Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில இருந்து வாழ்வு குடுக்கப் போன மன்மதராசா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தாங்க முடியலையப்ப இந்த லண்டன் காரரின் அலப்பறையை😂

ஆனா நல்ல நடிப்பு 👍

உலக்கையாள அடித்து துரத்தியிருக்கனும். அத்துடன் இப்படிப்பட்டவர்களுக்கு பாக்குவெட்டிதான் சரி 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

தாங்க முடியலையப்ப இந்த லண்டன் காரரின் அலப்பறையை😂

உடையார் விருப்பமெண்டால் சொல்லுங்கோ நான் என்ரை செலவிலை ரிக்கற் எடுத்துத்தல்லாம்.லண்டனுக்கு நேரையே போங்கோ. போய்ப்பாருங்கோ...

சும்மா அதிரும்....😎

MRW I experiment with my new vibrating buttplug for men - GIF - Imgur

யான் பெற்ற இன்பம் நீவீரும் பெறுவீர். இஞ்சை யாழ்களத்தை பாக்கேல்லையே...😁
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

உடையார் விருப்பமெண்டால் சொல்லுங்கோ நான் என்ரை செலவிலை ரிக்கற் எடுத்துத்தல்லாம்.லண்டனுக்கு நேரையே போங்கோ. போய்ப்பாருங்கோ...

சும்மா அதிரும்....😎

MRW I experiment with my new vibrating buttplug for men - GIF - Imgur

யான் பெற்ற இன்பம் நீவீரும் பெறுவீர். இஞ்சை யாழ்களத்தை பாக்கேல்லையே...😁
 

கோசன் ஏர்போர்ட்டிலை பிக்கப் பண்ணுவாராம்.

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

கோசன் ஏர்போர்ட்டிலை பிக்கப் பண்ணுவாராம்.

என்னது கோசானா? 
உடையார்ரை நிலமையை திங் பண்ணிப்பார்த்தான்....இப்பிடித்தான் காது நிறைய பூவோடை அவுஸ்ரேலியாவுக்கு திரும்பி போவார். கோசானுக்கு ஒரு பூ வைச்சு விடுற பழக்கமெல்லாம் கிடையாது. பூமாலையே கட்டித்தொங்க விடுவார்.😂

6e93ec2138c5d853b102dd26f90ae194.jpg

  • Haha 5
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் அருமையான நடிப்பு. பல தடவை மெய் வெளியில் பாத்தேன். பொம்பிளையாய் நடித்தவர் ஒரு வைத்தியர். ஊடகத்துறையில் நாட்டம் மிகுந்தவர். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வு குடுக்கப்போனவர் விளக்குமாத்து அடியில விழுந்து எழும்பிப் போறார்.....நல்ல நடிப்பு பாராட்டுக்கள்.......!  👍

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கு.சா அண்ணை,

நாதம்ஸ்சுக்கு ஓகே, சதா என்னை பற்றியே நினைக்க பல காரணங்கள் இருக்கு 😂, நீங்கள் ஏன் அண்ணை இப்படி ஆயிட்டியள்😂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்


வைத்தியரை பார்க்க அவ்வை சண்முகி யில் கமல் வாற மாதிரி‌யல்லவா இருக்கிறது..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை... ஆனால் இப்படி எல்லாம் இப்ப நடக்கிதுதான...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

என்னது கோசானா? 
உடையார்ரை நிலமையை திங் பண்ணிப்பார்த்தான்....இப்பிடித்தான் காது நிறைய பூவோடை அவுஸ்ரேலியாவுக்கு திரும்பி போவார். கோசானுக்கு ஒரு பூ வைச்சு விடுற பழக்கமெல்லாம் கிடையாது. பூமாலையே கட்டித்தொங்க விடுவார்.😂

வயிறு வலிக்க இப்படி சிரிக்க  வைக்கவேண்டாம் சாமி .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

என்னது கோசானா? 
உடையார்ரை நிலமையை திங் பண்ணிப்பார்த்தான்....இப்பிடித்தான் காது நிறைய பூவோடை அவுஸ்ரேலியாவுக்கு திரும்பி போவார். கோசானுக்கு ஒரு பூ வைச்சு விடுற பழக்கமெல்லாம் கிடையாது. பூமாலையே கட்டித்தொங்க விடுவார்.😂

6e93ec2138c5d853b102dd26f90ae194.jpg

நினைத்துப்பார்த்தேன், சிரிப்பை அடக்க முடியவில்லை, பூ என்றால் பரவாயில்லை, இரத்தம் வடிந்தால் என்ன செய்ய😂

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிரிக்க வைத்த... நல்ல ஒரு நகைச்சுவை. 😁

நல்ல வசனங்ளும்,  இருவரின் முகபாவனையும்... அந்த மாதிரி இருந்தது. 👍🏼

ஒரு சிறிய மேடையில் வைத்து... தாம் சொல்ல வந்ததை.. அழகாகச் சொல்லிய அந்த இரு டாக்டர்களுக்கும் பாராட்டுக்கள். 👏👏👏

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

கு.சா அண்ணை,

நாதம்ஸ்சுக்கு ஓகே, சதா என்னை பற்றியே நினைக்க பல காரணங்கள் இருக்கு 😂, நீங்கள் ஏன் அண்ணை இப்படி ஆயிட்டியள்😂

ஒரு அன்புதான்...😎

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

கு.சா அண்ணை,

நாதம்ஸ்சுக்கு ஓகே, சதா என்னை பற்றியே நினைக்க பல காரணங்கள் இருக்கு 😂,

எக்ஸ்கீயூஸ் மீ....

உங்கட ஆத்துக்காரிக்கு இந்த விசயம் தெரியுமோ!

காலம் அப்படிதான் பாருங்கோ!! 😂 😁

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

எக்ஸ்கீயூஸ் மீ....

உங்கட ஆத்துக்காரிக்கு இந்த விசயம் தெரியுமோ!

காலம் அப்படிதான் பாருங்கோ!! 😂 😁

😀 எப்படியும் குடும்பலநலகோர்ட் படி ஏற்றாமால் விடமாட்டியள் போல  😀

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

😀 எப்படியும் குடும்பலநலகோர்ட் படி ஏற்றாமால் விடமாட்டியள் போல  😀

நீங்கள் சின்ன வீடு, பெரிய வீடு வைச்சிருக்கிற ஆள்... இடையில மெத்தை வீடும்....?? 😁

Edited by Nathamuni
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.