கருத்துக்கள உறவுகள் suvy Posted January 8 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 8 37 minutes ago, குமாரசாமி said: வணக்கம் சுவியர்! கேக்கிறனெண்டு கோவிக்கப்படாது. நீங்கள் என்ன விசயம் தேடேக்கை இந்த வீடியோ அம்பிட்டது? நீங்கள் முன் படத்தை பார்த்து ஏமாந்து விட்டீர்கள் போல் தெரிகிறது......உள்ளே நிஜமாவே விளையாட்டு பகிடிகள்தான் இருக்கு தப்பா எதுவுமில்லை........மீண்டும் ஒருமுறை பார்த்து ரசிக்கவும் விளையாட்டு தமாசுகளை.......! 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 13 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 13 அழகான அழகிய நடுவர்........! Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 16 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 16 அசத்தலான கோல்கள்........! 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 17 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 கடைசிப் பந்தில் ஆறு அடித்த அதிரடி வீரர்கள்......! Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 21 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 21 பூப்பந்தில் பூங்காவனம்.....! Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 22 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 22 காளையோடு காளை கட்டிப்பிடிக்கும் காட்சிகள்......பிடியென்றால் இதுதான்......! Quote Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted January 22 Share Posted January 22 நதியா நடிமின் தந்தை அவள் குழந்தையாக இருந்தபோது தலிபான்களால் கொல்லப்பட்டார். அவள் 11 வயதில் ஒரு டிரக்கில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, இறுதியாக டென்மார்க்கை வந்தடைந்தாள். இப்போது அவர் 200 கோல்களை அடித்துள்ளார் மற்றும் டேனிஷ் தேசிய அணியை 99 முறை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். 11 மொழிகளைப் பேசுகிறார் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த பெண்களின் Forbes பட்டியலில் உள்ளார். இந்த வாரம், கால்பந்து விளையாடிக்கொண்டே 5 ஆண்டுகள் படித்து மருத்துவராக தகுதி பெற்றார். 2 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted January 28 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted January 28 இவர்தான் அசாதாரண சாதனைப் பெண் .......! நன்றி நுணா.....! தண்டனை உதையில் தடுமாற்றம்.......! 1 Quote Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted January 28 Share Posted January 28 1970 ல் உலக கோப்பை உதைப்பந்தாட்டத்தில் பிறேசில் இத்தாலியுடன் மோதுகிறது. அப்போ இத்தாலியின் 1970 ல் உலக கோப்பை உதைப்பந்தாட்டத்தில் . அப்போ இத்தாலியின் Tarcisio Burgnich பெலேயை mark பண்ணும் படி சொல்லப்பட்டார். தனக்குள் சொல்லிக்கொண்டாராம் பெலே மற்றவர்களை போல் எலும்பும் தோலும் கொண்ட மற்றைய மனிதர்களை போன்றவர் என்று. ஆனால் ஆனால் பெலே அதனை பொய்யாக்கி விட்டார் என்றார். Tarcisio Burgnich இத்தாலி உதைப்பந்தாட்ட குழுவின் முகாமையாளராக இருந்து தனது 82 வயதில் சில வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார். 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 1 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted February 1 பெண்களின் கால்பந்தாட்டம், அதிக தூரத்தில் இருந்து அடித்த கோல்கள்........! 3 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 4 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted February 4 விளையாட்டின் நடுவே மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள்......! 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 8 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted February 8 சூப்பர் கோல்கள் .......பார்க்க பார்க்க பரவசம்.......! Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 13 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted February 13 (edited) உங்களின் களைப்பை களைந்து மனசுக்குள் ரசிக்க......கடன் தொல்லை, கல்யாணத்தொல்லை அத்தனையும் மறக்க வைக்கும் 37 வினாடிகள்........! 2 minutes ago, suvy said: Edited February 13 by suvy படம் செட்டிங் .....! 1 Quote Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted February 20 Share Posted February 20 1996 அற்லான்ரா ஒலிம்பிக் பந்தயத்தில் நைஜீரியா காலிறுதியில் பிறேசிலை வென்று அரையிறுதியில் மெக்சிக்கோவை வென்று இறுதிபோட்டியில் ஆஜன்ரீனாவை வென்று தங்கப்பதக்கத்தை வென்றது. 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted February 26 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted February 26 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted March 2 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 2 தடியூன்றிப் பாய்தல்.........! Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted March 9 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 9 100 வீதம் முயற்சி----அதிர்ஷ்டம் 0.......! 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நிலாமதி Posted March 9 கருத்துக்கள உறவுகள் Share Posted March 9 On 2/3/2022 at 06:00, suvy said: தடியூன்றிப் பாய்தல்.........! தடியை பார்ப்பர்களா பொடியை (?)பார்ப்பர்களா? Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted March 10 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 10 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted March 14 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 14 Quote Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted March 14 Share Posted March 14 ரெனிஸ் விளையாட்டில் சில நகைச்சுவைகள்!!!! 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted March 16 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 16 அழகிகளின் சிறப்பான கோல்கள்.........பெண்கள் கால்பந்து.......! 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் suvy Posted March 20 தொடங்கியவர் கருத்துக்கள உறவுகள் Share Posted March 20 சேலஞ்: 16 கோல்கீப்பர்களுக்கு ஊடாக கோல் போடுதல்.......! 1 Quote Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் புரட்சிகர தமிழ்தேசியன் Posted March 24 கருத்துக்கள உறவுகள் Share Posted March 24 களைத்த மனசு களிப்பு உற.. 1 Quote Link to comment Share on other sites More sharing options...
nunavilan Posted March 26 Share Posted March 26 ரெனிஸில் சில சம்பவங்கள் https://youtu.be/C_z16ZqBAqs Quote Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.