Jump to content

வரப்போகும் பொருளாதார ஆபத்தை எப்படி கையாள்வர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கவே தலை சுத்துகின்றது உங்கள் ஆய்வை. பல நாடுகளிலும் கடன் வாங்கிவிட்டார்கள், இனி நாடு முழுவதையும் அடகு வைக்க வேண்டியதுதான்.

அடித்தட்டு சிங்கள மக்களை ஏமாற்றுவது இலகு. ஏதிர்கட்சியும் இனவாதத்தைதான் கட்குகின்றார்கள். 

இரண்டு கட்சிகளும் உட்கட்சி பூசல்களைவிட்டு ஒன்றினைந்து பயணிப்பார்களா? 

சஜித்துடன் JVP இணைந்தால் நல்லதொரு பலமிக்க கட்சியாக மாறலாம், JVP க்கு பல்கலை மாணவர்களிடையே நல்ல ஆதரவு இருக்கு, பிரச்சாரத்துக்கு நிறமையானவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு போட்டவர்கள்
துவக்கு தூக்கலாம்.

குணா நன்றாக அலசியிருக்கிறீர்கள்.
யானைக்கு யார் தீனி போடப் போகிறார்கள்.
பார்ப்போம்.
உங்கள் காணோளிகளுக்கு வேறு பெயரில்த் தான் குத்து விழுகுது.ஆனபடியால் யாழில் உள்ளவர் லைக் போடலையே என்று யோசிக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் வருமானம் வட்டி கட்டவே போதுமானது – சம்பிக்க

தற்போதைய புதிய அரசின் பொருளாதார கொள்கையில் கிடைக்கும் வருமானம் சிறீலங்கா அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டியை கட்டுவதற்கே போதுமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கா கடந்த வியாழக்கிழமை (27) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால நிதி அறிக்கை விவாதத்தில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் வரலாற்றில் இது தான் முதல் தடவை வட்டிப் பணம் வருமானத்திற்கு இணையாக உயர்ந்தது. இந்த நிலைமையானது அரச பணியாளர்களின் சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/சிறீலங்காவின்-வருமானம்-வ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மிக பெரிய பொருளாதார சிக்கலில் வரும் மாதங்களில் சிக்கும்.

பிரிட்டனே இந்த நிலைமைக்கு போகுது.

பிரிட்டனில், வரி 19% இல் இருந்து 24% ஆக அதிகரிக்க முனைகிறார்கள்.

பணவீக்கத்துக்கு அமைய வருடாவருடம் அதிகரிக்கும் ஓய்வூதியும், இனி அதிகரிக்காமல் அதே தொகையில் இருக்கும்.

VAT எனும் பொருட்களின் வியாபார வரி 20% இருந்து 25% ஆகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இங்கும் GST கூட்ட போகின்றார்கள் ,

இலங்கையில் சிங்களத்துடன் சேர்ந்து எம் மக்களும்தான் கஷ்டப்படபோகின்றார்கள்,

நாம தான் ஏதவது செய்யனும் அவர்களுக்கு, இப்பவே வட்டி தொல்லையால் தற்கொலை செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

On 18/8/2020 at 12:28, உடையார் said:

தேசிய வாதம் - நல்லதொரு விடயத்தை தொட்டுள்ளீர்கள்👍. இதுவரை இந்த கோணத்தில் யோசித்தில்லை, வித்தியாசமான கோணத்தில் யோசித்து விளங்கப்படுத்தியுள்ளீர்கள். 

சுய பொருளாதாரத்தால் தான் எம் மக்களை பாதுகாக்க முடியும், தலைவரின் சிந்தனைகளில் இதுவும் ஒன்று.

தற்போதைய அரசியல் வாதிகள் இதனை ஊக்குவிக்க வேண்டும்

7 hours ago, ஈழப்பிரியன் said:

வாக்கு போட்டவர்கள்
துவக்கு தூக்கலாம்.

குணா நன்றாக அலசியிருக்கிறீர்கள்.
யானைக்கு யார் தீனி போடப் போகிறார்கள்.
பார்ப்போம்.
உங்கள் காணோளிகளுக்கு வேறு பெயரில்த் தான் குத்து விழுகுது.ஆனபடியால் யாழில் உள்ளவர் லைக் போடலையே என்று யோசிக்க வேண்டாம்.

2 hours ago, உடையார் said:

சிறீலங்காவின் வருமானம் வட்டி கட்டவே போதுமானது – சம்பிக்க

தற்போதைய புதிய அரசின் பொருளாதார கொள்கையில் கிடைக்கும் வருமானம் சிறீலங்கா அரசு வாங்கிய கடன்களுக்கான வட்டியை கட்டுவதற்கே போதுமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கா கடந்த வியாழக்கிழமை (27) சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இடைக்கால நிதி அறிக்கை விவாதத்தில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் வரலாற்றில் இது தான் முதல் தடவை வட்டிப் பணம் வருமானத்திற்கு இணையாக உயர்ந்தது. இந்த நிலைமையானது அரச பணியாளர்களின் சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலையை ஏற்படுத்தலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ilakku.org/சிறீலங்காவின்-வருமானம்-வ/

2 hours ago, Nathamuni said:

இலங்கை மிக பெரிய பொருளாதார சிக்கலில் வரும் மாதங்களில் சிக்கும்.

