Jump to content

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, tulpen said:

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இத்தனை குற்றங்களுக்கும் அவ்கு வாழும் தமிழர்கள் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் கிட்டத்தட்ட 70 மில்லியனுக்கு மேல் உள்ளீர்கள். இலங்கையில் 2 மில்லியன்  தமிழர்கள் மட்டும்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை ஊழல்களும் இங்கு தமிழ் பிரதேசங்களில் தமிழர்களால் நடத்தப்பட்டதை தாம் அறிவோம்.  

அதை விடுங்கள் இங்கு சுவிற்சர்லாந்தில் தீவிர தேசியம் பேசிக்கொண்டு மக்களை தேசியத்திற்காக உசுப்பேற்றி (இவர்களில் பலர் சமாதான காலத்தில் தளபதிகளுடன் தொடர்பில்  இருக்கும் அளவுக்கு புலிகளுடன் நெருக்கமானவர்கள்) மக்களை ஏமாற்றி  பல மில்லியன் பணத்தை மக்களிடம் திருடியவர்கள் அனைவரும் சுத்த தமிழர்களே அப்படியானால் ஒட்டுமொத்த தமிழர்களையும் திருட்டு தமிழர்கள் என்று அழைப்பீர்களா? ஐரோப்பாவில் கடன் அட்டை களவில் தமிழர்கள் பெருமளவில் இருப்பதை அறிவீர்களா? அதில் சிலர் தமிழ்த்  தேசிய அமைப்புக்களுடன்  தொடர்பில் இருந்ததை அறிவீர்களா?  2005 காலப்பகுதியில் இவர்களில் மூவர் சென்னை வந்து அங்கு கள்ள மட்டை உபயோகித்து ATM ல் பணம் திருடி கையும் களவுமாக மாட்டி அந்த செய்தி பத்திரிகைகளில் படங்களுடன்  வந்தது தெரியுமா? லண்டனில் உழைத்து வாழாமல் உங்கள் நாட்டிற்கு வந்து அங்கு ஏழை மக்கள் வைப்பு செய்த பணத்தை திருடிய தமிழர்களை  எப்படி அழைப்பீர்கள்? 

ஆகவே விளங்கிக் கொள்ளுங்கள்  ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எல்லா இனத்திலும் இருப்பார்கள் என்பது பொது விதி. ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள் எந்த இனத்தில்  இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளே. 

தமிழ் நாட்டில் பொதுத்துறை ஊழல் நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்களுக்கு  அதில் முக்கிய பங்கு இருக்கும்  இது சாதாரண பொது அறிவு உள்ள அனைவருக்கும்  தெரிந்த உண்மை இது. ஆகவே ஊழல் குற்றங்களை காட்டி  காட்டி இனங்களை வெறுக்கும் அரசியலில் ஈடுபடுவது தவறானது.  கருணாநிதி ஊழல. செய்தீல் கருணாநிதியை ஊழல் வாதி என்று கூறுங்கள். தவறில்லை. ஒட்டு மொத்த மக்களையும் குற்றம் சாட்டினால்  தமிழர்களும் அதற்குள் அடங்குவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 

நீங்கள் எழுதுவதை பதிவிட முன் மீண்டும் வாசீப்பீர்களா?.... நீஙகள் சொல்லும் உதாரணங்கள், இன்னும் ஒரு ஈழத்தமிழருக்கு புரிந்து வாதிடக்கூடியவை. புரட்சிக்கு புரியிற மாதிரி உங்கள் வாதங்களை வையுங்கோ.

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
10 minutes ago, ஈழப்பிரியன் said:

துல்பன் நீஙகள் சொல்லுவது மக்களைப் பற்றி.

அவர் சொல்லுவது மாறிமாறி அரசுகளே இதை முன்னின்று ஊக்குவித்து செய்கின்றன.
ஆகவே அரசை மாற்ற வேண்டும் என்கிறார்.

ஈழப்பிரியன்,  ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் அது சரி.நியாயமானது  ஆனால் தமிழர்களின் ஆட்சி ஊழல் இல்லாமல் இருக்கும் என்று காதில் பூ சுற்றக் கூடாது. ஏனென்றால் ஊழல், பணமோசடி  செய்வதில் தமிழர்கள் எந்த விதத்த்திலும்  சளைத்தவர்கள் அல்ல என்பதை ஐரோப்பிய நாடுகளின் குற்றவாளிகள் பதிவேட்டைப் பார்ததால் தெரியும்.  பதிவேடே தேவையில்லை தமிழர்களின் மனச்சாட்சிக்கே அது தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தோழரை கதிர்காமரோடு ஒப்பிடவில்லை ஆனால் தமிழ்நாட்டில் தோழரை போல் சிந்திப்பவர்கள் மிஞ்சிபோனால் 16 லட்சம் பேர்.

