Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தச் சின்னவளின் வேதனையை என்னால் உணரமுடிகிறது.. உங்களால்..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nedukkalapoovan said:

 

நானும் ஏதோ எண்டு பயந்து போனன். 

தோடு குத்துப்படுகுது நெடுக்கர்... பெண்பிள்ளைகளை பெற்ற அப்பாமாரின் நினைவு மலர்கள் அல்லவா. 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 உங்களுக்கும் வாரிசு வரும்  தானே ?தோடு குத்த மாடடீர்களா ? 

பிஞ்சு வயதில் குத்தினால் தான் நன்று

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கவே பாவமாய் இருக்கு.ஆனாலும் அந்த குழந்தையின் வைராக்கியம் எனக்கு பிடித்திருக்கு...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nige said:

பார்க்கவே பாவமாய் இருக்கு.ஆனாலும் அந்த குழந்தையின் வைராக்கியம் எனக்கு பிடித்திருக்கு...

பிள்ளை அழாம இருக்குது. சில பிள்ளைகள் ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்குங்கள்.

எனது தங்கச்சி கத்தின கத்தில, தாத்தா, அவள தூக்கி வைத்து கொண்டு எல்லோரும் நிப்பாட்டுங்கோ எண்டு, பத்து வயசு வரை தோடே போடேல்ல.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கெட்டிகாரப்பிள்ளை.......இப்பவே துன்பங்களை அப்படியே விழுங்கப் பழகியிருக்கு......!   👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பின்னணி சத்தத்தை முழுமையாக மியூட் செய்துவிட்டு பாருங்கள். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மன உறுதியான பிள்ளை 

முதலில் திடுக்கிட்டு கண்ணை சிமிட்டுகிறார், 2ம் தடவைக்கு அதனை காணவில்லை

கையை பிசைகின்றார் வலியை அடக்க👍

4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பின்னணி சத்தத்தை முழுமையாக மியூட் செய்துவிட்டு பாருங்கள். 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.