Jump to content

இயற்கையை காப்போம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையை காப்போம்🙏

புறந்துாய்மை, இயற்கை, ஆறுகள், சூழல்,குடிநீர்

 

'புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும்' என்ற வள்ளுவன் குறளுக்கு ஏற்ப துாய்மை என்பது நமக்கு மிகவும் அவசியம். புறந்துாய்மையான சுற்றுச்சூழல் துாய்மை மிகவும் முக்கியமாகும்.


சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய-, மாநில அரசுகள் பல திட்டங்களை வகுத்து கொடுத்தாலும் அதை முறையாக பின்பற்றுவது சமூகத்தின் கடமை 1976ம் ஆண்டு 42-வது சட்டதிருத்தத்தின்படி மனித கடமைகளின் ஒன்று சுற்றுச்சூழலை பாதுகாப்பது. 'இந்திய குடிமக்கள் அனைவரும்
காடுகள், ஏரிகள், கடல்கள், ஆறுகள், வனவிலங்குகள் போன்ற இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும்' என்பது தலையாய கடமையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் இந்த ஐந்தை சுற்றி தான் சுற்றுச் சூழல் செயல்படுகிறது. முதலில் நிலத்தில் விதை மட்டும் விதைத்தோம். தற்போது பிளாஸ்டிக் என்ற எமனை சேர்த்து புதைப்பதால் நிலத்தில் மலட்டுத்தன்மை ஏற்பட்டு விட்டது.

தொழிற்சாலை கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சு விஷத்தன்மை மண்ணையும் நீரையும் ஒரு சேர நாசமாக்குகிறது. பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை விளை நிலங்களில் கொட்டுவதாலும், காற்றின் மூலம் அவை அடித்து செல்லப்படுவதாலும், அது மக்க பல வருடம் ஆகின்றன. நிலத்தில் புதையுண்ட பிளாஸ்டிக் முலம் விவசாய நிலங்கள் மாசுபட்டு வீரியமிக்க செடி, கொடிகள் வளர்ச்சி தன்மையை இழந்து விடுகின்றன. நிலத்தில் இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களை பயன்படுத்துவதன் விளைவாக மனிதனின் நோயின் தன்மை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இன்றைய பெரும்பிரச்னையாக இருப்பது குடிநீர் மாசடைவது. இந்தியாவில் நல்ல நீரை விட சாக்கடை நீர் அதிகமாக ஓடுகிறது.ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் 4 சதவீதம் நன்னீர் மட்டுமே உள்ளன. அதைவிட தமிழ்நாட்டில் 3.5 சதவீதம் நன்னீர் அளவு இருப்பது எவ்வளவு துாரம் தண்ணீர் சுற்றுச்சுழலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரி ஒரு நாளைக்கு பயன்படுத்த குறைந்தது ஐந்து லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அந்த நீரை ஆறு, கிணறு, ஏரிகள், குளம், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுக்கிறோம். அந்த நீர் இன்று மாசுப்பட்டுள்ளது. இந்தநீரை குடிப்பது மூலம் குடல் நோய்களும், மனிதனுக்கும், பறவைகளும், விலங்குகளுக்கும் தோல் நோய்களும் ஏற்படுகிறது.

சுவாசிக்கும் காற்று

நாம் சுவாசிக்கும் காற்றும் மாசு பட்டிருப்பது அபாயகரமானது. தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. பீடி, சிகரெட் புகைப்பதால் அந்த புகை காற்றின் முலமாக மற்ற மனிதர்களுக்கு பரவி நோய்கள் உருவாகின்றன.

பல ஆண்டுகளான வாகனங்களின் டீசல் புகையும் சுற்றுச்சூழலுக்கு பெரும்கேடு. தலைநகர் டில்லியில் அதிகமான புகை காரணமாக பழைய வாகனங்களை நகரில் பயன்படுத்த அரசு தடை விதித்து உள்ளது. அவ்வளவு அளவுக்கு புகை மண்டலமாக இந்தியா உருவாகி வருகிறது.
ஒலிமாசும் முக்கியமான விஷயம். வாகன ஒலி,தொழிற்சாலைகள் ஒலியால் மாசு ஏற்படுகிறது. ஒலி அதிகமாக மனிதன் மன அமைதியும்,உடல் நலமும் பாதிப்படைகிறது. செவிப்பறைகள், நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. வானம் ஏழு வானவில் கலர்களை விட பல கலராக மாறக் காரணம் சுற்றுச் சூழல் பாதிப்புதான். தொழிற்சாலை புகை மூலம் வானம் இன்னும் கருமேகமாக மாறி வருகிறது. எரிபொருள் மூலமாக வெளிப்படுகின்றன கரித்துகள், கார்பன் மோனாக்சைடு, கால்பன்-டை- ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, காரீயம் ஆகியவை வளிமண்டலத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாம் சுவாசிக்கும் காற்றும் மாசுபட்டிருப்பது அபாயகரமானது. தொழிற்சாலைகளில் இருந்து கரியமில வாயுக்கள் வெளிப்பட்டு வான் மண்டலத்தையும் பாதித்து ஓசோன் படலத்தை ஓட்டையாக்குகிறது. பீடி, சிகரெட் புகைப்பதால் அந்த புகை காற்றின் முலமாக மற்ற மனிதர்களுக்கு பரவி நோய்கள் உருவாகின்றன.

