லாம் கூடுத‌லா ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவோடு நிக்கின‌ம் இப்ப‌ அவ‌ங்க‌ளே எங்க‌ளை காட்டி கொடுப்பாங்க‌ள் , 

முன்னாள் போராளிக‌ள் ப‌ல‌ரும் விலை போய் விட்டின‌ம் , இனி ஒன்றை செய்ய‌ முத‌ல் மூளைய‌ குழ‌ப்பி ப‌ல‌ வாட்டி யோசித்து விட்டு தான் செய்ய‌னும் ,  

இந்திய‌ன் ஆமி வ‌ரும் போது நான் ம‌ழ‌லை , என‌து உற‌வின‌ர்க‌ள் சொன்ன‌த‌ வைச்சு எழுதினேன் ,

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

பையா,

எனது வாழ்நாளில் இலங்கையில் இனி ஒரு சின்ன ஆயுத போரட்ட முஸ்தீபும் செய்யபட கூடாது என்பதே என் தெளிவான நிலைப்பாடு.

2009 ஓடு முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். குடியேற்றங்களிலோ வேறு எங்குமோ - இனி வன்முறை தேவையும் இல்லை, பலனும் தராது, மாறாக எம்மக்களை இன்னும் ஆபத்திலேயே தள்ளும்.

நான் இங்கே கடந்தகால நிகழ்வுகள், நகர்வுகள் சில ஏன் அவ்வாறு அமைந்தன, ஏன் அவை 87-89 காலத்தில் அமைந்தது போல் அமையவில்லை என்பதை விளங்கிகொள்ள மட்டுமே முயல்கிறேன்.

உங்கள் நேரத்துக்கும் கருத்துக்கும் நன்றி🙏🏾

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஆட்கள் கண்முன்னே கண்ட சாட்சிகள் இருக்கத் தக்கதாக இன்னும் ஏற்றுக் கொள்ளாமல் வாதித்துக் கொண்டிருக்கீனம்!

புலிகள் மக்களை வெளியே போக விடாமல் தடுத்ததை சாதாரண வன்னி மக்கள் முதல், வெளியே வந்த பின்னர் புத்தகங்கள் எழுதிய பிரபலங்கள் வரை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள். காயப்பட்டவர்களை ஏற்ற வந்த கப்பலில் கூட யாரை அனுமதிப்பது என்று கடைசிவரை புலிகளே தீர்மானித்தனர். இப்படி நிலைமை இருக்க மேலே யாரோ முறிந்த ஆங்கிலத்தில் மறுத்துரைப்பதைப் பார்க்க விசனம் வருகிறது! 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நன்றி அண்ணா,

மிக தெளிவான விளக்கம். என்னுள் நீண்ட காலமா இருந்த ஒரு கேள்வி இது.

இதற்கான விடை இப்போ கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் தெளிவாகிறது.

தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுதுக்கள் வெறும் எழுத்தல்ல ஒரு வகை ஆவணப்படுத்தல்.

என்றும் நன்றியுடன்🙏🏾

மரியாதையுடன் கூடிய அன்பும் நன்றிகளும் @goshan_che.

கிழக்கு பிடிபட்ட போது, கிழக்கு காடுகளை புலிகள் பயன்படுத்தி கெரில்லா தாகுதல்களை தொடுத்து இராணுவத்தை கிழக்கில் அலைய  வைப்பதற்கு பதிலாக, கிழக்கு புலிகள் படையணிகள் காடுகள் வழியாகவும் கடலாலும் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்டனர். பெரும் ஆயுதங்கள் கூட வடக்கை நோக்கி நகர்த்தப்பட்டன. ராம் நகுலன் தலமையில் ஒரு சிறு அணி எந்த தொல்லையும் கொடுக்காமல் வாழாவிருந்தது. இதுவே வடக்கில் இராணுவத்துக்கு தேவையான ஆளணியை கிழக்கில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 2008 இல் கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடந்து பிள்ளையான் முதலமைச்சாராவது வரை கிழக்கு இராணுவ சாதாரண நிலை இருந்தது.

