Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வேதக்கார பள்ளிக்கூட சீஈஓ...சிரித்தன சிறிலங்கா தவளைகள் !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விவசாயி விக் said:

நாங்கள் புக் கீப்பிங், பேச்சு ஆங்கிலம், சிறு தொழில் படிப்பு சொல்லி கொடுக்க வேண்டும்.

நல்லதொரு முயற்சி.. 

உங்களுக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்..

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்........🙏🙏 ... இது  இதை மட்டுமே என்னால் சொல்ல முடியும் தொடர்ந்து இயங்குங்கள் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

செயற்கரியது செய்வார் பெரியார்.

ஒரு கள உறவாக உங்களிடம் பழகியதை பெருமையாக கருதுகிறேன் 🙏🏾

Link to post
Share on other sites

உண்மையாக பெருமைப்படுகிறேன். எங்கே சொந்தக்காரப் பெடியள் பக்கம் கதை கேட்டு மாறி விடுவார்களோ என நினைத்தேன். ஏனென்றால் இந்தப் பிள்ளைகள் முன்னுக்கு வாறது நிறைய மாற்றத்திற்கு உதவும் . எழுதிய விதம் கற்பனையில் படத்தில் வரும் காட்சி போல இருந்தது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு உதவும் நிலையில் உங்களை வைத்திருக்கும் அந்த கடவுளுக்கும்

உங்கள் மனித நேயத்துக்கும்  நன்றி விக் . 🙏
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க வளமுடன். 🙏

எனக்கு உந்து சக்தியாயிருப்பதற்கு நன்றிகள் பல. 🙏

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நடை சுப்பர் 
 
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வார்த்தை இல்லை , சொல்லி வேலை இல்லை......வாழ்த்துக்கள் விவசாயி விக் ......!  💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழர் ..👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துவதா! பாராட்டுவதா! 
 மென்மேலும் வளமான வாழ்வுபெற வாழ்த்துகிறேன் கள உறவே. 
தேவையறிந்து செய்யும் உதவிக்குப் பாதைகளெங்கும் ஒளிரும்.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் விவசாயி.இருக்கிறவர்கள் எல்லோருக்கும் கொடுக்கிற மனம் இருக்காது.
உங்கள் மாதிரி ஒவ்வொருவரிலும் கடவுளைக் காண்கிறேன்.
நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்வதற்கும் ஒரு மனம் வேண்டும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

. "கொடுத்தார்க்கு   குறைவில்லை"  .ஊக்கமெடுத்து செய்யும் சமூக சேவைக்கு பாராடட வார்த்தைகளில்லை

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விவசாயி... உங்களை நினைக்கப் பெருமையாக உள்ளது.   🙏  👏 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்லதொரு முயற்சி.. 

உங்களுக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்..

மிக்க நன்றி அக்கா.

23 hours ago, அபராஜிதன் said:

நன்றிகள்........🙏🙏 ... இது  இதை மட்டுமே என்னால் சொல்ல முடியும் தொடர்ந்து இயங்குங்கள் 

நன்றி சகோ.  

22 hours ago, goshan_che said:

செயற்கரியது செய்வார் பெரியார்.

ஒரு கள உறவாக உங்களிடம் பழகியதை பெருமையாக கருதுகிறேன் 🙏🏾

நன்றி சகோ.  உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.  நாம் எம் இளையோரை புதிய உலகத்திற்கு தயார் படுத்த வேண்டும்.

20 hours ago, Hana said:

உண்மையாக பெருமைப்படுகிறேன். எங்கே சொந்தக்காரப் பெடியள் பக்கம் கதை கேட்டு மாறி விடுவார்களோ என நினைத்தேன். ஏனென்றால் இந்தப் பிள்ளைகள் முன்னுக்கு வாறது நிறைய மாற்றத்திற்கு உதவும் . எழுதிய விதம் கற்பனையில் படத்தில் வரும் காட்சி போல இருந்தது.

