Jump to content

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில் கவனயீர்ப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில் கவனயீர்ப்பு

swis3-696x339.jpg

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, சிறிலங்காப் படைகளினாலும், துணை இராணுவக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிற்சலாந்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டிருந்தது.

swis2.jpg

swis2.jpg

 

 

http://www.ilakku.org/வலிந்து-காணாமல்-ஆக்கப்ப-8/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள எங்க தேடுறது.... எங்கண்ட நண்பரை?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இதுக்குள எங்க தேடுறது.... எங்கண்ட நண்பரை?😎

வந்தாலெல்லோ கண்டு பிடிக்கிறதுக்கு......நாங்கள் சிங்கள- சுவீஸ் கலாச்சார கொண்டாட்டத்திலை வடை சுட மட்டும் போவம். 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.