தோழரை கதிர்காமரோடு ஒப்பிடவில்லை  ஆனால் சீமானை அல்லவா கதிர்காமரோடு ஒப்பிடுகிறீர்கள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

மருதங்கேணி நீங்கள் வைத்திருக்கும் புத்தகமும் என்னிடம் இருக்கும் புத்தகமும் ஒரே புத்தகமா? கவர் மட்டும் மாறி உள்ளதா? large.090F76BD-09D6-4D6C-83E7-1801136791E7.jpeg.f7652615cc7961aab5239fc16ca7aa6a.jpeg

ருல்பென், மருதர்: இரண்டும் வெவ்வேறு நூல்கள். மருதர் வைத்திருப்பது கி.மு 300 முதல் கி.பி 2000 வரை இலங்கையில் தமிழர் வரலாறு. ருல்பென் வைத்திருப்பது தமிழ் தேசியத்தின் தோற்றம் பற்றியது, பெரும்பாலும் நவீன வரலாற்றுச் சம்பவங்களை ஒட்டியது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

ஈழப்பிரியன்,  ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் அது சரி.நியாயமானது  ஆனால் தமிழர்களின் ஆட்சி ஊழல் இல்லாமல் இருக்கும் என்று காதில் பூ சுற்றக் கூடாது. ஏனென்றால் ஊழல், பணமோசடி  செய்வதில் தமிழர்கள் எந்த விதத்த்திலும்  சளைத்தவர்கள் அல்ல என்பதை ஐரோப்பிய நாடுகளின் குற்றவாளிகள் பதிவேட்டைப் பார்ததால் தெரியும்.  பதிவேடே தேவையில்லை தமிழர்களின் மனச்சாட்சிக்கே அது தெரியும். 

தலைவரின் குறுகியகால ஆட்சியில் ஊழல், பணமோசடிகள் இடம்பெற்றதாக நினைவில்லை. அப்படிநடந்திருந்தாலும் தண்டிக்கப்பட்டிருப்பார்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா எல்லாரும் என்ன சொல்ல வாறியள் நாங்கள் என்ன மலையாளியளா இல்லையா? சட்டுப்புட்டெண்டு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, tulpen said:

புரட்சி, நீங்கள் குறிப்பிட்ட இத்தனை குற்றங்களுக்கும் அவ்கு வாழும் தமிழர்கள் செய்யவில்லை என்று கூறுகின்றீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால் நீங்கள் கிட்டத்தட்ட 70 மில்லியனுக்கு மேல் உள்ளீர்கள். இலங்கையில் 2 மில்லியன்  தமிழர்கள் மட்டும்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அத்தனை ஊழல்களும் இங்கு தமிழ் பிரதேசங்களில் தமிழர்களால் நடத்தப்பட்டதை தாம் அறிவோம்.  

அதை விடுங்கள் இங்கு சுவிற்சர்லாந்தில் தீவிர தேசியம் பேசிக்கொண்டு மக்களை தேசியத்திற்காக உசுப்பேற்றி (இவர்களில் பலர் சமாதான காலத்தில் தளபதிகளுடன் தொடர்பில்  இருக்கும் அளவுக்கு புலிகளுடன் நெருக்கமானவர்கள்) மக்களை ஏமாற்றி  பல மில்லியன் பணத்தை மக்களிடம் திருடியவர்கள் அனைவரும் சுத்த தமிழர்களே அப்படியானால் ஒட்டுமொத்த தமிழர்களையும் திருட்டு தமிழர்கள் என்று அழைப்பீர்களா? ஐரோப்பாவில் கடன் அட்டை களவில் தமிழர்கள் பெருமளவில் இருப்பதை அறிவீர்களா? அதில் சிலர் தமிழ்த்  தேசிய அமைப்புக்களுடன்  தொடர்பில் இருந்ததை அறிவீர்களா?  2005 காலப்பகுதியில் இவர்களில் மூவர் சென்னை வந்து அங்கு கள்ள மட்டை உபயோகித்து ATM ல் பணம் திருடி கையும் களவுமாக மாட்டி அந்த செய்தி பத்திரிகைகளில் படங்களுடன்  வந்தது தெரியுமா? லண்டனில் உழைத்து வாழாமல் உங்கள் நாட்டிற்கு வந்து அங்கு ஏழை மக்கள் வைப்பு செய்த பணத்தை திருடிய தமிழர்களை  எப்படி அழைப்பீர்கள்? 

ஆகவே விளங்கிக் கொள்ளுங்கள்  ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எல்லா இனத்திலும் இருப்பார்கள் என்பது பொது விதி. ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள் எந்த இனத்தில்  இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளே. 

தமிழ் நாட்டில் பொதுத்துறை ஊழல் நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்களுக்கு  அதில் முக்கிய பங்கு இருக்கும்  இது சாதாரண பொது அறிவு உள்ள அனைவருக்கும்  தெரிந்த உண்மை இது. ஆகவே ஊழல் குற்றங்களை காட்டி  காட்டி இனங்களை வெறுக்கும் அரசியலில் ஈடுபடுவது தவறானது.  கருணாநிதி ஊழல. செய்தீல் கருணாநிதியை ஊழல் வாதி என்று கூறுங்கள். தவறில்லை. ஒட்டு மொத்த மக்களையும் குற்றம் சாட்டினால்  தமிழர்களும் அதற்குள் அடங்குவார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். 

தலைவன் வழி தொண்டன் வழி .. ஆண்ட கட்சிகள் சரியில்லை .. திராவிட கட்சிகளின் ஆட்சி  .?

