Jump to content

வாயை அடக்காவிடில் ஓட ஓட விரட்டுவோம் – விமலின் கொழுப்பு பேச்சு!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

உங்களை பற்றி தெரியாது அண்ணை. ஆனால் நான் மேலே எழுதியது அல்ல சீமான் செய்யும் அரசியல்.

நீங்கள் எதுக்கு இப்படி எழுதினீர்கள் என்று தெரியவில்லை ஆனாலும் எமது ஆசையும் விருப்பமும் எதிர்பார்ப்பும் அது தான்

Link to comment
Share on other sites

  • Replies 231
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

தெலுங்கு பேசும் மக்கள் 6,3வீதம் என்று எங்கோ படித்த ஞாபகம்

ஓமண்ணை - ஆனால் சீமானின் “தமிழர் அல்லாத” வரையறைக்குள் 600 வருடங்களுக்கு முன் வந்தவர்களின், தெலுங்கு பேசாத வழித்தோன்றல்களும் அடங்குவார். இவர்களுக்கு தமிழை தவிர வேறு மொழி தெரியாது. ஆனால் சாதி அடையாளம் இவர்கள் 600 வருடத்துக்கு முன்  ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்பதை காட்டும்.

23 minutes ago, விசுகு said:

நீங்கள் எதுக்கு இப்படி எழுதினீர்கள் என்று தெரியவில்லை ஆனாலும் எமது ஆசையும் விருப்பமும் எதிர்பார்ப்பும் அது தான்

உங்கள் விருப்பம் அதுதான் என்பது தெரியும் அண்ணை ஆனால் அந்த விருப்பம் உள்ள ஒருவர் சீமானிம் அரசியலை ஆதரிக்க முடியாது.

மீறி ஆதரிக்கிறார் என்றால் அவர் சீமானின் அரசியலை முற்றாக புரியவில்ல என்றே கருத வேண்டி ஆகிறது.

உண்மையை சொல்லுங்கள்.

தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத ஒரு ஏழை தவில் வித்துவானை (இசை வேளாளன்) “நீ தமிழனே இல்லை, நீயோ, உன் சந்ததியோ, இங்கே வாழலாம் ஆனால் ஆழ முடியாது” என்று சொல்லும் அரசியல்தானா உங்கள் அரசியல்?

இந்த கேள்விக்கு உங்கள் பதில் “இல்லை” என்றால்,  நீங்கள் சீமானின் அரசியலை ஆதரிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பிரபாகரனின் படத்தை தூக்கி, தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டியபடி, தமிழர் மத்தியில் சாதிய பிளவுகளை ஏற்படுத்தி, சங்கிகளுக்கு பாதை போட்டு கொடுக்கும் சீமான்.....

முதுகில் பாயும் கத்தி.

உங்கள் கற்பனைவளம் நன்றாக இருக்கிறது. பொறுத்திருந்துபார்ப்போம் முடிவு எப்படி வருகிறது என்று!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

உங்கள் கற்பனைவளம் நன்றாக இருக்கிறது. பொறுத்திருந்துபார்ப்போம் முடிவு எப்படி வருகிறது என்று!!

சரி. ஆனால் இது இந்த தேர்தலை வைத்து எழுதபட்ட கருத்தல்ல. ஆனால் இந்த தேர்தலிலேயே சங்கிகளுக்கு சீட் இல்லாவிடினும் கணிசமான வாக்குகள் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓமண்ணை - ஆனால் சீமானின் “தமிழர் அல்லாத” வரையறைக்குள் 600 வருடங்களுக்கு முன் வந்தவர்களின், தெலுங்கு பேசாத வழித்தோன்றல்களும் அடங்குவார். இவர்களுக்கு தமிழை தவிர வேறு மொழி தெரியாது. ஆனால் சாதி அடையாளம் இவர்கள் 600 வருடத்துக்கு முன்  ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்பதை காட்டும்.

உங்கள் விருப்பம் அதுதான் என்பது தெரியும் அண்ணை ஆனால் அந்த விருப்பம் உள்ள ஒருவர் சீமானிம் அரசியலை ஆதரிக்க முடியாது.

மீறி ஆதரிக்கிறார் என்றால் அவர் சீமானின் அரசியலை முற்றாக புரியவில்ல என்றே கருத வேண்டி ஆகிறது.

உண்மையை சொல்லுங்கள்.

தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாத ஒரு ஏழை தவில் வித்துவானை (இசை வேளாளன்) “நீ தமிழனே இல்லை, நீயோ, உன் சந்ததியோ, இங்கே வாழலாம் ஆனால் ஆழ முடியாது” என்று சொல்லும் அரசியல்தானா உங்கள் அரசியல்?

இந்த கேள்விக்கு உங்கள் பதில் “இல்லை” என்றால்,  நீங்கள் சீமானின் அரசியலை ஆதரிக்க முடியாது.

இதில் தான் உங்களுக்கும் எனக்கும் விரிசல் ஏற்படுகிறது. எனக்கு சீமானிடமிருந்து எது வேண்டும் கிடைக்கும் என்ற தெளிவுண்டு. நீங்கள் தான் அவரிடமிருந்து தூய்மையையும் அளவுக்கதிமான எதிர் பார்ப்பது களையும் செய்கிறீர்கள். அது இனி சீமானிடமிருந்து மாத்திரமல்ல எவரிடமிருந்தும் கிடைக்காது. எனவே கற்பனையோ கதை எழுதுதலோ காலத்தை கடத்தும் செயல் மட்டுமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

இல்லை நான் சீமானிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை.

ஏனென்றால் அவர் தமிழ் நாட்டில் யாரை காலூன்ற செய்ய களம் இறக்கப்பட்டுள்ளார் என்ற தெளிவு எனக்கு உண்டு.

நான் மேலே சொன்னது ஈழபிரியன் அண்ணா தமிழ் நாட்டில் எப்படி தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பது ? என்று கேட்ட கேள்விக்கான பதில். அதை சீமான் செய்யவே மாட்டர் என்பது எனக்கு தெரியும்.

ஆனால் சீமானின் அரசியலை ஆதரிக்கும் நீங்கள் அதையும் “இதைதானே நாம் எப்போதும் சொன்னது” என கூறியதுதான் முரணானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை வெறுப்பவர்கள் இருவகை. இது குறித்து சொல்லி இருக்கிறேன்.

சாதியத்துக்குள் இருந்த தமிழக மக்களை, பிரபாகரனை கொண்டு போய், சாதியத்துக்கு வெளியே கொண்டு வரும் முயல்வில் இருக்கும் சீமானை, யாரால் களமிறக்கி விடப்பட்டிருக்கிறார் என்ற புரிதல் உள்ளவர், யாரால்...??? 😇

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.