Jump to content

சம்நவுன்- சுவிற்சர்லாந்து - விடுமுறையின் சொர்க்கம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

சமய பத்தாம் பசலிப் புராணங்கள் என்று கூறுங்கள். வரலாறு என்று வரலாற்றை அவமதிக்காதீர்கள். 

அட அது என்ன கத்தரிக்காயாயும் இருந்திட்டு போகட்டும் சார்.....எது எப்பிடியோ உங்கட பேச்சுக்களுக்கும் எழுத்துக்களுக்கும் முன்னோர் சொன்ன கதைகள் பயன்படுவதையிட்டு மிகுந்த சந்தோசம்.😇

பலர் வேற்று மதத்தவராயினும்   கோபம் வரும்போது சைவக்கடவுள் சனியனையும் மூதேவியையும் கூப்பிட்டு கதைக்காமல் விடமாட்டார்கள்.
உ+ம் சனியனே, மூதேவியே...

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

அட அது என்ன கத்தரிக்காயாயும் இருந்திட்டு போகட்டும் சார்.....எது எப்பிடியோ உங்கட பேச்சுக்களுக்கும் எழுத்துக்களுக்கும் முன்னோர் சொன்ன கதைகள் பயன்படுவதையிட்டு மிகுந்த சந்தோசம்.😇

பலர் வேற்று மதத்தவராயினும்   கோபம் வரும்போது சைவக்கடவுள் சனியனையும் மூதேவியையும் கூப்பிட்டு கதைக்காமல் விடமாட்டார்கள்.
உ+ம் சனியனே, மூதேவியே...

குமாரசாமி, உதாரணத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னோர் சொன்ன கதை என்ன வடிவேலு நகைச்சுவை என்ன எதையும் பயன்படுத்தலாம். எல்லம் ஒன்று தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

குமாரசாமி, உதாரணத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னோர் சொன்ன கதை என்ன வடிவேலு நகைச்சுவை என்ன எதையும் பயன்படுத்தலாம். எல்லம் ஒன்று தானே. 

நகைச்சுவையோ நக்கலோ நக்கீரன் எனும் கதாபாத்திரம் உங்களுக்கு பேசு பொருளாக இருந்ததையிட்டு சந்தோசம்.👍🏽

Link to comment
Share on other sites

  • 7 months later...

Fiescheralp  Kanton Valais 2212 meter over see leval.   Valais  மாநிலத்தில் உள்ள Brig என்ற இடத்தில் இருந்து 18 கி.மீ  தொலைவில் உள்ள Fiesch என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்து Cable car ல் 2212 மீற்றர் உயரமான  Fiescheralp ஐ அடைய முடியும். குளிர் காலங்களில் skiing பிரதேசமாக இருக்கும் இப்பிரதேசம் கோடை காலங்களில் நடை பயணம் (Hiking) போகும் பிரதேசமாக உள்ளது. அல்ப்ஸ் மலையின்  அழகை ரசிக்க கூடிய மிக அழகான பிரதேசம். large.68258086-8580-4823-8D38-560F394F4BA7.jpeg.773d25ac1571f1c6c741973cbd466837.jpeglarge.90E951A5-18F8-49C8-B84F-06905D11D4B7.jpeg.bfe113f6e92a9c004d31281ab024a8ad.jpeglarge.27F060A4-1119-44AD-8EEE-02D2D110F46C.jpeg.7d875a7639f55548b7c22e49aba0b629.jpeglarge.50D75937-6427-488A-98D6-AB518F09CE54.jpeg.3f7662fe466f919112f75d37c9f16378.jpeglarge.7EE3123B-3439-4823-B416-20F40B61E6F1.jpeg.dd8bfee4647b9674339dd2946a8d03aa.jpeg

Link to comment
Share on other sites

Peak Finder App  பயன்படுத்திய எடுக்கப்பட்ட புகைப்படம். இதில்  Fiescheralp ல் இருந்து பார்வையிடக்கூடிய அல்ப்ஸின்  சிகரங்கள் பல சிகரங்களும் அதன் உயரங்களும் காட்டப்பட்டுள்ளது.  Dufourspitze சிகரமானது அல்பஸ் மலை தொடரின் சுவிற்சர்லாந்தில் உள்ள மிக உயரமான சிகரமாகும். உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4634 மீ. 

அல்ப்ஸின் அதியுயர் சிகரமான  Mont Blanc (4809 meter) பிரான்ஸ் எல்லைக்குள் உள்ளது. இப்படத்தில் தெளிவாக தெரியவில்லை.

large.98A8A1F2-5360-40CE-B5D6-B5B204CF5D82.jpeg.286ce13b0dcf632ad82cdd434c4544d8.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களுடன்...எம்மை அங்கேயே அழைத்துச் சென்று விட்டீர்கள், துல்பன்...!

 

அள்ளிக் கொடுக்கிறது, இயற்கை,

அதன் அருமை புரியாமல்...,

கிள்ளி எறிகின்றது...மனிதம்!

Link to comment
Share on other sites

படங்கள் மிகவும் அழகு Thulpan அண்ணா.

நான் 2016 ஜூன் மற்றும் 2018 ஆகஸ்ட்  இல் வேலை விசயமாக சுவிஸ் வந்தான். ஆனால் வேலைப்பளு காரணமாக கனக்க இடம் போக முடியவில்லை. எனது நண்பன் ஒருவன் lake brienz, Inter laken, Lauterbrunnen மற்றும் Niesen kulm போன்ற இடங்களுக்கு கூடிக்கொண்டு போனவன். அது ஒரு மறக்க முடியாத அனுபவம். பூலோக சொர்க்கம்.

2020 இல் 3 கிழமை விடுமுறையில் சுவிஸ் வாறபிளான் இருந்தது. இந்த கொரோனா எல்லாத்தையும் குழப்பிப்போட்டுது👹👹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.