மனோ மாஸ்ரர் தலைமையிலான காட்டு பயிற்சி பெற்ற அணி, அண்ணையின் அனுமதிக்காக காத்திருந்து  காலம் கடந்து 2009 ஆரம்பத்தில் வன்னியில் இருந்து புறப்பட்டு இடைவழியில் அனைவரும் தாக்கி அழிக்கப்பட்டனர்.

நகர சண்டைக்கான பயிற்சியே கிளிநொச்சி கைப்பற்றபடுவதற்கு சில வாரங்கள் முன்னர் தான் தொடங்கப்பட்டிருந்தன. இராணுவம் அக்கராயனையும், புதுமுறிப்பையும், கோணாவில், முறுகண்டி தாண்டிய நிலையில் தான் மக்கள் வெளியேற்றப்பட்ட கிளிநொச்சி நகரில் புலிகளின் நகர்சார் தாக்குதல் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டன.

அதை விட துன்பகரமான விடயம், ஒரு காலை இழந்த, கையை இழந்த போராளிகள், கரும்புலிகளாக புதுக்குடியிருப்பு நகரின் பதுங்கு  குழிகளில் விடப்பட்டு, இராணுவம் மேவி வந்தவுடன், இரவு நேரங்களில் நகர்ந்து தனித்தனி ஆட்களாக இராணுவத்தின் மத்தியில் வெடித்தார்கள். இதுவே நான் அறிய நடந்த கெரில்லாத்தாக்குதல்கள். 

அவர்களிடம் 3-5 நாட்களுக்கு தேவையான உணவே இருந்தன.(பெண் போராளிகள் உட்பட).  இருந்தாலும் அவர்கள் மக்கள் மீது வைத்த பாசம் 10 நாட்களுக்கும் மேலாக இரவில் இராணுவ பகுதில் பெரு வெடிப்புகள் கேட்டவண்ணமே இருந்தன. அது இராணுவத்துக்குள் பெரும் இழப்பை தோற்றுவித்ததோடு இராணுவ நகர்வுகளை தாமதப்படுத்தியது. 

மனது கனப்பதால் மேலும் எழுதுவதை தவிர்க்கிறேன்.

Edited by பகலவன்
 • Sad 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பையா,

எனது வாழ்நாளில் இலங்கையில் இனி ஒரு சின்ன ஆயுத போரட்ட முஸ்தீபும் செய்யபட கூடாது என்பதே என் தெளிவான நிலைப்பாடு.

2009 ஓடு முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். குடியேற்றங்களிலோ வேறு எங்குமோ - இனி வன்முறை தேவையும் இல்லை, பலனும் தராது, மாறாக எம்மக்களை இன்னும் ஆபத்திலேயே தள்ளும்.

நான் இங்கே கடந்தகால நிகழ்வுகள், நகர்வுகள் சில ஏன் அவ்வாறு அமைந்தன, ஏன் அவை 87-89 காலத்தில் அமைந்தது போல் அமையவில்லை என்பதை விளங்கிகொள்ள மட்டுமே முயல்கிறேன்.

உங்கள் நேரத்துக்கும் கருத்துக்கும் நன்றி🙏🏾

நானும் ச‌ண்டைய‌ விரும்ப‌ வில்லை , ஆனால் த‌மிழீழ‌ நாட்டு கோரிக்கையை ஒரு போதும் கை விட‌ மாட்டேன் , 

புல‌ம்பெய‌ர் நாட்டில் எம‌க்கு என்ன‌ குறை வாழுகிற‌ மீதிக் கால‌ வாழ்க்கையை ச‌ந்தோச‌மாய் வாழ்ந்து போட்டு போக‌லாம் , 

மாவீர‌ர் மீதான‌ ப‌ற்று ம‌ற்றும் சிறு வ‌ய‌து முத‌லே எம் போராட்ட‌ம் என் இர‌த்த‌தில் ஊரிய‌ ஒன்றாய் போய் விட்ட‌து , அது தான் இப்ப‌வும் என்னை தூண்டுது பிரோ  , 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் இத்தோடு விட்டு விடுங்கள்.

