Jump to content

Recommended Posts

எத்தனை துன்பங்களிலும் சிரிப்பை மட்டுமே பரிசாக கொடுக்கும்  பிறேசிலியன்  றொனி.

 

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான துடுப்பாட்ட ஆட்டமிழப்புகள்.👍

 

  • Like 1
Link to comment
Share on other sites

 

வல்லவனுக்கு வல்லவன் உலகில் உண்டு என  மரியா நிரூபித்துள்ளார்.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை ஒருநிலைப்படுத்தி ஆட்டத்தை மட்டும் கவனிக்கவும்......அபாரம்.......!  🤨

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்வினின் அபார சுழற்சிகள்.👌

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த Greak freak என அழைக்கப்படும் Giannis Sina Ugo Antetokounmpoவின் கூடைபந்தாட் கோல்களை பார்த்திருக்கிறீர்களா? இன்று நடந்த போட்டியில் Brooklyn Nets தோற்கடித்து அரையிறுதிக்கு போகும் Milwaukee Bucksன் Greak freakன் சில actions.. 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் நீக்கப்பட்டது
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

andre rissell லின் dog devil (நாய் பேய்) அடி......13 six சர்கள் ......!   😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோனி ஏன் தலைசிறந்த பினிசர்.?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாகசம் செய்யும் நேரம் சறுக்கி விழுந்த கோலம்..........!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆலன் ரோனால்ட் 16 அற்புதமான பந்துவீச்சுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Michael “Air” Jordanன் Last Dance பார்த்தவர்களுக்கு..

உங்களுக்கும் கூடைப்பந்தில் ஆர்வம் இருக்கிறதோ??? உங்களை இயற்கை அழகைத் தரிசுக்கும் ஒரு ரசிகை என்றல்லவா மனதில் வரைந்து வைத்திருக்கிறேன். பல்கலை வித்தகரோ??? அசத்துகிறீர்கள்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பந்து பொறுக்கும் பிள்ளைகளுடன் நகைச்சுவை.......படத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் சம்பந்தமே இல்லை.....நான் வடிவாய் பார்த்து விட்டேன்........!  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தி யோசித்த விக்கட் கீப்பர்கள் .......!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Milwaukee Bucks: 1974ல் இறுதி சுற்றில் விளையாடிய தோற்றபின், இன்று நடந்த East Conference title வென்று NBA இறுதிசுற்றிற்கு தெரிவாகியுள்ளார்கள்..

The Greek freak Giannis Antetokounmpo இல்லாமல் Jrue Holiday மற்றும் Khris Middleton அபாராமாக விளையாடி இறுதிசுற்றிற்கு தெரிவாகி உள்ளார்கள்.. 47 ஆண்டுகளிற்கு பின் தெரிவாகியுள்ள Bucks வெற்றி பெறுவார்களா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான துடுப்பாட்ட ஆட்டமிழப்புகள்..😊

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனித் தவில் ஆவர்த்தனம்.......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்னிஸில் சில அழகிய தருணங்கள்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் துடுப்பாட்டத்தையும் கொஞ்சம் ரசிப்பம் தோழர்.👍

ஹேர்லின் தியோல்.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மகளிர் துடுப்பாட்டத்தையும் கொஞ்சம் ரசிப்பம் தோழர்.👍

ஹேர்லின் தியோல்.👌

அவங்கள் ரொம்ப வெட்கப்படுறாங்க தோழர்,  படத்தை காணவில்லை......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அவங்கள் ரொம்ப வெட்கப்படுறாங்க தோழர்,  படத்தை காணவில்லை......!  🤔

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மினி மெஸ்ஸிகள் ....... belgian vs  iranian ......!   👍

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தி யோசித்த விக்கட் கீப்பர்கள்.........!   👍

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.