பெண்களுக்கு சம உரிமை , சொத்துரிமை , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்டு 10% நல்லவை நடந்தது என்டால் 90% தீயவை . ஊரை அடித்து உலையில் போட்டது என்பதை மறுக்க இயலாது .👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Maruthankerny said:

 

போர்த்துக்கீசர்  தென்இந்திய கரையோரங்களில் வந்து இறங்கியபோது 
பெரும்பாலமான கரையோரங்கள் விஜயநகர பேரரசின் ஆடசிக்கு உட்பட்டு இருந்தது 
போர்த்துக்கீசரின் வருகைகள் வணிகம் நோக்கியே இருந்தது இடங்களை பிடித்து ஆளுமை 
செய்யும் எண்ணம் அவர்களிடம் அப்போது  இருக்கவில்லை. ஆதலால் அந்த அரசர்களுக்கு 
லஞ்சம்போல தங்களிடம் இருந்த சில வெகுமாணங்களை கொடுத்து இங்கிருந்த திரவியங்களை 
அறாவிலையில் பெற்றுக்கொண்டார்கள் ... அப்படியொரு டீலில்தான் சொந்த ஆடசியை இழந்து இருந்த 
கேரளா மக்கள் விஜயநகர அரசுகளால் போர்த்துக்கீசருக்கு விற்கப்படடார்கள் அவர்கள்தான் மலபார்கள்.
அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தென்காசி பாண்டியர்கள் மீள் எழுச்சிபெற்று விஜயநகர ஆடசியை விரட்டிக்கொண்டு இருந்தார்கள். 

அந்த மலபார்களை போர்த்துக்கீசர் யாழ் தீவுகளில் கொண்டுவந்து குடியேற்றினார்கள் நெடுந்தீவு புங்குடுதீவு  போன்ற இடங்களில் கொண்டுவந்து குடியேற்றி தமது குதிரைப்படையை வளர்ப்பது வணிக பொருட்களை ட்ரான்சிட் செய்ய அவர்கள் புங்குடுதீவையும் நெடுந்தீவையும் பயன்படுத்தினார்கள் அதற்கும் அவர்களை பயன் படுத்த்தினார்கள். 

தேசவழமை சட்டம் சங்கிலி மன்னர்களால்தான் அறிமுகமானது 
முன்பு நிலங்கள் ஏதும் மக்களுக்கு சொந்தம் இல்லை பின்பு வேளாண்மை செய்ய என்று 
சில நிலங்களை வேளாண்மை செய்பவர்களுக்கு இனாமாக அரசு வழங்கியது இதனால் இவர்கள் 
நிலவுடமை பெற்றதால் சமூகத்தில் ஒரு உயர் அந்தஸ்தை பெற்று இங்குதான் ஈழத்தில் முதன் முதலில் ஏற்ற தாழ்வு  (சாதி) சமூகத்தில் ஏற்படுகிறது தம்மை வேளாளர் என்றும் உயர்வானவர்கள் என்றும் ஒரு போக்கை அவர்கள் கொண்டார்கள். 

தேசவழமை சட்டம் பின்னாளில் வன்னியில் ஆளுமை கொண்ட பண்டாரவன்னியனால் 
அங்கிருந்து நீக்கபட்டது ஆனால் அது யாழ் மைய பகுதியில் ஒல்லாந்தர் காலத்திலும் அது  நீடித்தது.  

நான் பேசிய ஆய்வாளர் சொல்வது, ஜரோப்பியர்கள் சகலரையுமே, ஒரே மொழி பேசியதால் மலபார் என்றே அழைத்தனர். தமிழர் என்று அவர்கள் பத்திரங்களில் குறிக்கவில்லையாம்.

இதுஆங்கிலேயர், இந்தியாவில்,கிறிஸ்தவன், இஸ்லாமியன் அல்லாதவன்இந்து என்றதுபோன்றது என்கிறார்.

நான் இனிதான் வாசித்தறிய வேண்டும். முடிந்தால், இது சரியானதா என சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நான் பேசிய ஆய்வாளர் சொல்வது, ஜரோப்பியர்கள் சகலரையுமே, ஒரே மொழி பேசியதால் மலபார் என்றே அழைத்தனர். தமிழர் என்று அவர்கள் பத்திரங்களில் குறிக்கவில்லையாம்.

இதுஆங்கிலேயர், இந்தியாவில்,கிறிஸ்தவன், இஸ்லாமியன் அல்லாதவன்இந்து என்றதுபோன்றது என்கிறார்.

நான் இனிதான் வாசித்தறிய வேண்டும். முடிந்தால், இது சரியானதா என சொல்லுங்க.

போர்த்துக்கீசர் அதை செய்திருக்க வாய்ப்பு இருக்கு 
காரணம் அவர்கள் உள்ளூர் அரசியலில் தலையிட ஆரம்பத்தில் விரும்பவில்லை 
அவ்வாறான ஒரு பலம் அவர்களிடம் இருக்கவும் இல்லை. 
ஆகாவே தமிழர் மலையாளிகள் என்று அவர்களுக்கு பிரிவு இருப்பதே தெரியாமல் இருந்திருக்கலாம் 
தெரிந்தாலும் அதை பற்றி அலட்டுவதுக்கு அவர்களுக்கு ஒன்றும் இல்லை 
ஆதலால் மலபார் என்று பொதுவாகவே லைஹ்த்து இருக்கலாம் 

ஆனால் பிரிடிஷ் காலத்தில் தமிழர்கள் என்பது கண்டி தமிழர்கள் என்பது எல்லாம் எழுத்தில் இருக்கிறது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, tulpen said:

ஈழப்பிரியன்,  ஊழல் இல்லாத ஆட்சி வேண்டும் என்றால் அது சரி.நியாயமானது  ஆனால் தமிழர்களின் ஆட்சி ஊழல் இல்லாமல் இருக்கும் என்று காதில் பூ சுற்றக் கூடாது.

இதுவரை ஆண்டவர்களால் எதுவுமே முடியவில்லை.
இன்னும் மிச்சம்மீதி இருக்கும் இயற்கையையும் நிலவளங்களையும் விற்று சொத்து சேர்க்கவே முனைகிறார்கள்.
அதிலிருந்து மீள முயற்சி செய்வது என்பது மனித இயல்பு.
அதை ஏன் நீங்கள் எதிராக நினைக்கிறீர்கள்.