வாசிக்கும் எனக்கே முடியவில்லை.

உங்கள் பதிவுகளை ஒரு தனி திரியாக்கி - அதை pin பண்ணிவிடுமாறு நிர்வாகத்தை வேண்டுகிறேன்.

நன்றி என்று சொல்வதே கேவலமாக படுகிறது.

ஆனாலும் நன்றி.

18 minutes ago, பகலவன் said:

மரியாதையுடன் கூடிய அன்பும் நன்றிகளும் @goshan_che.

கிழக்கு பிடிபட்ட போது, கிழக்கு காடுகளை புலிகள் பயன்படுத்தி கெரில்லா தாகுதல்களை தொடுத்து இராணுவத்தை கிழக்கில் அலைய  வைப்பதற்கு பதிலாக, கிழக்கு படையணிகள் காடுகள் வழியாகவும் கடலாலும் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்டனர். பெரும் ஆயுதங்கள் கூட வடக்கை நோக்கி நகர்த்தப்பட்டன. ராம் நகுலன் தலமையில் ஒரு சிறு அணி எந்த தொல்லையும் கொடுக்காமல் வாழாவிருந்தது.

மனோ மாஸ்ரர் தலைமையிலான காட்டு பயிற்சி பெற்ற அணி, அண்ணையின் அனுமதிக்காக காத்திருந்து  காலம் கடந்து 2009 ஆரம்பத்தில் வன்னியில் இருந்து புறப்பட்டு இடைவழியில் அனைவரும் தாக்கி அழிக்கப்பட்டனர்.

நகர சண்டைக்கான பயிற்சியே கிளிநொச்சி கைப்பற்றபடுவதற்கு சில வாரங்கள் முன்னர் தான் தொடங்கப்பட்டிருந்தன. இராணுவம் அக்கராயனையும், புதுமுறிப்பையும், கோணாவில், முறுகண்டி தாண்டிய நிலையில் தான் மக்கள் வெளியேற்றப்பட்ட கிளிநொச்சி நகரில் புலிகளின் நகர்சார் தாக்குதல் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டன.

அதை விட துன்பகரமான விடயம், ஒரு காலை இழந்த, கையை இழந்த போராளிகள், கரும்புலிகளாக புதுக்குடியிருப்பு நகரின் பதுங்கு  குழிகளில் விடப்பட்டு, இராணுவம் மேவி வந்தவுடன், இரவு நேரங்களில் நகர்ந்து தனித்தனி ஆட்களாக இராணுவத்தின் மத்தியில் வெடித்தார்கள். இதுவே நான் அறிய நடந்த கெரில்லாத்தாக்குதல்கள். 

அவர்களிடம் 3-5 நாட்களுக்கு தேவையான உணவே இருந்தன.(பெண் போராளிகள் உட்பட).  இருந்தாலும் அவர்கள் மக்கள் மீது வைத்த பாசம் 10 நாட்களுக்கும் மேலாக இரவில் இராணுவ பகுதில் பெரு வெடிப்புகள் கேட்டவண்ணமே இருந்தன. அது இராணுவத்துக்குள் பெரும் இழப்பை தோற்றுவித்ததோடு இராணுவ நகர்வுகளை தாமதப்படுத்தியது. 

மனது கனப்பதால் மேலும் எழுதுவதை தவிர்க்கிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பகலவன் said:

மரியாதையுடன் கூடிய அன்பும் நன்றிகளும் @goshan_che.

