Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

சேய்களைக் காத்த தாய். வீரமங்கை செங்கொடி |சீமான் | தமிழ் தேசியம்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சேய்களைக் காத்த தாய். வீரமங்கை செங்கொடி |சீமான் | தமிழ் தேசியம்

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன்  
  • நல்ல அழகிய கவிதை, தொடர்ந்து பகிருங்கள்
  • ஆதரவு,வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்த,  மற்றும் பாதுகாப்பை பற்றி அக்கறையுடன் ஆலோசனை கூறிய யாழ் நல்லுள்ளங்களுக்கு நன்றி  இதிலுள்ள அநேக குடும்பங்கள் (ஒருகுடும்பத்தை (நீல கேற்) தவிர -அதனாலேயே குழு வாசலில் பொதிகளை வைத்துவிட்டு அவர்களை எடுத்துக்கொள்ள சொன்னது  ) சுயதனிமைப்படுத்தலுக்கான  கால இடைவெளியை பூரணப்படுத்தியவர்கள், இலகுவாக அரசாங்கம் பதினான்கு ,இருபத்தியொரு நாட்கள் சுயதனிமைப்படுத்தல் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறது, தினக்கூலியை நம்பி வாழும் இந்த மக்கள் தங்களது உடமைகளை கூட அடகு வைத்து அல்லது விற்று உண்ணுமளவுக்கு தள்ளப்படுகிறார்கள், அதை விட கொடூரம் தனிமைப்படுத்தல் முடிந்ததும் தங்களது பழைய வாழ்க்கைக்கு திரும்ப அவர்கள் படும்துயரம் குறைந்தபட்சம் உடனடியாக ஒரு தினக்கூலிக்கான தொழிலை அமைத்துக்கொள்ள முடியாமல் ,சேமிப்பெல்லாம் கரைந்து அடுத்தவர்களிடம் கையேந்தவேண்டிய அவல நிலை,  Kadancha  இந்த புகைப்படங்களில் பொருளுதவி,பணஉதவி செய்த எவரும் இல்லை, பண மற்றும் பொருளுதவி செய்பவர்களை விட காலம் நேரம் பார்க்காது  சரீர, வாகன  உதவிகளை  செய்யும் இந்த நல்லுள்ளங்களை எங்களது குழு என்றும் கண்ணியப்படுத்தும், அப்படி உடலுழைப்பை வழங்கிய உள்ளங்கள் தான்  இவர்கள்  இது அவர்களை ஊக்குவிப்பதாக அமையும் என்று நம்புகிறோம்    
  • ஒன்பது கோளும் ஒன்றாய் காண  
  • சாவகச்சேரி சந்தைப் படுகொலை அக்டோபர் 27, 2020/தேசக்காற்று/இனப் படுகொலைகள்/0 கருத்து சாவகச்சேரி சந்தைப் படுகொலை – 27.10.1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ் – கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி நகரமானது, தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரதான நகரமாகும். 1987 ஒக்ரோபர் இருபத்தேழாம் திகதியன்று கந்தசட்டி சூரன்போர் ஆகையால் நகரத்திலிருந்த ஆலயத்திலிருந்து சூரன் வீதியால் வீதியுலா சென்று கொண்டிருநத் நேரம் மதியம் 12மணியளவில் வானில் வந்த இந்திய இராணுவத்துக்குச் சொந்தமான இரண்டு எம்.ஜ 24 ரக உலங்கு வானூர்த்திகள் மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டன. பீதியடைந்த மக்கள் என்ன செய்வதென்று தெரியாது அங்குமிங்குமாகச் சிதறி ஓடினர். தொடர்ச்சியாக மக்கள் மீது உலங்குவானூர்தி ஏவிய றொக்கட் குண்டுகளால் சந்தைக்கு வந்த அறுபத்தெட்டுப் பொதுமக்கள் உயிரிழந்தார்கள்; நூற்றி எழுபத்தைந்து பேர் காயமடைந்தார்கள். இந்து ஆலயத்தில் வீதியுலா சென்ற சூரன் சிலையும் சேதமடைந்தது. 27.10.1987 அன்று சாவகச்சேரி சந்தைப் படுகொலையில் கொல்லப்பட்டோர் விபரம்: 01. இளையதம்பி நாகராசா (வயது 50 – கமம்) 02. இராசையா திரவியம் மரியாம்பிள்ளை (வயது 32 – விவசாயம்) 03. இராசநாயகம் நந்தினி (வயது 20 – மாணவி) 04. இராசநாயகம் அருந்தவராசா (வயது 13 – மாணவன்) 05. இராசா சிறிதரன் (வயது 26 – வியாபாரம்) 06. இராசதுரை இராசேந்திரபோஸ் (வயது 18 – மாணவன்) 07. இராசசிங்கம் மனோகரன் (வயது 38 – கைத்தொழில்) 08. இராசசிங்கம் கௌரிதாஸ் (வயது 20 – மாணவன்) 09. நாகமுத்து தங்கம்மா (வயது 66 – வீ.