இலங்கையில் தேசியத்தலைவர் சிறியகாலம் என்றாலும் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு சாத்தியமான சுதந்திரமாக மக்கள் இருப்பார்கள் என்று காட்டவில்லையா?

Link to comment
Share on other sites

8 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுவரை ஆண்டவர்களால் எதுவுமே முடியவில்லை.
இன்னும் மிச்சம்மீதி இருக்கும் இயற்கையையும் நிலவளங்களையும் விற்று சொத்து சேர்க்கவே முனைகிறார்கள்.
அதிலிருந்து மீள முயற்சி செய்வது என்பது மனித இயல்பு.
அதை ஏன் நீங்கள் எதிராக நினைக்கிறீர்கள்.

இலங்கையில் தேசியத்தலைவர் சிறியகாலம் என்றாலும் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு சாத்தியமான சுதந்திரமாக மக்கள் இருப்பார்கள் என்று காட்டவில்லையா?

தேசியத்தலைவரை இதற்குள் ஏன் இழுக்கின்றீர்கள் நான் கூறியது தமிழர்களைப்பற்றியது. தமிழர்கள் ஊழல் செய்யபட்டார்கள்  என்ற பொய்யான புனைவு காட்டி எம்மெ ஏமாற்றுவதால் என்ன பயன்?  தேசியத்தலைவரின் நிர்வாகத்தில் அவரை மீறியே பல  ஊழல் நடந்திருக்கும்  போது எம்மையே நாம் ஏமாற்றுவது  போல கருத்து ஏன் ?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாதவூரான் said:

கடைசியா எல்லாரும் என்ன சொல்ல வாறியள் நாங்கள் என்ன மலையாளியளா இல்லையா? சட்டுப்புட்டெண்டு ஒரு முடிவுக்கு வாங்கோப்பா

வாதவூரான், நாங்கள் (நீங்கள்) எல்லாரும் தமிழர்!

25,000 ஆண்டுகள் முன்பே இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த நிலப்பரப்பில் மனிதர்கள் இருந்த ஆதாரங்கள் உண்டு.

7000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கை இந்தியாவுடன் நிலப் பரப்பில் இணைந்தே இருந்திருக்கிறது! பாக்கு நீரிணையும் ஒரே இரவில் இலங்கையை இந்தியாவிடமிருந்து பிரித்து விடவில்லை!

படையெடுப்புகள் நிகழ முன்னமே தென்னிந்தியாவில் இருந்த மக்களும் இலங்கையில் இருந்த மக்களும் ஒரே வகையினராக (homogeneous) இருந்திருக்கின்றனர்!

பின்னர் படயெடுப்புகளும், பௌத்தமும், சைவமும் வந்த பின்னர் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என்று இரு கலாச்சார மொழி ரீதியாக பிரிந்த மக்கள் உருவாகினர்!

இதற்குள் தமிழரையோ சிங்களவரையோ "தூய்மையான" இனமாக நிறுவ முடியுமா என்றால் பதில் முடியாது என்பதே! 

இப்போது நீங்கள் பேசும் மொழி, பின் தொடரும் கலாச்சார முறைமைகள் சார்ந்து நீங்களும் நாங்களும் தமிழர் என்பது மட்டுமே நிறுவக் கூடிய ஒரு விடயம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அது போன வருசம்...

புது கணக்கு எட்டு மாதத்தில் தெரியுமே... 😁

இரட்டிப்பாகலாம் என்பதே என் கணிப்பும். 

2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் அது யார் கதிர்காமர் முன்னாள் வெளியுறவு அமைச்சரா..?

16 லட்சம் - உண்மை ..கூட்டி கழித்து பார்த்தால்  ... 

தொழில் முறை திராவிட கட்சிகளின் ஒன்றிய / கிளை செயலாளர் ஆனால் வாழ்க்கை "செற்றில்.." ஆகும் என்ற கனவோடு அந்த பக்கம் பல கோடி பேர் இருப்பது உண்மைதான் ..

"பொய் , பித்தலாட்டம் , லஞ்சம் , கூட்டுறவு வங்கி மோசடி , ஊழல் , ஓட்டுக்கு காசு , புரியாணி, மது  , மாது , சினிமா கவர்ச்சி ,டாப்பா" சரக்கு கொடுத்து மூளையை மழுங்கடித்தல் தன் இன பெருமை உணரா தன்மை , கான்ரெக்ட், கோமிசன் ..கட்சி கொடி , பார்ச்சுனர் கார்..போலீஸ் ஸ்ரேசன்/ டோல் கேட்டில்  பவுசு .. கட்ட பஞ்சாயத்து , உருட்டல் மிரட்டல் , ரியல் எஸ்டேட் , நில அபகரிப்பு . ..

திராவிட செம்புகளின் பித்தலாட்டங்களை தமிழ் தேசிய பேரியக்கம் , இளந்தமிழர்  இயக்கம் போன்ற தேர்தல் அமைப்பு சாரா தமிழர் இயக்கங்கள் வழியாக நம்பிக்கையோடு எடுத்து செல்கிறோம் 16 லட்சம் இரட்டிப்பாகும் .. என்ற நம்பிக்கையோடு ..👍

 

ஓம் தோழர் முன்னாள் வெ.உ மந்திரி.

தமிழ் தேசியம் வளர்வது சந்தோசமே.

