Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

 

 

கோலி வெள்ளி பார்த்த சில தருணங்கள்

 

 

கோலி வெள்ளி பார்த்ததால் டீமுக்கு சனி பிடிச்சுட்டுது ........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எதிர்பாராத தொல்லைகள்.......!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 வருட கால வரட்சியை போக்கி NBA  வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய Milwaukee Bucks.. 

போட்டியின் சில highlights…

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதைபந்தாட்டத்தில் அழகிய மிக அழகிய விசிறிகள்.....!  👌

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

 

 

 

இப்போட்டியில் ஐவரி கோஸ்ரை சேர்ந்த cheikh tiote என்பவர் (ஐவரி கோஸ்ட் சார்பாக முதலில் பெனல்டி கோல் உதைப்பவர்) சீனாவில் பயிற்சியின் போது இதய வருத்தத்தால் மரணம்டைந்தார் 2017ல். இவர் Newcastle united எனும் உதைப்பந்தாட்ட குழுவுக்கும் விளையாடியவர்.

சுவாரசியமான பெனால்டி உதை போட்டி.

  • Like 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறுதலாய் நடந்த தரமான சம்பவங்கள்......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தவறுதலாய் நடந்த தரமான சம்பவங்கள்......!   😂

🤣அந்த கோப்பி கப்புக்கு மேல இருந்தவர்👌😂.

சினடின் சிடான் மறக்க முடியாத விளையாட்டுக்காரர்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

🤣அந்த கோப்பி கப்புக்கு மேல இருந்தவர்👌😂.

சினடின் சிடான் மறக்க முடியாத விளையாட்டுக்காரர்.

கப்புக்கு மேல் இருப்பவர்,  அவர் சிடான் இல்லை கோஷான் .....2.50/ 54 நிமிடங்களில் தலையால் மோதி ஒருத்தரை விழுத்துகிறாரே அவர்தான் சிடான் .......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

கப்புக்கு மேல் இருப்பவர்,  அவர் சிடான் இல்லை கோஷான் .....2.50/ 54 நிமிடங்களில் தலையால் மோதி ஒருத்தரை விழுத்துகிறாரே அவர்தான் சிடான் .......!   😁

ஓம் தெரியும் அண்ணா. 

காணொளியில் எனக்கு பிடித்தது கப்புக்கு மேல் இருப்பது.

சிடானின் கால்பந்தாட்டம் பிடிக்கும். அவரின் நெத்தியடி அல்ல 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டத்தில் கால் பந்தாட்டம்ங்கள்.☺️..😊

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பெண்களின் சிறப்பான உத்திகள் & உதைகள் ......!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

 

பிறேசிலிய நட்சத்திரம் நெய்மாரின் சில வெட்டுக்கள்

 

நெய்மார்: நெய்போல உருகி ஒழுகி ஆடுகிறான்.......சரியான சுழியன் .......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறிதனமான ரன் ஆட்டமிழப்புகள்..👍

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • Like 1
Link to comment
Share on other sites

 

கோல்களை எண்ணுவதை விட பார்வையாளர்கள் மஞ்சள், சிவப்பு மட்டைகளின் எண்ணிக்கையை எண்ணினார்கள்.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கட் வரலாற்றில் அபாரமான ஆறுகள்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக சாதனை: தடியூன்றிப் பாய்தல் .....பெண்கள்.....!  👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்தாடடம்:  நெய்மாரின் அசத்தலான கோல்கள் .........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

psg vs reiims ....4---0 all goals .....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாப் vs கேரளா பயங்கரப் போட்டி......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

எல்லைகள் மீறிய விளையாட்டு.........நன்றி பிரியன்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.