பணி) 10. நாகமுத்து தவராசா (வயது 27 – சீவல்) 11. நாகராசா புஸ்பராசா (வயது 13) 12. நாகராசா தனலட்சுமி (வயது 21) 13. நாகராசா மகேஸ்வரி (வயது 41) 14. நாகராசா சண்முகராசா (வயது 10) 15. நல்லதம்பி இராசையா (வயது 56 – வியாபாரம்) 16. கனகு பொன்னு (வயது 57) 17. கந்தையா மனோன்மணி (வயது 58 – வியாபாரம்) 18. கந்தன் தங்கம் (வயது 51 – வியாபாரம்) 19. கந்தசாமி வைத்தீஸ்வரசர்மா (வயது 26 – பூசகர்) 20. கந்தசாமி கெந்தீஸ்வரன் (வயது 20 – தொழிலாளி) 21. வைத்தீஸ்வரசர்மா கலைச்செல்வன் (வயது 02) 22. கார்த்திகேசு பெனடிக்ற் மத்தியூஸ் (வயது 32 – வியாபாரம்) 23. கணபதி மயில்வாகனம் (வயது 40 – முகாமையாளர்) 24. பழனியாண்டி கனகரத்தினம் (வயது 34 – ஊழியர்) 25. பிள்ளையாங்குட்டி துரைச்சாமி (வயது 49 – சாரதி) 26. பிலிப்பு இராசேந்திரம் (வயது 42 – மேசன்) 27. வைத்திலிங்கம் மயில்வாகனம் (வயது 45 – வியாபாரம்) 28. தம்பு ஜெயரத்தினம் (வயது 22 – தொழிலாளி) 29. தம்பிராசா சந்திரமோகன் (வயது 21 – மாணவன்) 30. மார்க்கண்டு துரைராசா (வயது 55 – சுருட்டுத்தொழில்) 31. முருகேசு நடராசா (வயது 50 – இ.போ.ச) 32. முருகேசு சிவசுப்பிரமணியம் (வயது 41 – இரும்பு வேலை) 33. ஆனந்தசாமி அருந்தவசிவனேசன் (வயது 25 – சாரதி) 34. ஆறுமுகம் விஸ்வநாதன் (வயது 31 – வியாபாரம்) 35. அல்பிரட் நொபேட் லூயிஸ் ஸ்ரிபன் (வயது 29 – தேநீர்க்கடை ஊழியர்) 36. ஜெயரத்தினம் வீரஜெயபரஞ்சோதி (வயது 23 – வியாபாரம்) 37. கோவிந்தசாமி மகேந்திரன் (வயது 27 – வியாபாரம்) 38. பொன்னுத்துரை கமலேஸ்வரி (வயது 10 – மாணவி) 39. பொன்னுத்துரை தன்கரத்தினம் (வயது 56 – வியாபாரம்) 40. பொன்னுத்துரை மகேஸ்வரி (வயது 49 – வீட்டுப்பணி) 41. பொன்னுத்துரை மஞ்சுளாதேவி (வயது 28 – வீட்டுப்பணி) 42. பொன்னம்பலம் கனகசிங்கம் (வயது 41 – ஊழியர்) 43. பொலோறஞ் அரியமலர் இராசசிங்கம் (வயது 65 – வீட்டுப்பணி) 44. தேசிங்கன் செல்லையா (வயது 14 – மாணவன்) 45. டொனால்ட் நவீன் குண்டேக்ஸ் (வயது 20 – மின்சார ஊழியர்) 46. சோமசுந்தரம் சின்னாச்சி (வயது 38 – வீட்டுப்பணி) 47. செல்லத்துரை தயாபரன் (வயது 16 – மாணவன்) 48. செல்லத்துரை ரெங்கநாதன் (வயது 32 – கமம்) 49. வெற்றிவேலு சிவசிறி (வயது 18 – மாணவன்) 50. வேலுப்பிள்ளை குணபாலசிங்கம் (வயது 30 – தொழிலாளி) 51. வேலுப்பிள்ளை தங்கம்மா (வயது 72) 52. வேலுப்பிள்ளை யோகேஸ்வரன் (வயது 19 – நடத்துநர்) 53. ஞானமுத்து இரஞ்சிதமலர் (வயது 63 – ஓய்வூதியர்) 54. சுப்பிரமணியம் பரந்தாமன் (வயது 12 – மாணவன்) 55. சுப்பையா பொன்னம்மா (வயது 60 – வியாபாரம்) 56. சின்னவன் நாகமுத்து (வயது 76 – கமம்) 57. சின்னவன் செல்லையன் (வயது 45 – தொழிலாளி) 58. சின்னராசா அருமைராசா (வயது 33 – மெக்கானிக்) 59. சின்னையா அம்பிகைபாலன் (வயது 27 – தொழிலாளி) 60. சிதம்பரம்பிள்ளை குமாரசாமி (வயது 52 – வியாபாரம்) 61. சிவக்கொழுந்து மகேஸ்வரன் (வயது 55 – நகைத்தொழில்) 62. சண்முகம் பரராசசிங்கம் (வயது 34- வியாபாரம்) 63. வன்னியசிங்கம் பாஸ்கரன் (வயது 19 – மாணவன்) 64. விசுவநாதன் கந்தையா (வயது 59 – வியாபாரம்) 65. எலியாஸ் சிறாயுதீன் (வயது 27 – வியாபாரம்) குறிப்பு:- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை. மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001 நூல்.   https://thesakkatru.com/chavakachcheri-market-massacre-1987/
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.