- 0
-
Tell a friend
-
Topics
-
7
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
By விளங்க நினைப்பவன் · Posted
தாராளமாக அவர் ஒரு அரசியல் தலைவராக வரலாம் அப்படி வருவதற்காக ஸ்ரண் செய்து காட்டுவது தான் தவறு. நியாயத்தை கதைப்போம் said: மாநகர சபை அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல் செய்யாமல் தான்தோன்றித்தனமாக மேயர் செயற்பட்டது நிச்சயமாக தவறுதான். சீருடை வழங்கல் பரிசோதகர் பணி அமர்வு இரகசியமாக செய்யப்படவேண்டிய விடயம் இல்லை. எல்லோரையும் பாதிக்கும் சமாச்சாரம் கலந்துரையாடல் செய்யப்படுதல் அவசியம். -
ஏன் பல சீன குடிமக்கள் மேற்கு நோக்கி குடியேறுகிறார்கள்? அமெரிக்காவில் ஒவ்வொரு நகரத்திலும் கிராமங்களிலும் சீன உணவகங்கள் உள்ளன. சீன உணவகங்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய உணவக சங்கிலி. அனைத்து அமெரிக்க பல்கலைக்கழகங்களும் சீன மாணவர்களால் நிரம்பியுள்ளன, கிட்டத்தட்ட அனைவருமே பச்சை அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
-
என்னவென்று சொல்வதம்மா வீதிகளின் வேலைகளை ...........! 👍
-
இண்டைக்கு தோள் மூட்டு,கை எல்லாம் வாழ்க்கையில் முறுக்கு உரல் தொடவே கூடாது என்ற எண்ணத்தை கொண்டு வந்திருக்குமே..🙂👋
-
Question
Paranee 24
கஜேந்திரகுமார் 2010, கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம் என்ன ?
Link to post
Share on other sites
8 answers to this question
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.