Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டுகளில் சுவாரஸ்யமான சம்பவங்கள்......!

சீடனின் திறமையான சில கோல்கள்..... சூட் த பால் இன் த கோல்......!   🏀

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லயனல் மெஸ்ஸியின் வேகமான அடிகள்......!   🏀  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

லயனல் மெஸ்ஸியின் வேகமான அடிகள்......!   🏀  👍

துடுப்பாட்ட துணுக்குகளையும் நேரம் இருந்தால் போட்டு விடுங்கோ தோழர் ..👍..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

துடுப்பாட்ட துணுக்குகளையும் நேரம் இருந்தால் போட்டு விடுங்கோ தோழர் ..👍..👌

கிரிக்கட், பில்லியார்ட்ஸ், புட்பால், செஸ், செக்ஸ், கில்லி, கபடி என்று  எல்லா விளையாட்டுகளிலும் சுவையான சம்பவங்களை  நீங்களும் போடலாம் தோழர்.....சம்பவம் மட்டும் சிறிய வீடியோவாக போடவும்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சினின் அசத்தல் அடியில் அருவிபோல் எழுந்து பாயும் ஆறுகள்......!  🏌️‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 09:56, suvy said:

கிரிக்கட், பில்லியார்ட்ஸ், புட்பால், செஸ், செக்ஸ், கில்லி, கபடி என்று  எல்லா விளையாட்டுகளிலும் சுவையான சம்பவங்களை  நீங்களும் போடலாம் தோழர்.....சம்பவம் மட்டும் சிறிய வீடியோவாக போடவும்.....!  😁

சார் நீங்கள் தடைசெய்த அந்த....அந்த.... சுவையான சம்பவங்கள் தொடர்பாகவும் சின்னஞ்சிறிய வீடியோக்களை போடலாமா? 🙃

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

சார் நீங்கள் தடைசெய்த அந்த....அந்த.... சுவையான சம்பவங்கள் தொடர்பாகவும் சின்னஞ்சிறிய வீடியோக்களை போடலாமா? 🙃

🤣

தாராளமாக போடலாம்.....மட்டுக்களும் ரசிக்க கூடியதாக இருக்கட்டும்.....!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோட்ஸின் 5 அபார பிடிப்புகள் ..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பாராத முடிவைக் கொண்ட கேரம் விளையாட்டு......சூப்பர்.....!

கண்ணா...!   வாழ்க்கை சோதனையாய்த்தான் இருக்கும், ஆனால் அதுவே முடிவல்ல.அஞ்சாதே ....ஹா....ஹா....ஹா.....!  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்......சொல்லி வேல இல்ல ......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தலான ட்ராப் ஷாட்டுகள் .....சூப்பர் bianca andreescu .....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

அசத்தலான ட்ராப் ஷாட்டுகள் .....சூப்பர் bianca andreescu .....!   👍

" களைத்த மனசு களிப்புற " தலைப்புக்கேற்ற காணொளி ..

"தேன் மழையிலே மாங்கனி நனைந்தது
பால் பொழிந்தது பருவமும் குளிர்ந்தது
ஆஹா.....ஆஹா.......ஆஹா........ஆஹாஹ்ஹா
பாலாடும் விழி மயங்குது போராடும் மனம் பொங்குது
ஓராயிரம் எண்ணங்கள் ஓடுது "

கவிதைகள் மனதில் ஓட.. களைப்பு தீர்ந்தது .. நன்றி தோழர்..👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

f 1  கார் பந்தயத்தின் சிறப்பான தருணங்கள்.....!   🏎️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்லோஸ் அசாத்தியமான வீரன். ஒவ்வொரு அடியும் துப்பாக்கியில் இருந்து பாயும் தோட்டாபோல் நேராக கோலுக்குள் செல்லும். பார்த்து ரசிக்கவும்......!  🏀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்ட துணுக்குகள்..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

takanoyama சிறு உளிதான் ஆனால் மலையையே தூக்கி வீசும் ஆளுமை கொண்டவர்........!   💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் பந்துவீச்சு ..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிம்பிக் மைதானத்தில் ஒரு ஒயிலாட்டம்......!    

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பில்லியார்ட்ஸ்....மிக மிக அருமையாக விளையாட்டை முடித்து வைக்கிறார் o'sullivan .....பார்க்க பார்க்க பரவசம்....!  🍹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ronaldinho ....இவன் விளையாட்டுக்கு நிகர் இல்லை......சாப்பாட்டையும் தண்ணியையும் மறந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

volleyball ....... சமந்தாவின் அசுரத்தனமான அதிரடிகள்.......!  🏐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூநகரியில் பாரம்பரிய விளையாட்டான மாட்டு வண்டிச் சவாரி

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துசமுத்திரத்தில் மூழ்க இருந்த இந்தியாவை ஆறுகளால் இழுத்துவந்து கரையேற்றிய தோணி.......! 🏏   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜிம்னாஸ்டிக் .... dalia al-salty  யின் பார் விளையாட்டு செம ......!  👍

  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.