Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு வரலாற்றின் சிறப்பான நிகழ்வுகள்.......!   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 சிறந்த மாங்காய் பந்து வீச்சு.👌

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வென்று விட்டோமென்று வாசலில் நின்று ஆட்டம் போட்டு தோல்வியை அணைத்தவர்கள்.....!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான திருமணங்களில் சில நிகழ்வுகள்......!   😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேஸிங்.....விளையாட்டுகள் + பயிற்சிகள்......நேராக நின்று அம்பு விட முடியாமல் நிற்கின்றோம்....இவர் உடலை வில்லாக வளைத்து இலக்கை அம்பால் அடித்து இதயத்தை கொல்லுகின்றார் .....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ........!  👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்பந்து பயிற்சியாளர்களின் சில பழக்க வழக்கங்கள்.......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் ஹரியும் செல்லக்குட்டி ராசாத்தியும்......!   😂

Link to comment
Share on other sites

 ஒருவரின் பிழையால் குழுவே பதக்கத்தை இழப்பது   கவலையானது.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான தருணங்களும், சில்லறைத் தனங்களும்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் மக்களுக்கு செய்த தரமான சம்பவம்.......!  💐

Link to comment
Share on other sites

குசைன் போல்டின் முதாலவது  ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் தெரிவு போட்டியில் கூட அவர் தெரிவு செய்யப்படவில்லை.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nunavilan said:

குசைன் போல்டின் முதாலவது  ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் தெரிவு போட்டியில் கூட அவர் தெரிவு செய்யப்படவில்லை.

 

 

காலம் வலியது...!😍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறித்தனமான துடுப்பாட்ட சண்டை காட்சிகள்.☺️.😊

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்னிஸ்......செரீனாவின் திடமான ஆட்டம். வெரி வெரி ஸ்மார்ட்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோல் கீப்பர்கள் அடித்த கோல்டான கோல்கள்.......!  🏀  👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோனி ரிவியுவ் சிஸ்ரம் - DRS .👌

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டென்னிஸ் : பராமியின் தந்திரமான விளையாட்டுகள்......!   👏

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் கால்பந்தாட்டத்தில் சொதப்பல்கள் ........!  😂

  • Like 2
Link to comment
Share on other sites

 

 

இன்றும்  தடி ஊன்றி பாய்தலில் உலக சாதனை(5.06)யை வைத்திருக்கும் ஜெலீனா 2004 ல் தங்கப்பதக்கம்  பெற முதல் பல முறை குறுக்கு தடியை தட்டி விட்டு ஒரு கணம் மிகுந்த மன உழைச்சல் அடைந்தார். என்றாலும் அடுத்த கணமே தன்னை சுதாகரித்துக் கொண்டு குறுக்கு தடியின் உயரத்தை உயர்த்தும் படி கூறி அதனை தாண்டி உலக சாதனையையும் நிகழ்த்தி தங்கப்பதக்கத்தையும் வென்றார்.
 

Sometimes when you fail, you need to raise the bar.

https://www.facebook.com/olympics/videos/698277764312807

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

 

 

இன்றும்  தடி ஊன்றி பாய்தலில் உலக சாதனை(5.06)யை வைத்திருக்கும் ஜெலீனா 2004 ல் தங்கப்பதக்கம்  பெற முதல் பல முறை குறுக்கு தடியை தட்டி விட்டு ஒரு கணம் மிகுந்த மன உழைச்சல் அடைந்தார். என்றாலும் அடுத்த கணமே தன்னை சுதாகரித்துக் கொண்டு குறுக்கு தடியின் உயரத்தை உயர்த்தும் படி கூறி அதனை தாண்டி உலக சாதனையையும் நிகழ்த்தி தங்கப்பதக்கத்தையும் வென்றார்.
 

Sometimes when you fail, you need to raise the bar.

https://www.facebook.com/olympics/videos/698277764312807

இவர் ஜெலீனா இல்லை ஜெயலீனா அபாரம்......நன்றி நுணா .......!   👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டம்கள் ::  அதிசய அடிகள் 10.👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் கால்பந்து விளையாட்டு.......!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபலங்களின் தண்டனை (penalty kick) உதையும், தவறிய சில தருணங்களும்.....!   😂

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.