Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம்

ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம்
 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமது சட்ட பிரதிநிதி சட்டத்தரணி லக்ஸிகா பக்மிவெவ ஊடாக லிபாரா மொபைல் இணை-ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையாவுக்குச் சொந்தமான இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைகாட்சி வலையமைப்பான IBC தமிழுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தமது நற்பெயருக்கு தீங்கு, மற்றும் அவதூறு விளைவிக்கும் இழிவான முறையில் தாம் காட்சிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு, ஜுலை மாதம் ஒளிபரப்பான அரசியல் தொலைகாட்சி நிகழ்ச்சி சார்ந்து சற்குணநாதன் அவர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்.

அரசியல் நையாண்டியில் ஈடுபடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள்ளும் சற்குணநாதன், குறிப்பிட்ட காட்சிப்படுத்தல் ஆபாசமானதாகவும், பெண் வெறுப்பு சார்ந்ததாகவும், அதனால் தமது உரிமைகளை மீறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 IBC தமிழின் செயற்பாடுகள் ஊடக நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 5,000,000 பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுன்ட்டுகளையும், மன்னிப்பினையும் சற்குணநாதன் அவர்கள் கோரியுள்ளார். ‘
 
http://www.samakalam.com/செய்திகள்/ஐபிசிக்கு-எதிராக-அம்பிக/

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

தயவு செய்து கோஷானையும் மிக கீழ்த்தரமாக (யாழ் களத்தில் வழமையாக நடப்பதுதான்) விபரிக்குமாறு ஐபிசியை வேண்டுகிறேன்🤪

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு பிரசித்தம் தேவைப்படுகிறது. நல்லது செய்தால் அது தானாகவே தேடி வருகிறது, கேட்டு எல்லாம்  வாங்கப்படாது கண்டியளோ.  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 IBC தமிழின் செயற்பாடுகள் ஊடக நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 5,000,000 பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுன்ட்டுகளையும், மன்னிப்பினையும் சற்குணநாதன் அவர்கள் கோரியுள்ளார். ‘

காசுக்கு வளையம் கட்டுறா போல கிடக்கு...😎

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

காசுக்கு வளையம் கட்டுறா போல கிடக்கு...😎

சும்மாவே 6 சைபர்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

தயவு செய்து கோஷானையும் மிக கீழ்த்தரமாக (யாழ் களத்தில் வழமையாக நடப்பதுதான்) விபரிக்குமாறு ஐபிசியை வேண்டுகிறேன்🤪

நானும் வாறன், நானுண் வாறன் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கோ...

😂😂

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1,227,075,066.00 LKR 
என்டை அம்மே ....உண்மையாக இருக்குமோ ....? சுத்துமாத்தின் செலெக்ஷன் அல்லவா ...
நல்ல வேளை தேசிய பட்டியலில் உள்ள போகவில்லை 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

IMG-0753.jpg

எனக்கு இந்த காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது....... ஏன்??

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

சும்மாவே 6 சைபர்.

இஞ்சை 6 சைவர் எண்டால் அங்கை சிலோனுக்கு எத்தினை சைவர் வரும்?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

இஞ்சை 6 சைவர் எண்டால் அங்கை சிலோனுக்கு எத்தினை சைவர் வரும்?

சிலோனுக்கெண்டால் சைவர் குறையும், பெளத்தர்தான் கூடும் 🤣

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

சிலோனுக்கெண்டால் சைவர் குறையும், பெளத்தர்தான் கூடும் 🤣

சிரிப்பு வரல தோழர்..☺️

roflphotos-dot-com-photo-comments-201802

  • Haha 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சிரிப்பு வரல தோழர்..☺️

roflphotos-dot-com-photo-comments-201802

வச்சு கொண்டா தோழர் வஞ்சகம் பண்ணுறேன்🤣

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2020 at 14:45, கிருபன் said:

ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம்

ஐபிசிக்கு எதிராக அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை கடிதம்
 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமது சட்ட பிரதிநிதி சட்டத்தரணி லக்ஸிகா பக்மிவெவ ஊடாக லிபாரா மொபைல் இணை-ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையாவுக்குச் சொந்தமான இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைகாட்சி வலையமைப்பான IBC தமிழுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தமது நற்பெயருக்கு தீங்கு, மற்றும் அவதூறு விளைவிக்கும் இழிவான முறையில் தாம் காட்சிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு, ஜுலை மாதம் ஒளிபரப்பான அரசியல் தொலைகாட்சி நிகழ்ச்சி சார்ந்து சற்குணநாதன் அவர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார்.

அரசியல் நையாண்டியில் ஈடுபடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள்ளும் சற்குணநாதன், குறிப்பிட்ட காட்சிப்படுத்தல் ஆபாசமானதாகவும், பெண் வெறுப்பு சார்ந்ததாகவும், அதனால் தமது உரிமைகளை மீறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 IBC தமிழின் செயற்பாடுகள் ஊடக நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 5,000,000 பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுன்ட்டுகளையும், மன்னிப்பினையும் சற்குணநாதன் அவர்கள் கோரியுள்ளார். ‘
 
http://www.samakalam.com/செய்திகள்/ஐபிசிக்கு-எதிராக-அம்பிக/

நல்ல விடயம். எங்கோ உள்ள கமலா ஹரிஸ் அக்கா என்று சொந்தம் கொண்டாடி அருகில் உள்ள எமது உறவை கேவலப்படுத்தும் ஊடக வியாபாரிகள் திருந்துவார்களா?