ஆனால் தமிழ் மட்டும் பேச தெரிந்தவர்களை தமிழர் அல்லாதோர் என்பது ஏற்க முடியாது தோழர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2020 at 18:09, பிழம்பு said:

இலங்கையில் முதல் இனமும் முதல் மொழியும் சிங்களம். அதேபோல முதல் மதம் பௌத்தம். மற்று இனங்களும், மொழிகளும், மதங்களும் இரண்டாம் பிரிவை சார்ந்தவையாகும். இதை விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையும் மீறி அவர் நாடாளுமன்றத்தில் ஊளையிட்டால் அவரை சபையிலிருந்து வெளியேற்றுவோம்; ஓட ஓட விரட்டி அடிப்போம்

இதை வாசித்த பின்னரும் இனவாத அரசிற்கு சார்பாக கருத்து எழுதும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களை என்னவென்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

உண்மை தான். எல்லாம் நரி திராட்சைப்பழக்கதை தான். 

தாங்கள் சார்ந்தவர்கள்/வியாபரிகள் எழுதினால் வரலாறு.
மற்றவர்கள் எழுதினால் பாட்டி வடை சுட்ட கதையும்.....நரிக்கதையும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உடனே கேட்டேன்  இன்றுதான் பதில் வந்தது வேறு ஒரு இனப்பரம்பல் யாழில் உண்டு அவர்களின் அடி  கேரளம் இப்போது அரிதாகி உள்ளதாகவும் ஆனால் இப்பவும் அந்த கிராமத்தில் கேரளா கதைவழி  உள்ளதாகவும் தெரிவித்தார்கள் வயது 99 மேலும் போனில் கொடுமைப்படுத்த விரும்பவில்லை  பாண் பேக்கரி போடவந்த  சிங்களவர்கள் போல் அவர்களின் இடபரம்பல் நடைபெற்று  உள்ளது தெரிகிறது .யாழில் எந்த இடம் என்பது தெரியவில்லை .

நீங்கள் கேட்டவர் சட்டம் படித்தவரா? வரலாற்று ஆசிரியரா? 99 வயதில் அவனவனுக்கு சொந்த பெயரே நினைவு வருவது கஸ்டம்.

எது எப்பிடியோ உங்களுக்கும் நாதமுனிக்குமான பதில் கீழே:

அது அப்படியாம், இது இப்படியாம் என்று எழுதுவதில் அர்த்தம் இல்லை. 

டச்சு மொழி மூலம், ஹேக்கிலும், இதர உசாத்துணைகள் கொழும்பு, ஜகார்த்தாவிலும் உண்டு. இவை 1706க்கானவை. நான் போட்டோ போட்டது பின்னாளில் இதை ஆங்கிலேயர் தமது சட்ட கோவையில் இட்டது.

தேசவழமை - யாழ்பாணத்துகு பொறுப்பான திசாவையினால், யாழில் இருந்த சமூக தலைவரகளிடம், நீங்கள் யார்? உங்கள் சட்டம் என்ன, வழக்கம் என்ன என கேட்டு தொகுக்கபட்டதே தேசவழமை.

இது தனியே ஒரு கூட்டத்துக்கான சட்டம் அல்ல. யாழில் பிறந்த எல்லோருக்குமானது.

இன்றுவரை, யாழில் பிறந்த ஒருவரது தனியுரிமை விடயங்கள் சிலதை இதுவே ஆளுகிறது. 

முந்தைய யாழ்பாணராச்சியம் முழுமைக்குமான சட்டம். அங்கே வாழ்ந்த பெரும்பான்மையானோரின் சட்டம். அங்கே வாழ்ந்த பெரும்பான்மையானோரை டச்சுகாரம் “மலபாரி வந்தேறிகள்” என்றும் “தேச வழமையை” மலபாரி வந்தேறிகளின் சட்டம்” என்றும் எழுதி வைத்துள்ளான்.

இவ்வளவும் primary sources உள்ள ஆவணபடுத்த பட்ட வரலாறு.

அது அப்படியாம், இது இப்படியாம் கதைகளை விட்டுவிட்டு, ஆதாரங்களோடு வாருங்கள், பேசுவோம்.

2 hours ago, Nathamuni said:

கோசன் இணைத்த தேசவழமை சட்ட விபரங்கள் கேள்விக்கு உரியது.... மலபார் என்று தீவில் சிங்களவர் அல்லாதவரை குறித்துள்ளார்கள் எனது ஆய்வாளரான நண்பர் ஒருவர். மேலும் தேசவழமை சட்டம் இந்தியாவில் தென்மாநிலங்களிலில் இல்லாத நிலையில் இலங்கை வடக்கில் காவி சுமக்க வேண்டியதன் காரணம் வந்தேறிகளால் அல்ல என்கிறார்.

போர்துக்கேயரும், பின்னர் வந்த டச்சுக்காரரும், தென் இந்திய மலபார் பகுதியில் வந்திறங்கியே பின்னர் தீவின் வடக்கே, வந்து சேர்ந்தனர்...

அப்போது தான் உருவாகத் தொடங்கிய மலையாளத்துக்கும், தமிழுக்கும் வேறுபாடு புரியாததால், சிங்களம் பேசாத சகலரும் மலபார் என வகைப்படுத்தப்பட்டனர்.