பிரிட்டனே இந்த நிலைமைக்கு போகுது.

பிரிட்டனில், வரி 19% இல் இருந்து 24% ஆக அதிகரிக்க முனைகிறார்கள்.

பணவீக்கத்துக்கு அமைய வருடாவருடம் அதிகரிக்கும் ஓய்வூதியும், இனி அதிகரிக்காமல் அதே தொகையில் இருக்கும்.

VAT எனும் பொருட்களின் வியாபார வரி 20% இருந்து 25% ஆகலாம்.

8 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் காணோளிகளுக்கு வேறு பெயரில்த் தான் குத்து விழுகுது.ஆனபடியால் யாழில் உள்ளவர் லைக் போடலையே என்று யோசிக்க வேண்டாம்.

புரியவில்லையே

குத்து விழுகுது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இங்கும் GST கூட்ட போகின்றார்கள் ,

இலங்கையில் சிங்களத்துடன் சேர்ந்து எம் மக்களும்தான் கஷ்டப்படபோகின்றார்கள்,

நாம தான் ஏதவது செய்யனும் அவர்களுக்கு, இப்பவே வட்டி தொல்லையால் தற்கொலை செய்கின்றார்கள்.

எதோ நம்மால் முடிந்ததை அனுப்பி, கஞ்சியாவது குடிப்பார்கள்.

சிங்களவர் பாடு சிக்கலாகும். இன்றும் கூட மாலைதீவில் இருந்து 300 பேர் வரை நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் அனுப்பிய வருமானம் நின்று போகும்.

இலங்கையின் முக்கிய வருவாய் இரண்டு:

ஒன்று மத்திய கிழக்கு தொழில் வருமானம்.

அடுத்தது உல்லாச பயண துறை. இது வாங்கிய அடி மிக பலமானது.

ஹரோட்ஸ் என்னும் அதி மேல் தட்டு மக்களுக்கான ஆடம்பர சூப்பர் மார்க்கெட்.

அங்கே £1999 இக்கு போட்டு வைத்திருந்த 3 பயண பொதி பைகள் விலை £90. சீண்டுவார் இல்லை.

எப்பதான் தூர பயணம் போகபோறமோ என்று தெரியாமல்,  வாங்கி என்ன பிரயோசனம் என்று சொல்லி மக்கள் நகர்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

எதோ நம்மால் முடிந்ததை அனுப்பி, கஞ்சியாவது குடிப்பார்கள்.

சிங்களவர் பாடு சிக்கலாகும். இன்றும் கூட மாலைதீவில் இருந்து 300 பேர் வரை நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் அனுப்பிய வருமானம் நின்று போகும்.

அவன்கள் சுழியன்கள் கலவரத்தை உண்டு பண்ணி இருக்கிறதையும் பிடுங்கி விடுவார்கள்

47 minutes ago, Kuna kaviyalahan said:

சுய பொருளாதாரத்தால் தான் எம் மக்களை பாதுகாக்க முடியும், தலைவரின் சிந்தனைகளில் இதுவும் ஒன்று.

தற்போதைய அரசியல் வாதிகள் இதனை ஊக்குவிக்க வேண்டும்

தலைவரை போல் யோசிக்க கூடிய அரசியல் தலைவர்கள் யாருமில்லை, அவரின் தூர நோக்கு🙏

 தற்போதைய அரசியல் வாதிகள் சிந்திப்பார்களாயின் இதை, மக்களின் சுய பொருளாதாரத்தை கட்டியெலுப்பலம் &  மக்களின் மனதிலும் உயர்ந்து நிற்பார்கள்,

தொடர்ந்து பகிருங்கள் 👍

Link to comment
Share on other sites

On 31/8/2020 at 03:24, ஈழப்பிரியன் said:

வாக்கு போட்டவர்கள்
துவக்கு தூக்கலாம்.

குணா நன்றாக அலசியிருக்கிறீர்கள்.
யானைக்கு யார் தீனி போடப் போகிறார்கள்.
பார்ப்போம்.
உங்கள் காணோளிகளுக்கு வேறு பெயரில்த் தான் குத்து விழுகுது.ஆனபடியால் யாழில் உள்ளவர் லைக் போடலையே என்று யோசிக்க வேண்டாம்.

வேறு பெயரில்தான் குத்து விழுகுது //  புரியவில்லையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kuna kaviyalahan said:

வேறு பெயரில்தான் குத்து விழுகுது //  புரியவில்லையே 

உங்கள் காணொளிகளில் ஈழப்பிரியன் என்ற பெயரில் லைக் விழாது. வேறு பெயரிலேயே லைக் விழும்.நீங்க என்னமோ ஏதோ என்று எண்ணிவிட்டீர்கள் போல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.