கிழக்கு பிடிபட்ட போது, கிழக்கு காடுகளை புலிகள் பயன்படுத்தி கெரில்லா தாகுதல்களை தொடுத்து இராணுவத்தை கிழக்கில் அலைய  வைப்பதற்கு பதிலாக, கிழக்கு புலிகள் படையணிகள் காடுகள் வழியாகவும் கடலாலும் வடக்கு நோக்கி நகர்த்தப்பட்டனர். பெரும் ஆயுதங்கள் கூட வடக்கை நோக்கி நகர்த்தப்பட்டன. ராம் நகுலன் தலமையில் ஒரு சிறு அணி எந்த தொல்லையும் கொடுக்காமல் வாழாவிருந்தது. இதுவே வடக்கில் இராணுவத்துக்கு தேவையான ஆளணியை கிழக்கில் இருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. 2008 இல் கிழக்கில் மாகாணசபை தேர்தல் நடந்து பிள்ளையான் முதலமைச்சாராவது வரை கிழக்கு இராணுவ சாதாரண நிலை இருந்தது.

மனோ மாஸ்ரர் தலைமையிலான காட்டு பயிற்சி பெற்ற அணி, அண்ணையின் அனுமதிக்காக காத்திருந்து  காலம் கடந்து 2009 ஆரம்பத்தில் வன்னியில் இருந்து புறப்பட்டு இடைவழியில் அனைவரும் தாக்கி அழிக்கப்பட்டனர்.

நகர சண்டைக்கான பயிற்சியே கிளிநொச்சி கைப்பற்றபடுவதற்கு சில வாரங்கள் முன்னர் தான் தொடங்கப்பட்டிருந்தன. இராணுவம் அக்கராயனையும், புதுமுறிப்பையும், கோணாவில், முறுகண்டி தாண்டிய நிலையில் தான் மக்கள் வெளியேற்றப்பட்ட கிளிநொச்சி நகரில் புலிகளின் நகர்சார் தாக்குதல் அணிகள் பயிற்சியில் ஈடுபட்டன.

அதை விட துன்பகரமான விடயம், ஒரு காலை இழந்த, கையை இழந்த போராளிகள், கரும்புலிகளாக புதுக்குடியிருப்பு நகரின் பதுங்கு  குழிகளில் விடப்பட்டு, இராணுவம் மேவி வந்தவுடன், இரவு நேரங்களில் நகர்ந்து தனித்தனி ஆட்களாக இராணுவத்தின் மத்தியில் வெடித்தார்கள். இதுவே நான் அறிய நடந்த கெரில்லாத்தாக்குதல்கள். 

அவர்களிடம் 3-5 நாட்களுக்கு தேவையான உணவே இருந்தன.(பெண் போராளிகள் உட்பட).  இருந்தாலும் அவர்கள் மக்கள் மீது வைத்த பாசம் 10 நாட்களுக்கும் மேலாக இரவில் இராணுவ பகுதில் பெரு வெடிப்புகள் கேட்டவண்ணமே இருந்தன. அது இராணுவத்துக்குள் பெரும் இழப்பை தோற்றுவித்ததோடு இராணுவ நகர்வுகளை தாமதப்படுத்தியது. 

மனது கனப்பதால் மேலும் எழுதுவதை தவிர்க்கிறேன்.

என்ன‌ செய்வ‌து , நீங்க‌ள் எழுதின‌த‌ வாசிக்க‌ ம‌ன‌மே க‌ல‌ங்கி போய் இருக்கு , கை கால் இல்லா போராளிக‌ளை க‌ரும்புலியாய் ப‌ய‌ன் ப‌டுத்தினார்க‌ள் என்று நினைக்கும் போது என்ன‌த்த‌ எழுத‌ , தாய் நாட்டுக்காக‌ த‌ங்க‌ள் உயிரை நீத்த‌ அனைத்து போராளிக‌ளுக்கும் க‌ண்ணீருட‌ன் வீர‌ வ‌ண‌க்க‌ம் 😢

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இரண்டாவது கேள்விக்கு வருகிறேன். இவ்வளவும் தெரிஞ்சும் ஏன் சண்டைக்கு போனார்கள்.

1. அரசுடனான சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆயுத கொள்வனவு உள்ளடக்கப்படவில்லை. மாறாக இருதரப்பும் ஆயுத வல்லமையை அதிகரிக்ககூடாது என்ற நிபந்தனையே இருந்தது. 