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

E81-E8-C57-C5-DD-463-A-9-F9-B-9-AF5-FC81
 
இதில ஐந்தை கொடுத்து விடுங்கோ 😜

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு தொழிசார் வல்லுனர்களால் நடத்தப்பட்ட அச்சு ஊடகங்களில் கடைப்பிடிக்கப்பட்ட பொறுப்புணர்வுகள் கூட இன்றைய  தொழில்நுட்ப வளர்சசியன் பின்னரான இக் காலப்பகுதியில்   தமிழ் ஊடகவியலாளர்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அந்த வகையில் அம்பிகா சற்குணநாதனின் இந்த நகர்வு தமிழ் ஊடகவியலாளரின் பொறுப்புணர்ரவை அதிகரிக்க வைத்தால் மகிழ்சசியே. 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

முன்பு தொழிசார் வல்லுனர்களால் நடத்தப்பட்ட அச்சு ஊடகங்களில் கடைப்பிடிக்கப்பட்ட பொறுப்புணர்வுகள் கூட இன்றைய  தொழில்நுட்ப வளர்சசியன் பின்னரான இக் காலப்பகுதியில்   தமிழ் ஊடகவியலாளர்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை. அந்த வகையில் அம்பிகா சற்குணநாதனின் இந்த நகர்வு தமிழ் ஊடகவியலாளரின் பொறுப்புணர்ரவை அதிகரிக்க வைத்தால் மகிழ்சசியே. 

நீங்கள்  எந்த உலகில் இருக்கிறீர்கள் ?

ibc  பதிவு உள்ள நாடு இங்கிலாந்து சும்மா இருக்கிற அரச பரம்பரையை கூட ஊடக தர்மம் என்ற பெயரில் உருட்டி பிரட்டுகிற நாடு அம்பிகா அக்காவுக்கு பிரச்னை என்று சகல தமிழ் ஊடகங்களையும் வெருட்டி அடக்க பார்க்கினம். அரசியலில்  புகுந்தவர்கள் விமரிசனத்துக்கு  உட்படுத்தவர்கள் எப்படியும் கேள்வி கேட்கலாம் அது விடை தருபவர் பொறுப்பு இதுதான் இங்கிலாந்து இந்த கேஸ் எல்லாம் மற்றய தமிழ் ஊடகங்களை வெருட்ட  மாத்திரமே .

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் ஆய்வு மாநாடு DicksithOctober 20, 2020   (எம்.ஜி.ஏ நாஸர்)கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் இவ்வருடத்திற்கான ஆய்வு மாநாடு இன்று பல்கலைக்கழக மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் நடைபெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் எம்ஜிஏ நாஸர் அறிவித்துள்ளார்.நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களினால் பிரதேச அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாடு எனும் கருப்பொருளில் எழுதப்பட்ட 32 கட்டுரைகள் இம்மாநாட்டில் ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.பீடாதிபதி கலாநிதி ஜே. கென்னடி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் எப்.சி. ராகல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.அமெரிக்க மிஷன் இணைப்பாளர் கலாநிதி தர்சன் அம்பலவாணர் இங்கு திறப்புரையாற்றினார்.கலை, கலாசாரம், மொழி, சமயம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த கட்டுரைகள் இம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாக மாநாட்டின் செயலாளர் முதுநிலை விரிவுரையாளர் எஸ். சந்திரகுமார் தெரிவித்தார்.           http://www.battinews.com/2020/10/blog-post_691.html
    • சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு... பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வின் 10 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்த ஐகோர்ட்! சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரை சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.  கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது 15 வயது மகளை ராஜ்குமார் வீட்டுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக அனுப்பி வைத்துள்ளார். மகளைப் பார்ப்பதற்காக வந்த அந்தத் தொழிலாளி, ராஜ்குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர், மருத்துவமனையில் சென்று பார்த்தபோது சிறுமி சுயநினைவில்லாமல் இருந்துள்ளார். பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு அதனால் உயிரிழந்தது, பிரேதப் பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், பன்னீர்செல்வம் மற்றும் ஜெய்சங்கர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.    பெரம்பலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பன்னீர்செல்வம் இறந்து போனார்.   ராஜ்குமார் முன்னாள் எம்.எல்.ஏ. என்பதால், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. ராஜ்குமாருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஜெய்சங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி, இருவருக்கும் 42 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.   சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்  ராஜ்குமாரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. https://www.nakkheeran.in/24-by-7-news/politics/perambalur-former-mla-rajkumar-case-chennai-high-court-judgment பி கு: கனிமொழி அக்கா ராதிகா அக்கா மற்றும் அவர்களுக்கு காவடி ஆடியவர்கள் எல்லோரும் பால் குடிக்க போய்விட்டார்கள் சில மாதங்கள் கழித்து கருணைப்பால் பொங்கும்போது மீண்டும் மேடைக்கு வருவார்கள். 
    • தொடல் கலைப் பண்பாட்டு மையம்  அடவு கலைக் குழு  12-01-2019 அன்று   நிகழ்த்திய கழிலாட்டம்.  
    • மக்கள் பாடகன் மதுரை சந்திரனின் செம்மொழி இலக்கியங்களில் உழவு ( பாகம் -1 ) செம்மொழித் தமிழாய்வு ஆய்வு  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.