சூற்றுச்சூழலை காக்க என்ன செய்யலாம்?

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள கழிவு பொருட்களையும், கழிவு நீரையும் முறையாக அகற்றி விட வேண்டும்.


நமது கழிவுகளை மண்ணுக்கு அடியில் விடுவது தான் சரியான மறுசுழற்சி முறையாகும். எனவே வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்ட மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளது.


பிளாஸ்டிக், பாலிதீன் பைகளை பயன்படுத்தக்கூடாது.


வாகனம், தொழிற்சாலை புகைகளை குறைக்கிற வழிகளை ஆராய வேண்டும். அரசின் சட்டத்தின் படி தொழிற்சாலைகள் மாசை கட்டுப்படுத்தும் வழிகளை ஆராய வேண்டும்


ஒரு மனிதன் தன் வாழ்நாளில் ஒரு மரத்தையாவது நட்டு தன் சந்ததிக்கு விட்டு செல்ல வேண்டும். மரம் நடுவதையும் வளர்ப்பதையும் கடமை என கொள்ள வேண்டும். ஒரு மரத்தை மிகவும் அவசியம் எனக்கருதி வெட்டினால் பத்து மரங்கள் நட வேண்டும்.


நீர்நிலைகளை மாசுபடுத்துபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

சூற்றுச்சூழலை பாதுகாக்க, இந்த காற்றையும், மண்ணையும், நீரையும் நச்சு சேராமல் காக்க இயற்கையை முதலில் பாதுகாக்கவேண்டும்.

இயற்கையை இயற்கையாகவே வைத்திருக்க வேண்டும்.🙏
 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2290418

 

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

In this video we are doing to discuss about environmental protection. And 20 simple steps to do it.
Environmental protection is the practice of protecting the natural environment by individuals, organizations and governments. Its objectives are to conserve natural resources and the existing natural environment and, where possible, to repair damage and reverse trends. Due to the pressures of overconsumption, population growth and technology, the biophysical environment is being degraded, sometimes permanently. This has been recognized, and governments have begun placing restraints on activities that cause environmental degradation. Since the 1960s, environmental movements have created more awareness of the multiple environmental problems. There is disagreement on the extent of the environmental impact of human activity and even scientific dishonesty occurs, so protection measures are occasionally debated. An ecosystems approach to resource management and environmental protection aims to consider the complex interrelationships of an entire ecosystem in decision making rather than simply responding to specific issues and challenges. Ideally, the decision-making processes under such an approach would be a collaborative approach to planning and decision making that involves a broad range of stakeholders across all relevant governmental departments, as well as industry representatives, environmental groups, and community. This approach ideally supports a better exchange of information, development of conflict-resolution strategies and improved regional conservation. Religions also play an important role in the conservation of the environment.

இந்த வீடியோவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி விவாதிக்க நாங்கள் செய்கிறோம். அதைச் செய்ய 20 எளிய படிகள்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களால் இயற்கை சூழலைப் பாதுகாக்கும் நடைமுறையாகும். அதன் நோக்கங்கள் இயற்கை வளங்களையும், தற்போதுள்ள இயற்கை சூழலையும் பாதுகாப்பது மற்றும் சாத்தியமான இடங்களில் சேதம் மற்றும் தலைகீழ் போக்குகளை சரிசெய்வது. அதிகப்படியான கணக்கீடு, மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் அழுத்தங்கள் காரணமாக, உயிர் இயற்பியல் சூழல் சீரழிந்து வருகிறது, சில நேரங்களில் நிரந்தரமாக. இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது, மேலும் சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன. 1960 களில் இருந்து, சுற்றுச்சூழல் இயக்கங்கள் பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன. மனித நடவடிக்கைகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தின் அளவிற்கு கருத்து வேறுபாடு உள்ளது மற்றும் விஞ்ஞான நேர்மையின்மை கூட ஏற்படுகிறது, எனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்போதாவது விவாதிக்கப்படுகின்றன. வள மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சுற்றுச்சூழல் அமைப்பு அணுகுமுறை குறிப்பிட்ட பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு வெறுமனே பதிலளிப்பதை விட முடிவெடுப்பதில் முழு சுற்றுச்சூழல் அமைப்பின் சிக்கலான தொடர்புகளை கருத்தில் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறுமனே, அத்தகைய அணுகுமுறையின் கீழ் முடிவெடுக்கும் செயல்முறைகள் திட்டமிடல் மற்றும் முடிவெடுப்பதற்கான ஒரு கூட்டு அணுகுமுறையாக இருக்கும், இது அனைத்து தொடர்புடைய அரசாங்கத் துறைகளிலும், தொழில்துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் குழுக்கள் மற்றும் சமூகத்திலும் பரந்த அளவிலான பங்குதாரர்களை உள்ளடக்கியது. இந்த அணுகுமுறை ஒரு சிறந்த தகவல் பரிமாற்றம், மோதல்-தீர்வு உத்திகளின் வளர்ச்சி மற்றும் மேம்பட்ட பிராந்திய பாதுகாப்பை ஆதரிக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மதங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிக்கும் அரசியலுக்கு சம்பந்தமில்லை உங்களுக்கு விரும்பிய யாருடைய பதிவென்றாலும்

