Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடா ஒன்ராரியோ வீதி விபத்தில் இரு தமிழர்கள் பலி; ஒருவர் கடந்த வாரம் திருமணமானவர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடா ஒன்ராரியோ வீதி விபத்தில் இரு தமிழர்கள் பலி; ஒருவர் கடந்த வாரம் திருமணமானவர்

September 5, 2020

கனடா ஒன்ராரியோவில் புளுமவூன்டன் எனும் இடத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் (Grey Road 19 Near Craigmore Crescent) Audi Sedan கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு தமிழர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

படுகாயமடைந்த ஒருவர் ரொரன்ரோ மருத்துவமனைக்கு மருத்துவ ஹெலிக்கொப்டரில் எடுத்துச்செல்லப்பட்டதாக ஒன்ராரியோ மாகாண பொலிஸாரின் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

 

விபத்தில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட ஒருவர் தனபாலசிங்கம் கஜன் (29) கடந்த சனிக்கிழமை திருமணம் செய்தவர் என்ற துயரமான செய்தி குடும்பத்தினரினை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்து நடந்த வீதி மூடப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

 

http://thinakkural.lk/article/66425

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் ...அந்த திருமணமானவரின் மனைவி தான் பரிதாபத்துக்குரியவர் ...எல்லோரும் அவரைத் தான் குற்றம் சாட்டுவர் 
 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

ஆத்மா சாந்தியடையட்டும் ...அந்த திருமணமானவரின் மனைவி தான் பரிதாபத்துக்குரியவர் ...எல்லோரும் அவரைத் தான் குற்றம் சாட்டுவர் 
 

 உண்மை ரதி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் என்ன செய்வார் ? (மணமகள்)  அவரா சொன்னார் வேக கட்டுப்பாடின்றி ஒடட சொல்லி .? இது தமிழர்களின் குணம் ." காகம்  இருக்க பணம் பழம் விழுந்ததுபோல ". அந்த பெண்னுக்கு  ஒருவேளை நடந்தால்  கணவனின் தோஷம் என்று சொல்லுமா ?

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

ஆத்மா சாந்தியடையட்டும் ...அந்த திருமணமானவரின் மனைவி தான் பரிதாபத்துக்குரியவர் ...எல்லோரும் அவரைத் தான் குற்றம் சாட்டுவர் 
 

ஆழ்ந்த அனுதாபங்கள் 

தமிழர்கள் பலர்  சட்டங்களை பின்பற்றுவது குறைவு இங்கே அதிக விபத்து மற்றும் தூக்கு 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.