மேலும், இது குறித்த விபரம் போர்த்துக்கேய மொழியில் அல்லது டச்சு மொழியில் இருந்தால் அன்றி, ஆங்கிலத்தில் மட்டும் உள்ளதை எந்தளவுக்கு நம்ப முடியும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

தேசியத்தலைவரை இதற்குள் ஏன் இழுக்கின்றீர்கள் நான் கூறியது தமிழர்களைப்பற்றியது. தமிழர்கள் ஊழல் செய்யபட்டார்கள்  என்ற பொய்யான புனைவு காட்டி எம்மெ ஏமாற்றுவதால் என்ன பயன்?  தேசியத்தலைவரின் நிர்வாகத்தில் அவரை மீறியே பல  ஊழல் நடந்திருக்கும்  போது எம்மையே நாம் ஏமாற்றுவது  போல கருத்து ஏன் ?  

துல்பன் நீங்கள் ஒரு குடும்ப தலைவனாக 100 வீதமும் சரியாக நடக்க முடியாது.
அது போலவே அரசியலிலும் அங்கங்கே ஒருசில தவறுகள் நடக்கலாம்.
அதுக்காக முழு அரசையுமே குற்றம் சுமத்த முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

உடனே கேட்டேன்  இன்றுதான் பதில் வந்தது வேறு ஒரு இனப்பரம்பல் யாழில் உண்டு அவர்களின் அடி  கேரளம் இப்போது அரிதாகி உள்ளதாகவும் ஆனால் இப்பவும் அந்த கிராமத்தில் கேரளா கதைவழி  உள்ளதாகவும் தெரிவித்தார்கள் வயது 99 மேலும் போனில் கொடுமைப்படுத்த விரும்பவில்லை  பாண் பேக்கரி போடவந்த  சிங்களவர்கள் போல் அவர்களின் இடபரம்பல் நடைபெற்று  உள்ளது தெரிகிறது .யாழில் எந்த இடம் என்பது தெரியவில்லை .

எனக்குத்தெரிய  தென்மராட்சியில் உள்ள ஒரு ஊரில் "மலயாள பக்கம்" என்று ஒரு பிரிவினரை சொல்லுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

தோழரை கதிர்காமரோடு ஒப்பிடவில்லை  ஆனால் சீமானை அல்லவா கதிர்காமரோடு ஒப்பிடுகிறீர்கள் !!

கதிர்காமர் நெஞ்சில் பாய்ந்த கத்தி...

பிரபாகரனின் படத்தை தூக்கி, தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டியபடி, தமிழர் மத்தியில் சாதிய பிளவுகளை ஏற்படுத்தி, சங்கிகளுக்கு பாதை போட்டு கொடுக்கும் சீமான்.....

முதுகில் பாயும் கத்தி.

1 hour ago, Justin said:

ருல்பென், மருதர்: இரண்டும் வெவ்வேறு நூல்கள். மருதர் வைத்திருப்பது கி.மு 300 முதல் கி.பி 2000 வரை இலங்கையில் தமிழர் வரலாறு. ருல்பென் வைத்திருப்பது தமிழ் தேசியத்தின் தோற்றம் பற்றியது, பெரும்பாலும் நவீன வரலாற்றுச் சம்பவங்களை ஒட்டியது!

ஓம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி தருவோம் என்றீர்கள் 
இப்போ ஓட ஓட விரட்டுவோம் 
என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தாங்கள் சார்ந்தவர்கள்/வியாபரிகள் எழுதினால் வரலாறு.
மற்றவர்கள் எழுதினால் பாட்டி வடை சுட்ட கதையும்.....நரிக்கதையும்....

காரணம் எல்லோரும் எதோ ஒரு இலக்கை நோக்கியே ஆய்வை மேற்கொள்ளுகிறார்கள் 
அவர்களுடைய இலக்கை எட்டுவதுதான் அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது 

உண்மையில் ஒரு முழுமையான ஆய்வு வேண்டுமெனில் 
அதுக்கு பாரிய செலவு ஆகும் அதற்கு ஒரு குழுமம் அமைக்கவேண்டும் 
எல்லா  ஆதாரங்களையும் சேகரிக்கவேண்டும் 

அரசர்கள் கால நேரம் 
மதங்களின் கால நேரம் 
புதிய புதிய பொருட்களின் தோற்ற கால நேரம் 
கலாச்சார  பண்டிகைகள் மாறுதலின் கால நேரம் 
பாரிய இயற்கை அழிவுகளின் பூகோள மாறுதலின் கால நேரம் 
இலக்கியங்களின் படைப்பாளிகளின் புலவர்களின் கால நேரம் 
என்று ஒவ்வோர் துறையிலும் நிபுணத்துவம் பெற்றவர்களை ஒன்று கூட்டி 

எல்லாவற்றையும் ஒரே நேர் கோட்டில் கொன்டு செல்ல வேண்டும்.

இது பல மில்லியன்கள் டாலர் செலவுடன் கூடிய ஒரு செயல்படாக அமையும்.
ஆதலால் இன்று வரை இதை எவராலும் செய்ய முடியாது இருக்கிறது 

இது தவிர இதுக்கு இந்திய அரசோ சிங்கள அரசோ உங்களுக்கு அனுமதி தரப்போவதில்லை 
காரணம் பல உண்மைகள் இந்த அரசால் மூட் மறைத்து அடைகாக்கப்பட்டு வருகிறது.