பதியுங்கள்🙏

எனக்கு கண்ணில் பட்டதை மட்டும்தான் என்னால் இணைக்க முடியும்

 அரசியல் சாயத்தை பூசாமல், அவர்கள் யாராயிருப்பினும் பாராட்டுங்கள்

இயற்கையை வருங்கலா சந்ததிக்கு நல்ல முறையில் விட்டு செல்லாம் 

இது நம்ம பூமி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Planting/Jaffna/ Nature/Palali AirForce Camp/Quarantine center/ Sri Lanka

 

300 Days old Forest Created in Trichy | Miyawaki Method of Tree Plantation in Tamil

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மியாவாக்கி குறுங்காடு அமைக்கும் முறை படங்களுடன் விளக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனந்தா உரை | சுற்றுச்சூழல் பாசறைக் கலந்தாய்வு - தன்னார்வல தொண்டு நிறுவனம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக சூழலியல் தினம், ஜூன் 5 on Radiocity - வெண்ணிலா தாயுமானவன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய இடத்தில் 1100 மரங்கள் வளர்த்து காடு உருவாக்கி சாதனை

இவர் இரண்டரை ஏக்கரில் நடக்கூடிய 1000 மரங்களை 
வெறும் 220சதுரமீட்டரில் 1100 மரங்கள் வளர்த்து சாதனை செய்திருக்கிறார் மேலும் இவர் 1100 மரங்களை எப்படி நட்டார் இதனால் என்ன பயன் சொல்கிறார் 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் துரைசாமி. இவர் காஞ்சேரி மலை அடிவாரத்தில் 156 ஏக்கரில் 1 லட்சம் மரங்களை வளர்த்து வருகிறார். அவர் டாக்டராக இருந்து கொண்டே இவ்வளவு பெரிய வேளாண் காட்டை எப்படி உருவாக்கினார் என்பதை அறிய இந்த வீடியோவை பார்க்கலாம்.
 

டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழுப்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் - கஸ்தூரி பாய் தம்பதியினர் 70 ஏக்கரில் வேளாண் காட்டை வளர்த்து வருகின்றனர். தேக்கு, மகோகனி, வேங்கை என பல்வேறு வகை டிம்பர் மரங்களை விற்று நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். தள்ளாத வயதிலும் மரம் வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள  இந்த வீடியோவை பார்க்கவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரக்கிளையின் மரக்கன்று | 130 கன்றுகள் | ஜான்பால் - திருக்கானூர்பட்டி | சுற்றுச்சூழல் பாசறை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் நீரில் எரிபொருள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை - இந்தியாவிற்கு அறிவிப்பு

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த பகுதியில் தரையிறக்கப்படும் எரிபொருள் கடல் நீருடன் அதிகளவில் கலப்பதாக சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதனால் அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளையும் உபகரணங்களையும் பயன்படுத்துமாறு திருகோணமலை துறைமுகத்தில் எரிபொருள் தரையிறக்கும் இந்திய நிறுவனத்திற்கு அறிவித்ததாக கடற்படை தெரிவித்தது.

திருகோணமலை துறைமுகம் உலகில் இருக்கும் மிகப்பெரிய இயற்கை துறைமுகங்களில் ஒன்றாகும்.

இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளில் திருகோணமலை துறைமுகத்தை மையமாகக் கொண்டு பல நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

அதன் பிரகாரம், மாதாந்தம் நான்கைந்து பெரிய கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு வருவதுடன் அவற்றில் ஒரு தடவைக்கு 20,000 தொன் எரிபொருள் கொண்டுவரப்படுகின்றது.

