-
Tell a friend
-
Similar Content
-
Topics
-
21
பெருமாள் · தொடங்கப்பட்டது
-
Posts
-
திராவிடத்தை வீஜேப்பியும் பின் பற்றுது😡 தமிழ் நாட்டு வீஜேப்பியும் ஓட்டுக்கு காசு கொடுக்க தொடங்கிட்டினம்😡..................... நோட்டாவுக்கு கீழ நின்ற வீஜேப்பி வளந்து வருவது போல் காட்ட ஊடகங்களை விலைக்கு வேண்டி போட்ட நாடகம் வீஜேப்பி கூட்டனியில் பமாக்காவ ஊழல் புகார காட்டி மிரட்டி கூட்டனிக்கு அழைத்தார்கள் இல்லையேனில் அவர்களும் வீஜேப்பி கூட கூட்டனிக்கு போய் இருக்க மாட்டினம் விஜேப்பி கூட்டனில இப்ப இருப்பவர்கள் கடந்த காலங்களில் சொன்னது வீஜேப்பி கூட்டனியில் இருக்கும் கட்சிகளுடன் கூட்டனி வைக்க மாட்டோம் என்று.....................இப்ப கூட்டனில இருக்கும் மருத்துவர் ஜயா போன ஆண்டு சொன்னது வீஜேப்பி தமிழ் நாட்டில் பூச்சியத்துக்கு கீழ அதாவது தமிழ் நாட்டில் வீஜேப்பிக்கு மக்கள் ஆதரவு இல்லை ............... இப்படி பட்டவர்களை மக்கள் எப்படி நம்புவினம்................................
-
காளியம்மாள் போட்டியிடும் தொகுதியில் ஒரு ஓட்க்கு ஆளும் கட்சி 2000ரூபாய் கொடுக்கினம் எப்படியாவது காளியம்மாள் வென்று கூடாது என்று 500ரூபாய் கொடுத்த இடத்தில் 2000ரூபாய் கொடுக்கும் நிலைக்கு திராவிடம் வந்து விட்டது😡 ஆனால் இது இளைஞர்கள் மத்தியில் எடுபடாது 2000ரூபாய் 2024 பாராளமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெறக் கூடிய வாக்கு சத வீதம் 7/9 இந்த சத வீதம் கண்டிப்பாய் கிடைக்கும் கூடும் ஒளிய குறையாது..........................தமிழ் நாட்டில் வசிக்கும் நம்பிக்கையான நபர் கூட கேட்டேன் தேர்தல் பற்றி அவர் சொன்னது மைக் சின்னத்தை கிராமங்கள் எல்லாம் கொண்டு சேர்த்து விட்டோம் களப் பணியும் வேகமாய் செய்யுகிறோம் என்றார்....................அவர் கூடுதல் புள்ளி விபரம் சொன்னார் ஆனால் எனது கணிப்பு 7/9க்கு மேலான சத வீதம்.................. இது குறையாது இணையவன் அண்ணா🙏🥰......................................................................
-
By தமிழ் சிறி · Posted
வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் கடுமையாக நடந்து கொண்டவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் கடுமையாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள உணவகமொன்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியொருவருக்கு உணவக உரிமையாளர் கொத்துரொட்டியொன்றினை 1900 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்டதாகவும், இதன்போது விலை அதிகமாக இருப்பதாக சுற்றுலாப் பயணி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் இதனை சுற்றுலாப் பயணி தனது கெமராவில் பதிவு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோவானது வைரலானதைத் தொடர்ந்து சந்தேகநபரான உணவு விற்பனையாளர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1378503 -
By ஈழப்பிரியன் · Posted
ஏராளன் 4-5-6-7 க்கான விடைகளை திரும்ப பாருங்கள். ஒரு அணி தானே வர வேண்டும். 2 அணிகளை போட்ட மாதிரி இருக்கு. -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
முல்லைத்தீவில் 35 ஆடுகளைத் திருடியவர் கைது! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் உள்ள ஆட்டு மந்தையொன்றில் இருந்து 35 ஆடுகளை கும்பலொன்று திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ தினமான நேற்று குறித்த ஆட்டு மந்தையில் பாதுகாப்புப் பணியில் இருந்த இருவரைத் தாக்கிவிட்டு கும்பலொன்று சுமார் 9 லட்சத்து முப்பத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான 35 ஆடுகளைத் திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான இருவரில் ஒருவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் வற்றாப்பளை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனவும், அவரிடமிருந்து 15 ஆடுகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1378562
-
-
Our picks
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
narathar posted a topic in பேசாப் பொருள்,
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
-
- 5 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.