அரசு தனது ஆயுதவல்லமையை (அரசு என்ற ரீதியில்) அதிகரித்துக்கொண்டிருந்த வேளையில் புலிகளின் ஆயுத கப்பல்கள் (பதிவு செய்யப்படாத பெயர்களுடனும் கொடிகளுடனும்) இலங்கைக்கு பல மைல் தொலைவுகளில் ஆயுதங்களுடன் உள்ளே வரும் கட்டளைக்காக காத்திருந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தம் கடற்புலிகளின் கையை கட்டிப்போட்டு இருக்க அமெரிக்க இந்திய உதவியுடன் இலங்கை கடற்படை ஆழ்கடல் வேட்டையை தொடங்கி இருந்தது. இது யுத்த நிறுத்த மீறலாக புலிகளால் வகைப்படுத்த முடியாமல் இருந்தது. 3-4 கப்பல்கள் அடிபட்ட பின்னர் தான் புலிகள் சுதாரிச்சு நிலத்தில ஒரு சண்டை தொடங்கினால் தான் மிச்ச கப்பல்களையும் அதிலிருந்த அனுபவம் வாய்ந்த கடலோடிகளையும் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டனர். இது ஒரு சர்வதேச புலனாய்வு நகர்வால் புலிகள் சண்டையை தொடங்க தூண்டப்பட்டனர்.

2. பேச்சுவார்த்தையினை நிர்ணயிப்பது படைபல சமநிலை. புலிகளின் கை ஓங்கி இருந்தபோது பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இருந்தது. புலிகளின் படைபல வலிமை, பாலா அண்ணாவின் பேச்சுவார்த்தை வலிமை எப்பவும் புலிகளின் கையே ஓங்கி இருந்தது.

பாலா அண்ணையின் தலைமையில் பேச்சுவார்த்தை குழு நீக்கத்தின் பின் பொறுப்பேற்ற தமிழ்ச்செல்வனின் தலைமை, அரசை மீண்டும் பேச்சுவார்த்தை மேசையில் பணியவைக்க அடி ஒன்று தான் தீர்வு என்று உள்ளக வெளியக அரசியலில் முழங்க, பொதுமக்களுக்கு ஒரு நாள் ஆயுத பயிற்சி, படையணிகள் தயார் நிலை, இராணுவக்கட்டுப்பாட்டு பகுதி இளைஞர்களுக்கு பயிற்சி, இடைக்கிடை கிளைமோர் தாக்குதல்கள் போன்றவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போக, ஒரு அடியைக்கொடுத்திட்டு நிறுத்துவோம் என்ற முடிவுக்கு வந்தார்கள். அது மட்டும் தான் அவர்களால் அப்போது செய்யகூடிய் வல்லமை. வெடிபொருட்களின் பற்றாக்குறையுடன் வெடிபொருட்களின் காலாவதியே மிகப்பெரும் பிரச்சனை.

சில விமான எதிர்ப்பு ஏவுகணைகள் காலாவதி திகதிகளை நெருங்கி இருந்தன.

புலிகளால் சைனைடுக்கு பயன்படுத்தும் நஞ்சு உட்பட.

அந்த அடிக்கு அவர்கள் வேவு எடுத்த இடமும், வகுத்த திட்டமும் மாவிலாறோ அல்லது முகமாலை எழுதுமட்டுவாளோ அல்ல. அவர்கள் முழுமுடிவாக வலிந்த தாக்குதலுக்கு தேர்ந்த இடம் மன்னார். புத்தளம் வரை கைப்பற்றி கொழும்புக்கு ஒரு அழுத்தம் கொடுத்து மீண்டும் பேச்சுவார்த்தையில் கை ஓங்கவேண்டும் என்ற அவர்களுக்கு தெரிந்த ஒரே அரசியல் வழி.

புலிகள் தேர்ந்தெடுத்த இடம் தான் பின்னர் நீரோட்டம் என்று பெயரிடப்படாமல் வடக்கை கைப்பற்ற ராணுவம் தாக்குதலை ஆரம்பித்த இடம்.