இந்திய நிறுவனமும் CEYPETCO-வும் அதிகளவு எரிபொருளை இலங்கைக்கு கொண்டுவரும் நிறுவனங்களாகும்.

உலக நாடுகள் பல எரிபொருளை தரையிறக்கும் போது எரிபொருள் கசிவைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தாலும் இலங்கையில் அவ்வாறான ஒன்றைக் காண முடிவதில்லை.

அனுமதிக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாமலே கடந்த 28 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து எரிபொருள் தரையிறக்கப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து எரிபொருள் கசியும் தன்மை அதிகமாக இருக்கின்றதென சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.

அதன் பிரகாரம், எரிபொருள் தரையிறக்கப்படும் போது அனுமதிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி உரிய உபகரணங்களை பயன்படுத்துமாறு இலங்கை கடற்படையினர் இந்திய எரிபொருள் நிறுவனத்திற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், அம்பாறை – சங்கமன்கண்டியை அண்மித்துள்ள கடற்பகுதியில் விபத்திற்குள்ளான எரிபொருள் கப்பலில் தீ பரவி வருவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ரஷ்ய யுத்த கப்பல்கள் இரண்டும் தீயை அணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன. குவைத்திலிருந்து இந்தியா நோக்கிப் பயணித்த கப்பலில் தீ பரவியுள்ளது. தீ பரவியபோது குறித்த கப்பல் 37 கடல் மைல் தொலைவில் பயணித்துள்ளது.

பனாமா நாட்டின் தேசியக் கொடியுடன் மசகு எண்ணெய், டீசலுடன் குறித்த கப்பல் பயணித்துள்ளது. MT New Diamond எனும் கப்பலின் சமையலறையில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதுடன், இது தொடர்பில் நேற்று காலை 8.05 மணியளவில் இலங்கை கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தகவல் கிடைத்ததும் கடற்படையின் சயுர மற்றும் ரணசிறி கப்பல்கள் குறித்த பகுதியை சென்றடைந்துள்ளன. தீ பரவிய சந்தர்ப்பத்தில் கப்பலில் ஊழியர்கள் 23 பேர் இருந்துள்ளதுடன், அவர்களில் பெருமளவிலானோர் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்களாவர். குறித்த வர்த்தகக் கப்பலில் பயணித்த 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த பொறியியலாளர் மீட்கப்பட்டு, கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கப்பலின் கெப்டன் மற்றும் ஊழியர் ஒருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டு கடற்படையினரின் கப்பலில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தீயணைப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கடற்படையினர் தெரிவித்தனர். கிரேக்கத்தைச் சேர்ந்தவரே குறித்த கப்பலின் கெப்டனாக பொறுப்பு வகிக்கின்றார்.

கப்பல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கென விமானப்படைக்குச் சொந்தமாக Beechcraft ரகத்தைச் சேர்ந்த கண்காணிப்பு விமானம் ஒன்றும் MY17 ரகத்தை சேர்ந்த ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு ஹம்பாந்தோட்டையில் நங்கூரமிடப்பட்டிருந்த யுத்த கப்பல்கள் இரண்டின் உதவியை கோரிய வேளையில், அவை இரண்டும் செல்வதற்கு தயார் நிலையில் இருந்தன.
 
இதேவேளை, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன இந்த நிலை தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டன. கப்பலில் இருந்து எண்ணெய் வௌியேறுமாக இருந்தால் நாட்டின் கடல் வலயம் பாரியளவில் பாதிப்பிற்குள்ளாகும் ஆபத்து காணப்படுகின்றது.

இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடியாக இலங்கை கடற்படைக்கு உதவுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

https://www.lankanewsweb.net/tamil//107-news/67799-கடல்-நீரில்-எரிபொருள்-கலப்பதை-தடுக்க-நடவடிக்கை-எடுக்குமாறு-இலங்கை---இந்தியாவிற்கு-அறிவிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகரத்துக்குள் இருக்கும் காடு ! இங்கு மட்டும் கொட்டுகிறது மழை! எப்படி சாத்தியம்? |

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது பழைய காலம் . இன்று நாம் காடுகளை உருவாக்க வேண்டும் என்னும் ஒரு கட்டாயத்தில் உள்ளோம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் உயிரினங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பவளப் பாறைகள் அழிந்துவரும் நிலையில், செயற்கையாக அவற்றை உருவாக்கவும், மீன்களின் வாழ்வாதரத்தை பாதுகாக்கவும், தன்னார்வத்துடன் செயல்படுகிறார் இந்த சுனேகா. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செயற்கை பவளப் பாறைகளை உருவாக்கும் அரசு | கடலோரப் பகுதிகளில் மீன்வளத்தை அதிகரிக்க திட்டம் | செயற்கை பவளப் பாறைகள் என்றால் என்ன? |

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.