Jump to content

காற்றினிலே வரும் ராகம்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, uthayakumar said:

இணைப்பிற்கு நன்றி தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இணைப்பிற்கு நன்றி தோழர்..👍

உங்களுக்கும் நன்றிகள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 23:01, uthayakumar said:

 

எனக்கு இந்த பாட்டை அடிக்கடி கேட்பேன், மனைவி முதல் முதல் அரங்கேற்றிய பாடல், நன்றி பகிர்வுக்கு

Subscribe செய்தாச்சு👍; தொடர்ந்து பகிருங்கள், மனதுக்கு இதமாக இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, உடையார் said:

எனக்கு இந்த பாட்டை அடிக்கடி கேட்பேன், மனைவி முதல் முதல் அரங்கேற்றிய பாடல், நன்றி பகிர்வுக்கு

 

உடையார் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள் உடையார்.நல்லனைவற்றை சிந்தித்து நல்லவைகளையோ எழுதியும் பகிர்ந்தும் வருகிறீர்கள்.மனதுக்கு மகிழ்ச்சி தரும் சிலதை நானும் செய்து வருகிறேன்.வாசகருக்கும் ரசிகருக்கு பிடித்தால் மகிழ்ச்சி.யாழ் இணையத்தில் உங்களைப் போன்று நல்ல கருத்துக்களையும் சிந்தனைகளையும் எழுதி வரும் அற்புதமான சித்தனையாளருக்கும்,எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.