@goshan_che இப்போது உங்களுக்கு சில தெளிவுகள் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். 

நான் ஒரு இராணுவ பத்தி எழுத்தாளன் அல்ல. எனக்கு தெரிஞ்சதை உங்களுடன் எனக்கு தெரிந்த மொழியில் பகிர்கிறேன். இதில் மறுக்கவும் எதிர்க்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு.

Edited by பகலவன்
சில வரிகளின் சேர்க்கை
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இழ‌ந்த‌து ஒன்றா இர‌ண்டா , 
ம‌கிந்தாவை ஆட்சி பிடித்தில் அம‌த்தின‌தே வ‌ன்னி த‌ல‌மை , பிற‌க்கு அவ‌னின் அண்ண‌ போட்டு த‌ள்ள‌ முடிவு எடுத்த‌தும் வ‌ன்னி த‌ல‌மை , சாள்ஸ் அண்ணாவுக்கு பிற‌க்கு கொழும்பை த‌ல‌மை ஏற்ற‌வ‌ர்க‌ளின் தாக்குத‌ல்க‌ள் ப‌ல‌ தோல்வியில் தான் முடிஞ்ச‌து , ம‌கிந்தாவை என்ன‌ விலை கொடுத்து த‌ன்னும் 2007 அந்த‌ கால‌ப் ப‌குதியில் போட்டு த‌ள்ளி இருந்தால் இன்னும் கொஞ்ச‌க் கால‌ம் எம் போராட்ட‌ம் நீடித்து இருக்கும் அதுக்கு இடையில் எம்ம‌வ‌ர்க‌ள் ஏதாவ‌து ந‌ல்ல‌ முய‌ற்சி செய்து இருந்தால் அடுத்த‌ க‌ட்ட‌த்த‌ நோக்கி ந‌க‌ர்ந்து இருக்க‌லாம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பகலவன் said:

உங்களின் இரண்டாவது கேள்விக்கு வருகிறேன். இவ்வளவும் தெரிஞ்சும் ஏன் சண்டைக்கு போனார்கள்.

1. அரசுடனான சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆயுத கொள்வனவு உள்ளடக்கப்படவில்லை. மாறாக இருதரப்பும் ஆயுத வல்லமையை அதிகரிக்ககூடாது என்ற நிபந்தனையே இருந்தது. 

அரசு தனது ஆயுதவல்லமையை (அரசு என்ற ரீதியில்) அதிகரித்துக்கொண்டிருந்த வேளையில் புலிகளின் ஆயுத கப்பல்கள் (பதிவு செய்யப்படாத பெயர்களுடனும் கொடிகளுடனும்) இலங்கைக்கு பல மைல் தொலைவுகளில் ஆயுதங்களுடன் உள்ளே வரும் கட்டளைக்காக காத்திருந்தன.

போர் நிறுத்த ஒப்பந்தம் கடற்புலிகளின் கையை கட்டிப்போட்டு இருக்க அமெரிக்க இந்திய உதவியுடன் இலங்கை கடற்படை ஆழ்கடல் வேட்டையை தொடங்கி இருந்தது. இது யுத்த நிறுத்த மீறலாக புலிகளால் வகைப்படுத்த முடியாமல் இருந்தது. 3-4 கப்பல்கள் அடிபட்ட பின்னர் தான் புலிகள் சுதாரிச்சு நிலத்தில ஒரு சண்டை தொடங்கினால் தான் மிச்ச கப்பல்களையும் அதிலிருந்த அனுபவம் வாய்ந்த கடலோடிகளையும் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டனர். இது ஒரு சர்வதேச புலனாய்வு நகர்வால் புலிகள் சண்டையை தொடங்க தூண்டப்பட்டனர்.