நன்றி.  என் வாழ்க்கை இப்படி ஒரு சுவாரசியமான கதையா மாதா புண்ணியத்தில ஓடுது.  அதை விபரிக்கிறேன் அவ்வளவே.  ஊக்கத்திற்கு நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Sasi_varnam said:

ஊருக்கு உதவும் நிலையில் உங்களை வைத்திருக்கும் அந்த கடவுளுக்கும்

உங்கள் மனித நேயத்துக்கும்  நன்றி விக் . 🙏
 
நன்றி சசி.  இப்போதுள்ள கள நிலவரங்களை சுட்டிக்காட்டுவதற்கு தான் எழுதினேன்.  இந்த பள்ளியை முன்னுதாரணமாக வைத்து மற்றைய கவனிக்காமல் விட்ட பள்ளிகளை ஒவ்வொரு வருடமும் திருத்த திட்டம்.

18 hours ago, Kapithan said:

வாழ்க வளமுடன். 🙏

எனக்கு உந்து சக்தியாயிருப்பதற்கு நன்றிகள் பல. 🙏

உந்துசக்தி என்ற பெரிய வார்த்தைக்கு நன்றி சகோ.  உங்களுக்குள் ஒரு பெரிய சக்தி இருக்கு.  அதை இப்போதே சமூக சேவை களத்தில் இறக்குங்கள்!

16 hours ago, ரதி said:

உங்கள் எழுத்து நடை சுப்பர் 
 
நன்றி அக்கா.  ஊக்கத்திற்கு நன்றி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியொரு சமூகநலத்திட்டத்தினை ஒருங்கிணைப்பது மிகக்கடினம்.

வாழ்க உங்கள் பணி 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, suvy said:

சொல்ல வார்த்தை இல்லை , சொல்லி வேலை இல்லை......வாழ்த்துக்கள் விவசாயி விக் ......!  💐

நன்றி சுவி.  நாம் ஒரு நூறு பேர் சேர்ந்தால் எம் மக்களுக்கு போதும்.

15 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வாழ்த்துக்கள் தோழர் ..👍

நன்றி.  தாய் தமிழகத்திலும் எல்லையோர கிராமத்தில் திட்டங்கள் நிறைவேற்றுகிறோம்.  

15 hours ago, nochchi said:

வாழ்த்துவதா! பாராட்டுவதா! 
 மென்மேலும் வளமான வாழ்வுபெற வாழ்த்துகிறேன் கள உறவே. 
தேவையறிந்து செய்யும் உதவிக்குப் பாதைகளெங்கும் ஒளிரும்.

எல்லாம் இந்த துளி துளியாய் பகுதியில் பழகியது தான்.  யாழ் உறவுகள் தான் என் சக்தி!  

14 hours ago, ஈழப்பிரியன் said:

பாராட்டுக்கள் விவசாயி.இருக்கிறவர்கள் எல்லோருக்கும் கொடுக்கிற மனம் இருக்காது.
உங்கள் மாதிரி ஒவ்வொருவரிலும் கடவுளைக் காண்கிறேன்.
நன்றி.

இருக்கிறவர்கள் இன்னும் பொருள் சேர்க்கிறார்கள்.  ஆனால் மகிழ்ச்சி இல்லை எதோ குட்டி போட்ட பூனை போல் கவலை ரேகைகளுடன் திரிகிறார்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

உதவி செய்வதற்கும் ஒரு மனம் வேண்டும்.

மனமிருந்தால் இடமிருக்கும்.  ஊக்கத்திற்கு நன்றி 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் விவசாயி, நல்லதொரு முயற்சி.. 

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்,  மேலும் உங்கள் தன்னலமற்ற சேவை தொடர🙏

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

. "கொடுத்தார்க்கு   குறைவில்லை"  .ஊக்கமெடுத்து செய்யும் சமூக சேவைக்கு பாராடட வார்த்தைகளில்லை

அக்கா உங்கள் ஆசி என் குடும்பத்தை நல்லா வைச்சிருக்கும்.  என்றும் போல் ஊக்கத்திற்கு நன்றி.

10 minutes ago, வாத்தியார் said:

இப்படியொரு சமூகநலத்திட்டத்தினை ஒருங்கிணைப்பது மிகக்கடினம்.