யாழ்கள தத்துவ ஞானிகள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் 
காரணம் அவர்களுக்கு தெரிந்தது மட்டுமே உலகம் உண்மை மற்றதெல்லாம் பொய் 
என்பதே அவர்கள் அடிப்படை தத்துவம் .......இருந்தும் எழுதுகிறேன் 

இந்திய அரபி கடலுக்குள் துவாரகை (துவாரகா) என்ற நகரம் இப்போதும் கடலின் கீழ் கிடக்கிறது 
இது இப்போதைய துவாரகை என்ற நகரில் இருந்து வெறும் 20 மைலில்தான் இருக்கிறது 
இதை முதன் முதலில் கண்டுபிடித்தபோது இந்திய அரசு பாரிய மகிழ்ச்சி .. காரணம் அவர்கள் வைஷணம் 
சார்ந்த நகர் துவாரகை கிருஸ்ணர் பிறந்த ஊர்  ஆகையால் தாம் தமது மதத்துக்கான  ஆதாரங்களை 
அடையப்போவதாக எண்ணி உடனேயே பாரிய அளவில் நிதி ஒதுக்கி அகழ்வாராய்ச்சி தொடங்கியது 
அகழ்வாய்வாளர்கள் கொண்டுவந்த ஆதாரம் இவர்களை திருப்திப்படுத்தவில்லை 
(எனது சொந்த கணிப்பில் அங்கு இஸ்லாம் சார்ந்த விடயம் அல்லது தமிழ் சார்ந்த விடயம் இருக்கிறது என்று எண்ணுகிறேன்) ஆதலால் உடனடியாகவே அகழ்வாய்வு நிறுத்தப்பட்டது. அதுக்கான நிதி ஒதுக்கீடு 
 நிறுத்தப்பட்ட்து. பின்பு சில வெளிநாட்டு அகழ்வாய்வு நிறுவனர்கள் தமது சொந்த செலவிலேயே அதை தொடர கேட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அங்கு அகழ்வாய்வு செய்ய இப்போ இந்திய அரசால் நிரந்தர தடை விதிக்க பட்டுள்ளது. 

இதேபோல கன்னியாகுமரி கீழேயும் ஓர் இடம் உண்டு அதுபோல் தடையும் உண்டு.
இந்த ராமர் பால ஆய்வை ஒரு அமெரிக்க நிறுவனம் செய்தது அதுக்கு அனுமதி ஏன் கிடைத்த்து என்றால் 
கடலுக்குள் இருக்கும் மணலும் அந்த குறிப்பிட்ட பாலம் இருக்கும் இடத்தில் இருக்கும் மணலும் 
வேறு வேறு கால பகுதி உடையவை என்பதை அது நிரூபித்தது. ஆகவே மனிதர்களால் எதோ ஒரு மாற்றம் அங்கு நடந்திருக்கிறது என்பது தெளிவு ஆகவே அது ராமர் பாலம்தான் என்று நிரூபிக்கலாம் என்று எண்ணுகிறார்கள் என்று எண்ணுகிறேன். ஆனாலும் அங்கே கிடக்கும் கற்பாறைகள் சாதகமா இல்லை 
அவைகள் தென்னிந்திய மலைசார் பகுதிக்கு சார்பற்றவையாக இருக்கிறது என்கிறது அதே நிறுவனம். 

இப்படி பல இடியப்ப சிக்கல்கள் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

ஆனால் தமிழ் மட்டும் பேச தெரிந்தவர்களை தமிழர் அல்லாதோர் என்பது ஏற்க முடியாது தோழர்.

கோசான் இதை மற்றைய மாநிலங்களிலேயே முதலில் நிறுவினார்கள்.
அதை தமிழர் பின் பற்றும் போது மட்டும் இனவாதமென்கிறீர்கள்.

நீங்கள் முதலில் குரல் கொடுக்க வேண்டியது மற்றைய மாநிலங்களில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

வாதவூரான், நாங்கள் (நீங்கள்) எல்லாரும் தமிழர்!

25,000 ஆண்டுகள் முன்பே இந்தியாவும் இலங்கையும் சேர்ந்த நிலப்பரப்பில் மனிதர்கள் இருந்த ஆதாரங்கள் உண்டு.

7000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கை இந்தியாவுடன் நிலப் பரப்பில் இணைந்தே இருந்திருக்கிறது! பாக்கு நீரிணையும் ஒரே இரவில் இலங்கையை இந்தியாவிடமிருந்து பிரித்து விடவில்லை!

படையெடுப்புகள் நிகழ முன்னமே தென்னிந்தியாவில் இருந்த மக்களும் இலங்கையில் இருந்த மக்களும் ஒரே வகையினராக (homogeneous) இருந்திருக்கின்றனர்!

பின்னர் படயெடுப்புகளும், பௌத்தமும், சைவமும் வந்த பின்னர் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என்று இரு கலாச்சார மொழி ரீதியாக பிரிந்த மக்கள் உருவாகினர்!

இதற்குள் தமிழரையோ சிங்களவரையோ "தூய்மையான" இனமாக நிறுவ முடியுமா என்றால் பதில் முடியாது என்பதே! 

இப்போது நீங்கள் பேசும் மொழி, பின் தொடரும் கலாச்சார முறைமைகள் சார்ந்து நீங்களும் நாங்களும் தமிழர் என்பது மட்டுமே நிறுவக் கூடிய ஒரு விடயம்!

இவ்வளவுதான் மேட்டர்.

இறுதி பனிகாலம் (ice age ) முடிந்து பனி உருகி ஓடும் வரை இந்தியாவின் ஒரு அங்கம் இலங்கை. அடுத்து மிக கிட்டிய கடல் தூரம் இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும். ஆகவே இங்கே தமிழருக்கும் சிங்களவருக்கும் அடிப்படை தென்னிந்திய குடிகளே என்பதில் எந்த வியப்பும் இல்லை.

மரபணு ஆராய்சியும் சொல்வது இதையே.