2. பேச்சுவார்த்தையினை நிர்ணயிப்பது படைபல சமநிலை. புலிகளின் கை ஓங்கி இருந்தபோது பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இருந்தது. புலிகளின் படைபல வலிமை, பாலா அண்ணாவின் பேச்சுவார்த்தை வலிமை எப்பவும் புலிகளின் கையே ஓங்கி இருந்தது.

பாலா அண்ணையின் தலமையில் பேச்சுவார்த்தை குழு நீக்கத்தின் தலமையேற்ற தமிழ்ச்செல்வனின் தலைமை அரசை மீண்டும் பேச்சுவார்த்தை மேசையில் பணியவைக்க அடி ஒன்று தான் தீர்வு என்று உள்ளக வெளியக அரசியலில் முழங்க, பொதுமக்களுக்கு ஒரு நாள் ஆயுத பயிற்சி, படையணிகள் தயார் நிலை, இராணுவக்கட்டுப்பாட்டு பகுதி இளைஞர்களுக்கு பயிற்சி போன்றவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போக, ஒரு அடியைக்கொடுத்திட்டு நிறுத்துவோம் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆனால் அதற்கு அவர்கள் வேவு எடுத்த இடமும், வகுத்த திட்டமும் மாவிலாறோ அல்லது முகமாலை எழுதுமட்டுவாளோ அல்ல. அவர்கள் முழுமுடிவாக வலிந்த தாக்குதலுக்கு தேர்ந்த இடம் மன்னார். புத்தளம் வரை கைப்பற்றி கொழும்புக்கு ஒரு அழுத்தம் கொடுத்து மீண்டும் பேச்சுவார்த்தையில் கை ஓங்கவேண்டும் என்ற அவர்களுக்கு தெரிந்த ஒரே அரசியல் வழி.

புலிகள் தேர்ந்தெடுத்த இடம் தான் பின்னர் நீரோட்டம் என்று பெயரிடப்படாமல் வடக்கை கைப்பற்ற ராணுவம் தாக்குதலை ஆரம்பித்த இடம்.

@goshan_che இப்போது உங்களுக்கு சில தெளிவுகள் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். 

நான் ஒரு இராணுவ பத்தி எழுத்தாளன் அல்ல. எனக்கு தெரிஞ்சதை உங்களுடன் எனக்கு தெரிந்த மொழியில் பகிர்கிறேன். இதில் மறுக்கவும் எதிர்க்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு.

இராணுவ பத்தி எழுத்தாளர்களை விடுங்கள் உள்ளே இவ்வளவு நடக்கும் போது அடுத்த பேச்சு எல்லை நிர்ணயம் பற்றியதே என எழுதியவர்கள்.

இது எனக்கான தெளிவு மட்டும் இல்ல அண்ணா- எஞ்சி, நாட்டிலும் குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் எமது மக்களில் 99% வீதம் பேருக்கு இந்த தெளிவு இல்லை என்பது என் அனுமானம்.

இவை விளங்கும் போது, எதிர்காலத்தில் எது சாத்தியபடும் படாது என்ற தெளிவு பிறக்கலாம்.

என்னை எடுத்து கொள்ளுங்கள். எல்லோரும் சொல்வது போல 6 நாடு சேர்ந்து அடித்தார்கள் என இதை நான் கடக்க விரும்பவில்லை. அது ஒரு கட்டம் வரையும் உண்மையே என்றாலும் செல்லகிளி அம்மானின் மாட்டை விற்று துப்பாக்கி வாங்கி வளர்ந்த ஒரு இயக்கம். கதைகளில் வாசிப்பதை விட மேலான தியாகங்கள் நிறைந்த ஒரு அமைப்பு, அந்த பெரிய இந்திய இராணுவத்தையே தாக்குபிடித்த இயக்கம் - ஏன் மாறும் சூழலை கணித்து தன்னை ஒரு கெரில்லா அமைப்பாக மீளவும் தகவமைத்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு இன்று, உங்கள் பதிலை வாசிக்கும் வரை நான் முழுமையான பதிலை தெரிந்துகொள்ளவில்லை.