வாழ்க உங்கள் பணி 

நன்றி வாத்தியார்.  இந்த மாசி போய்  வடகிழக்கு மாகாணங்களில் எல்லா அடிப்படை தொடர்புகளையும் நேரடியாக ஏற்படுத்தினேன்.  இங்கிருந்தே திட்டங்களை நம்பிக்கையாக நிறைவேற்றலாம்.

5 minutes ago, உடையார் said:

பாராட்டுக்கள் விவசாயி, நல்லதொரு முயற்சி.. 

உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்,  மேலும் உங்கள் தன்னலமற்ற சேவை தொடர🙏

தொழில்நுட்பம், கூட்டு வேலை மற்றும் விளையாட்டு தான் எனது குறிக்கோள்.  இலங்கைக்குள் ஈழ தமிழ் குழந்தைகள் முன்னுக்கு வரவேண்டும்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வி.வி,

ஒரு சின்ன (பெரிய) விண்ணப்பம். 

அடுத்த உங்கள் திட்டங்களை செய்யும் போது மட்டு அம்பாறை மாவட்ட பின்தங்கிய (வாகரை, படுவான்கரை, அம்பாறை தென்கோடி கிராமங்கள்) இவற்றையும் கவனத்தில் கொள்ள முடிந்தால் நல்லம். (குடிநீர் இப்போ பெரிய பிரச்சனை. ஆள்துளை கிணறுகள் உதவலாம்)

நாம் செய்யும் அபிவிருத்தியில் எப்போதும் value adding components இருக்க வேண்டும் என நினைப்பவன் நான்.

எமது இனத்தை வடக்கு-கிழக்கு என கூறு போட பல அரசியல்வாதிகள் துணையுடன் பேரினவாதிகள் முயல்வது எல்லாருக்கும் தெரியும்.

வடக்கை சேர்ந்த ஒருவர் கிழக்கில் சேவை செய்யும் போது - இதை ஒரு குறைந்த மட்டத்திலாவது நாம் எதிர்க்கலாம்.

அத்தோடு messaging ம் முக்கியம். அதாவது உதவி செய்வது மட்டும் இன்றி - இதை சேர்ந்தவர் வடக்கை சேர்ந்தவர் ஆனால் நாம் எல்லோரும் ஒரே இனம் எனும் உணர்வால் இங்கே வந்து இந்த உதவியை செய்கிறார் என்ற செய்தியையும் வழங்க வேண்டும். 

இது உதவிக்கு மேலாக எமது தேசிய ஒற்றுமையை பேண உதவும் ஒரு added value வாக இருக்கும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

ஊரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை சம அளவில் இருப்பது மறுக்க முடியாதது. 

கொடுக்கும் உங்களுக்குதான் தெரியும் எங்கே எப்டி கொடுக்க வேண்டும் என்பது.

நான் சொல்வது அதிகபிரசங்கிதனமாக தெரிந்தால் மன்னிகவும்.

  • Like 4
  • Thanks 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இல்லை சகோ.  மிக சரியான சிந்தனை.  நான் கிழக்கில் தான் முதலில் விவசாய மற்றும் தொழில் நுட்ப திட்டங்களை நிறைவேற்றுகிறேன்.  நல்ல அதிகாரிகளையும் கண்டு பிடித்துவிட்டேன்.  கோவிட் உதவி பொதிகள் கிழக்கு எல்லையோர கிராமங்களுக்கு தான் கொடுத்தேன்.  அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

நீங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் பிரச்சினைகளை பகிர்ந்தால் கட்டாயம் உதவலாம்.

ஒன்றுபட்டால் தான் தமிழருக்கு உண்டு வாழ்வு!

  • Like 2
  • Thanks 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பு விவசாயி அவர்களே தொடருங்கள்  நீங்கள் பார்த்து இந்த கிராமத்துக்குதான் உதவ வேண்டுமென்பது மனதில் தோன்ற வேண்டும்  அந்த கிராமங்களுக்கு உதவுங்கள் 

மட்டக்களப்பு, அம்பாறையில்  

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.