யார் தமிழர்? என்பதில் எமக்கு தெளிவு இருந்தால் 

நாங்கள் மலையாள வந்தேறியா, தெலுங்கு வந்தேறியா என்ற ஆராய்சியே தேவையற்றது.

பின்வரும் வரைவிலக்கணம் யார் தமிழர் என்பதை அளவிட நான் கைக்கொள்வது.

1. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தமிழ் மரபுரிமையில் வந்தவர் அல்லது

2. தமிழை அடிப்படை மொழியாக (primary language ) கொண்டு, உணர்வால் “நாம் தமிழர்” என்று (subjective identification) தம்மை தமிழராக அடையாளப்படுத்துபவர்கள்.

இப்படி யார் தமிழர் என்பதை நாம் வரையறுத்தால் நாமும் தமிழர் நாயக்கரும் தமிழர், இசை வேளாளரும் தமிழர்.

ஆனால் இலங்கை முஸ்லீம்கள் தமிழர் இல்லை, எனென்றால் அவர்கள் ஒரு குழுவாகவே தம்மை தமிழர் இல்லை என subjective ஆக உணர்ந்தவர்கள்.

இல்லை மரபுரிமை மட்டுமே யார் தமிழர் என்பதை தீர்மானிக்கும் என்றால் பின்னர் நீங்கள் மலையாளா வந்தேறியா இல்லையா என பார்க வேண்டி வரும்.

அது மட்டும் இல்லை புலத்தில் வேறு இனத்தில் திருமணம் செய்தால் பேரப்பிள்ளைகளும் தமிழ் இல்லை என்றாகிவிடும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் இதை மற்றைய மாநிலங்களிலேயே முதலில் நிறுவினார்கள்.
அதை தமிழர் பின் பற்றும் போது மட்டும் இனவாதமென்கிறீர்கள்.

நீங்கள் முதலில் குரல் கொடுக்க வேண்டியது மற்றைய மாநிலங்களில்.

அப்போதும் கொடுத்தேன் அண்ணா.

என் தங்கச்சி புருசன் என் தங்கச்சிய போட்டு அடிகிறான். அதுக்காக அவன் தங்கச்சியான என் பொண்டாடிய, நானும் போட்டு மதிக்கோணுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

நீங்கள் கேட்டவர் சட்டம் படித்தவரா? வரலாற்று ஆசிரியரா? 99

இரண்டு பேருக்கும் தங்களின் பெயர் பெருமை கொண்டவர்கள் காசை கண்டால்   எஸ்கிமோவுன் இனப்பரம்பல் ஈழத்தமிழர் என்றும் சொல்லுவார்கள் .

 

43 minutes ago, goshan_che said:

99 வயதில் அவனவனுக்கு சொந்த பெயரே நினைவு வருவது கஸ்டம்

இப்பவும் சிலம்பம் சுத்துவார்  காலையில் மெதுவாக என்றாலும் வீடு கட்டி முடிப்பார்(வீடு என்பது சிலம்பத்தில் ஏழு அடிமானம்களின் தொகுப்பு ) அவரின் தொழிலே பர்மாவுக்கும்  நாகபட்டினத்துக்கும் ஓடிய கடலோடி .

முதலில் உங்கடை நுனி பபுல்  மேய்ந்த வரலாற்று கதைகளை திரும்பவும் சரிபார்க்கவும் பல இடங்களில் இடறியுள்ளீர்கள் ஆனாலும் இப்படியொரு  கதையை  தொடக்கியபின் எவ்வளவு ஆதாரம்களையும் கொண்டுவந்து போட்டாலும் நீங்களோ  அல்லது உங்களுக்கு பாய்ந்து விழுந்து பச்சை குத்தும் ஐடிகளோ ஏற்று கொள்ள போவதில்லை ஆனால் உங்களை பொறுத்தவரை  குறிப்பிட்ட மனிதர்கள் மீது தொடர் சேறு பூசுதல் மூலம் ஒருவகையான மனப்பிறழ்வு இன்பம் கான்கிறீர் கள் வெற்றி  கொண்டதாக எண்ணி மகிழ்ச்சி கொள்கிறீர்கள் ஏனென்றால் உங்கள் வாழ்வின் கடந்த காலங்களில் அந்த பகுதி மக்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாய் நம்புகிறீர்கள் இல்லை அவர்களை  பார்த்து தேவையில்லாமல் பொறாமை உணர்வு கொள்ள முயல்கிறீர்கள் . நல்ல வைத்தியரை நாடுவது உங்கள் இனத்துக்கு நல்லது .

 

43 minutes ago, goshan_che said:

வரலாற்று ஆசிரியரா?

வரலாற்று ஆசிரியர் சொல்வது உண்மை என்று நம்ப சொல்லும் உங்களால் விக்கிரமபாகு கருணாரத்ன சொல்வதை ஏற்க முடியாது உள்ளது ?

undefined

 

41 minutes ago, goshan_che said:

கதிர்காமர் நெஞ்சில் பாய்ந்த கத்தி...

பிரபாகரனின் படத்தை தூக்கி, தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டியபடி, தமிழர் மத்தியில் சாதிய பிளவுகளை ஏற்படுத்தி, சங்கிகளுக்கு பாதை போட்டு கொடுக்கும் சீமான்.....

முதுகில் பாயும் கத்தி.

இது இங்கிருக்கும் ஒருத்தரை மகிழ்விக்க சொல்லும் சொல் உண்மையில் உங்கள் பிரச்சனை வேறு என்பது எங்களுக்கு தெரியும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.