இங்கே நீங்கள் கூறிய அக, புற காரணிகள் பல விடயங்களை காட்டி நிற்கிறது. சில காரணிகள் உள்ளக செயலீனம், சில தந்திரமான எதிர் நகர்வு, சில காலமாற்றதின் தவிர்க முடியாத கோலம். இவை எல்லாவற்றையும் உள்வாங்கி 2006-09 ஐ பார்க்கும் கண்களால் மட்டுமே, அடுத்த சாத்தியமான பாதை பற்றி தெளிவாக முடிவெடுக்க முடியும்.

எனவே இதை நான் எதிர்காலத்துக்கான ஒரு பாடமாவே பார்க்கிறேன்.

இதனால்தான் உங்கள் பதிவுகளை ஒரு திரியில் அமிழ்ந்து போகவிடாமல் பொருத்தமான தலைப்பில் ஒரு தனி pinned திரியாக்க வேண்டும் என @நியானி @நிழலி நிர்வாகத்தை வேண்டுகிறேன்.

🙏🏾

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பிரோ க‌ண்ண திற‌ந்து போட்டு பாருங்கோ , இப்போது த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் தான் அதிக‌ம் எம் போராட்ட‌ம் ப‌ற்றி க‌தைக்கின‌ம் , புல‌ம்பெய‌ர் நாட்ட‌வ‌ர்க‌ள் கூடுத‌லா மாவீர‌ர் நாளுக்கு போய் மாவீர‌ர்க‌ளுக்கு பூ வைத்து விட்டு வ‌ந்தால் போல் அவ‌ர்க‌ளின் க‌ட‌மை முடிஞ்சுது என்று நினைக்கின‌ம் , 

ச‌கோத‌ர‌ர் நெடுங்கால‌ போவான் ஒரு திரியில் இப்போது ந‌ட‌க்கும் உண்மை நில‌வ‌ர‌ங்க‌ளை எழுதி இருந்தார் , எம்ம‌வ‌ர்க‌ள் கூடுத‌லா எம‌க்காக‌ தியாக‌ம் செய்த‌வ‌ர்க‌ளின் வ‌ர‌லாறுக‌ளை வாசிக்க‌ விரும்புவ‌தில்லை , 

யாழை பார்வையிடும் உற‌வுக‌ள் பெரிய‌ ப‌ந்தி என்றாலும் எம்ம‌வ‌ர்க‌ளின் வ‌ர‌லாறுக‌ளை தேடி ப‌டிப்ப‌தோடு அதை யாழிலும் இணைக்கின‌ம் ,

த‌மிழ‌க‌த்தில் இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு எம் போராட்ட‌ம் ப‌ற்றி தெரிந்த‌ அள‌வுக்கு புல‌ம் பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் கூடுத‌லான‌ பிள்ளைக‌ளுக்கு ஒரு க‌ன்ராவியும் தெரியாது , 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

சரி ப்ரோ இனிமேல் பார்கிறேன்.

Link to comment
Share on other sites

 • 5 months later...
 • கருத்துக்கள உறவுகள்+
On 26/8/2020 at 15:18, goshan_che said:

https://www.ndtv.com/video/shows/talking-heads/talking-heads-anton-balasingham-aired-july-2006-312369
 
ஓமோம் இதை விட தெளிவா மன்னிப்பு கேட்க முடியாது. வயசு போகுது. எனக்கு இது நடந்தது நியாபகமே இல்லை.

பாவம் பாலா வரப்போகும் ஆபத்தை அறிந்து முடிந்தளவு முயற்சித்துள்ளார். என் மனதில் இன்னும் ஒரு அடி மேலே போகிறார்🙏🏾

நானும் இதத்தான் பல நாளா தேடிக்கொண்டிருந்தனான்... 
கொடுத்தமைக்கு நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர். " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை. பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார். மீண்டும் அந்த இளைஞர் ~ "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" என்றார்...... "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். அந்த ஆசிரியர் கூறினார் "நானும் அந்த சமயத்தில் கண்ணைமூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.